என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, November 25, 2010

பாலி பகுதி 5

கடல் வெளையாட்டு எல்லாம் முடிஞ்ச அப்பறம் வினீத் டிரைவர் கிட்ட ஏதோ சொல்லிட்டு இருந்தான். அவனும் சிரிசிட்டே ஓகே ஓகேனு  தலை ஆட்டிட்டு இருந்தான்.
"மச்சான்ஸ் மொதல்ல சாப்ட போறோம் அப்றம் சாயங்காலம் ஆய்டும் போல அந்த எடத்துக்கு போகறக்கு, பாலிலயே நல்ல எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு டிரைவர் சொன்னான் ஓகே தான?"
"எல்லாம் ஓகே டா, ஆனா நான் மட்டும் தான் எல்லா பக்கமும் டெஸ்ட் பண்ணனுமா? நீயும் வாவேன்" இது நான்.
"அதெல்லாம் ஜம்பமா நான் போறேன்னு சொன்னியே அப்ப யோசிச்சிருக்கணும்"

என்னங்க, நாங்க என்ன பேசறோம்னு தெரில? அதாங்க நேத்து சும்மா பீர் குடிச்சிட்டு இருந்தபோது மசாஜ் பத்தி பேச்சு வந்தது. நான் ஏதோ கேரளா மசாஜ்னு நெனச்சு நான் கண்டிப்பா பண்ணனும்னு வாய் விட்டுட்டேன். அப்பறம் சொல்றாங்க அது கில்மா மசாஜ்னு. வயத்துல லைட்டா பட்டாம்பூச்சி பறந்தது. இவனுங்க யாரும் போனதில்ல, யாருக்கும் எப்டி இருக்கும்னு தெரில. இங்கயும் நான் தான் பலி கடா.

சாப்ட்டு முடிச்ச அப்றம் வண்டி நேரா போன எடம் மசாஜ் செய்யற  எடம். சும்மா சொல்ல கூடாதுங்க, நம்ம ஊர் 5 ஸ்டார் ஹோட்டல் தோத்திரும். அவ்ளோ பெருசு.

"ஏன்டா மசாஜ்னு சொன்னா இது என்னடா ஏதோ பிலிம் ஸ்டுடியோ மாறி இருக்கு"
"எனக்கும் ஒன்னும் தெரிலடா வா போய் பாக்கலாம்"

நீ போ, நான் போன்னு முடிவா எல்லாரும் உள்ள போனோம். போனதும் ஒரு அக்கா வந்து மசாஜ்ஜா அப்டினு கேட்டுட்டு, ஒரு மெனு கார்டு (இதுக்கு கூடவா) குடுத்துச்சு. அதுல ஒன்னு செலக்ட் பண்ணி சொன்னோம். அப்பறம் 200,000 ரூபா ஆகும்னு சொல்லுச்சு 1 மணி நேரத்துக்கு ( பயப்படாதீங்க , இந்தோனேசியா காசு தான், அத பத்தி அப்பறம் சொல்றேன்). சரினு காசு குடுத்துட்டு அப்பறம் ஒன்னு சொல்லுச்சு பாருங்க, எனக்கு மூச்சே நின்னுருச்சு.

"என்னடா சொல்றா அவ?"
"புரில, அங்க பாதி கண்ணாடி இருக்கு பாரு, அதுக்கு பின்னாடி பொண்ணுங்க இருக்காம், யாரு வேணும்னு செலக்ட் பண்ணிக்க சொல்லுச்சு"
"டேய் மச்சி, இன்னும் இந்த தப்பு தான்டா பண்ணல. இது மசாஜ் மாறி தெரிலடா, வேற மாறி இருக்கு"
"எனக்கும் அதே டவுட் தான், காசு குடுத்தாச்சு போய்ட்டு வா"


ஒரு ரெண்டு நிமிஷம் யோசிச்சு பாத்தேன். கண்டிப்பா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. இந்த விசயத்துல நான் பலி ஆகமாட்டேன்னு முடிவு பண்ணி,"இல்ல மச்சான், எனக்கு போ புடிக்கல, பணம் போனா போய்ட்டு போகுது"
தீர்கமா சொன்னத பாத்து ஏதோ சரினு சொல்லிட்டானுங்க. ஆனா ஊருக்கு போறக்கு  முன்னாடி என்ன கிண்டல் பண்ணியே கொன்னுடுவானுங்க. பரவால்ல அத கூட சமாளிச்சுக்கலாம்.


