அவ கூட பழக ஆரம்பிச்ச அப்பறம், இடைல ஒரு ரெண்டு மூணு நாள் வேலை விஷயமா பெங்களூர், கோயம்புத்தூர்ன்னு போக வேண்டி இருந்தது. ஒன்னு ரெண்டு மாசம் கூடவே இருந்துட்டு ரெண்டு மூணு நாள் பிரியனுமே அப்டின்னு அவ கிட்ட போன் நம்பர் கேட்டேன். ஆமாங்க அதுவரைக்கும் நாங்க போன்ல பேசினதே இல்ல. மொதல்ல ஒரு டைம் கேட்டதுக்கு, போன்ல பேசினா நெறைய நேரம் பேசனும். உன் வேலையும் கெடும் என் வேலையும் கெடும் அப்டினு தர மாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ தான் வெளியூர் போறோமே அப்டினு நம்பர் கேட்டதுக்கு ஒரு லெக்ச்சர் அடிச்சா பாருங்க.
"வீணா"
"என்ன சொல்லு"
"நாளைக்கு கோயம்புத்தூர் போறேன். போய்ட்டு ரெண்டு மூணு நாள்ல வரேன்"
"சரி போய்ட்டு வா"
"உன் போன் நம்பர்..."
"எதுக்கு?அதான் ரெண்டு மூணு நாள்ல வந்திருவல அப்பறம் என்ன? குட் மார்னிங், குட் நைட், மிஸ் யூ ன்னு ஓவர் மெசேஜ் அனுப்புவ. எதுக்கு அதெல்லாம், போய்ட்டு வந்து எப்பவும் போல அந்த பஸ் ஸ்டாப்ல நில்லு. நானே வந்து பேசறேன்"
சே அசிங்கபடரதே எனக்கு பொழப்பா போச்சு. அது வரைக்கும் என்ன பத்தி அவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியவே இல்லங்க. நண்பனா? இல்ல அதுவும் இல்லையா? ஒன்னும் தெரில.
சொல்ல போனா நானும் அதே லெவல்ல தான் இருந்தேன். அவ அழகா இருக்க நால லவ் பண்றனா? தெரில. மொதல்ல லவ் பண்றனா? ஆனா பசங்கள பொறுத்த வரைக்கும் அழகு மட்டும் லவ்க்கு காரணம் இல்லன்னு அடிச்சி சொல்வேன். அழகுனால ஒரு ஈர்ப்பு வந்தது என்னமோ உண்மை. அவ பண்ற சின்ன சின்ன விஷயம், என்ன அவ கிட்ட கொண்டு போனது உண்மை.
"வீணா நீ இன்னைக்கு அழகா இருக்க"
"அப்ப இதுக்கு முன்னாடி அழகா இல்லையா?"
"நான் அப்டி சொல்ல வரல, இன்னைக்கு என்னமோ ஸ்பெஷல்"
"வெவ்வ வெவ்வே"
ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது. எதாச்சும் சின்ன தப்பு பண்ணா, தலைய சாச்சுக்கிட்டு ஒரு பார்வை பாப்பா, என் கண் தன்னால தரைய பாக்கும். நான் பண்றது புடிச்சிருந்தா, என் கிட்ட சொல்ல மாட்டா, ஒரு சின்ன புன்னகை அரும்பும் பாருங்க. அங்கயே நான் போல்ட்.
நாங்க பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல, அவ சொன்னா,
"ராகுல், நீ என்ன நெனச்சு என் கூட பழகறன்னு எனக்கு தெரில. ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றக்காக நீ ஏதும் பண்ணாத, அதாவது உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது"
ஆனா ஒரு பொண்ணுக்காக எந்த அளவு ஒரு பையன் அவன மாத்திக்க முயற்சி பண்றானோ, அந்த அளவுக்கு அவ அவன் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கான்னு அர்த்தம். யாருக்காக மாத்திக்கிறேன், உனக்காக தான அப்டின்னு ஒரு நெனப்பு வந்துட்டாலே, அவன் அவளுக்காக எதுவும் செய்ய தயார்ன்னு அர்த்தம். அவ அப்டி தான் என்ன மாத்திட்டு இருந்தா, என்ன அறியாமலே. இப்போ சொல்லுங்க, நான் அவள லவ் பண்றேனா இல்லையா?
