அடுத்த நாள் வெள்ளி கிழமை, காலைல இருந்து வேலையே ஓடல. அவளுக்கு எப்டி என் நம்பர் கிடைச்சிருக்கும்?. அந்த மெசேஜ் வந்த அப்பறம் 10 தடவைக்கு மேல அந்த நம்பர்க்கு கால் பண்ணிருப்பேன். எல்லா தடவையும் ஒரே அக்கா தான் பேசினாங்க. "உங்கள் கால் அட்டென்ட் பண்ணவில்லை, மீண்டும் முயற்சிக்கவும்"
அதே கம்ப்யூட்டர் வாய்ஸ். கடுப்பாகி அது கூட சண்ட போட்டுட்டு இருந்தேன்.
"அக்கா அக்கா, ப்ளீஸ்கா, வீணாவ, பேச சொல்லுகா"
வித்யா காலிங்னு வந்தது.
"அண்ணா, வேலை கெடைச்சது சொல்லவே இல்ல பாத்தியா"
"இல்லமா கொஞ்சம் பிஸி அதான்"
"சரி சரி, நேத்து அண்ணி உன் நம்பர் வாங்கினாங்க. அத சொல்ல தான் கூப்டேன். நேத்தே சொல்லணும்ன்னு நெனச்சேன். மறந்திட்டேன்"
"என்ன உன் கிட்ட வாங்கினாளா?"
"ஆமா அண்ணா, பார்கிங்ல என் வண்டி பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்க. அதான் எனக்கும் புரில என் வண்டிய எப்டி கண்டு புடிச்சாங்கனு"
"நீ தான் புது வண்டி வாங்கிட்டேன்னு ஆர்குட், facebook ல, வளைச்சு வளைச்சு போட்டோ போட்டு இருந்தியே, அத பாத்திருப்பா"
"ஹி ஹி, சரி சரி கிண்டல் பண்ணாத, போன் பண்ணாங்களா?"
அவ கிட்ட என்ன சொல்ல? இல்லன்னு சொல்லி வெச்சிட்டேன். எப்படா சாயங்காலம் வரும்ன்னு காத்திருந்தேன். காதலிச்சா வெயிட் பண்ணி வெயிட் பண்ணியே பாதி வயசு போய்டும் போல.
என்ன பண்ணேனா? அட என்னங்க இது கூட சொல்லணுமா. மெட்ராஸ்க்கு பஸ் ஏறினேன். எப்பவும் பெங்களூர்ல இருந்து ஒரு 9 இல்ல 10 மணிக்கு பஸ் ஏறினா, விடியும் போது சென்னை வந்திடலாம். அன்னிக்கு அத எல்லாம் கவனிக்கவே இல்ல. 7 மணிக்கே ஏறிட்டேன்.
வழி எல்லாம் கால் பண்ணி பாத்தேன். எடுக்கவே இல்ல ராட்சசி. கடைசியா ஒரு மெசேஜ் அனுப்பினேன். 4 மணிக்கு அசோக் பில்லர் வருவேன்னு. அவள பாத்துட்டே கோயம்புத்தூர்ல இருந்து மெட்ராஸ் வந்தேன். ஆனா அவள பாக்க வரதுக்கு வரும் போது மட்டும் ஏன் டைம் ஓடவே மாட்டேங்குது?.
காலைல பஸ்ஸ விட்டு எறங்கி யோசிச்சேன். அசோக் நகர் பஸ் ஸ்டாப் போய் வெயிட் பண்ணலாமா? சுத்தி பாத்தேன் ஒரு ஆட்டோ இல்ல. பில்லர் மட்டும் அதே கம்பீரத்தோட நின்னுட்டு இருந்தது. சிங்கம் என்ன பாத்து சிரிக்கற மாறி இருந்தது. பஸ் ஸ்டான்ட் குள்ள இருந்து ஒரு உருவம் என்ன பாத்து ஓடி வந்தது.