"டேய் பாரு நீ மிஸ் பண்ணிட்ட, என்ன தான் இருக்குனு பாத்துட்டு வந்திருக்கலாம்ல. வாய் மட்டும் காது வரைக்கும் பேசு"
"ஐயோ சாமி இத மிஸ் பண்ணதாவே இருக்கட்டும்டா, இந்தோனேசியா வந்து தான் கற்பு போகணுமா? உன்ன போ சொன்னா போவியா? மாட்ட தான? அதே தான் இங்கயும், மூடிட்டு வா"
இவனுங்க கிண்டல் பண்ணவும் இல்ல. அப்பாடி தப்பிச்சோம்டா சாமி.

அடுத்த நாள் பாலில கடைசி நாள். அடுத்த பதிவுல பாலி பத்தி சில டிப்ஸ் சொல்றேன். 

61 comments:

Madhavan Srinivasagopalan said...

me the first

சௌந்தர் said...

என்ன என்ன நடந்து இருக்கு இந்த பயபுள்ளைக்கு முழுசா வந்துதா இல்லையா தெரியலையே..

Arun Prasath said...

வடை மாதவன் அண்ணாச்சிக்கே

//என்ன என்ன நடந்து இருக்கு இந்த பயபுள்ளைக்கு முழுசா வந்துதா இல்லையா தெரியலையே..//

அதெல்லாம் பத்திரமா வந்திட்டோம்ல....

Madhavan Srinivasagopalan said...

இனியவை நான்கு .....

அன்னத்தின் நடை
அண்ணாச்சி கடை
மான் மார்க் குடை
மாதவன் பெற்ற வடை

Arun Prasath said...

அன்னத்தின் நடை
அண்ணாச்சி கடை
மான் மார்க் குடை
மாதவன் பெற்ற வடை////

அண்ணே ரூம் போட்டு யோசிப்பீங்களோ? எப்டியோ அந்த செல்வா பயலுக்கு வடை கெடைக்காம இருந்தா போதும்

Madhavan Srinivasagopalan said...

அட.. இது புரிய வேனும்ன மொதல்ல அந்த நாலு பார்ட்டையும் படிக்கனுமே..? நா வட வாங்கத் தான வந்தேன்.. அதலாம் படிக்க வேண்டாமுல்ல..

Arun Prasath said...

அது உங்க இஷ்டம் மாதவன் சார்

karthikkumar said...

இங்கயும் நான் தான் பலி கடா///
அங்கையுமா?

karthikkumar said...

லேபிளில் பல்பு வாங்கிய இடங்கள் என்று சேர்க்கவும்

karthikkumar said...

சின்ன பையன்னு நெனச்சா என்ன என்ன வேல பண்ணுது பாரு.

Arun Prasath said...

ஆமா தல... என்ன பண்ண சின்ன பையன ஏமாத்திடறாங்க

//லேபிளில் பல்பு வாங்கிய இடங்கள் என்று சேர்க்கவும்//

அட இது நல்ல ஐடியா, ஆனா எல்லா பதிவுலயும் போடணுமே

TERROR-PANDIYAN(VAS) said...

@பிராசாத்

நான் இன்னும் பதிவ படிக்கலை ஆன இது லவ் ஸ்டோரி இல்லை. கரைக்டா?? இல்லைன நம்ம பங்காளி karthikumar வந்து கமெண்ட் போட்டு இருப்பாரே... Karthi சீச்சிரம் வா...

Arun Prasath said...

//சின்ன பையன்னு நெனச்சா என்ன என்ன வேல பண்ணுது பாரு//

நான் நெசமாலுமே சின்ன பையன் தான்

Arun Prasath said...

//நான் இன்னும் பதிவ படிக்கலை ஆன இது லவ் ஸ்டோரி இல்லை. கரைக்டா?? இல்லைன நம்ம பங்காளி karthikumar வந்து கமெண்ட் போட்டு இருப்பாரே... Karthi சீச்சிரம் வா..//

டெரர் அண்ணே
உங்களுக்கு முன்னாடியே அவர் வந்து போட்டுட்டாரு, உங்களுக்கு தன பல்பு

karthikkumar said...

present டெரர் மச்சி இருக்கீரா

நாகராஜசோழன் MA said...

//பயப்படாதீங்க , இந்தோனேசியா காசு தான், அத பத்தி அப்பறம் சொல்றேன்//

இந்தோனேசியா காசைப் பற்றி எனக்கும் தெரியும்.

Arun Prasath said...

//present டெரர் மச்சி இருக்கீரா//

அவர் ஓடி போய்ட்டாரு

Arun Prasath said...

//இந்தோனேசியா காசைப் பற்றி எனக்கும் தெரியும்//

சோழர் ஆண்ட தேசம் அது, உங்களுக்கு தெரியாமையா

TERROR-PANDIYAN(VAS) said...

@karthi

//present டெரர் மச்சி இருக்கீரா//

இரு மச்சி ஒரு 30 minsல வரேன்... இந்த பய என்னா வேலை பண்ணி இருக்கு...

