என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, December 7, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 2

"TN37 BL 1415"
"TN37 , கோயம்புத்தூர் நார்த்தா மச்சி?"
"இல்ல ரகு, சவுத், பீளமேடு தான்"
"ரொம்ப வசதியாப் போச்சு, பக்கம் தான். வண்டிய பாத்தா புது வண்டி மாறி தான் இருக்கு. இப்போ நேரா RTO ஆபீஸ் போறோம்"
"அத தான் ரகு நானும் சொன்னேன்"
"குறுக்க பேசாதடா அவசரத்துல பொறந்தவனே"
"சரி சொல்லு"

செம ஐடியா, அவன் சொன்னது. எல்லா RTO ஆபீஸ்லயும் இப்போ என்ன நம்பர் ஓடிட்டு இருக்குனு எழுதி போட்ருப்பாங்க. அத வெச்சு  நம்ம ஆள் வண்டி எத்தன நாள் முன்னாடி வாங்கினதுனு கண்டுபுடிச்சிடலாம்னு சொன்னான். பீளமேடு ஆபீஸ்ல இருந்து ஒரு நாளைக்கு எப்டியும் 150 வண்டி ரெஜிஸ்டர் ஆகும். கணக்கு பண்ணி பாத்தா புடிச்சிடலாம்னு சொன்னான்.

"அது சரிடா, எத்தன நாள் முன்னாடி வாங்கினதுனு தெரிஞ்சு என்ன பண்ண?"
"கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?, மொதல்ல அங்க போலாம்வா, போய்ட்டு சொல்றேன்"

வழி எல்லாம் யோசிச்சிட்டே வந்தேன், அத வெச்சு என்ன பண்ணனு. ஒன்னும் தோணல. மறுபடியும் கேட்டா திட்டுவான். சரி எப்டியும் இன்னும் 10 நிமிசத்துல தெரிஞ்சிரும். 

"ராகுல், போய் பாத்துட்டு வா, உள்ள போனதும் ஸ்லேட்ல எழுதி போட்ருபாங்க" 
"ஹம்ம்"

"இன்னைக்கு TN37 BL 3140"
"ரைட் தோரயமா பாத்தா 2000 வண்டி, 15 நாள் இருக்கும்ல"
"ஆமா"
"சரி, கவனமா கேளு, சுசுகி ஷோரூம் கோயம்புத்தூர்ல ரெண்டு தான் இருக்கு. இந்த RTO ல   ரெஜிஸ்டர் ஆயிருக்குன்னா, கண்டிப்பா லக்ஷ்மிமில் ஷோரூம்ல தான் எடுத்திருப்பாங்க. இன்னொரு ஷோரூம் ரொம்ப தூரம் சரியா?"
"டேய் எப்டிடா இப்டி எல்லாம்? உன்ன மாறி ஒரு அறிவாளி இல்லாம இந்த உலகம் என்னடா செய்யும்?"
"எல்லாம் தானா வருதுடா. அதும் நண்பன் சுத்தற பொண்ணுனா இன்னும் மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுது"

இப்போ அவன் சொன்னது தான் கொஞ்சம் கஷ்டம். புது வண்டினா எப்டியும் 1 மாசத்துக்குள்ள சர்வீஸ் விடணும். அதுவும் காலைல 8 30 குள்ள விட்டாதான் பண்ணி தருவாங்க. சாயங்காலம் தருவாங்கனு சொன்னான். 

"அதனால நீ என்ன பண்ற!, காலைல நாளைல இருந்து 8 மணில இருந்து 9 வரைக்கும் அங்க நிக்கற. ஒரு நாள் கண்டிப்பா வரும். அன்னைக்கு சாயங்காலம் போய் பேசிக்கலாம். என்ன சொல்ற"
"எல்லாம் சரிடா, ஒரு வேலை இன்னொரு ஷோரூம் போய்டானா?"
"கண்டிப்பா அந்த  ஷோரூம் தான்டா. எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது"
"அப்பறம் நண்பா, காலைல சீக்கிரம் அலாரம் வெச்சு என்ன எழுப்பி விட்டுடு, அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆய்டுச்சு"
"நெனச்சேன், என்னடா இன்னும் ஆப்பு வரலயேனு. நீங்க லவ் பண்ணா, நீங்க அலஞ்சு திரியரீங்களோ இல்லையோ, எங்கள நாய் மாறி சுத்த வைங்கடா"
"என்னடா ரொம்ப அனுபவிச்ச மாறி பேசற?"
"அத விடு, உண்மைலயே போய் நிக்க போறியா? மச்சி, லவ்  பண்றியா?"