நினைக்காதது நடந்ததுன்னு சொன்னேன்ல,ஒன்னும் இல்ல. எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சது. வேலை கெடைச்சதுக்கு சந்தோசமா இருக்கவா? இல்ல அவள பிரிய போறேன்னு சோகமா இருக்கவான்னு தெரில. இத அவ கிட்ட சொல்ல, அவ ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருந்தேன். வந்தா.
"வீணா, ஒரு ஹாப்பி நியூஸ்!"
"என்ன? இனி என்ன பாக்க வர மாட்டியா?"
"வெளயாடாத, எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சிருச்சு" சொல்லி முடிச்சிட்டு அவ ரியாக்ஸன் பாத்துட்டு இருந்தேன்.
"ஹையோ, சூப்பர் நியூஸ் ராகுல், கலக்கீட்ட" அவ சந்தோசத்த பாத்து எனக்கு சோகமா இருந்தது. நாமளா பிரிய போறோம்ன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லையே.
"சரி இரு ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும். நில்லு வந்திடறேன்"
"சரி சரி, சீக்கிரம் வா ட்ரீட் குடு"
சோகமா அந்த கடைக்குள்ள போனேன்.அவ வெளிய நின்னுட்டு இருந்தா. ஜெராக்ஸ் எடுக்க குடுத்துட்டு கடைய வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். கண்ணாடில அவ தெரிஞ்சா, வெளிய வண்டி கிட்ட நின்னுட்டு. அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.
என்ன சொல்ல, அன்னிக்கு ட்ரீட் போன எடத்ல சர்வ் பண்ண எல்லாரும் அன்னிக்கு தீபாவளி பாத்தாங்க. டிப்ஸ் ஆறா ஓடுச்சு. என் சந்தோசத வார்த்தையால விவரிக்க முடில. முதல் டைம் ஒரு ஜீவன் எனக்காக கண்ணீர் விட்ருக்கு, ஆனா எனக்கு அழுகை வரல சந்தோசம், சந்தோசம்.
அந்த சந்தோசத்தோட கெளம்பி போனேன். ரெண்டு மூணு நாள் புது எடம்ங்கறதால கொஞ்சம் பிஸி. அவ நம்பர் வேற என் கிட்ட இல்லையே. பேசவும் முடில. வியாழன்னு நெனைக்கிறேன். மெட்ராஸ் லேன்ட் லைன் நம்பர்ல இருந்து ஒரு கால். அவ தான்ன்னு நெனச்சிட்டு எடுத்தேன்.என் நம்பர் அவளுக்கு தெரியாதே?
"ஹலோ"
மௌனம். கட் ஆய்டுச்சு.
மறுபடியும் கால்.
"ஹலோ, யாரு?"
அந்த பக்கம் சின்ன விசும்பல். கட் ஆய்டுச்சு.
அந்த விசுமல் போதாதா, அந்த பக்கம் யாருன்னு தெரிய. அப்பறம் ஒரு 2 நிமிஷம் கழிச்சு ஒரு மெசேஜ்.
"I miss you"
அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?
556 comments:
«Oldest ‹Older 401 – 556 of 556ஏலேய் சின்றாசு, எட்றா அந்த சொம்ப, இப்போ சொல்றேண்டா தீர்ப்பு....
//karthikkumar said...
அருண் பிரசாத் said...
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு//
அவரு இன்னும் தீர்ப்பே சொல்லலைங்க//
சொல்லிறதுக்கு முன்னாடிதான மாத்தமுடியும்
Arun Prasath said...
செல்வா வடை வென்றார்..//
அது பாத்தாலே தெரியுது. தனியா வேற சொல்லனுமா
சொம்பு ரொம்ப அடிப்பட்டு இருக்கு எசமான்
அது பாத்தாலே தெரியுது. தனியா வேற சொல்லனுமா//
நானும் நாட்டாமைன்னு establish ஆகா விட மாட்டியே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏலேய் சின்றாசு, எட்றா அந்த சொம்ப, இப்போ சொல்றேண்டா தீர்ப்பு..//
நீங்களும் வந்ததுல இருந்து இததான் சொல்றீங்க சீக்கிரம் சொல்லுங்கப்பு இந்த ப்ளாக்க போற்றலாமா. இல்ல தூகிரலாமா. இல்ல அந்தர் பண்ணிரலாமா..
