என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, December 15, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 4

பஸ் விட்டு இறங்கியதும் சுனில் நின்னுட்டு இருந்தான். அவன் இந்த மாசம் தான் வேலைய விட்டுட்டு சிவில் சர்வீஸ் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருந்தான்.

"ரகு கால் பண்ணிருந்தான். உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்?"
"ஏன் நாங்க எல்லாம் லவ் பண்ண கூடாதா?"
"என்ன சொன்னாலும் கேக்க மாட்ட, எந்த பொண்ணு? என்ன பண்ணனும்ன்னு சொல்லி தொல"
"அதோ பஸ்ல இருந்து வண்டி எறக்கிட்டு இருக்காங்களே, அங்க நிக்கறா பாரு"
"சரி போய் பேசு. இல்ல எப்டியும் பெட்ரோல் காலி பண்ணி தான் ஏத்திருப்பாங்க, பெட்ரோல் போட தள்ளிட்டு தான் போவா. அப்போ போய் ஹெல்ப் பண்ற மாறி பேசிடு"
"இல்லடா, இப்பவே பேசிட்டோம்னா, அவ பின்னாடி போய் எங்க தங்கி இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியாது. அங்க போய் பேசிடலாம்"

அவ வண்டிய தள்ளிட்டு போய் பெட்ரோல் போட்டுட்டு கிண்டி ரோடுல கெளம்பினா. இரண்டாவது பின்தொடரல் அரங்கேறிக்கொண்டு இருந்தது.

"கண்டிப்பா அவ பின்னாடி நீ சுத்தறது தெரிஞ்சிருக்கும்டா, நேரா போலீஸ் ஸ்டேஷன் போய்ட போறா"
"டேய் அப்டி பண்ணற மாறி இருந்தா, கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கலாம், அது வேற வழி. கண்டிப்பா கம்ப்ளைன்ட் தான் பண்ணும்னா, ரோட்டுல எத்தன போலீஸ் இருக்காங்க, அவங்க கிட்டயே பண்ணலாம்ல"
"என்னமோ எனக்கு ஒரே படபடப்பா இருக்குடா"
"நீ இந்த மாறி பின்னாடி போறதுக்கு புதுசு தம்பி. நாங்க எல்லாம் பின்னாடி போறதுல P.hD வாங்கிருக்கோம்"

அசோக் நகர் ராகவன் காலனில  ஒரு வீடுக்குள்ள போனா. நாங்க பக்கத்துல இருந்த பஸ் ஸ்டாப்ல பராக்கு பாத்துட்டு இருந்தோம். வெளிய இருந்து பாக்க ஹாஸ்டல் மாறி இல்ல, பேயிங் கெஸ்ட் வீடு மாறி இருந்தது.

"சரி வீடு தான் தெரிஞ்சிபோச்சுல்ல, வா போலாம். படிக்கணும்"
"இன்னைக்கு நீ சிவில் சர்வீஸ் படிக்க போறதில்ல, இந்த சிவிலியன்க்கு ஹெல்ப் பண்ண போற"
"தம்பி அதுக்கு வேற ஆள பாரு"
"இன்னைக்கு உனக்கு என்விரான்மெண்டல் ஸ்டடீஸ் டா.  நீ என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். வீணா பேசிட்டு இருக்காத. அவ வேலைக்கு போறாளா, படிக்கறாளா,  இதெல்லாம் தெரியாம நாம போகறதில்ல"
"டேய் டேய், ஏன்டா லவ் பண்றேன்னு இருக்கறவன் எல்லாத்தையும் டார்ச்சர் பண்ற.  எவ்ளோ நேரம் ஆகுமோ தெரிலயே"
"என்னடா இதுக்கே இப்டி சொல்ற, 15 நாள் நானும் ரகுவும்  வெயிட் பண்ணோம், இதுக்கு அப்பறம், அவள பாத்து பேசனும். திருப்பி பேசற வரைக்கும் வெயிட் பண்ணனும். அப்பறம் எனக்கு அவள புடிச்சு, அவளுக்கும் என்ன புடிச்சிருந்தா லவ் பண்ண வெயிட் பண்ணனும். வீட்ல சம்மதம் வாங்க வெயிட் பண்ணனும். இன்னும் எத்தனையோ இருக்கு. நீ இதுக்கே இப்டி சொல்ற?"
"அடப்பாவி கல்யாணம் பண்ற அளவுக்கு போய்ட்ட"
"டேய்..."
"என்ன தத்துவம் சொல்ல போறியா?"
"ஆமா, ஏன் வேணாமா?"
"வேணாம்னு சொன்னா கேக்கவா போற? சொல்லு"
"கண்ணதாசன் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா"
"தெரியும்ன்னு சொன்னாலும் விட மாட்ட, தெரியாதுன்னு சொன்னாலும் விட மாட்ட, சொல்லி தான் தொலையேன்"
"ராமனுக்கு சீதை மாறி எனக்கு ஒரு தேவதை கெடச்சா, கம்பன் கூட போட்டி போடுவேன்னு சொன்னாரு"
"அந்த தேவதை தான் இவங்களா? கிழிஞ்சது"

