என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, November 17, 2010

எனக்கு பிடித்த டாப் 10 தலைவர் படங்கள் - தொடர் பதிவு

தலைவர் தலைவர்னே சொல்லி பழகிடுச்சுங்க. அதான் பேர் சொல்ல வரல. இன்ப அதிர்ச்சியா என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த இம்சை அரசன் பாபு அவர்களுக்கு நன்றி. எழுத சொல்லி டெரர் ஆகிய அருண் பிரசாத் அண்ணனுக்கு ஸ்பெஷல் "டீ" பார்சல் ( ஆர்யாஸ்ல வாங்குங்கப்பா, இல்லனா அவர் நானே போடுறேன்னு கெளம்பிடுவாரு )


எல்லாரும் எனக்கு பிடிச்ச எல்லா படத்தையும் சொல்லிடாங்க, அதையே சொன்னா மொக்கையா இருக்கும். ஆனா பாட்ஷா மட்டும் எப்பயுமே மொதல் தான். அத மட்டும் விட்டு கொடுக்க முடியாது.

1 . பாட்ஷா

அந்த சண்ட காட்சில, தலைவர் கண்ண, க்லோஸ் அப் காட்டுவாங்களே, அப்பா.... வாய்பே இல்ல. கண்ல தெரியற கோவம் செமையா இருக்கும்ல? இந்த காட்சி பாக்கறக்காக பல முறை படம்  பாத்திருக்கேன். CD வாங்கி அந்த CD ஓட்ட ஆகர வர பாத்தா படம் இது. எல்லாருக்கும் ஆல் டைம் புடிச்ச படம், எனக்கும் தான்.

2 . மூன்று முகம்
 

"கண்ணா, இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா, வயத்துல இருக்க கொழந்த ஒரு கைல அது வாய மூடிட்டு, இன்னொரு கைல அவங்க அம்மா வாய மூடும்". டெரர் காட்சில தலைவர் கண்ல கோவம் தெறிக்கும், ரொமான்ஸ் காட்சில காதலும், காமமும். இதுல அலெக்ஸ் பாண்டியனின் ஒரு  பையன் பேறு "அருண்". ஹி ஹி, ஒரு அல்ப சந்தோசம் தான். 

3 . நெற்றிக்கண்
ப்ளே பாய் (இல்லனா ப்ளே அங்கிள், ஏதோ ஒன்னு) ரோல்ல பட்டய கெளப்பி இருப்பாரு. மகன் ரோல்ல விட அப்பா ரோல் தான் சூப்பர். சில காட்சில நம்ம வெக்க பட வெச்சிடுவாரு. ஆனா சரிதாவ மகன் வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போது அந்த தவிப்பு தவிப்பாரே, மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம, கலக்கல் பா.

4 . 16 வயதினிலே

"ஹீரோ, வில்லன் இந்த ரெண்டு ரோல்ல உங்களுக்கு கஷ்டமான ரோல் எது". ஒரு முறை தலைவர் கிட்ட கேட்ட கேள்வி. 
"கண்டிப்பா ஹீரோ தாங்க கஷ்டம். நம்ம பாடி லாங்குவேஜ், முகம் எல்லாம் வில்லன்க்கு தான் ஒத்து வரும். நெஜத்துல நாம எல்லாம் வில்லன் தான" இது அவர் பதில்.
அந்த நெஜ வில்லன காட்டுன படம். இன்னமும் கூட "இது எப்டி இருக்கு" கேட்டுட்டு தான இருக்கோம்?.

5 .இளமை ஊஞ்சலாடுகிறது
கண்ணாடி கூட தலைவர்க்கு சூப்பர் பா. கமல், தலைவர் நடிச்ச படத்துல, நினைத்தாலே இனிக்கும் அடுத்து எனக்கு புடிச்ச படம். முக்கோண காதல் கதை தான். "என்னடி மீனாச்சி"பாட்டு மறக்க முடியுமா?

6 . ப்ரியா 
பாம்பு கூட தலைவர பாத்தீங்களா. சுஜாதா சார் கதைல தலைவர் பின்னிருப்பாறு. பாட்டு எல்லாம் கலக்கல். ஸ்ரீதேவி கூட ஜோடி தான் இல்ல, பாட்டாச்சும் வெச்சாங்களே. சிங்கப்பூர் அம்மிணி கூட நல்ல ஜோடி தான்.  

7 . முத்து


கே.எஸ். ரவிகுமார், ரஹ்மான், தலைவர்... சூப்பர் கூட்டணி. ஒருவன் ஒருவன் பாட்டும், விடுகதையோ பாட்டும் என்னோட ஆல் டைம் ஹிட் லிஸ்ட்ல இருக்க பாடல்கள். கொஞ்சம் வேகம் கம்மி தான் படத்ல, இருந்தாலும் தலைவர் படம் ஆச்சே, பின்னணி இசை பட்டய கெளப்பும்.

8 . ஜானி
தலைவரும் சுருளியும் கூட்டணி போட்டு கொள்ளை அடிப்பாங்களே, அந்த நகை கடைல. அசால்டா அடிச்சிட்டு போய்டுவாரு. பாட்டு எல்லாம் செம. முக்கியமா தலைவர் ஸ்டைல் இந்த படத்ல நோட் பண்ண வேண்டிய விஷயம்.

9 . அடுத்த வாரிசு
ஆசை நூறுவகை பாட்டே போதும். படம் கொஞ்சம் மெதுவாதான் போகும்  இருந்தாலும் போக போக பிக் அப் ஆய்டும். தலைவர் ஹீரோ வா, வில்லனானு கொஞ்ச நேரம் மண்ட காயும். அவர் என்னைக்குமே ஹீரோ தான.