"லவ்னு சொல்ல முடியாதுடா, இன்னும் பேச கூட இல்ல. ஆனா சைட் அடிக்கும் போது ரெண்டு மூணு பேர கொஞ்சம் உத்து பாப்போமே, அழகு சிலைன்னு கமெண்ட் வருமே. மனசுக்கு புடிச்சா தான அந்த கமெண்ட் வரும்? அந்த மாறினு வெச்சுக்க. ஒரு ஸ்ட்ராங் ஈர்ப்பு அவ மேல"
"நடத்துடா. நாளைக்கு காலைல ரெடியா இரு"

வைகறை யாமம் துயில் எழுடா நாயே, பேயேனு எல்லாம் அம்மா சொல்லிருக்காங்க. அப்போ எல்லாம் துயில் எழாத நான். லக்ஷ்மிமில்  பேக்கரிலயே பழியா கெடந்தேன். நல்ல வேலை நண்பன் கூட இருந்ததால டைம் ஓடிடுச்சு. அவன் தான் வெறி ஆகிட்டு இருந்தான்.
நல்ல வேலை 1 வார காலம் இடைவிடாத காத்திருப்பு பலன் குடுத்தது. 

அவள் வரும் வழி தெரிஞ்சது. கூடவே சனி வந்தது.

80 comments:

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

vadai ..!!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

vadai ..!!

Arun Prasath said...

ஒரு வடை தான்

பதிவுலகில் பாபு said...

சூப்பர்.. கதை நல்லாப் போகுது..

Arun Prasath said...

சூப்பர்.. கதை நல்லாப் போகுது..//

ரொம்ப நன்றி தல.....

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//வழி எல்லாம் யோசிச்சிட்டே வந்தேன், அத வெச்சு என்ன பண்ணனு. ஒன்னும் தோணல. மறுபடியும் கேட்டா திட்டுவான். சரி எப்டியும் இன்னும் 10 நிமிசத்துல தெரிஞ்சிரும்.
//

இதெல்லாம் நம்ம அருண் அண்ணன கேட்ட சொல்லி தருவாரு ..௧!

நாகராஜசோழன் MA said...

நல்ல எழுத்து நடை. கதை நல்லாருக்கு. தொடர்ந்து இதேபோல் எழுது அருண்.

நாகராஜசோழன் MA said...

RTO ஆபீஸ் பற்றி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிறியா?

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//"கண்டிப்பா அந்த ஷோரூம் தான்டா. எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது"
//

பாருயா ..?

Arun Prasath said...

இதெல்லாம் நம்ம அருண் அண்ணன கேட்ட சொல்லி தருவாரு ..௧!//

வாப்பா... உனக்கு தான் வைடிங்

பாருயா ..?//


ஹி ஹி

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//நல்ல வேலை நண்பன் கூட இருந்ததால டைம் ஓடிடுச்சு. அவன் தான் வெறி ஆகிட்டு இருந்தான்.
நல்ல வேலை 1 வார காலம் இடைவிடாத காத்திருப்பு பலன் குடுத்தது.
//

வெட்டியா திரியுற பயபுள்ளைக்கு டைம் ஓடுதாம்ல ..!!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//"கண்டிப்பா அந்த ஷோரூம் தான்டா. எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது"
//

பாருயா ..?//

அதானே, நண்பனோட லவ்வுக்கு எல்லாம் உள்மனசு சொல்லுமா?

Arun Prasath said...

நல்ல எழுத்து நடை. கதை நல்லாருக்கு. தொடர்ந்து இதேபோல் எழுது அருண்.//

கண்டிப்பா


RTO ஆபீஸ் பற்றி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிறியா?//

ஊர் சுத்தறது நம்ம பொழப்பு, இதெல்லாம் சைடு...