அந்த பஸ் ஸ்டாப்லயே தவமா கெடந்தோம். 100 பஸ் தாண்டி போயிருக்கும். 4 மணி நேரம் கழிச்சு , சுத்தி இருக்கற காச் மூச் சத்தம் எல்லாம் டப்ன்னு அமைதி ஆனா மாறி ஒரு பீல். புயலுக்கு பின்னே அமைதி, ஆனா இவ வரும் போது அந்த ஏரியாவே அமைதி ஆன மாறி இருந்துச்சு. அவ கிட்ட கரெக்ட்டா 16 செட் டிரஸ் தான் இருக்கும் போல. மொதல் டைம் பாத்த அதே செகப்பு சுடிதார். 16 நாள் கழிச்சு போட்ருக்கா. ஒரு வேலை எனக்கு புடிச்சதுன்னு தெரிஞ்சிருக்குமோ?

ஈக்காடுதாங்கல் பக்கத்துல ஒலிம்பியா டெக் பார்க்குள்ள போனா.

"ஏன்டா நின்னுட்ட உள்ள போ"
"என்னாது, நாதாரி அது சாப்ட்வேர் கம்பெனி. பப்ளிக் டாய்லட்ன்னு நெனச்சியா. உன் மூஞ்சிய பாத்தா 4 நாள் குளிக்காத மாறி இருக்கு. வேலைக்கு தான போயிருக்கா? எப்டியும் வருவா. அதும் இல்லாம வித்யா இங்க தான் வேலை செய்யறா அவ கிட்ட பேசலாம் ரூம்கு போய்"
"ஐயோ வித்யாவா, அவ சரியான அன்பு தொல்லை டா. வீட்டுக்கு வா அண்ணா, அண்ணானு டார்ச்சர் பண்ணிடுவாளே"
"உனக்கு வேற வழி இல்ல தம்பி"

கொஞ்சம் மனச திட படுத்தீட்டு அவளுக்கு கால் பண்ணேன். அவ கூட பேசி 3 மாசத்துக்கு மேல இருக்கும். செம திட்டு திட்டுவா.
"ஹலோ வித்யா, எப்டி இருக்க?"
"எனக்கு எதுக்கு கால் பண்ண. என் நம்பர் இப்ப தான் கெடச்சதா"
"அதெல்லாம் இல்ல வித்யா, நீ பிஸியா இருப்ப, நான் மெட்ராஸ் வந்தேன்...."
"என்னது மெட்ராஸ் வந்தியா? இன்னைக்கு நைட் எங்க வீட்ல தான் அண்ணா சாப்பாடு.. கண்டிப்பா..."
"இரு இரு வரேன், எனக்கு ஒரு ஹெல்ப்..."
"வரேன்னு சொல்லு அப்போ தான் பண்ணுவேன்"

அவ கிட்ட சொல்லி புரிய வெக்கரகுள்ள தாவு தீந்திருச்சு. நான்  வண்டி அடையாளம் சொன்ன அப்றம், பார்கிங் பண்ற எடத்ல பாத்துட்டு வித்யா சொன்னா, அவ வேற கம்பெனின்னு. அவ 11 மணிக்கு தான் ஆபீஸ் போனான்னு தெரிஞ்சப்பறம், 8 மணி நேரம் கழிச்சு, அங்க வர சொன்னா வித்யா. அவங்க எல்லாம் 8 மணி நேரம் தான் வேலை செய்வாங்க போலயே. நமக்கு என்ன. நான் 6 மணிக்கே ஆஜர்.
வித்யா 6 30 க்கு வந்தா.