10 . படையப்பா
இந்த படத்துக்கு கடைசி எடமானு எல்லாம் கேக்க கூடாது. வரிசை படுத்தறது செரமம் தான். இந்த ஸ்டில் ஒன்னே போதும் இந்த படத்ல அவர் ஸ்டைல் சொல்றக்கு. பின்னணி இசை இந்த படத்துக்கு ஒரு பெரிய பிளஸ்.

இந்த அரிய பணியை தொடர்ந்து செவ்வனே செய்ய திரு. ரமேஷ் -பிரியமுடன் ரமேஷ் அவர்களை அழைக்கிறேன். 

145 comments:

LK said...

நல்ல பகிர்வு நண்பரே

Arun Prasath said...

@ LK :
நன்றி LK சார் :)

வெறும்பய said...
This comment has been removed by the author.
பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான தொகுப்பு அருண்... என்னை அழைத்தமைக்கு நன்றி.. இதோ எழுதிடறேன்..

Arun Prasath said...

//நல்ல தொகுப்பு நண்பரே.. கவிதைகள் அருமை.... ஆறாவது கவிதை மனதை தொடுகிறது...

இரண்டாவது கவிதை செம காமெடி...//

கவிதையா?? தலைவர் படம்னா கவிதைனு சொல்ல வரீங்களோ

பதிவுலகில் பாபு said...

அருமையான படங்களைக் கொண்ட தொகுப்பு..

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே .!!

Arun Prasath said...

@ பிரியமுடன் ரமேஷ்

//அருமையான தொகுப்பு அருண்... என்னை அழைத்தமைக்கு நன்றி.. இதோ எழுதிடறேன்..//

ரொம்ப நன்றி தல!! எழுதுங்கோ எழுதுங்கோ

Arun Prasath said...

//வடை போச்சே .!!//

தலைவர் பதிவு வடைனா சும்மா வா

Arun Prasath said...

@ பதிவுலகில் பாபு :
ரொம்ப நன்றி பாபு.... :)

வெறும்பய said...

நல்ல தொகுப்பு நண்பரே..

Arun Prasath said...

//இரண்டாவது கவிதை செம காமெடி//
//நல்ல தொகுப்பு நண்பரே..//

அழிச்சாலும் விட மாட்டேன்... மாட்னீங்களா... ஹா ஹா ஹா, தொப்பி தொப்பி, ஹா ஹா

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன பாஸ்ட் ........இப்படிதான் தீயா ?இருக்கணும் (நானும் இருக்கனே ....எத்தனை நாள் கழிச்சு எழுதின !!!!!!).அருமையான தொகுப்பு ....நல்லா இருக்கு மக்கா ........(நல்லா வேளை சீக்கிரம் எழுதினீங்களே என்ன மாதிரி இல்லாம ?)

Arun Prasath said...

//என்ன பாஸ்ட் ........இப்படிதான் தீயா ?இருக்கணும் (நானும் இருக்கனே ....எத்தனை நாள் கழிச்சு எழுதின !!!!!!).அருமையான தொகுப்பு ....நல்லா இருக்கு மக்கா ........(நல்லா வேளை சீக்கிரம் எழுதினீங்களே என்ன மாதிரி இல்லாம ?)//

தலைவர் பேச சொன்னாலே அதிருதுல்ல. இந்த பொன்னான வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி....

பாரத்... பாரதி... said...

நல்ல தொகுப்பு. விமர்சனங்களும் அருமை.

ரமேஷ்- அவர்களின் பதிவுக்காக காத்திருக்கிறோம்..
அவர் வருவாரா... வரமாட்டாரா?
நெசமா.... ரமேஷை தான் கேட்டேன்....

Arun Prasath said...

//நல்ல தொகுப்பு. விமர்சனங்களும் அருமை.

ரமேஷ்- அவர்களின் பதிவுக்காக காத்திருக்கிறோம்..
அவர் வருவாரா... வரமாட்டாரா?
நெசமா.... ரமேஷை தான் கேட்டேன்....//

மிக்க நன்றி, வருகைக்கும் விமர்சனத்துக்கும்...
கண்டிப்பா வருவார், கலக்குவார், கவலை வேண்டாம் தமிழினமே....
(கொஞ்சம் ஓவர்ர போய்டேன் போல, ஹி ஹி)

சர்ஹூன் said...

செல்லாது செல்லாது...

எங்கேயா தில்லு முல்லு, முள்ளும் மலரும், அருணாச்சலம்?

ஆனாலும் தொகுப்பும் விமர்சனமும் அருமை அருமை.. தலைவரின் எல்லா படங்களும் ஒரு புதிய அனுபவம்தான்

ப.செல்வக்குமார் said...

//எல்லாரும் எனக்கு பிடிச்ச எல்லா படத்தையும் சொல்லிடாங்க, அதையே சொன்னா மொக்கையா இருக்கும்./

மொக்கையா இருக்கறதுதானே நம்ம சங்கத்துக்கு அழகு ..

ப.செல்வக்குமார் said...

நான் இன்னும் எங்க கமல் படம் 16 வயதினிலே பார்க்கலையே ..!!

Arun Prasath said...

//செல்லாது செல்லாது...

எங்கேயா தில்லு முல்லு, முள்ளும் மலரும், அருணாச்சலம்?

ஆனாலும் தொகுப்பும் விமர்சனமும் அருமை அருமை.. தலைவரின் எல்லா படங்களும் ஒரு புதிய அனுபவம்தான்//

யாருப்பா அங்க, அடுத்து டாப் 20 தலைவர் படம் தொடர் பதிவு போடுங்கப்பா

ஹரிஸ் said...

ம்..கலக்குங்க..

Arun Prasath said...