சொம்பு ரொம்ப அடிப்பட்டு இருக்கு எசமான்///
மாத்திடுவோம்...
எல்லாம் ஒரு குத்துமதிப்பாதான் போடுறீங்களா 400 அ
நான் refresh பண்ணிட்டுல்ல உட்கார்ந்து இருக்கேன்
எலேய் மக்கா உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ????
பிராது கொடுத்தவன் வந்தாதாண்டா தீர்ப்பு....
மங்குனி அமைச்சர் said...
எலேய் மக்கா உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ?///
இங்க ரணகளம் ஓடிட்டு இருக்கு இங்க போய் பாசமா
//எல்லாம் ஒரு குத்துமதிப்பாதான் போடுறீங்களா 400 அ
நான் refresh பண்ணிட்டுல்ல உட்கார்ந்து இருக்கேன்
//
ஹி ஹி ஹி ..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பிராது கொடுத்தவன் வந்தாதாண்டா தீர்ப்பு..///
இது டுபாகூருங்க... தீர்ப்பே சொல்ல தெரில. யார் இவர நாட்டாமை பண்ண கூப்பிட்டது. :)
எலேய் மக்கா உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ????//
சம்பந்தம் இல்லாம கமெண்ட் போடுவோர் சங்கம்
என்ன பிராது அதை சொல்லுங்கய்யா மொதல்ல... அதுக்குள்ள சொம்ப தூக்கிட்டு வந்துட்டாரு
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
பிராது கொடுத்தவன் வந்தாதாண்டா தீர்ப்பு....//
இத சொல்லியே நாட்டாமை ஓடிடுவாறு போலயே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்///
அய்யா என்னை அருண் லவ் பண்றார் ஆனா டீ போட்டு தருவேன் சொல்றார் அதனால் அவர் கூட வாழ பிடிக்கலை
எங்கடா அந்த நாட்டாமைய???
பன்னிகுட்டி பரதேசி said...//
யப்பா பன்னிகுட்டிகே டூப்பா
425
@ Arun
இப்ப இருப்பது black அல்ல. இப்போது இருக்கும் நிறம் #565656. அதை #000000 என மாற்றவும்.
என்ன பிராது அதை சொல்லுங்கய்யா மொதல்ல... அதுக்குள்ள சொம்ப தூக்கிட்டு வந்துட்டாரு//
அருண் அண்ணே ஜோதி உங்க மேல பிராது குடுத்திருக்கு
hi hi 425
இன்னைக்கு 500 தாண்டுமோ!
இந்த காதல் கதைக்கு இவ்வளவு சக்தியா?
///// ஜோதி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்///
அய்யா என்னை அருண் லவ் பண்றார் ஆனா டீ போட்டு தருவேன் சொல்றார் அதனால் அவர் கூட வாழ பிடிக்கலை///////
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ஜோதி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்///
அய்யா என்னை அருண் லவ் பண்றார் ஆனா டீ போட்டு தருவேன் சொல்றார் அதனால் அவர் கூட வாழ பிடிக்கலை///////
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்...//
அந்த சின்றாசு நாந்தாங்க நான் கூட்டிட்டு போறேன்.. :)
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....//
அந்த புள்ள யாருன்னு தெரிஞ்சா தோட்டத்துக்கு எல்லாம் போக சொல்ல மாடீங்க
இன்னைக்கு 500 தாண்டுமோ!//
காட்டாறு மாறி போயிடு இருக்கு
எஸ் கே சார் சாட்ல வாங்க.... invitation தந்திருக்கேன்
////Arun Prasath said...
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....//
அந்த புள்ள யாருன்னு தெரிஞ்சா தோட்டத்துக்கு எல்லாம் போக சொல்ல மாடீங்க/////
என்றா சொலிப்போட்ட நீய்யி? அந்த புள்ளை பல்லே வெளக்காதா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....///
பசுபதி கூட வருவாரா
//Arun Prasath said...
இன்னைக்கு 500 தாண்டுமோ!//
காட்டாறு மாறி போயிடு இருக்கு//
கூவம் ஆகாம இருந்தா சரிதான்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Arun Prasath said...
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....//
அந்த புள்ள யாருன்னு தெரிஞ்சா தோட்டத்துக்கு எல்லாம் போக சொல்ல மாடீங்க/////
என்றா சொலிப்போட்ட நீய்யி? அந்த புள்ளை பல்லே வெளக்காதா?///
பண்ணிங்க எல்லாம் பல்லா விளக்குது ???