"அண்ணா, இந்த மாதிரி வேலை இருந்தா தான் என்ன கூப்டுவ இல்ல"
"அதெல்லாம் இல்லமா...."
"நீ பேசாத, சரி 7 மணிக்கு மேல தான வர சொன்னேன், இப்போவே வந்திட்ட? அவ்ளோ அவசரமா அண்ணிய பாக்க?, வண்டி இன்னும் அங்க தான் இருக்கு.

கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு இருந்தோம். மறுபடியும் ஏரியா நிசப்தம் ஆச்சு. இந்த தடவ அவ என்ன கடந்து போகல. எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரி
ச்சிட்டே வந்தா. 

எனக்கு சப்த நாடியும் அடங்கிருச்சு......

120 comments:

Anonymous said...

Me the First :-)

karthikkumar said...

அடப்பாவி ஏமாத்திட்டியே.

karthikkumar said...

வாக்கு மாறிட்டியே.

கோமாளி செல்வா said...

வடை ..!!

Arun Prasath said...

நான் தான் வாகே குடுகலயே

ஜீ... said...

Nice! :-)

Arun Prasath said...

வடை ..!!//

இல்லையே

Arun Prasath said...

Nice! :-)//

தேங்க்ஸ் ஜி

karthikkumar said...

கண்ணதாசன் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா"
"தெரியும்ன்னு சொன்னாலும் விட மாட்ட, தெரியாதுன்னு சொன்னாலும் விட மாட்ட, சொல்லி தான் தொலையேன்" ///
ஏம்பா இப்படி போட்டு பாடா படுத்தற. உங்கள மாதிரி ஆளுக இருக்கறதாலதான் பல நல்ல படிக்கிற பசங்க எக்சாம்ல வெற்றி பெற முடியறதில்ல. SO SAD

karthikkumar said...

புயலுக்கு பின்னே அமைதி, ஆனா இவ வரும் போது அந்த ஏரியாவே அமைதி ஆன மாறி இருந்துச்சு. //
எல்லோரும் ஓடுங்க அது நம்மள நோக்கி வேகமா வந்துட்டு இருக்கு.

Arun Prasath said...

இதெல்லாம் வாழ்க்கை கல்வி பங்காளி

Arun Prasath said...

எல்லோரும் ஓடுங்க அது நம்மள நோக்கி வேகமா வந்துட்டு இருக்கு.//

நீ அங்க வந்தத நான் பாக்கவே இல்லையே, அப்பறம் ஏன் ஓடனும்

கோமாளி செல்வா said...

//"இல்லடா, இப்பவே பேசிட்டோம்னா, அவ பின்னாடி போய் எங்க தங்கி இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியாது. அங்க போய் பேசிடலாம்"//

எப்புடியெல்லாம் பிளான் பண்ணுறாங்க ..?!

Arun Prasath said...

எப்புடியெல்லாம் பிளான் பண்ணுறாங்க ..?!//

அதெல்லாம் ராணுவ ரகசியம்

வெறும்பய said...

ONLINE

வெறும்பய said...

நீ இந்த மாறி பின்னாடி போறதுக்கு புதுசு தம்பி. நாங்க எல்லாம் பின்னாடி போறதுல P.hD வாங்கிருக்கோம்"

//

இதெல்லாம் ஒரு பொழப்பு...

Arun Prasath said...

ONLINE//

naan offline

Arun Prasath said...

இதெல்லாம் ஒரு பொழப்பு...//

நாம எல்லாம் ஒரே ஜாதி... இப்டி பேசலாமா

வெறும்பய said...

இந்த தடவ அவ என்ன கடந்து போகல. எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரிச்சிட்டே வந்தா.