//மொக்கையா இருக்கறதுதானே நம்ம சங்கத்துக்கு அழகு ..//

உங்கள் சிந்தனையும் செயாற்றலும் அப்படியே என்னை போலவே உள்ளது போ

Arun Prasath said...

//நான் இன்னும் எங்க கமல் படம் 16 வயதினிலே பார்க்கலையே ..!!//

இது சரி இல்ல தல...அப்டேட் பண்ண வேணாமா

Arun Prasath said...

//ம்..கலக்குங்க..//

நன்றி நன்றி

அருண் பிரசாத் said...

தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி அருண்...


சரி, நானும் கேட்டுக்கறேன்

வீரா
பாபா
ரங்கா
பாண்டியன்
நாட்டுக்கு ஒரு நல்லவன்
உழைப்பாளி

ஏன் லிஸ்ட்ல இல்லை?

அருண் பிரசாத் said...

குணா வும் இல்ல

ஓ சாரி இது கமல் படமோ!

Arun Prasath said...

//தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி அருண்...


சரி, நானும் கேட்டுக்கறேன்

வீரா
பாபா
ரங்கா
பாண்டியன்
நாட்டுக்கு ஒரு நல்லவன்
உழைப்பாளி

ஏன் லிஸ்ட்ல இல்லை?//

நன்றி தல...

இதெல்லாம் நீங்களும் எழுதலையே! அண்ணன் எழுதுனா தான தம்பி எழுத முடியும்?

Arun Prasath said...

//குணா வும் இல்ல

ஓ சாரி இது கமல் படமோ!//

ஓவர் உணர்ச்சி வச பட கூடாது

ப.செல்வக்குமார் said...

//குணா வும் இல்ல

ஓ சாரி இது கமல் படமோ!

//

ஹி ஹி , நான் இன்னும் குணா படம் பார்க்கவே இல்ல ..

Arun Prasath said...

//ஹி ஹி , நான் இன்னும் குணா படம் பார்க்கவே இல்ல ..//

நானும் தான் ஹி ஹி

ப.செல்வக்குமார் said...

//நானும் தான் ஹி ஹி//

ஆனா நீங்கதான் ரஜினி ரசிகர் ஆச்சே .. நான் கமல் ரசிகர் ..!!

Arun Prasath said...

//ஆனா நீங்கதான் ரஜினி ரசிகர் ஆச்சே .. நான் கமல் ரசிகர் ..!!//

இதுக்கு பேர் தான் சொந்த காசுல சூனியம் வெச்சுக்கறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இன்னும் அடுத்த வாரிசு பாக்களை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகலை. அவ்வ்வ்வ்

Arun Prasath said...

//நான் இன்னும் அடுத்த வாரிசு பாக்களை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகலை. அவ்வ்வ்வ்//

இது நல்ல கதையா இருக்கே....எத எதுகூட தல லிங்க் பண்றீங்க

வந்தியத்தேவன் said...

நீங்கள் விகடனில் வேலை செய்கின்றீர்களா? ரகுமான் இசை அமைத்த படங்களுக்கும் மட்டும் படையப்பா, முத்து இசை பற்றி எழுதுகின்றீர்கள் இசைஞானி பற்றி மூச்சே விடவில்லை. நெற்றிக்கண், ஜானி, இளமை ஊஞ்சலாடுகின்றது, ப்ரியா என ஞானி இசைக்கோலங்களில் ஜாலம் செய்த படங்கள் அவை.

Arun Prasath said...

//நீங்கள் விகடனில் வேலை செய்கின்றீர்களா? ரகுமான் இசை அமைத்த படங்களுக்கும் மட்டும் படையப்பா, முத்து இசை பற்றி எழுதுகின்றீர்கள் இசைஞானி பற்றி மூச்சே விடவில்லை. நெற்றிக்கண், ஜானி, இளமை ஊஞ்சலாடுகின்றது, ப்ரியா என ஞானி இசைக்கோலங்களில் ஜாலம் செய்த படங்கள் அவை.//

ஐயோ சார், நான் ரஹ்மான் விசிறி. அதான் சொன்னேன். இதுல கமல் நடிச்ச படங்கள் கூட இருக்கு. அவர பத்தி கூட சொல்ல. நீங்க சொன்ன படத்தோட பாடெல்லாம் சூப்பர்னு தான எழுதிருக்கேன்? இருந்தாலும் அவர பத்தி எழுதாதது தப்பு தான்....மன்னிச்சிடுங்க

karthikkumar said...

வந்தியத்தேவன் said...
நீங்கள் விகடனில் வேலை செய்கின்றீர்களா? ரகுமான் இசை அமைத்த படங்களுக்கும் மட்டும் படையப்பா, முத்து இசை பற்றி எழுதுகின்றீர்கள் இசைஞானி பற்றி மூச்சே விடவில்லை. நெற்றிக்கண், ஜானி, இளமை ஊஞ்சலாடுகின்றது, ப்ரியா என ஞானி இசைக்கோலங்களில் ஜாலம் செய்த படங்கள் அவை////
அப்படி கேளுங்க நல்ல மாட்டிடீங்க அருண்

karthikkumar said...

மேட்டர் நச்

karthikkumar said...

முத்துல தலைவர் காமெடி பத்தி சொல்லவே இல்ல

Arun Prasath said...

//அப்படி கேளுங்க நல்ல மாட்டிடீங்க அருண்//

நாம எல்லாம் ஒரே செட், இப்டி மாடி விடலாமா. செல்வா கிட்ட போராடி வடை எல்லாம் வாங்கி தந்தேன்ல.. என்ன டீல்ல விடலாமா...

karthikkumar said...