அது யாருன்னு பாக்கறக்குள்ள என்ன வந்து கட்டி பிடிச்சது. வீணா தான். அந்த விடிய காலைல, ஊரே தூங்கிட்டு இருக்க டைம்ல எனக்காக வந்திருக்கா. அவ நால என்ன நிமிர்ந்து பாக்க முடில. அவ கண்ல இருந்து தண்ணி கொட்டிட்டு இருந்துது. மெல்ல நிமிர்ந்து என் நெத்தில ஒரு முத்தம் வெச்சா. மார்கழி மாசம் பனில, ஐஸ் கட்டி எடுத்து நெத்தில வெச்சா எப்டி இருக்கும். அப்டி இருந்தது அந்த முதல் முத்தம், அந்த முத்தத்துல காமம் இல்ல. அவ என்ன பிரிஞ்ச வேதனை தெரிஞ்சது. அவள கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு ரூம்க்கு வந்தேன்.
என் கூட நடந்து வரும் போது என் கைய பிடிச்சுபாளான்னு ஏங்கின காலம் எல்லாம் போய், அதே கை என் கைக்குள்ள அடக்கமா இருந்தது. ஒரு வார்த்தை பேசல ஹாஸ்டல் போற வரைக்கும். 10 மணிக்கு பாக்க வரேன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
என் வாழ்கையா இது? நெனச்சு பாக்காத விஷயம் எல்லாம் நடக்குதே.
அவ்ளோ நாள், அவ கூட வண்டில போனதில்ல. என பின்னாடியும் அவ உக்காந்தது இல்ல. வண்டிய உருட்டிட்டே தான் பேசிட்டு போவோம். அந்த ரெண்டு நாள், எல்லாமே தல கீழா மாறிடுச்சு. நான் நிறுத்துன்னு சொன்னா கூட நிறுத்தாத உதடுகள் அந்த ரெண்டு நாள் பேசவே இல்ல. எப்பவும் குறு குறு பார்வை பாத்த அதே கண்கள், தரைய தவிர எங்கயும் பாக்கல. சனிக்கிழமை சாயங்காலம் பீச்ல நடந்த நடை, அவ கைய பிடிச்சிட்டு. எங்க கால் மண்ல பொதஞ்சது. அவ தலை என் நெஞ்சுல பொதஞ்சது.
"வீணா, ஏன் அழுதுட்டே இருக்க?"
"தெரிலடா... மொதல் முறையா அழுதா சந்தோசமா இருக்கு"
மகாபலிபுரம் வரைக்கும் போனோம் வண்டில. பின்ன உக்காந்துட்டு என் மேல சாஞ்சிட்டு, கட்டி புடிச்சிருந்தா. அவ கைய பாத்துட்டே, அந்த ஸ்பரிசத அனுபவிசிட்டே காஷ்மீர் கூட போய்டலாம். பெருசா பேசல, சின்ன சின்ன உரையாடல் தான். நெறைய பேசுவான்னு நெனச்சிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான்.
என்ன வழி அனுப்ப பஸ் ஸ்டான்ட் வந்தா. பஸ் மெதுவா பஸ் ஸ்டான்ட் விட்டு வெளிய வந்துட்டு இருந்தது. திரும்பி அவள பாத்தேன். அது வரைக்கும் ஐ லவ் யூ சொல்லாத அவ வாய், கை அசச்சிட்டே ஐ லவ் யூ ன்னு முணுமுணுத்தது.
அதுக்கப்பறம் ஒவ்வொரு வாரமும் மெட்ராஸ்ல தான். கொஞ்சம் கொஞ்சமா பழைய படி பேச ஆரம்பிச்சா.
எப்பவுமே காதலிச்சிட்டே இருக்க முடியுமா? அது மட்டுமே வாழ்க்கை இல்லையே!. அடுத்த கட்டத்துக்கு போச்சு எங்க உறவு. ஒரு பெரிய குழப்பத்தோட.
135 comments:
vadai
அப்பாடி... இரு படிச்சிட்டு வரேன்
என்ன ஒரு நிம்மதி வடை எடுத்ததும்
வர வர காதல் இனிக்குதையா..
வரிகளில் தெரிகிறது காதல்...