//

லூசு பயன்னு நினச்சாளோ..

வெறும்பய said...

Arun Prasath said...

இதெல்லாம் ஒரு பொழப்பு...//

நாம எல்லாம் ஒரே ஜாதி... இப்டி பேசலாமா

//

ஓகே.. ஓகே .. இப்படி தான் பில்ட்அப் குடுப்போம்.. அதுக்காக இப்படி பப்பிளிக்கிலேல்லாம் உண்மைய சொல்ல கூடாது...

சங்கவி said...

Nice......

Arun Prasath said...

லூசு பயன்னு நினச்சாளோ..//

என் இனம் அண்ணே நீங்க

Arun Prasath said...

ஓகே.. ஓகே .. இப்படி தான் பில்ட்அப் குடுப்போம்.. அதுக்காக இப்படி பப்பிளிக்கிலேல்லாம் உண்மைய சொல்ல கூடாது...//

ஓஹோ அப்டி வேற ஒன்னு இருக்கா.... நாங்க ரெண்டு பேரும் ஒரே இனம் இல்லேங்கோ..

Arun Prasath said...

Nice......//

தேங்க்ஸ் தல

சி.பி.செந்தில்குமார் said...

அருண் - அரசியல்வாதி என்ன வித்தியாசம்?

அரசியல்வாதி மைக்கோட இருப்பாரு

அருண் பைக்கோட இருப்பாரு

Arun Prasath said...

அருண் - அரசியல்வாதி என்ன வித்தியாசம்?

அரசியல்வாதி மைக்கோட இருப்பாரு

அருண் பைக்கோட இருப்பாரு//

ஹா ஹா ஹா..... என்ன நல்லா
புரிஞ்சு வெச்சிருக்கறது நீங்க மட்டும் தான் அண்ணே...

karthikkumar said...

மச்சி கொஞ்சம் ஆணி அப்புறம் வரேன்.

Arun Prasath said...

rightu

எஸ்.கே said...

ஓகே அடுத்த பார்ட்ல அவங்ககிட்ட சொல்லிடுவீங்களா?

Arun Prasath said...

ஓகே அடுத்த பார்ட்ல அவங்ககிட்ட சொல்லிடுவீங்களா?//

என்ன சொல்லணும்?

கோமாளி செல்வா said...

//"டேய் டேய், ஏன்டா லவ் பண்றேன்னு இருக்கறவன் எல்லாத்தையும் டார்ச்சர் பண்ற. எவ்ளோ நேரம் ஆகுமோ தெரிலயே" /

அது எப்படிங்க , ஒருத்தர் ஊரிலிருந்து வந்த உடனே வேலைக்குப் போய்டுவாங்களா ..?

கோமாளி செல்வா said...

//"தெரியும்ன்னு சொன்னாலும் விட மாட்ட, தெரியாதுன்னு சொன்னாலும் விட மாட்ட, சொல்லி தான் தொலையேன்" /

இது சூப்பர் ..!!

Arun Prasath said...

அது எப்படிங்க , ஒருத்தர் ஊரிலிருந்து வந்த உடனே வேலைக்குப் போய்டுவாங்களா ..?.//


அதான் 4 மணி நேரம் நின்னோம்நு போற்றுகேனே

Arun Prasath said...

இது சூப்பர் ..!!//

ஹி ஹி

கோமாளி செல்வா said...

// எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரிச்சிட்டே வந்தா.

எனக்கு சப்த நாடியும் அடங்கிருச்சு...../

உண்மைலேயே கலக்கலா இருக்குங்க .. எனக்கு இதுக்கு மேல சொல்ல தெரியல . எனக்கு பிடிச்சிருக்கு ..!! உங்க நடை ..!!

karthikkumar said...

கோமாளி செல்வா said...
// எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரிச்சிட்டே வந்தா.

எனக்கு சப்த நாடியும் அடங்கிருச்சு...../

உண்மைலேயே கலக்கலா இருக்குங்க .. எனக்கு இதுக்கு மேல சொல்ல தெரியல . எனக்கு பிடிச்சிருக்கு ..!! உங்க நடை ..!//

இவர் நடக்கறப்போ பாத்தீங்களா?