Arun Prasath said...
//அப்படி கேளுங்க நல்ல மாட்டிடீங்க அருண்//

நாம எல்லாம் ஒரே செட், இப்டி மாடி விடலாமா. செல்வா கிட்ட போராடி வடை எல்லாம் வாங்கி தந்தேன்ல.. என்ன டீல்ல விடலாமா...//

ச்சே ச்சே இத்கெல்லாம் அழுதுகிட்டு அண்ணன் சும்மா விளையாட்டு கட்டினேன். தேம்பி தேம்பி அழுவுறத பாரு

Arun Prasath said...

//மேட்டர் நச்//

நன்றி நன்றி

//முத்துல தலைவர் காமெடி பத்தி சொல்லவே இல்ல//

அடடா, எழுதும் போது ஞாபகம் இருந்ததுங்க.... மறந்துட்டேன்...

பிரியமுடன் ரமேஷ் said...

அருண் உங்க அழைப்பிற்கிணங்க... நான் தொடர்பதிவு போட்டுட்டேன்... வாங்க வந்து பாருங்க.. நன்றி..

http://rameshspot.blogspot.com/2010/11/blog-post_17.html

Arun Prasath said...

//ச்சே ச்சே இத்கெல்லாம் அழுதுகிட்டு அண்ணன் சும்மா விளையாட்டு கட்டினேன். தேம்பி தேம்பி அழுவுறத பாரு//

நாம லைட்டா சீன் போட்டதுக்கே இப்டி மயங்கிடுச்சே, பய புள்ள பொண்ணுங்க அழுதா மடங்கிடுவாறு போலயே....

Arun Prasath said...

//அருண் உங்க அழைப்பிற்கிணங்க... நான் தொடர்பதிவு போட்டுட்டேன்... வாங்க வந்து பாருங்க.. நன்றி..//

சூப்பர் பாஸ்ட் ட்ரைன்ன விட பாஸ்ட் தல நீங்க

நாகராஜசோழன் MA said...

அருண் கொன்னுட்டீங்க (இதுக்கு நீங்க எப்படி வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கலாம்)

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இன்னும் அடுத்த வாரிசு பாக்களை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகலை. அவ்வ்வ்வ்//

போலீஸ் நான் கொடுத்த ஐடியாவ பாலோ பன்னிருந்தால் அன்னைக்கே கல்யாணம் ஆகியிருக்கும்.

Arun Prasath said...

//அருண் கொன்னுட்டீங்க (இதுக்கு நீங்க எப்படி வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கலாம்)//

என்ன யோசிச்சாலும் பதில் சொல்ல வரலயே... சரி...
நன்றி சோழரே

நாகராஜசோழன் MA said...

48

நாகராஜசோழன் MA said...

50

Arun Prasath said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இன்னும் அடுத்த வாரிசு பாக்களை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகலை. அவ்வ்வ்வ்//

போலீஸ் நான் கொடுத்த ஐடியாவ பாலோ பன்னிருந்தால் அன்னைக்கே கல்யாணம் ஆகியிருக்கும்.//


எனக்கு சொல்லுங்க, பாக்கலாம் வொர்க் ஆகுதான்னு

நாகராஜசோழன் MA said...

வடை எனக்கே!

Arun Prasath said...

ஹா ஹா இல்ல சோழரே எனக்கு தான், அவசரத்துல 49 விட்டுடீங்க பாருங்க

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இன்னும் அடுத்த வாரிசு பாக்களை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகலை. அவ்வ்வ்வ்//

போலீஸ் நான் கொடுத்த ஐடியாவ பாலோ பன்னிருந்தால் அன்னைக்கே கல்யாணம் ஆகியிருக்கும்.//


எனக்கு சொல்லுங்க, பாக்கலாம் வொர்க் ஆகுதான்னு//

அதுவா வண்டி எடுத்துட்டு நேரா எங்காவது போங்க. வண்டில பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்க நிற்குதோ அந்த வீட்டோட கதவை தட்டுங்க.

நாகராஜசோழன் MA said...

48 போட்டது நீதான்யா வட எனக்கு தான்.

Arun Prasath said...

//அதுவா வண்டி எடுத்துட்டு நேரா எங்காவது போங்க. வண்டில பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்க நிற்குதோ அந்த வீட்டோட கதவை தட்டுங்க.//

நேரத்தான் போனுமா? ரோடு வளைஞ்சு வளைஞ்சு போனா என்ன பண்ண

Arun Prasath said...

//48 போட்டது நீதான்யா வட எனக்கு தான்.//

எனது நானா? நீங்களே பாருங்க... நீங்க தான் 48 , 50 னு போட்ருகீங்க, 49 விடுடீங்கள்ள?
M.L.A நா மக்களை ஏமாத்த கூடாது

karthikkumar said...

Arun Prasath said...
//48 போட்டது நீதான்யா வட எனக்கு தான்.//

எனது நானா? நீங்களே பாருங்க... நீங்க தான் 48 , 50 னு போட்ருகீங்க, 49 விடுடீங்கள்ள?
M.L.A நா மக்களை ஏமாத்த கூடாது///

சரி சரி சண்ட போடதீங்க ஏட்டையா

Arun Prasath said...

//சரி சரி சண்ட போடதீங்க ஏட்டையா//

இருந்தாலும் வடைய விடு குடுக்க முடியாதுல

karthikkumar said...

என்னப்பா அருண் ஒரு வடைக்ககவா இப்படி ஒரு சண்டை ஆசைப்பட்ட வடை கிடைக்கலனா கிடைச்ச வடைய ஆசைப்பட்டு ஏத்துக்கணும். மீ தி 60 எப்புடி

Arun Prasath said...