Arun Prasath said...

வெட்டியா திரியுற பயபுள்ளைக்கு டைம் ஓடுதாம்ல ..!!//

டைம்ன்னு இருந்தா ஓடி தான ஆகும்

வெறும்பய said...

வெள்ளி கிழமையில போய் காத்து நின்னா அடுத்தது சனி தான் வரும் மக்கா...

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//நல்ல வேலை நண்பன் கூட இருந்ததால டைம் ஓடிடுச்சு. அவன் தான் வெறி ஆகிட்டு இருந்தான்.
நல்ல வேலை 1 வார காலம் இடைவிடாத காத்திருப்பு பலன் குடுத்தது.
//

வெட்டியா திரியுற பயபுள்ளைக்கு டைம் ஓடுதாம்ல ..!!//

காந்திபுரம், உக்கடம், ஹோப்ஸ் இப்படி சுத்துற புள்ள ஒரே இடத்துல இருந்தா டைம் ஓடாதுல்ல.

Arun Prasath said...

அதானே, நண்பனோட லவ்வுக்கு எல்லாம் உள்மனசு சொல்லுமா?//

அதெல்லாம் அப்டி தான்... அவன் எவ்ளோ பீல் பண்ணி சொல்றான்... அதெல்லாம் சொல்லும்

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

வெள்ளி கிழமையில போய் காத்து நின்னா அடுத்தது சனி தான் வரும் மக்கா...//

மச்சி நீ எங்கேயோ போய்ட்டே!

Arun Prasath said...

வெள்ளி கிழமையில போய் காத்து நின்னா அடுத்தது சனி தான் வரும் மக்கா...//

அடடா என்ன கண்டுபுடிப்பு.... அண்ணனுக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//அதெல்லாம் அப்டி தான்... அவன் எவ்ளோ பீல் பண்ணி சொல்றான்... அதெல்லாம் சொல்லும்//

கிழிக்கும் ..!!

Arun Prasath said...

காந்திபுரம், உக்கடம், ஹோப்ஸ் இப்படி சுத்துற புள்ள ஒரே இடத்துல இருந்தா டைம் ஓடாதுல்ல.//

இது எனக்கு புடிச்சிருக்கு

Arun Prasath said...

கிழிக்கும் ..!!//


அதெல்லாம் உன்ன மாறி பய புள்ளைக்கு தான்....

வெறும்பய said...

Arun Prasath said...

வெள்ளி கிழமையில போய் காத்து நின்னா அடுத்தது சனி தான் வரும் மக்கா...//

அடடா என்ன கண்டுபுடிப்பு.... அண்ணனுக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்

//

வேணாம் மக்கா.. அந்த பட்டம் மட்டும் வேணாம்.. ஏதாவது நர்ஸ் பட்டம் இருந்தா குடுங்க...

Arun Prasath said...

வேணாம் மக்கா.. அந்த பட்டம் மட்டும் வேணாம்.. ஏதாவது நர்ஸ் பட்டம் இருந்தா குடுங்க...//


அதெல்லாம் முடியாது... டாக்டர் பட்டம் குடுத்தது குடுத்தது தான்.... நர்ஸ் பட்டம் வாங்கி, நர்ஸ் பார்ட் 1 , 2 எழுத ஆரம்பிசிடுவீங்களே

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//வேணாம் மக்கா.. அந்த பட்டம் மட்டும் வேணாம்.. ஏதாவது நர்ஸ் பட்டம் இருந்தா குடுங்க.../

நர்ஸ் பட்டம் எதுக்கு ..?

Arun Prasath said...

நர்ஸ் பட்டம் எதுக்கு ..?//

அதான் பார்ட் 1 எழுத

நா.மணிவண்ணன் said...

///அவள் வரும் வழி தெரிஞ்சது. கூடவே சனி வந்தது.///

அங்கேயும் இந்த சனி பிரச்சனைதான

Arun Prasath said...

அங்கேயும் இந்த சனி பிரச்சனைதான//

லவ் நாலே பிரச்சன தான

பிரியமுடன் ரமேஷ் said...