Arun Prasath said...
எஸ் கே சார் சாட்ல வாங்க.... invitation தந்திருக்கேன்//
மச்சி சாட்ல பேசத்தான் முடியும் வர முடியாது...
///////பன்னிகுட்டி பரதேசி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Arun Prasath said...
என்றா இது சரக்கு புதுசா இருக்கு? எலேய் பஞ்சாயத்து இன்ன்ம் 40 நாளைக்கு தள்ளி வெக்கிறேன், இதாண்டா இன்னிக்கு தீர்ப்பு, டேய்...சின்றாசு இந்தப் புள்ளைய நம்ம தோட்டத்துக்கு போக சொல்லு, இப்ப வந்துடுறேன்....//
அந்த புள்ள யாருன்னு தெரிஞ்சா தோட்டத்துக்கு எல்லாம் போக சொல்ல மாடீங்க/////
என்றா சொலிப்போட்ட நீய்யி? அந்த புள்ளை பல்லே வெளக்காதா?///
பண்ணிங்க எல்லாம் பல்லா விளக்குது ???/////
அப்ப எனக்கு என்றா பெரச்சன? போ போயி வெளிய நில்லு, ஆளு யாரும் வந்தா சவ்ண்டு கொடு......!!!
என்றா சொலிப்போட்ட நீய்யி? அந்த புள்ளை பல்லே வெளக்காதா?//
அத நான் எப்டிங்கய்யா என் வாயல சொல்லுவேன்
450
கூவம் ஆகாம இருந்தா சரிதான்//
அந்த டவுட் எனக்கும் இருக்கு
yappa innum 6 irukku..ipavae va
450
450
450
450
450
VADAI
வாடா போச்சே .!!
//அத நான் எப்டிங்கய்யா என் வாயல சொல்லுவேன்//
சரி பக்கத்து வாய கடன் வாங்கி சொல்லு
பாவிகளா... நான் இப்போ இருந்தே 500 போடறேன்
online
சரி பக்கத்து வாய கடன் வாங்கி சொல்லு//
சினிமா டயலாக் சொன்ன அனுபவிக்கணும் ஆராய கூடாது
offline
online//
வாங்க அண்ணே... இப்போ ஜோதி அக்கா வருவாங்க பாரு
quater line
Arun Prasath said...
சரி பக்கத்து வாய கடன் வாங்கி சொல்லு//
சினிமா டயலாக் சொன்ன "அனுபவிக்கணும்" ஆராய கூடாது
நீ எதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி தெரியுது..
என்னால நடக்குது இங்கே....
பாவிகளா... நான் இப்போ இருந்தே 500 போடறேன்//
சொந்த கடைல வடை வாங்க முடியாதா?
சரி ஜெய்ஸ்ரீ அக்காவ கூப்படலையா?
வயித்த கலக்குதையா...
சிவப்பு கொடி காட்டு
naan enna line ..?
மொக்கை லைன்
நீ எதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி தெரியுது..//
இதுக்கு மட்டும் சரியா வந்து நில்லு
சரி ஜெய்ஸ்ரீ அக்காவ கூப்படலையா?//
ஐ அவங்க கூட வருவாங்களா?
471
// அருண் பிரசாத் said...
மொக்கை லைன்
/
ஹி ஹி ஹி
என்னய்யா ஈ ஓட்டுது... க்ரெக்ட்டா 475, 500 க்கு வருவானுங்க பாரு
475
475
ஹி ஹி ஹி///
எல்லாத்துக்கும் சிரிச்சே மழுப்பு
475
சொன்னேன்ல
என்னய்யா ஈ ஓட்டுது... க்ரெக்ட்டா 475, 500 க்கு வருவானுங்க பாரு//
சொன்ன மாறியே கார்த்திக் வந்தான் பாருங்க
அருண் பிரசாத் said...
சொன்னேன்ல//
விடுங்க விடுங்க ஐய்நூருல பாத்துக்கலாம்...
இனி ஈ ஓடும்
இதுக்கு மேல நம்பர் போட்டு விளையாடுவோம்....