Arun Prasath said...

உண்மைலேயே கலக்கலா இருக்குங்க .. எனக்கு இதுக்கு மேல சொல்ல தெரியல . எனக்கு பிடிச்சிருக்கு ..!! உங்க நடை ..!!//

ரொம்ப நன்றி செல்வா

Arun Prasath said...

இவர் நடக்கறப்போ பாத்தீங்களா?//

இந்த கொசு தொல்ல தாங்க முடில.... மருந்து அடிச்சு கொல்லுங்கப்பா இத

க்ரிஷ் said...

நோ வோர்ட்ஸ் டா மச்ச:-) மச்சானுக்கு ஒரு காபி, வடை பார்சல் :-)

Arun Prasath said...

சொல்றது தான் சொல்றீங்க, ஸ்பெஷல் காபி சொல்லுங்க

karthikkumar said...

Arun Prasath said...
இவர் நடக்கறப்போ பாத்தீங்களா?//

இந்த கொசு தொல்ல தாங்க முடில.... மருந்து அடிச்சு கொல்லுங்கப்பா இத//

நம்ம அடிக்கிற மருந்த வாங்கி கொடு. அப்புறம் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.

karthikkumar said...

க்ரிஷ் said...
நோ வோர்ட்ஸ் டா மச்ச:-) மச்சானுக்கு ஒரு காபி, வடை பார்சல் :-)///

எதுக்கும் டிக்ஸ்னரில தேடி பாருங்க :))

இம்சைஅரசன் பாபு.. said...

//ஏம்பா இப்படி போட்டு பாடா படுத்தற. உங்கள மாதிரி ஆளுக இருக்கறதாலதான் பல நல்ல படிக்கிற பசங்க எக்சாம்ல வெற்றி பெற முடியறதில்ல. SO SAD //

வந்துட்டாரு யா first மார்க் எடுத்து சொல்ல வந்துட்டாரு ........யோவ் இது எல்லாம் இருந்தா தான் நல்ல இருக்கும்

Arun Prasath said...

பங்காளி எதுக்கு அடி போடற ன்னு தெரியுது , இப்போ செல்வா வருவான் பாரு வடைக்கு

Arun Prasath said...

வந்துட்டாரு யா first மார்க் எடுத்து சொல்ல வந்துட்டாரு ........யோவ் இது எல்லாம் இருந்தா தான் நல்ல இருக்கும்//

அண்ணே, நீங்க போதும் எல்லாரையும் கிழிச்சிடுவோம்

இம்சைஅரசன் பாபு.. said...

கதை ஜூப்பர் மக்கா ............நீ எழுது மக்கா ....சீக்கிரம் அடுத்த பார்ட் - 5 எழுது ........

இம்சைஅரசன் பாபு.. said...

47

இம்சைஅரசன் பாபு.. said...

48

இம்சைஅரசன் பாபு.. said...

49

கோமாளி செல்வா said...

50

karthikkumar said...

50

இம்சைஅரசன் பாபு.. said...

50

கோமாளி செல்வா said...

வடை எனக்கே ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

ada paavikala enge irunthu thaan vaarangalo .................correcta vadai pudunga

Arun Prasath said...

வந்தான் பாரு சிங்க குட்டி

karthikkumar said...

Arun Prasath said...
வந்தான் பாரு சிங்க குட்டி///

அப்போ நீங்க என்ன நரிகுட்டியா

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
//ஏம்பா இப்படி போட்டு பாடா படுத்தற. உங்கள மாதிரி ஆளுக இருக்கறதாலதான் பல நல்ல படிக்கிற பசங்க எக்சாம்ல வெற்றி பெற முடியறதில்ல. SO SAD //

வந்துட்டாரு யா first மார்க் எடுத்து சொல்ல வந்துட்டாரு ........யோவ் இது எல்லாம் இருந்தா தான் நல்ல இருக்கும்//

அண்ணனே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன

அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.

இம்சைஅரசன் பாபு.. said...