காதல் எப்பவுமே இனிக்கும் தான்
வரிகளில் தெரிகிறது காதல்...//
நன்றி சங்கவி
//சனிக்கிழமை சாயங்காலம் பீச்ல நடந்த நடை, அவ கைய பிடிச்சிட்டு. எங்க கால் மண்ல பொதஞ்சது. அவ தலை என் நெஞ்சுல பொதஞ்சது. ///
எப்படிப்பா இப்படில்லாம்.. :-D
செம நேரேட்டிங் ஸ்டைல் அசத்துங்க....
எப்படிப்பா இப்படில்லாம்.. :-D
//
ஹி ஹி.... கொஞ்சம் ஓவர்ரா போய்டேன்
செம நேரேட்டிங் ஸ்டைல் அசத்துங்க....//
நன்றி தல
நான் இதுக்கு கமெண்ட் போட மாட்டேன் .!
நான் இதுக்கு கமெண்ட் போட மாட்டேன் .!//
ஏன் செல்வா?
ரொம்ப நல்லா இருக்கு அருண் நீங்க காதல் மன்னன் சொல்லுரிங்க...அந்த பதிவை விட இது சூப்பர்
கோமாளி செல்வா said...
நான் இதுக்கு கமெண்ட் போட மாட்டேன் .!///
ஆமா பின்ன நாங்க எப்படி கமெண்ட் போடுறது இதுல 18+ போடனும் நாங்க எல்லாம் சின்ன பசங்க
ரொம்ப நல்லா இருக்கு அருண் நீங்க காதல் மன்னன் சொல்லுரிங்க...அந்த பதிவை விட இது சூப்பர்//
நன்றி சௌந்தர்... நான் காதல் மன்னன்னா கிழிஞ்சது...
காதலிச்சா வெயிட் பண்ணி வெயிட் பண்ணியே பாதி வயசு போய்டும் போல. ////
ஹி.ஹி.ஹி............... அப்ப ரெண்டு பொண்ண காதலிக்கிறவன் கெதி ????????
ஹி.ஹி.ஹி............... அப்ப ரெண்டு பொண்ண காதலிக்கிறவன் கெதி ????????//
அத பத்தி உங்களுக்கு தான தெரியும் மங்கு அண்ணே
//அவ தலை என் நெஞ்சுல பொதஞ்சது.//
இவரு நெஞ்சி சஹாரா பாலைவனம் அவங்க நெருப்பு கோழி தலைய பொதச்சி விள்ளாடறாங்க.. :)
//"வீணா, ஏன் அழுதுட்டே இருக்க?"//
லூசா போய்ட்டா!!
//"தெரிலடா... மொதல் முறையா அழுதா சந்தோசமா இருக்கு"//
கண்பார்ம்... :)
இவரு நெஞ்சி சஹாரா பாலைவனம் அவங்க நெருப்பு கோழி தலைய பொதச்சி விள்ளாடறாங்க.. :)//
உங்களுக்கு என்ன தெரியும்.... பொறாமை... வயசாச்சே ஒன்னும் நடக்கலையேன்னு
//"வீணா, ஏன் அழுதுட்டே இருக்க?"//
லூசா போய்ட்டா!!
//"தெரிலடா... மொதல் முறையா அழுதா சந்தோசமா இருக்கு"//
கண்பார்ம்... :)//
உங்களுக்கு எல்லாம் லவ் ஸ்டோரி எழுதினேன் பாருங்க.... என்ன மொதல்ல செருப்பால அடிக்கணும்
//பஸ் ஸ்டான்ட் குள்ள இருந்து ஒரு உருவம் என்ன பாத்து ஓடி வந்தது. //
போதை தடுப்பு போலீசா?
காதல் வாசத்தில் வார்த்தைகள் மணக்கின்றன அருண்........!