500 மட்டும் எப்படியும் 10 முறை வரும்
சூப்பர் பாஸ்! :-)
என்ன பன்னிகுட்டி, பன்னிகுட்டி டூப்ளிகேட், யாரயும் காணோம்
எலேய் கார்த்திக் எவ்வளோ நேரம் தான் அந்த பொண்ணு கூட ஜொள்ளு விடுவ....
சூப்பர் பாஸ்! :-)//
வாங்க ஜீ.... பாராட்டுக்கு நன்றி
இன்னும் 5 தான்... 490 வந்தது 500 போட ஆரம்பிசுடுவானுங்க
ம் ...
அருண் பிரசாத் said...
எலேய் கார்த்திக் எவ்வளோ நேரம் தான் அந்த பொண்ணு கூட ஜொள்ளு விடுவ.///
இங்க பொண்ணுக வேற இருக்காங்களா என்ன....இருந்த சொல்லுங்க சாட் போறேன்
@ Arun Prasath
சூப்பர் பாஸ்! :-)//
வாங்க ஜீ.... பாராட்டுக்கு நன்றி//
செல்லாது செல்லாது
ஸ்டார்ட் மியூசிக்
500
493
500
ங்கொய்யா சொன்னது ஆரம்பிச்சுட்ட
500
500
INTHA VANTHUTTEN
500
500
ewoihg
500
I VADAI ARUN ANNANUKKU VADAI ILLA HAHA
மறுபடியும் போச்சு....99 லயே மிஸ் ஆகுது
fek.gyqfowmr[0zdg,jwenfo;f;'mfceajflijaeso;hflkdn;o mfceotejwlfhogewhfkhwe,;nfvhdosfhnwdflnsfdgiog;hejrpgi4pgkpekrogjlwkejgkljewmopmtiiteitqeiwdsdshvfidsjlewjfjdskrj;gldfjvhkr;goifjgo;djgoioritjpoirutoroigotiwuerptgiuly89wryej'topugiohrkhgkluwhetghewkhegioeosiuouo;gt;e'eggioeshiugvhkegwjhwegoiyrugjewoiuwfygrgioewujewugo;8y;ey8rr
:-(((((((((
@#$%*^%#%^&*^%%$!#$@$%^&*()^%!@%^&*()($*&^@%^#&(
இது யார் மனதையும் புண்படுத்த அல்ல :)
//சுபத்ரா said...
500//
இதோ பாருடா... கலவர பூமில உனக்கு என்னமா வேலை
re about...
Google Map UK »
Aunties Blogspot »
Mahesh Babu »
Music Blogspot »
Stock Market Quotes »
Quotes »
Romantic Love Quotes »
Great Positive Quotes »
About these links
« Back to Inbox
Archive
Report spam
Delete
Move to
Labels
More actions
1 of 267 Older ›
வெறும்பய said...
re about...
Google Map UK »
Aunties Blogspot »
Mahesh Babu »
Music Blogspot »
Stock Market Quotes »
Quotes »
Romantic Love Quotes »
Great Positive Quotes »
About these links
« Back to Inbox
Archive
Report spam
Delete
Move to
Labels
More actions
1 of 267 Older ›
repeatu
Images are not displayed.
Display images below - Always display images from noreply+08826949886769262214@google.com
http://imsaiarasan-babu.blogspot.com/2010/12/2.html
Welcome our latest members
பிரஷா sam david dhanabal Salai thayax Kalpana Rajathi
பிரஷா, sam david dhanabal, Salai, thayax, and Kalpana Rajathi
You are receiving this email because you subscribed to the இம்சைஅரசன் பாபு via Google Friend Connect .
If you no longer wish to receive this newsletter, you may unsubscribe
To view this e-mail as a web page, click here.
Reply
Forward
Invite இம்சைஅரசன் பாபு to chat
New window
Print all
Expand all
Collapse all
Forward all
Ads
Is SGD Heading Up/Down?
You Can Make Big Bucks! Open a Forex Trading A/C Now
AVAFX.com/Singapore_Forex
Cheapest Car Insurance
Renew with us and get a $20 + $10 petrol voucher, T&C apply
www.freequote.com.sg
Free Quotes and Charts
Dow, S&P, Euro, Crude Oil and Gold Including Key Technical Indicators
www.TradersLog.com
E*Trade - nasdaq stock quotes
E*TRADE offers as low as US$9.99 per US Trade & up to US$350 rebates
etrade.ic.h
New Audi A8 has arrived - audi.com.sg - See Hear Feel all 32 innovations Be light years ahead
மை டார்லிங்க இம்சை அரசன் போஸ்ட் போட்டு இருக்கார் அங்க வாங்க
எஸ்.கே
December 23, 2010 3:55 PM
சில உணர்வுகளை உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும்!