//வந்தான் பாரு சிங்க குட்டி///

அப்போ நீங்க என்ன நரிகுட்டியா//

அது புலி குட்டியா .........எல்லாம் தப்பு தப்பவே சொல்லுறான்............(யோவ் புலி ன்ன பிரபாகரன் )

Arun Prasath said...

அண்ணனே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன

அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.//

பங்காளிக்கு லூசு புடிச்சிருச்சு

Arun Prasath said...

வந்தான் பாரு சிங்க குட்டி///

அப்போ நீங்க என்ன நரிகுட்டியா//

அது புலி குட்டியா .........எல்லாம் தப்பு தப்பவே சொல்லுறான்............(யோவ் புலி ன்ன பிரபாகரன் )//

இந்த விளையாட்டுக்கு நான் வரல பா

இம்சைஅரசன் பாபு.. said...

//அண்ணனே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன

அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.//

பங்காளிக்கு லூசு புடிச்சிருச்சு//

அப்போ அவன் லூசு குட்டி ........சீக்கிரம் எர்வடிக்கு போக சொல்லு மக்கா .........ரமேஷ் கிட்ட வலி கேக்க சொல்லு

இம்சைஅரசன் பாபு.. said...

//
வந்தான் பாரு சிங்க குட்டி///

அப்போ நீங்க என்ன நரிகுட்டியா//

அது புலி குட்டியா .........எல்லாம் தப்பு தப்பவே சொல்லுறான்............(யோவ் புலி ன்ன பிரபாகரன் )//

இந்த விளையாட்டுக்கு நான் வரல பா//அருண் பயப்படாத மக்கா .............இதுக்கெல்லாம் பய பட கூடாது

Arun Prasath said...

அப்போ அவன் லூசு குட்டி ........சீக்கிரம் எர்வடிக்கு போக சொல்லு மக்கா .........ரமேஷ் கிட்ட வலி கேக்க சொல்லு//

நாமளே போலீஸ் கிட்ட கேட்டு வழி சொல்லிடுவோம்

Arun Prasath said...

பயமா எனக்கா... சே சே அதெல்லாம் இல்ல சின்ன ஒதறல் தான்

karthikkumar said...

Arun Prasath said...
அண்ணனே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன

அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.//

பங்காளிக்கு லூசு புடிச்சிருச்சு//

யோவ் வேற எப்படியா கமென்ட் போடறது௦. அருமை நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் இப்படியா?

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
//அண்ணனே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன

அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.//

பங்காளிக்கு லூசு புடிச்சிருச்சு//

அப்போ அவன் லூசு குட்டி ........சீக்கிரம் எர்வடிக்கு போக சொல்லு மக்கா .........ரமேஷ் கிட்ட வலி கேக்க சொல்லு///

என்னன்னே நம்மெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு நீங்க வேற நான் வேறையா. சேந்தே போவோம். :))))

Arun Prasath said...

யோவ் வேற எப்படியா கமென்ட் போடறது௦. அருமை நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் இப்படியா?//

அப்டி இல்லப்பா அதுக்குனு சம்பந்தம் இல்லாமயா கமெண்ட் போடுவ, அண்ணே தம்பின்னு, போடறதுனா அருண் அண்ணன் நல்லவர் வல்லவர்ன்னு போடனும் தெரியுதா

Arun Prasath said...

என்னன்னே நம்மெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு நீங்க வேற நான் வேறையா. சேந்தே போவோம். :))))//

கவலை படாத நாங்க கூட வந்து விட்டு வரோம்....

karthikkumar said...

SAPPITU VAREN :))

Arun Prasath said...

naanum

Anonymous said...

முதன் முறையா வடை வாங்கிருக்கேன்... :)

Arun Prasath said...

அத இத்தனை நேரம் கழிச்சா சொல்லுவ?

வைகை said...

வாழ்க வளமுடன்

வைகை said...

74

வைகை said...

75

Arun Prasath said...

வாழ்க வளமுடன்//

காதலித்து வாழ்க ன்னு சொல்லுங்க தல

வைகை said...

வந்ததுக்கு வடை ஓக்கே, மத்ததெல்லாம் எப்ப?!

வைகை said...