//அது யாருன்னு பாக்கறக்குள்ள என்ன வந்து கட்டி பிடிச்சது.//
ஓ பிக்பாக்கெட்... :)
போதை தடுப்பு போலீசா?//
அட இருக்கலாம்.... போலீஸ் கூட சனி கிழமை தான் வெங்கட் வந்தாருன்னு போஸ்ட் போட்ருகாறுல
//வீணா தான். அந்த விடிய காலைல, ஊரே தூங்கிட்டு இருக்க டைம்ல எனக்காக வந்திருக்கா. //
அட லவ்வுமா... :) நான் கூட யாரோ என்னாமோ நினைச்சிடேன்.
காதல் வாசத்தில் வார்த்தைகள் மணக்கின்றன அருண்........!//
ஹி ஹி... தேங்க்ஸ் அண்ணே... இப்போ பாருங்க உங்கள கிண்டல் பண்ணி டெரர் கமெண்ட் போடுவாரு
அட லவ்வுமா... :) நான் கூட யாரோ என்னாமோ நினைச்சிடேன்.//
யப்பா, இவ்ளோ பெரிய டியுப் லைட் இப்போ தன பாக்கறேன்.. பாவம் வர போற அண்ணி...
@பன்னிகுட்டி
//காதல் வாசத்தில் வார்த்தைகள் மணக்கின்றன அருண்........!//
டேய் நாயே!! அது நீ ஆறு மாசம குளிக்காதனால வர நாத்தம். தள்ளி நில்லு... :)
(சந்தோஷமா அருண்... )
அடடா... சாரி பன்னிகுட்டி அண்ணே... நானே போட்டு குடுத்துட்டேன்...
//யப்பா, இவ்ளோ பெரிய டியுப் லைட் இப்போ தன பாக்கறேன்.. பாவம் வர போற அண்ணி//
அதான் உனக்கு பஸ் ஸ்டண்ட்ல வச்சி பீஸ் புடுங்கிடாங்களே... :)
அதான் உனக்கு பஸ் ஸ்டண்ட்ல வச்சி பீஸ் புடுங்கிடாங்களே... :)//
அது எப்டி, உங்கள கிண்டல் பண்ணா, அதே மேட்டர்ர வெச்சு தான் திருப்பி கிண்டல் பண்ணனும்ன்னு ஒரு சங்கு பால் ஊத்தினாங்களோ
// Arun Prasath said...
நான் இதுக்கு கமெண்ட் போட மாட்டேன் .!//
ஏன் செல்வா?
/
ஏன்னா இதுக்கு கமெண்ட் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரல .. ஹி ஹி ஹி ..
எல்லோரும் போய்ட்டாங்க போல .!
ஏன்னா இதுக்கு கமெண்ட் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரல .. ஹி ஹி ஹி ..//
ஹி ஹி... கலாய்ச மாறி இருக்கு
எல்லோரும் போய்ட்டாங்க போல .!//
லஞ்ச் டைம் தம்பி
நல்லா இருக்குப்பா....
என்ன பண்ணுறது.... வடை எடுத்து படிச்சி முடிச்சவுடனே நெட் புட்டுகிச்சி... இப்ப வந்து பார்த்தா எல்லோரும் விமர்சனம் பண்ணிட்டாங்க.... அதனால் டெம்பிளேட் தான்
நீங்களும் உங்க பங்குக்கு விமர்சனம் பண்ணுங்க
அழகா கொண்டு போறீங்க அருண்.. :)
அழகா கொண்டு போறீங்க அருண்.. :)//
நன்றி வினோ...
ம் ...
அருண்! இனிமே இந்த பதிவுல மட்டும் நான் கும்மி அடிக்க போறதில்ல! காதலிச்ச காலத்த கண்முன்னாடி கொண்டு வர்ற!! ம்ம்ம்ம்.....வேற என்ன சொல்றது?!!
அடடா எல்லாரும் பீல் பண்றாங்கப்பா
//மார்கழி மாசம் பனில, ஐஸ் கட்டி எடுத்து நெத்தில வெச்சா எப்டி இருக்கும். அப்டி இருந்தது//
ஜன்னி வந்துடுமே அப்படியா இருந்தது?
ஐஸ்ல குளிச்ச தான் ஜன்னி வரும் சார்
//அடுத்த கட்டத்துக்கு போச்சு எங்க உறவு.//
போச்சா.... போச்சா.... போச்சு! எல்லாம் போச்சு!