//என்னப்பா அருண் ஒரு வடைக்ககவா இப்படி ஒரு சண்டை ஆசைப்பட்ட வடை கிடைக்கலனா கிடைச்ச வடைய ஆசைப்பட்டு ஏத்துக்கணும். மீ தி 60 எப்புடி//

கூட்டணி தலைவர் சொன்னதாலே, வடை M.L.A அய்யாவுக்கே விட்டு குடுக்கிறேன்..

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//என்னப்பா அருண் ஒரு வடைக்ககவா இப்படி ஒரு சண்டை ஆசைப்பட்ட வடை கிடைக்கலனா கிடைச்ச வடைய ஆசைப்பட்டு ஏத்துக்கணும். மீ தி 60 எப்புடி//

கூட்டணி தலைவர் சொன்னதாலே, வடை M.L.A அய்யாவுக்கே விட்டு குடுக்கிறேன்..//

அவரு தலைவர் இல்லப்பா. ஏமாந்திராதே!!

Arun Prasath said...

//அவரு தலைவர் இல்லப்பா. ஏமாந்திராதே!!//

சரி சரி, நீங்களும் தலைவர் தான்... கோச்சுக்காதீங்க

நாகராஜசோழன் MA said...

//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்.

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//அதுவா வண்டி எடுத்துட்டு நேரா எங்காவது போங்க. வண்டில பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்க நிற்குதோ அந்த வீட்டோட கதவை தட்டுங்க.//

நேரத்தான் போனுமா? ரோடு வளைஞ்சு வளைஞ்சு போனா என்ன பண்ண//

சொல்பேச்சு கேட்கமாட்டீயா?

நாகராஜசோழன் MA said...

நீ உக்காந்த மாதிரி போஸ் கொடுக்கிறது என்ன பைக் அருண்?

Arun Prasath said...

//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்.//


அதனால என்னங்க, நீங்க நிக்கலனாலும் நீங்க தான் M.L.A, நீங்க அய்யா தான்

Arun Prasath said...

//நீ உக்காந்த மாதிரி போஸ் கொடுக்கிறது என்ன பைக் அருண்?//

Yamaha RX 100... கேக்கற தோணி சரி இல்லையே,
எதாச்சும் ஊமை குத்து இருக்குமோ

Arun Prasath said...

//சொல்பேச்சு கேட்கமாட்டீயா?//

அடடா கோவபடாதீங்க, நீங்க சொல்றபடியே பண்ணிடுவோம்

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
நீ உக்காந்த மாதிரி போஸ் கொடுக்கிறது என்ன பைக் அருண்///

சொப்பனசுந்தரி வண்டி

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//நீ உக்காந்த மாதிரி போஸ் கொடுக்கிறது என்ன பைக் அருண்?//

Yamaha RX 100... கேக்கற தோணி சரி இல்லையே,
எதாச்சும் ஊமை குத்து இருக்குமோ//

மஞ்சாக் கலர் பைக்ல கலக்குறே அருண்!

Arun Prasath said...

//சொப்பனசுந்தரி வண்டி//

யோவ் அது என் வண்டி, அது யாரு சொப்பன சுந்தரி?

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்///

உங்க பையனுக்கா

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
நீ உக்காந்த மாதிரி போஸ் கொடுக்கிறது என்ன பைக் அருண்///

சொப்பனசுந்தரி வண்டி//

அப்படியா அருண்?

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்///

உங்க பையனுக்கா//

பங்காளி இது சரியில்லையே? நீ பெருந்துறைல தானே இருக்கே? பார்த்து நடந்துக்கப்பு!!

Arun Prasath said...

//மஞ்சாக் கலர் பைக்ல கலக்குறே அருண்!//

ஹி ஹி, நன்றி நன்றி

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்///

உங்க பையனுக்கா//

பங்காளி இது சரியில்லையே? நீ பெருந்துறைல தானே இருக்கே? பார்த்து நடந்துக்கப்பு!///

அப்புச்சி நான் திருப்பூர் எத்தன தடவ சொல்றது

karthikkumar said...

Arun Prasath said...
//சொப்பனசுந்தரி வண்டி//

யோவ் அது என் வண்டி, அது யாரு சொப்பன சுந்தரி///

டைம் மெசின்ல யோசிச்சு பாருங்க

Arun Prasath said...

//அப்புச்சி//

இன்னும் அய்யாவுக்கு 25 ஆகல, அதுக்குள்ள அப்புச்சியா

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//M.L.A அய்யாவுக்கே//

அருண் நான் அய்யாவா??? நீங்க வேற MLA தேர்தல்ல நிற்கவேண்டுமென்றால் 25 வயசாகிருக்கனுமாம். அதுவே முடியலன்னு நான் பீல் பன்றேன்///

உங்க பையனுக்கா//

பங்காளி இது சரியில்லையே? நீ பெருந்துறைல தானே இருக்கே? பார்த்து நடந்துக்கப்பு!///

அப்புச்சி நான் திருப்பூர் எத்தன தடவ சொல்றது//

திருப்பூர்ல இருந்தாலும் பரவால்ல தாத்தா!!!

Arun Prasath said...

//டைம் மெசின்ல யோசிச்சு பாருங்க//

நீர் என்ன சொல்ல முயற்சி பண்றீரு

karthikkumar said...

Arun Prasath said...
//டைம் மெசின்ல யோசிச்சு பாருங்க//

நீர் என்ன சொல்ல முயற்சி பண்றீரு///

பயபுள்ள தெளிவாகிருச்சு இனி நம்ம பேச்சு எடுபடாது

Arun Prasath said...

நண்பர்களே, பெண்கள் தான் வயசு விசயத்துல அடிச்சிக்குவாங்க.... நமக்கு எதுக்கு அது

karthikkumar said...

@nagarajachozha

திருப்பூர்ல இருந்தாலும் பரவால்ல தாத்தா!!///
தூம் ததா

Arun Prasath said...