கோமாளி செல்வா
December 23, 2010 3:56 PM
ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!
ஆமா யாருக்கு வடை? எனக்கு ப்ரௌசெர் ஹாங் ஆய்டுச்சு
1
2
3
4
Arun Prasath said...
ஆமா யாருக்கு வடை? எனக்கு ப்ரௌசெர் ஹாங் ஆய்டுச்சு//
HA HA ENAKKUTHAAN
INTHA VADAIYUM ENAKKUTHAAN HA HA
சரி நான் கிளம்புறேன் .!
கோமாளி செல்வா said...
சரி நான் கிளம்புறேன் .!//
Y MACHI
யப்பா ஒரு வழியா காட்டாறு நின்னுருச்சு
audi -ஏன் ஆடி மாசம் போறு வெச்சாங்களா?
550 வரட்டும் மறுபடி ஸ்டார்ட் ஆகும்
ஐயோ ஜோதி அக்காவும் கண்ணு போட்டோ போட்ருக்காங்க
தம்பி எதுக்கும் பிளாக் backup எடுத்துவெச்சிக்கோ.... புட்டுகிச்சினா கஷ்டம்
ஆமா ஜெயந்த் அண்ணன் ஆடி கார் டீலர் ஆய்டாரா
சரி அண்ணே
A panda walks into a bar, sits down and orders a sandwich.
He eats, pulls out a gun and shoots the waiter dead. As the panda stands up to go, the bartender shouts, "Hey! Where are you going? You just shot my waiter and you didn't pay for the food."
The panda yells back, "Hey, man, I'm a panda. Look it up!"
The bartender opens his dictionary to panda: "A tree-climbing mammal of Asian origin, characterized by distinct black and white coloring. Eats shoots and leaves."
விளையாட்டை முடிச்சிக்கலாம?
சுபத்ரா said...
A panda walks into a bar, sits down and orders a sandwich.
He eats, pulls out a gun and shoots the waiter dead. As the panda stands up to go, the bartender shouts, "Hey! Where are you going? You just shot my waiter and you didn't pay for the food."
The panda yells back, "Hey, man, I'm a panda. Look it up!"
The bartender opens his dictionary to panda: "A tree-climbing mammal of Asian origin, characterized by distinct black and white coloring. Eats shoots and leaves."///
இங்கிலீபுசு தெரியாது
எனக்கும் ஒன்னும் புரில.... நாங்க எல்லாம் சுத்த தமிழர்
இனி யாரும் வர மாட்டாங்க அண்ணே, செல்வா போய்ட்டான்
ஆமா தினமும் மினரல் வாட்டர்ல குளிக்கற சுத்த தமிழர்கள்
சரி போ... நான் 550 போட்டு வரேன்
450
450
450
545
chi 550
chi 550
450
chi 550
che miss pannitane
he he he தப்பா போட்டாலும் வாங்கியாச்சுல
555
பங்காளிக்கு ஆப்பு
அருண் பிரசாத் said...
he he he தப்பா போட்டாலும் வாங்கியாச்சுல///
சரி விடுங்க விடுங்க... நான் வேற கடைல ட்ரை பண்றேன்..
இது தான் வேணும்... வர்ட்டாஆஆஆஆ
me 558ttu
அதுக்கெல்லாம் ஒன்னும் கெடையாது
மச்சி... கதை உண்மையிலேயே பயங்கர சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் டா... அந்த பொண்ணு காரெக்டர சூப்பரா கொண்டு போய்ட்டு இருக்க...
செம நேட்டிவிட்டி.... நல்ல இயல்பான நடை... சூப்பர்டா... கலக்கு மச்சி...
where is next episode?
சூப்பரா இருக்குய்யா
564 கமெண்டா பொறாமையா இருக்கு
சூப்பரா இருக்குய்யா//
ரொம்ப நன்றி அண்ணே.....
564 கமெண்டா பொறாமையா இருக்கு//
ஹி ஹி.... வாழ்க கும்மி குரூப்
wow...good going...again hero chennai payanam right?
Post a Comment