காதலிக்கும் பெண்ணையே கட்டிக்கிட்டு வாழ்க!( ங்கொய்யால இது சாபம்)

Arun Prasath said...

வந்ததுக்கு வடை ஓக்கே, மத்ததெல்லாம் எப்ப?!//

என்ன எதிர் பாக்றீங்க

Arun Prasath said...

காதலிக்கும் பெண்ணையே கட்டிக்கிட்டு வாழ்க!( ங்கொய்யால இது சாபம்)//

ஐ நான் காதலிக்கவே இல்லையே... ( ங்கொய்யால இப்போ என்ன பண்ணுவீங்க?

வைகை said...

Arun Prasath said...
காதலிக்கும் பெண்ணையே கட்டிக்கிட்டு வாழ்க!( ங்கொய்யால இது சாபம்)//

ஐ நான் காதலிக்கவே இல்லையே... ( ங்கொய்யால இப்போ என்ன பண்ணுவீங்க/////////////


அப்ப காதலிக்கபோற.................

Arun Prasath said...

அப்ப காதலிக்கபோற.................//

நான் என்ன ஜோசியமா பாக்க போறேன்... வரது எனக்கு எப்டி தெரியும்... காதலிக்கலாம், இல்லாம போலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதையப் படிக்கப் படிக்க நீ கண்டிப்பபா லவ் பண்ணியிருக்கனும், இல்லே பண்ணிக்கிட்டு இருக்கனும்னு தோணுது, குறிப்பபா அந்த சுடிதார் மேட்டர்....சேம் பிளட்.....!

Arun Prasath said...

கதையப் படிக்கப் படிக்க நீ கண்டிப்பபா லவ் பண்ணியிருக்கனும், இல்லே பண்ணிக்கிட்டு இருக்கனும்னு தோணுது, குறிப்பபா அந்த சுடிதார் மேட்டர்....சேம் பிளட்.....!//

கரெக்ட் அண்ணே....அது கடந்த காலம்..... சுடிதார் மேட்டர் ஒன்னும் இல்ல, அது கற்பனை... செகப்பு எனக்கு புடிச்ச கலர்

Arun Prasath said...

சேம் பிளட்.....!///

அப்டியா என்ன

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
சேம் பிளட்.....!///

அப்டியா என்ன////

ஆமா நாங்ளும் எண்ணி வெச்சிருந்தோம்ல?

Arun Prasath said...

ஆமா நாங்ளும் எண்ணி வெச்சிருந்தோம்ல?//

வருங்காலத்த எண்ணி பாக்குரோமோ இல்லையோ... இத நல்லா பாக்கறோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Arun Prasath said...
ஆமா நாங்ளும் எண்ணி வெச்சிருந்தோம்ல?//

வருங்காலத்த எண்ணி பாக்குரோமோ இல்லையோ... இத நல்லா பாக்கறோம்//////

இதுலயும் வருங்காலம் இருக்கு தம்பி!

Arun Prasath said...

இதுலயும் வருங்காலம் இருக்கு தம்பி!//

நான் சொல்றது வேலைக்கு போறது, சம்பாதிக்கறது அது மாறி.... கல்யாணம் இல்ல :)

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கதையப் படிக்கப் படிக்க நீ கண்டிப்பபா லவ் பண்ணியிருக்கனும், இல்லே பண்ணிக்கிட்டு இருக்கனும்னு தோணுது, குறிப்பபா அந்த சுடிதார் மேட்டர்....சேம் பிளட்...///

அது வந்து ரத்தமும் செவப்பு சுடிதாரும் செவப்பு அதான் மாட்சிங். (ஐயையோ எனக்கு என்ன ஆச்சு?)

Arun Prasath said...

அதன் நான் அப்பவே சொன்னேனே, ஏர்வாடி போன்னு

karthikkumar said...

Arun Prasath said...
அதன் நான் அப்பவே சொன்னேனே, ஏர்வாடி போன்னு//

மச்சி தனிய போக பயமா இருக்கு. நீயும் வந்து என்கூட இரு. ஏன்னா நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.

Arun Prasath said...