Arun Prasath said...

//இந்த பய என்னா வேலை பண்ணி இருக்கு...//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

ஹரிஸ் said...

நான் நெசமாலுமே சின்ன பையன் தான் //
hi.hi..hi..

TERROR-PANDIYAN(VAS) said...

@பிராசத்

//டெரர் அண்ணே
உங்களுக்கு முன்னாடியே அவர் வந்து போட்டுட்டாரு, உங்களுக்கு தன பல்பு
//

பத்திரமா வைய்ல... நான் வந்து எடுத்து போறேன்... என் ப்ளாக்ல வெளிச்சம் பத்தல... :))

(30mins waitiess...)

Arun Prasath said...

hi.hi..hi..///

என்ன சிரிப்பு ஹரிஸ் அண்ணே....

Arun Prasath said...

(30mins waitiess...)///

ஓகே ஓகே வாங்க

பதிவுலகில் பாபு said...

இது ஐந்தாவது பாகமா.. சரி நான் பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன்.. போயிட்டு வர்றேன்..

Arun Prasath said...

ரைட் பாஸ்.... சீக்கரம்

அருண் பிரசாத் said...

present sir

Arun Prasath said...

என்ன ஆளையே காணோம்?

மங்குனி அமைச்சர் said...

எனக்கு போ புடிக்கல, பணம் போனா போய்ட்டு போகுது"
தீர்கமா சொன்னத பாத்து ஏதோ சரினு சொல்லிட்டானுங்க///

நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,

Arun Prasath said...

நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,நம்பிட்டோம் ,///

சே சின்ன பசங்க சொன்னா சபைல யாருமே ஒதுக்க மடேங்கராங்கப்பா

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருக்கு!
சரி இது வாழ்க்கை அனுபவமா அல்லது கற்பனையா?

Arun Prasath said...

//ரொம்ப நல்லா இருக்கு!
சரி இது வாழ்க்கை அனுபவமா அல்லது கற்பனையா?//

இது டூர் போன அனுபவம். உண்மை தான்

TERROR-PANDIYAN(VAS) said...

//எனக்கு போ புடிக்கல, பணம் போனா போய்ட்டு போகுது"//

என்னாம பொய் சொல்றான்யா... :))

Arun Prasath said...

என்னாம பொய் சொல்றான்யா... :))///

என்ன சொன்னா நம்புவீங்க அண்ணே

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

//என்ன சொன்னா நம்புவீங்க அண்ணே//

நீ பதிவுல சொல்லி இருக்கது பொய்னு சொல்லு நம்பரேன்.. :)

Arun Prasath said...

//நீ பதிவுல சொல்லி இருக்கது பொய்னு சொல்லு நம்பரேன்.. :)//

சரி, நான் பதிவுல சொல்லி இருக்கறது பொய். நான் பாலி போகவே இல்ல

வைகை said...

பாஸ் இன்னிக்கிதான் உங்க கடைக்கு வந்துருக்கேன்!!!!!! ஆனா ஒரு சந்தேகம்? ஒண்ணுமே செயயாமதான்(மசாஜ்) திரும்பி வந்திகளா? இல்ல பதிவுக்காக................... என்னோமோ போங்க!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

//சரி, நான் பதிவுல சொல்லி இருக்கறது பொய். நான் பாலி போகவே இல்ல//

சரி. அப்பொ அந்த மசாஜ் எங்க போய் பண்ணிகிட்ட... :)

ஆமாம் நீ ஏன் பைக் மேல உக்காந்து இருக்க போட்டோ போட்டு இருக்க?? பைக் மேல நிக்கர மாதிரி போடலாம் இல்ல?

Arun Prasath said...

பாஸ் இன்னிக்கிதான் உங்க கடைக்கு வந்துருக்கேன்!!!!!! ஆனா ஒரு சந்தேகம்? ஒண்ணுமே செயயாமதான்(மசாஜ்) திரும்பி வந்திகளா? இல்ல பதிவுக்காக................... என்னோமோ போங்க!!!!///

நான் சொல்வதெல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேற இல்லேங்கோ....
வந்தமைக்கு நன்றி, அடிக்கடி கடைக்கு வாங்க

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒண்ணுமே செயயாமதான்(மசாஜ்) திரும்பி வந்திகளா? இல்ல பதிவுக்காக................... என்னோமோ போங்க!!!//

பாரு... யாராவது ஒருத்தவங்க உன்னை நம்பராங்களா?? .. :)

Arun Prasath said...