அருமை நடத்துங்க...

வைகை said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//வேணாம் மக்கா.. அந்த பட்டம் மட்டும் வேணாம்.. ஏதாவது நர்ஸ் பட்டம் இருந்தா குடுங்க.../

நர்ஸ் பட்டம் எதுக்கு ..? //////////

அப்ப எனக்கு நயன்தாரா விட்ட பட்டத்த குடுங்க!!

Arun Prasath said...

அருமை நடத்துங்க...//

:) நன்றி தல

வைகை said...

ஏம்பா அந்த பொண்ணு போட்டோ எதுவும் போடக்கூடாதா?!!!

Arun Prasath said...

அப்ப எனக்கு நயன்தாரா விட்ட பட்டத்த குடுங்க!!//

இங்க என்ன பட்டம் கடையா நடத்துறோம்

Arun Prasath said...

ஏம்பா அந்த பொண்ணு போட்டோ எதுவும் போடக்கூடாதா?!!!//

அண்ணே, இது நிஜமல்ல கதை... கதை... கதையோ கதை

வைகை said...

Arun Prasath said...
ஏம்பா அந்த பொண்ணு போட்டோ எதுவும் போடக்கூடாதா?!!!//

அண்ணே, இது நிஜமல்ல கதை... கதை... கதையோ கதை/////////////////


கதையா........?!!! சரி பரவாயில்ல ரெண்டு நல்ல பிகரு போட்டாவ போடறது!! ஹி! ஹி!!

Arun Prasath said...

கதையா........?!!! சரி பரவாயில்ல ரெண்டு நல்ல பிகரு போட்டாவ போடறது!! ஹி! ஹி!!///

அதான பாத்தேன்...நீங்க குடுங்க நான் போட்டுடறேன்

karthikkumar said...

அவள் வரும் வழி தெரிஞ்சது. கூடவே சனி வந்தது///
சனிகிழம வந்தாங்களா

karthikkumar said...

"டேய் எப்டிடா இப்டி எல்லாம்? உன்ன மாறி ஒரு அறிவாளி இல்லாம இந்த உலகம் என்னடா செய்யும்?///
எனக்கும் அதாங்க டவுட்டு உங்க கூட சுத்துறவர் அவருக்கு எப்படி இவ்ளோ அறிவு

Arun Prasath said...

சனிகிழம வந்தாங்களா//


நீங்க லேட்... இந்த காமெடி மொதலயே போய்டுச்சு.... வேற எதாச்சும் யோசிங்க

Arun Prasath said...

எனக்கும் அதாங்க டவுட்டு உங்க கூட சுத்துறவர் அவருக்கு எப்படி இவ்ளோ அறிவு//

insult.....சே....

karthikkumar said...

அப்படியா சரி வேற.......

karthikkumar said...

சரி சரி ஈரோடு பதிவர் சந்திப்பு நம்மள கூபிட்டாங்கள்ள. பேசலாம் சாட் வாங்க

Arun Prasath said...

உங்க ID குடுங்க....

karthikkumar said...

pulsarkarthiktpr@gmail.com

எஸ்.கே said...

story going smoothly!

எஸ்.கே said...

அவள் வரும் வழி தெரிஞ்சது. கூடவே சனி வந்தது.//
Nice finishing touch!

karthikkumar said...

yappa vareengala

Arun Prasath said...

story going smoothly!//
Nice finishing touch!//

ரொம்ப நன்றி தல....

karthikkumar said...

ithu avarathila

karthikkumar said...

50

karthikkumar said...

ai vadai

Arun Prasath said...

invite anupiyaachu....

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

அடடா .,! வடை போச்சே ..!!

Arun Prasath said...

அடடா .,! வடை போச்சே ..!!//

செல்வா கூட போராடி வடை வாங்கிய பங்காளி கார்த்திக் வாழ்க

சங்கவி said...

கதை கலக்கல் நண்பா....

Arun Prasath said...