அருணுக்கு காதல் அஞ்சலி:
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
- தபுசங்கர்
போச்சா.... போச்சா.... போச்சு! எல்லாம் போச்சு!//
விடமாட்டோம்ல... இழுத்துட்டு வந்திடுவோம்
அருணுக்கு காதல் அஞ்சலி://
ஐயோ இது ஏன்... அதெல்லாம் வேணாம்
வில்லன் எங்கே?? வில்லன் எங்கே??
ஒருவேளை சூழ்நிலைதான் வில்லனோ?
அப்ப சூழ்நிலைக் கைதியாக போறாங்களா?
வில்லன் எங்கே?? வில்லன் எங்கே??
ஒருவேளை சூழ்நிலைதான் வில்லனோ?
அப்ப சூழ்நிலைக் கைதியாக போறாங்களா?//
பேசாம எஸ் கே வ வில்லன் ஆக்கி கொலை பண்ணிடலாமா?
அட ச்சே . வட போச்சே .!
ஐ சொந்த கடைல வடை
இதே மாதிரி இரண்டு பேர் என் வாழ்க்கையிலும் வந்தாங்க... அவங்க உறவும் என்னென்ன கட்டதுக்கோ போச்சு.. ஆனா கடைசில எல்லாம் வேஸ்ட்...
கொய்யாலே, நான் மட்டும் நல்லா இருந்தன்னா நாடொடி படத்தில வர மாதிரி ஏதாவது பண்ணியிருப்பேன்.. மிஸ்ஸாயிடுச்சு!
//பேசாம எஸ் கே வ வில்லன் ஆக்கி கொலை பண்ணிடலாமா?//
வில்லனை கொலை பண்ணிட்டா எப்படிப்பா கதையில் திரில் இருக்கும் கிளைமேக்ஸ்ல வேணா திருந்திடுறனே?
இதே மாதிரி இரண்டு பேர் என் வாழ்க்கையிலும் வந்தாங்க... அவங்க உறவும் என்னென்ன கட்டதுக்கோ போச்சு.. ஆனா கடைசில எல்லாம் வேஸ்ட்...//
எல்லா காதலும் வெற்றி பெறுவது இல்லை எஸ் கே சார்
I love Veena
கொய்யாலே, நான் மட்டும் நல்லா இருந்தன்னா நாடொடி படத்தில வர மாதிரி ஏதாவது பண்ணியிருப்பேன்.. மிஸ்ஸாயிடுச்சு!//
ஒன்னு நடந்தா அது நல்லது.. நடக்கலனா ரொம்ப நல்லது
செல்வா
வடை என்பது வட்டத்தை குறிக்கின்றது.. அது எல்லாமே எதற்குள்ளோ அடங்கியிருப்பதை குறிக்கிறது. எல்லாமே முழுமையானவை போல தெரிந்தாலும் சிறிது குறை இருக்கலாம் வடையில் இருப்பது போல... வடை கொஞ்ச நாளில் ஊசிப்போட்விடும். அப்படித்தான் எல்லாமே சலித்து விடும்.
எல்லாம் மாயை எல்லாம் மாயை!
I love Veena//
ஆகா வந்துட்டாங்க
//எல்லா காதலும் வெற்றி பெறுவது இல்லை எஸ் கே சார்//
வெற்றிக்காக இல்ல. அவங்களாவே சேருவாங்களா ஒன்னுமில்லா காரணத்துக்காக பிரிவாங்களா.. நான் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கேன் பாருங்க..
அது ஒரு உடல் ஈர்ப்பு காதல்!
அருண் கதை ரொம்ப நல்லா போகுது!!
/ எஸ்.கே said...
செல்வா
வடை என்பது வட்டத்தை குறிக்கின்றது.. அது எல்லாமே எதற்குள்ளோ அடங்கியிருப்பதை குறிக்கிறது. எல்லாமே முழுமையானவை போல தெரிந்தாலும் சிறிது குறை இருக்கலாம் வடையில் இருப்பது போல... வடை கொஞ்ச நாளில் ஊசிப்போட்விடும். அப்படித்தான் எல்லாமே சலித்து விடும்.