மச்சி தனிய போக பயமா இருக்கு. நீயும் வந்து என்கூட இரு. ஏன்னா நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.//

வரேன் வரேன்... கூட்டிட்டு போய் விடறேன்...

karthikkumar said...

பதிவு அருமை

karthikkumar said...

நன்று

karthikkumar said...

தொடருங்கள்

karthikkumar said...

வாழ்த்துக்கள்

karthikkumar said...

உங்கள் எழுத்து சமூகத்திற்கு தேவை

karthikkumar said...

நன்றி

karthikkumar said...

100

karthikkumar said...

ஐ வடை மச்சி நான் சொன்னதே செஞ்சிட்டேன்.

Arun Prasath said...

வெச்சுக்க

karthikkumar said...

கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும் மாலைன்னு போட்டா அது எனக்குதான் போடணும். :))

Arun Prasath said...

கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும் மாலைன்னு போட்டா அது எனக்குதான் போடணும். :))//

அடப்பாவி... வெளங்கிடும்

karthikkumar said...

Arun Prasath said...
கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும் மாலைன்னு போட்டா அது எனக்குதான் போடணும். :))//

அடப்பாவி... வெளங்கிடும்//

சரி மச்சி நான் கெளம்புறேன் காட்டாற்று வெள்ளத்த கரை போட்டு தடுக்க நெனைக்காதே. :))

Arun Prasath said...

சரி மச்சி நான் கெளம்புறேன் காட்டாற்று வெள்ளத்த கரை போட்டு தடுக்க நெனைக்காதே. :))//

போய்ட்டு வா ராசா

அருண் பிரசாத் said...

செம...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

பதிவுலகில் பாபு said...

நல்லாவே போயிட்டு இருக்கு.. நடத்துங்க.. :-)

தமிழ் திரட்டி said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

பாரத்... பாரதி... said...

//அருண் - அரசியல்வாதி என்ன வித்தியாசம்?

அரசியல்வாதி மைக்கோட இருப்பாரு

அருண் பைக்கோட இருப்பாரு//

பாரத்... பாரதி... said...

//எனக்கு சப்த நாடியும் அடங்கிருச்சு......//ரைட்டு...

பட்டாபட்டி.... said...

Blogger Arun Prasath said...

இதெல்லாம் வாழ்க்கை கல்வி பங்காளி
//

நல்ல வேளை, கலவினு சொல்லாம விட்டீங்களே..

அடப்பாவி மக்கா... எங்க ஊர்காரனா நீ..
சொல்லவேயில்ல.. ஹி..ஹி

Arun Prasath said...

நல்ல வேளை, கலவினு சொல்லாம விட்டீங்களே..

அடப்பாவி மக்கா... எங்க ஊர்காரனா நீ..
சொல்லவேயில்ல.. ஹி..ஹி//

இது பப்ளிக் இல்லையா

ஹி ஹி... கோயம்புத்தூர்ரா நீங்க...
அது தெரியாதே எனக்கு..

vinu said...

iyyyyyyyyyyyyya me the 150thuuuhe he he spelling mistakkuuuuuuu


115thuuuume tooooo coimbatoreungoooooooooooooooooooow

vinu said...

just now completed reading all your post all are super;

i really enjoyed. thanks for the good time which you and your posts gave to me.


take care bye

பிரியமுடன் ரமேஷ் said...

சினிமா பாக்கற மாதிரியே இருக்கு.. இப்படி ஸ்க்ரீன் பிளே ஓட்டறீங்களே.. சூப்பர்...

Arun Prasath said...

@vinu
கோயம்புத்தூர்ரா நீங்களும்? சூப்பர்.... வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.....
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வினு

Arun Prasath said...

@பிரியமுடன் ரமேஷ்
ஹி ஹி நன்றி தல

அப்பாவி தங்கமணி said...

//எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரிச்சிட்டே வந்தா.//
ஆஹா... கதை யு turn எடுக்குது போலியே... நடத்துங்க

என்னங்க நம்ம ஊர சுத்தி காட்டுவீங்கன்னு வந்தா சட்டுன்னு சென்னைக்கு போயிட்டீங்க... சரி சரி...waiting for cbe...