கதை கலக்கல் நண்பா....//

மிக்க நன்றி நண்பரே

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல தான் காதை எழுதுறான் .....ஆனா ஒரே லவ் கதைய இருக்கு .நல்ல களம் கவிதா ச்சே தூ ......கவிதை யா எழுதம இருக்கானே அது வரைக்கும் சந்தோசம் தான் மக்கா

Arun Prasath said...

கவிதைன்னு சொன்னாலே அலர்ஜியா இருக்கு... தப்ப நெனைக்காதீங்க, எது வரலையோ, அந்த பழம் புளிக்கும் தானே

வினோ said...

நல்லா எழுதிறீங்க தல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

60

அரசன் said...

நச்..

மாணவன் said...

சுவாரசியமாக மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள்....

ஹரிஸ் said...

நல்லா எழுதுர நண்பா..

அப்பாவி தங்கமணி said...

அடடா... நம்ம ஊரு பேக்கரி, ஷோரூம், ரோடு பேரு பேரல்லாம் கேட்டா அப்படியே ஒரே சந்தோசமா இருக்கே... இதுக்கே உங்க கதைய தொடர்ந்து படிக்க போறேன்...அதுக்காக உங்க கதை நல்லா இல்லைன்னு சொல்லல...ஹா ஹா...சூப்பர் ஸ்டோரி

Arun Prasath said...

நல்லா எழுதிறீங்க தல..//

நன்றி தல.... அடிக்கடி வாங்க

Arun Prasath said...

நச்..//

நன்றி நன்றி

Arun Prasath said...

சுவாரசியமாக மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள்....//

கண்டிப்பா தொடரும்

Arun Prasath said...

நல்லா எழுதுர நண்பா..//

நன்றி நண்பரே

Arun Prasath said...

அடடா... நம்ம ஊரு பேக்கரி, ஷோரூம், ரோடு பேரு பேரல்லாம் கேட்டா அப்படியே ஒரே சந்தோசமா இருக்கே... இதுக்கே உங்க கதைய தொடர்ந்து படிக்க போறேன்...அதுக்காக உங்க கதை நல்லா இல்லைன்னு சொல்லல...ஹா ஹா...சூப்பர் ஸ்டோரி//

ஹி ஹி, நன்றி நண்பா..... இப்போ தான் வரீங்க போல? அடிகடி வாங்க

krish said...

கதை எழுதுறேன்னு சொல்லி ( வடிவேலு ஸ்டைல் ) சாவடிக்கிறான் சார்.. :-) நீ கலக்கு அருண்...

ஜீ... said...

super! :-)

Arun Prasath said...

super! :-)//

nandri nanba

Arun Prasath said...

கதை எழுதுறேன்னு சொல்லி ( வடிவேலு ஸ்டைல் ) சாவடிக்கிறான் சார்.. :-) நீ கலக்கு அருண்..//

இதுக்கு பேரு தான் வஞ்ச புகழ்ச்சி அணி போலயே

அருண் பிரசாத் said...

இரண்டு பாகத்தையும் படிச்சேன்... நல்லா சுவாரசியமா ஜாலியா எழுதற... பேரை காப்பாத்திட்ட... கலக்கு..

Arun Prasath said...

இரண்டு பாகத்தையும் படிச்சேன்... நல்லா சுவாரசியமா ஜாலியா எழுதற... பேரை காப்பாத்திட்ட... கலக்கு..//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.... பேர் ராசி :)

பாரத்... பாரதி... said...

//நல்ல எழுத்து நடை. கதை நல்லாருக்கு. தொடர்ந்து இதேபோல் எழுது அருண்.//

வாக்களித்து வழி மொழிந்து இருக்கிறோம்..

Arun Prasath said...

மிக்க நன்றி

jc said...

Arun

It is so intersting !! very good writing... keep it up....

I remember a sitcom in Star one "How I meet your mother?" your story is as good as that, good work...

jc said...

Arun

It is so intersting !! very good writing... keep it up....

I remember a sitcom in Star one "How I meet your mother?" your story is as good as that, good work...

Arun Prasath said...

Arun

It is so intersting !! very good writing... keep it up....

I remember a sitcom in Star one "How I meet your mother?" your story is as good as that, good work...//thanks mate... thanks for ur wishes.

i havent seen that.... anyways thanks a lot...