எல்லாம் மாயை எல்லாம் மாயை!
//
வடை என்பது மாயையா ..?
I love Arun!!!!!!!!
நான் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கேன் பாருங்க..
//
பாக்கறேன் சார்
அருண் கதை ரொம்ப நல்லா போகுது!!//
வாங்க சார்... ரொம்ப நாலா ஆள காணோம்
Titanic Rose (Original TM) said...//
மாட்டேன், நீ தண்ணில தள்ளி விட்டுடுவ
காதல் வால்க! காதல் வாள்க! காதல் வாழ்க!
ஹுஸ் அப்பா தாங்கல... ஜெமினி வந்துட்டாரு
மன்மத லீலையை வென்றார் உண்டோ!
// ஜெமினி கணேசன் said...
காதல் வால்க! காதல் வாள்க! காதல் வாழ்க!///
இது எஸ்.கே.!
//
வடை என்பது மாயையா ..?//
ஆம் செல்வா ஆம்!
மாவு + எண்ணை = வடை
மா(முதலெழுத்து)+ ஐ(எண்ணை முடியும் எழுத்து )= சேர்த்து படித்தால் மாஐ=மாயை!
//கோமாளி செல்வா said...
// ஜெமினி கணேசன் said...
காதல் வால்க! காதல் வாள்க! காதல் வாழ்க!///
இது எஸ்.கே.!//
எப்படி செல்வா எப்படி? எப்படி இதெல்லாம்?
மச்சி காதல் ரசம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது ...
மன்மத லீலையை வென்றார் உண்டோ!//
கண்ணே உனக்கு ஏனோ பாகவதர் மேல் பாராமுகம்
இந்த மாதிரி பதிவு எழுதி கலாய்க்க முடியாம பண்ணிட்டியே...
வினோ said...
அழகா கொண்டு போறீங்க அருண்.. :)///
அந்த பொண்ணையா? (இருந்தாலும் எதாவது கலாய்க செயனும்ல)
மச்சி காதல் ரசம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது ...//
அள்ளி குடி பங்காளி
//Arun Prasath said...
Titanic Rose (Original TM) said...//
மாட்டேன், நீ தண்ணில தள்ளி விட்டுடுவ//
No. I purely love you dear!!
No. I purely love you dear!!//
u did the same to Jack too... what can i do?
//மாவு + எண்ணை = வடை
மா(முதலெழுத்து)+ ஐ(எண்ணை முடியும் எழுத்து )= சேர்த்து படித்தால் மாஐ=மாயை!
//
இந்த விளக்கம் எனக்கு பிடிச்சிருக்கு .. ஹி ஹி ஹி
இந்த மாதிரி பதிவு எழுதி கலாய்க்க முடியாம பண்ணிட்டியே...//
எல்லாருக்கும் ஒரு பிரச்சனை... உனக்கு மட்டும் ஒன்னு
//
எப்படி செல்வா எப்படி? எப்படி இதெல்லாம்?//
அதான் ஒவ்வொரு வாழ்க க்கு அடுத்து ஆச்சர்யக்குறி போட்டிருக்கீங்களே ..?!
ஹி ஹி ஹி
இங்க என்ன கருத்தரங்கா நடக்குது
சே! ஒரு ஆச்சரியக்குறி என்னை காட்டி கொடுத்திருச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கோமாளி செல்வா said...
//மாவு + எண்ணை = வடை
மா(முதலெழுத்து)+ ஐ(எண்ணை முடியும் எழுத்து )= சேர்த்து படித்தால் மாஐ=மாயை!
//
இந்த விளக்கம் எனக்கு பிடிச்சிருக்கு .. ஹி ஹி ஹி///
எஸ் கே அப்டின்னு ஒருத்தர் நல்ல நல்ல கமெண்டா போடுவாரு அவரையும் சேத்து இப்படி கெடுத்து வெச்சிடீன்களே... பாவிகளா...