//பயபுள்ள தெளிவாகிருச்சு இனி நம்ம பேச்சு எடுபடாது//

ஐ சூப்பர்

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//அப்புச்சி//

இன்னும் அய்யாவுக்கு 25 ஆகல, அதுக்குள்ள அப்புச்சியா//

அதானே நல்லா கேளுங்க அருண்!

நாகராஜசோழன் MA said...

எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா??

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// Arun Prasath said...

//அப்புச்சி//

இன்னும் அய்யாவுக்கு 25 ஆகல, அதுக்குள்ள அப்புச்சியா//

அதானே நல்லா கேளுங்க அருண்///

பேரம்பேத்தி எடுக்குற வயசுல இங்க வந்து கும்மியடிகரத பாரு.

Arun Prasath said...

//அதானே நல்லா கேளுங்க அருண்!//

சொல்லுங்க, எனக்கு நல்லா தான் கேக்கும்

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா?///

நான் இருக்கிறேன் என்ன பைக்குனு சொல்லுங்க அதோட விலைய சொல்றேன் இதுதான் என்னால செய்ய முடியும்

Arun Prasath said...

//எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா??//

செஞ்சுட்டா போச்சு.... என்னனு சொல்லுங்க பண்ணிடுவோம்

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// Arun Prasath said...

//அப்புச்சி//

இன்னும் அய்யாவுக்கு 25 ஆகல, அதுக்குள்ள அப்புச்சியா//

அதானே நல்லா கேளுங்க அருண்///

பேரம்பேத்தி எடுக்குற வயசுல இங்க வந்து கும்மியடிகரத பாரு.//

விடு பங்காளி தேர்தல் வரட்டும் அப்போ தெரியும்.

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா??//

செஞ்சுட்டா போச்சு.... என்னனு சொல்லுங்க பண்ணிடுவோம்//

ஒரு டெஸ்ட் மெயில் nagarajachozhan.ma@gmail.com மெய்லுக்கு அனுப்புங்க.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
விடு பங்காளி தேர்தல் வரட்டும் அப்போ தெரியும்///
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா?///

நான் இருக்கிறேன் என்ன பைக்குனு சொல்லுங்க அதோட விலைய சொல்றேன் இதுதான் என்னால செய்ய முடியும்//

Hero Majestic தானே பங்காளி?

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//Arun Prasath said...

//எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா??//

செஞ்சுட்டா போச்சு.... என்னனு சொல்லுங்க பண்ணிடுவோம்//

ஒரு டெஸ்ட் மெயில் nagarajachozhan.ma@gmail.com மெய்லுக்கு அனுப்புங்க//

சைலன்ட பிசினெஸ் பண்றீங்க ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
விடு பங்காளி தேர்தல் வரட்டும் அப்போ தெரியும்///
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

அருண் அணி மாறி அரை மணிநேரம் ஆகிறது அன்பரே!! (எப்படி ஆனாவுக்கு ஆனா??)

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//Arun Prasath said...

//எனக்கு ஒரு பைக் வாங்கணும் அருண் முடிந்தால் உதவி செய்ய முடியுமா??//

செஞ்சுட்டா போச்சு.... என்னனு சொல்லுங்க பண்ணிடுவோம்//

ஒரு டெஸ்ட் மெயில் nagarajachozhan.ma@gmail.com மெய்லுக்கு அனுப்புங்க//

சைலன்ட பிசினெஸ் பண்றீங்க ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//

ஒரு உதவி தான் பிசினஸ் எல்லாம் இல்லை.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
விடு பங்காளி தேர்தல் வரட்டும் அப்போ தெரியும்///
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

அருண் அணி மாறி அரை மணிநேரம் ஆகிறது அன்பரே!! (எப்படி ஆனாவுக்கு ஆனா??///

இப்போதுதான் நீர் mla என்பதை நிருபித்து விட்டீர்.

நாகராஜசோழன் MA said...

99

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
விடு பங்காளி தேர்தல் வரட்டும் அப்போ தெரியும்///
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

அருண் அணி மாறி அரை மணிநேரம் ஆகிறது அன்பரே!! (எப்படி ஆனாவுக்கு ஆனா??///

இப்போதுதான் நீர் mla என்பதை நிருபித்து விட்டீர்.

நாகராஜசோழன் MA said...

100

karthikkumar said...

நாந்தான் 100

நாகராஜசோழன் MA said...

வட போச்சே?

Arun Prasath said...

//இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

என் பேரில் ஒரு சுழி விட்டுடீங்க... இனி உங்க சுழி சரி இல்ல.... சோழருக்கே என் ஆதரவு

Arun Prasath said...

ஹா ஹா, சோழரே நீங்க 50 வடை வெச்சுகோங்க

karthikkumar said...

Arun Prasath said...
//இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

என் பேரில் ஒரு சுழி விட்டுடீங்க... இனி உங்க சுழி சரி இல்ல.... சோழருக்கே என் ஆதரவு///

என் அதரவு குறைந்துவிட்டதே போடுங்க அந்த bgm ஐ விடுகதையா இந்த வாழ்க்கை

Arun Prasath said...

சோழர் வாழ்க!!!

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

என் பேரில் ஒரு சுழி விட்டுடீங்க... இனி உங்க சுழி சரி இல்ல.... சோழருக்கே என் ஆதரவு//

இப்படித்தான் இருக்கணும்.

karthikkumar said...