//சரி. அப்பொ அந்த மசாஜ் எங்க போய் பண்ணிகிட்ட... :)//

கேரளா ல.... ஆய்ர்வேதிக் மசாஜ்.... அது கூட பசங்க தான் பண்ணாங்க... நான் ரொம்ப நல்லவன்ங்க


ஆமாம் நீ ஏன் பைக் மேல உக்காந்து இருக்க போட்டோ போட்டு இருக்க?? பைக் மேல நிக்கர மாதிரி போடலாம் இல்ல?//

பைக் நின்னுடு தான இருக்கு, நான் வேற நிக்கணுமா என்ன

Arun Prasath said...

//பாரு... யாராவது ஒருத்தவங்க உன்னை நம்பராங்களா?? .. :)//

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், இறுதியில் சூதே, சீ தர்மமே வெல்லும்

TERROR-PANDIYAN(VAS) said...

@Arunprasath

நல்ல எழுதர. எல்லா சரக்கையும் ஒரே அடியா இரக்கிடாத. 3 நளைக்கு ஒரு பதிவு மெய்ண்டேன் பண்ணிக்கோ. Keep it up.. :))

Arun Prasath said...

@Arunprasath

நல்ல எழுதர. எல்லா சரக்கையும் ஒரே அடியா இரக்கிடாத. 3 நளைக்கு ஒரு பதிவு மெய்ண்டேன் பண்ணிக்கோ. Keep it up.. :))///

இத தான் யாராச்சு கிட்ட கேக்கலாம்ன்னு நெனச்சேன்... செரி அண்ணே, தங்கள் சித்தம் என் பாக்கியம்.

karthikkumar said...

இத தான் யாராச்சு கிட்ட கேக்கலாம்ன்னு நெனச்சேன்... செரி அண்ணே, தங்கள் சித்தம் என் பாக்கியம்.///

யார் அந்த பாக்கியம் அட்ரஸ் ப்ளீஸ்

Arun Prasath said...

//யார் அந்த பாக்கியம் அட்ரஸ் ப்ளீஸ்//

நீங்க ஒரு முடிவோட தான் இருக்க மாறி தெரிது பங்காளி

karthikkumar said...

கொஞ்சம் ஆணி அப்புறம் வரேன்

karthikkumar said...

டெரர் மச்சி ஓடிருச்சா

Arun Prasath said...

அவரு ஆளையே காணோம்....

ப.செல்வக்குமார் said...

// அப்பறம் 200,000 ரூபா ஆகும்னு சொல்லுச்சு 1 மணி நேரத்துக்கு ( பயப்படாதீங்க , இந்தோனேசியா காசு தான், அத பத்தி அப்பறம் சொல்றேன்).//

ஓ , இந்தியா மதிப்புள்ள எவ்ளோன்னு சொல்லுங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//"ஐயோ சாமி இத மிஸ் பண்ணதாவே இருக்கட்டும்டா, இந்தோனேசியா வந்து தான் கற்பு போகணுமா?//

அருமைங்க ., நீங்க உண்மைலேயே ரொம்ப நல்லவர் ..!!

ப.செல்வக்குமார் said...

அத விட எனக்கு வடை கிடைச்சது ..! ரொம்ப சந்தோசம் .. இன்னிக்கு மொதல் வடை ..!

Arun Prasath said...

//ஓ , இந்தியா மதிப்புள்ள எவ்ளோன்னு சொல்லுங்க ..!!//

800 ரூபா


//அருமைங்க ., நீங்க உண்மைலேயே ரொம்ப நல்லவர் ..!//

நீயாச்சும் என்ன நம்புனியே


//அத விட எனக்கு வடை கிடைச்சது ..! ரொம்ப சந்தோசம் .. இன்னிக்கு மொதல் வடை ..!//

நாங்க கஷ்டப்பட்டு இன்னைக்கு நெறையா வாங்கிருக்கேன்....

ப.செல்வக்குமார் said...

//நாங்க கஷ்டப்பட்டு இன்னைக்கு நெறையா வாங்கிருக்கேன்..../

எனக்கு நிறைய ஆணி வந்ததால என்னால வர முடியல ...!!

Arun Prasath said...

எனக்கு நிறைய ஆணி வந்ததால என்னால வர முடியல ...!!//

உன்னக்கு நெறைய ஆணி இருக்கணும், இனி வரும் நாட்களில் நானே வடை வாங்க வேணும்

வெறும்பய said...

makkaa naanum onlline..

konjam aani

Arun Prasath said...

makkaa naanum onlline..

konjam aani//

கொஞ்சமா?? நெறையயயயயயயயயயய ன்னு சொல்லுங்க

THOPPITHOPPI said...

பயனுள்ள பதிவு
நன்றி

Arun Prasath said...

இது ஏதோ மரண குத்து போலயே... ஹ்ம்ம்

பாரத்... பாரதி... said...

பிரசண்ட் சார்...

Arun Prasath said...

attendence close பண்ணியாச்சு