Titanic Rose (Original TM) said...
//Arun Prasath said...
Titanic Rose (Original TM) said...//
மாட்டேன், நீ தண்ணில தள்ளி விட்டுடுவ//
No. I purely love you dear!!
December 28, 2010 3:30 PM
Arun Prasath said...
No. I purely love you dear!!//
u did the same to Jack too... what can i do?///
titanic rose அருனேதான் வேணுமா நான் செல்வால்லாம் உங்க கண்ணனுக்கு தெரிலையா...
//எஸ் கே அப்டின்னு ஒருத்தர் நல்ல நல்ல கமெண்டா போடுவாரு அவரையும் சேத்து இப்படி கெடுத்து வெச்சிடீன்களே... பாவிகளா...//
என்னங்க பண்ணுறது! ஆகா அருமைன்னா.. அரிவாளை காமிக்கறாங்க!
///எஸ் கே அப்டின்னு ஒருத்தர் நல்ல நல்ல கமெண்டா போடுவாரு அவரையும் சேத்து இப்படி கெடுத்து வெச்சிடீன்களே... பாவிகளா..///
இது நமக்கு கிடைத்த வெற்றி இல்லையா ...?
சே! ஒரு ஆச்சரியக்குறி என்னை காட்டி கொடுத்திருச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//
அடடா.... எப்டி எல்லாம் கண்டு புடிகறாங்க
என்னங்க பண்ணுறது! ஆகா அருமைன்னா.. அரிவாளை காமிக்கறாங்க!//
ஹி ஹி
இது நமக்கு கிடைத்த வெற்றி இல்லையா ...?//
கண்டிப்பா..
//இது நமக்கு கிடைத்த வெற்றி இல்லையா ...?//
இன்றைய வெற்றி நாளைக்கு சாதரணமாயிடும்!
இன்றைய தோல்வி நாளைக்கு வெற்றியாயிடலாம்!
நாளை வெற்றி இன்றைக்கு வெற்றியின் வழித்தோன்றலா இருக்கலாம்!
நாளைய தோல்வி இன்றைய வெற்றியின் மமதையாக இருக்கலாம்!
இது உலக மகா மொக்கைடா சாமி
//நாளைய தோல்வி இன்றைய வெற்றியின் மமதையாக இருக்கலாம்!
///
மொக்கைல கூட சிந்திக்க முடியும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டிய நமது அண்ணன் எஸ்.கே வாழ்க .!
ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)
எஸ் கே சார்... தத்துவம் எல்லாம் பின்னி எடுக்கறீங்க....
!!!!!
1
100
100
பங்காளி செல்வா இருக்கும் போதே வடை எடுத்திட்டியே
Arun Prasath said...
பங்காளி செல்வா இருக்கும் போதே வடை எடுத்திட்டியே///
அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது இந்த கார்த்திக் பாலிசி...
//அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது இந்த கார்த்திக் பாலிசி... //
இந்த பாலிசிக்கு செத்தா பணம் தருவாங்களா?
6வது படிக்கிற பையன்லாம் காதலிக்கிறான்னு சொல்றான்னே அந்த கொடுமையை எங்க போய் சொல்றது???
எஸ் கே சார்.. பின்றீங்களே... பதில் சொல்லு பங்காளி
6வது படிக்கிற பையன்லாம் காதலிக்கிறான்னு சொல்றான்னே அந்த கொடுமையை எங்க போய் சொல்றது???//
யாரு அது?
100
ரொம்ப தெளிவாக நகத்தறீங்க கதையை.. நல்லாயிருக்குங்க அருண்..
நீ ரொம்ப லேட்ப்பா
நான் இங்க வடை வாங்குறத மறந்துட்டு ஆணி புடுங்க போயிட்டேனே .!
எஸ்.கே said...
//அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது இந்த கார்த்திக் பாலிசி... //
இந்த பாலிசிக்கு செத்தா பணம் தருவாங்களா////
இருங்க ரஜினி சார கேட்டு சொல்றேன்...
Arun Prasath said...