Arun Prasath said...
சோழர் வாழ்க!!///

வேறு வழியில்லை சோழர் வாழ்க எனக்கு ஒரு வட்ட செயலர் போஸ்டு பாத்து போட்டு கொடுங்க பங்காளி

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

Arun Prasath said...
//இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன். என் அருமை தம்பி அருனின் பக்கபலத்தோடு எதிர்கொள்வேன்//

என் பேரில் ஒரு சுழி விட்டுடீங்க... இனி உங்க சுழி சரி இல்ல.... சோழருக்கே என் ஆதரவு///

என் அதரவு குறைந்துவிட்டதே போடுங்க அந்த bgm ஐ விடுகதையா இந்த வாழ்க்கை//

அதெல்லாம் போடா முடியாது வேணும்னா TR மியூசிக் போடலாம்.

Arun Prasath said...

//வேறு வழியில்லை சோழர் வாழ்க எனக்கு ஒரு வட்ட செயலர் போஸ்டு பாத்து போட்டு கொடுங்க பங்காளி//

அடிக்கற அடில வட்டம் எல்லாம் சதுரம் ஆய்டும்... ஆனாலும் எப்டி பாத்தாலும் நம்ம பயபுள்ள, பாது பண்ணுங்க சோழரே

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

சோழர் வாழ்க!!!//

நான் ஆட்சிக்கு வந்தவுடன் உனக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தாரேன்.

Arun Prasath said...

சோழரே மெயில் வந்ததா

Arun Prasath said...

//நான் ஆட்சிக்கு வந்தவுடன் உனக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தாரேன்.//

ஐயோ வேணாம், ஊழல் ல மாடிக்குவேன்....

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

Arun Prasath said...
சோழர் வாழ்க!!///

வேறு வழியில்லை சோழர் வாழ்க எனக்கு ஒரு வட்ட செயலர் போஸ்டு பாத்து போட்டு கொடுங்க பங்காளி//

மாவட்ட செயலாளர் பதவியே தரேன் ஆனா மதுரைல தான் பரவாயில்லையா?

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//Arun Prasath said...

சோழர் வாழ்க!!!//

நான் ஆட்சிக்கு வந்தவுடன் உனக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தாரேன்//

இது ஓவரா தெரியல நீங்களே MLA நீங்க எப்படி மந்திரி போஸ்டு வங்கி தருவீங்க அப்படின்னு நான் கேட்கல சமுதாயம் கேட்கும் அதுக்கு பதில் சொல்லுங்க ( நான் கேட்டேன்னு சொன்ன எனக்கு அந்த வட்ட செயலர் பதவி என்னாகிறது)

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

சோழரே மெயில் வந்ததா//

என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//நான் ஆட்சிக்கு வந்தவுடன் உனக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தாரேன்.//

ஐயோ வேணாம், ஊழல் ல மாடிக்குவேன்....//

அது தானே இப்ப பேசன்!

Arun Prasath said...

// நான் கேட்டேன்னு சொன்ன எனக்கு அந்த வட்ட செயலர் பதவி என்னாகிறது)//

நீங்க அரசியல்கு செரியான ஆள் தான்

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//Arun Prasath said...

சோழர் வாழ்க!!!//

நான் ஆட்சிக்கு வந்தவுடன் உனக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தாரேன்//

இது ஓவரா தெரியல நீங்களே MLA நீங்க எப்படி மந்திரி போஸ்டு வங்கி தருவீங்க அப்படின்னு நான் கேட்கல சமுதாயம் கேட்கும் அதுக்கு பதில் சொல்லுங்க ( நான் கேட்டேன்னு சொன்ன எனக்கு அந்த வட்ட செயலர் பதவி என்னாகிறது)//

MLA ஆகிறது உடனடி லட்சியம். ஆட்சிக்கு வருவது நீண்டகால லட்சியம்.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

Arun Prasath said...
சோழர் வாழ்க!!///

வேறு வழியில்லை சோழர் வாழ்க எனக்கு ஒரு வட்ட செயலர் போஸ்டு பாத்து போட்டு கொடுங்க பங்காளி//

மாவட்ட செயலாளர் பதவியே தரேன் ஆனா மதுரைல தான் பரவாயில்லையா///

இது எப்படி தெரியுமா இருக்கு கப்பல் நடுவழில நின்னுட்டா எறங்கி தள்ளனும் அந்த மாதிரி இருக்கு (சி சேதுபதி IPS)

Arun Prasath said...

என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.///

வரலான சொல்லுங்க சோழரே, புறா தூது அனுபலாம்

karthikkumar said...

Arun Prasath said...
என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.///

வரலான சொல்லுங்க சோழரே, புறா தூது அனுபலாம்///

புறாவ இங்க அனுப்புங்க சைட் டிஸ்கு வேணும்

Arun Prasath said...

புறாவ இங்க அனுப்புங்க சைட் டிஸ்கு வேணும்//

என்னாது சைடு டிஷ் சா, அப்போ மெயின் டிஷ் என்ன? பாட்டில்லா

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.///

வரலான சொல்லுங்க சோழரே, புறா தூது அனுபலாம்//

புறா எல்லாம் வேணாம் ஒரு அழகான மான்குட்டிய அனுப்புங்க!

karthikkumar said...

Arun Prasath said...
புறாவ இங்க அனுப்புங்க சைட் டிஸ்கு வேணும்//

என்னாது சைடு டிஷ் சா, அப்போ மெயின் டிஷ் என்ன? பாட்டில்லா///

ஐயம் ஸ்பீகிங் நோ கிராஸ் ஸ்பீகிங் அனுப்ப முடியுமா முடியாதா

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

Arun Prasath said...
என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.///

வரலான சொல்லுங்க சோழரே, புறா தூது அனுபலாம்///

புறாவ இங்க அனுப்புங்க சைட் டிஸ்கு வேணும்//

ச்சீ கெட்ட பையன்!

Arun Prasath said...