6வது படிக்கிற பையன்லாம் காதலிக்கிறான்னு சொல்றான்னே அந்த கொடுமையை எங்க போய் சொல்றது???//
யாரு அது///
எஸ் கே சார் யார் அது... சொல்லுங்க
//அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது இந்த கார்த்திக் பாலிசி..///
ஹி ஹி ஹி , பாருயா
ரொம்ப தெளிவாக நகத்தறீங்க கதையை.. நல்லாயிருக்குங்க அருண்//
வாங்க பாபு... நன்றி
கோமாளி செல்வா said...
//அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது இந்த கார்த்திக் பாலிசி..///
ஹி ஹி ஹி , பாருயா///
லேட்டா வந்துட்டு சிரிப்ப பாரு ராஸ்கல்ஸ்....
எல்லாம் காலத்தின் கோலம்! இது மேல சின்ன வயசிலேயே ஏற்படுற ஈர்ப்பால வரது... அவன் எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் சினிமா, டிவி பார்த்து கெட்டு போய்ட்டானா என்னவோ தெரியலை. உங்க கதைகளில் வர ஹீரோ மாதிரி இந்த வயசில் என்னென்னவோ பண்ணுறான்!
உங்க கதைகளில் வர ஹீரோ மாதிரி இந்த வயசில் என்னென்னவோ பண்ணுறான்!//
எல்லாம் ஆர்வ கோளாறு தான் சார்
ஆர்வ கோளாறுதான் ஆனா இதனால அவன் வாழ்க்கை மோசமாயிடுச்சுன்னா என்ன பண்ணுறது? அட்வைஸ் பண்ணா நம்மளை விரோதி மாதிரி பாக்குறாங்க!
ஆர்வ கோளாறுதான் ஆனா இதனால அவன் வாழ்க்கை மோசமாயிடுச்சுன்னா என்ன பண்ணுறது? அட்வைஸ் பண்ணா நம்மளை விரோதி மாதிரி பாக்குறாங்க!//
எல்லாம் பட்டு திருந்திடும்.... அப்ப தான் மனசில பதியும்
தம்பி தம்பி என்ன பண்றீங்க தம்பி?
தம்பி தம்பி என்ன பண்றீங்க தம்பி?//
ஒன்னும் இல்லேங்க அண்ணே...
அப்புறம் ஏன் தம்பி பம்முறீங்க?
அப்புறம் ஏன் தம்பி பம்முறீங்க?//
அதெல்லாம் இல்ல அண்ணே... சொல்லுங்க என்ன மேட்டர்
சிந்துபாத் கதை போல நீண்டு போகுதே... கொஞ்சம் படத்தையும் சேருங்க..
சிந்துபாத் கதை போல நீண்டு போகுதே... கொஞ்சம் படத்தையும் சேருங்க..//
அப்ப முடிச்சிடுவோம்.... எந்த மாறி படம்?
aahaa ,annan maattikkittaaree
>>>அடுத்த கட்டத்துக்கு போச்சு எங்க உறவு. ஒரு பெரிய குழப்பத்தோட.
m m m
ஹி ஹி மாட்ட எல்லாம் இல்ல....
புத்தகத்தைப்பற்றிய அறிமுகம் அருமை. உள்ளடக்கத்தையும் சிறிது அறிமுகப்படுத்தியிருக்கலாம்
புத்தகத்தைப்பற்றிய அறிமுகம் அருமை. உள்ளடக்கத்தையும் சிறிது அறிமுகப்படுத்தியிருக்கலாம்//
புத்தகம்?
நல்லா இருக்கு அருண்! வாழ்த்துக்கள்! :-)
yow yow yow puthu post pottaaakkaaa sollanumuyaaaa
machi nalla irrukuyaaa
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..
குட்... கதை ப்ளூ மௌன்டைன் எக்ஸ்பிரஸ் வேகம் தான்... வாட் நெக்ஸ்ட்? சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க... Happy new year
(விட்ட part எல்லாம் சேத்து வெச்சு இன்னிக்கி தான் படிச்சேன்... nice flow in writing...கலக்குங்க...)
Post a Comment