புறா எல்லாம் வேணாம் ஒரு அழகான மான்குட்டிய அனுப்புங்க!//

ஆகா..... இது வேலைக்கு ஆகாது

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// Arun Prasath said...

என்னால் இப்போது மெயில் பார்க்க முடியாது. மணிக்கு அப்புறம் பார்த்து ரிப்ளை பன்றேன்.///

வரலான சொல்லுங்க சோழரே, புறா தூது அனுபலாம்//

புறா எல்லாம் வேணாம் ஒரு அழகான மான்குட்டிய அனுப்புங்க///

இன்னும் எம் எல் ஏவே ஆகல அதுக்குள்ளே பண்ற அழிச்சாட்டியம் இருக்கே (இதுவும் நான் இல்லைங்கோ)

Arun Prasath said...

//ஐயம் ஸ்பீகிங் நோ கிராஸ் ஸ்பீகிங் அனுப்ப முடியுமா முடியாதா//

ஓகே ஓகே, அட்ரெஸ் சொல்லுங்க... ஆட்டோ வரும்

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...

ச்சீ கெட்ட பையன்////

சோழரே கோட்டர் கட்டிங் படம் பாத்தீங்களா சீக்கிரம் சொல்லுங்க

Arun Prasath said...

ஓகே மச்சி, டைம் ஆச்சு, நான் வீட்டுக்கு போறேன்..... நாளைக்கு பாக்கலாம்.... வந்ததுக்கும் கும்மி அடிச்சதுக்கும் நன்றி.... நீங்க தொடருங்க

karthikkumar said...

Arun Prasath said...

ஓகே ஓகே, அட்ரெஸ் சொல்லுங்க... ஆட்டோ வரும்///

நான் வேறு நம்ம சோழர் வேறா சோழர் அட்ரசுக்கே அனுப்புங்க

karthikkumar said...

Arun Prasath said...
ஓகே மச்சி, டைம் ஆச்சு, நான் வீட்டுக்கு போறேன்..... நாளைக்கு பாக்கலாம்.... வந்ததுக்கும் கும்மி அடிச்சதுக்கும் நன்றி.... நீங்க தொடருங்க///

சரக்க பத்தி பேசுனதும் மச்சி பச்சை போர்டு கடைக்கு கெளம்பிட்டாரு

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

ஓகே மச்சி, டைம் ஆச்சு, நான் வீட்டுக்கு போறேன்..... நாளைக்கு பாக்கலாம்.... வந்ததுக்கும் கும்மி அடிச்சதுக்கும் நன்றி.... நீங்க தொடருங்க//

கடைய நாங்க பார்த்துக்கிறோம் நீங்க போங்க!

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...

ச்சீ கெட்ட பையன்////

சோழரே கோட்டர் கட்டிங் படம் பாத்தீங்களா சீக்கிரம் சொல்லுங்க//

இன்னும் இல்ல!

karthikkumar said...

சீக்கிரம் பாருங்க அதுல எம் எல் ஏ ஆகறதுக்கு ஒருத்தர் பண்ற காரியம் இருக்கே நீங்க கண்டிப்பா பாக்கணும்

வந்தியத்தேவன் said...

அருண் உங்களை மாட்டிவிட நான் ராஜா இசைபற்றிச் சொல்லவில்லை பலகாலமாக விகடன் விமர்சனங்களில் ராஜா இசையை நல்லது எனச் சொல்லமாட்டார்கள். கரகாட்டக்காரனில் கூட ராஜா இசைபற்றி அவா வாய் திறக்கவில்லை.
மற்றும் படி ராஜா கமலை விட ரஜனிக்கு நல்ல பாடல்கள் பல கொடுத்திருக்கின்றார். சென்ற நூற்றாண்டின் சிறந்தபாடல் ராக்கம்மா கையத்தட்டு ஒன்றே சிறந்த உதாரணம்.

THOPPITHOPPI said...

நல்லா எழுதுறிங்க
வாழ்த்துக்கள்

philosophy prabhakaran said...

2, 4, 5, 8 இவையெல்லாம் எனக்கும் பிடித்த படங்கள்...
பத்திலிருந்து ஒன்றுவரை எழுதியிருக்கலாமே...

Arun Prasath said...

//அருண் உங்களை மாட்டிவிட நான் ராஜா இசைபற்றிச் சொல்லவில்லை பலகாலமாக விகடன் விமர்சனங்களில் ராஜா இசையை நல்லது எனச் சொல்லமாட்டார்கள். கரகாட்டக்காரனில் கூட ராஜா இசைபற்றி அவா வாய் திறக்கவில்லை.
மற்றும் படி ராஜா கமலை விட ரஜனிக்கு நல்ல பாடல்கள் பல கொடுத்திருக்கின்றார். சென்ற நூற்றாண்டின் சிறந்தபாடல் ராக்கம்மா கையத்தட்டு ஒன்றே சிறந்த உதாரணம்.//

நீங்க சொன்னது உண்மை... அவர சொல்லாம விட்டது தவறு தான்.... எனக்கும் அவர் பாடல்கள் புடிக்காம இல்ல... தாலாட்டும் பாடல்கள் அவை..... உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி... அடிக்கடி வாங்க

Arun Prasath said...

//நல்லா எழுதுறிங்க
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே

Arun Prasath said...

//2, 4, 5, 8 இவையெல்லாம் எனக்கும் பிடித்த படங்கள்...
பத்திலிருந்து ஒன்றுவரை எழுதியிருக்கலாமே...//

நன்றி பிரபாகர்.. எப்டி எழுதினாலும் தலைவர் படம் சூப்பர் தான...

எஸ்.கே said...

எல்லாமே நல்ல படங்கள்! தேர்வு நன்றாக உள்ளது!