என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, December 2, 2010

பாலி இறுதி பகுதி

அந்த ஊர் பணத்த பத்தி சொல்றன்னு சொல்லி இருந்தேனே. என்னடா வாழ்க்கை இது, நாம எப்போ லட்சங்கள் கோடிகள்ல பேசறதுனு எப்பவாச்சும் சலிச்சிக்கிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு கரெக்டான எடம் பாலி தாங்க. நம்ம ஊர்ல ஒரு ருபாய் அவங்க ஊர்ல 250 ரூபா, அதாவது இந்தோனேசியன் ருபியாஹ். ரொம்ப சந்தோசமா லட்சங்கள், பல லட்சங்கள் இதுல தான் நாங்க செலவு பண்ணதே. இது புரியரக்கு ஒரு சம்பவம் சொல்றேன். 
தேடி கண்டுபுடிச்சு ஒரு இந்தியன் ஹோட்டல் போனோம். பேறு மும்தாஜ் ( ஹி ஹி )

கோகுல் கேட்டான்"என்னடா ஆர்டர் பண்ணலாம்?"
"மச்சி ஹோட்டல் பாத்தா ஏதோ 5 ஸ்டார் ரேஞ்சுல இருக்குடா, போட்டு தீட்டிட போறாங்க டா" இது நான்.
"மச்சி அதெல்லாம் பாத்துக்கலாம், மெனு கார்டு பாரு, எல்லாம் சீப் தான், ஒரு பீர் 40,000 தான்"
"அப்டியா பரவாலடா, சீப் தான்... எனக்கு மொதல்ல ரெண்டு பீர்"
"பறக்காத ஒன்னு ஒன்னா சொல்லு. சரி வெள்ளகாரங்க எல்லாம் நம்ம ஊர் சாப்பாட்ட சாப்ட முடியாம சாப்டுட்டு இருக்காங்க பாரு, அவங்களுக்கு வெறுப்பேத்தர மாறி எதாச்சும் சாப்டலாமா"
"உன் வயத்துக்கு சாப்டுடா அவனுங்க என்ன சாப்டா உனக்கு என்ன, எனக்கு மசால் தோசை"

"தோசை நல்லா தான்டா இருக்கு. அதுவும் கொரோனா பீர், மசால் தோசை, செம கூட்டு, பில் தர சொல்லு"

"நான் தான் சொன்னேன்ல மச்சி, அவ்ளோ காஸ்ட்லி இல்லனு, பாரு 4  லட்சம் தான் வந்திருக்கு"
"அட, சரி டிப்ஸ் எவ்ளோ குடுக்கலாம், 50,000 ?"
"சே, அவன் பாவம்டா, விழுந்து விழுந்து கவனிச்சான், 1 லட்சம் குடுத்திரு, நாமலும் 1 லட்சம் குடுத்தோம்னு வரலாறு சொல்லட்டும்"
"ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் டா, ஹி ஹி"
"செலவு பண்ணனும்னா இங்க தான் டா வரணும்"

அங்க இருக்கற வரைக்கும் ரொம்ப அனுபவிச்சு செலவு பண்ணோம். போன் ரீசார்ஜ் பண்ண 50,000 , இல்ல லட்சம் தான். தம் வாங்கினா 10,000 . ஒரே காமெடி தான் போங்க. 
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல அந்த காசு கெடைக்கறது கஷ்டம். USD எடுத்துட்டு போகணும். அதே மாறி வரும் போது அவங்க காசு அங்கயே மாதிக்கங்க. இந்தியா வந்தா வாங்க மாட்டாங்க.  அப்றம் அங்க பணம் மாத்தும் போது எச்சரிக்கையா இருக்கனும். ஏமாத்திடுவாங்க.

எத மிஸ் பண்ணாலும் அந்த பீச் விளையாட்ட மட்டும் விட்டுடாதீங்க. மசாஜ் போறது கொஞ்சம் பாத்து போகணும். காசு புடிங்கிடு வாங்கலாம். நம்ம ஊரு கேரளா மசாஜ் போலாம் அதுக்கு. சிங்கராஜா அப்டினு ஒரு ஊர். அங்க ஒரு கோவில் ரொம்ப நல்லா இருந்தது. எல்லாம் நம்ம கோவில் மாறி இருக்கு. சோழர்கள் அந்த ஊர ஆண்டது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த பிரதிபலிப்பு நல்லாவே தெரியும். 

இன்னொரு முக்கியமான விஷயம், விசா வாங்க காசு குடுக்கணும்(25USD னு நெனைக்கறேன்) அதே மாறி திரும்பி போகும் போதும் காசு கட்டணும். அதே 25USD . மொத்ததுல மிஸ் பண்ண கூடாத எடம் பாலி. ஒரு ஆளுக்கு டிக்கெட் எல்லாம் சேத்து 3 நாள்  தங்க 30,000 ல இருந்து 40,000 ஆகலாம்.(இது நம்ம ஊர் மதிப்பு).

திரும்பி வரும் போது, தாய்லாந்து போய்டும் வரலாம். அங்க போகவும் விசா தேவை இல்ல. அங்க எறங்கி வாங்கிக்கலாம். என்ன கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.
என்ன தான் டூர் போய்ட்டு வந்தாலும், மெட்ராஸ் வந்ததும், 
"அண்ணாதே எங்க போனும்? ஆட்டோ வேணுமா?" இத கேட்டதும் சின்ன சிரிப்பு வந்தது உண்மை.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? 

129 comments:

சௌந்தர் said...

vanthuten

பதிவுலகில் பாபு said...

Present.. :-)

இன்னும் இன்ட்லியில இணைக்கலயா?..

தமிழ்மணத்துல ஓட்டு போட்டாச்சு..

Arun Prasath said...

//vanthuten//
சூப்பர் பாஸ்ட் தல நீங்க...

Arun Prasath said...

//இன்னும் இன்ட்லியில இணைக்கலயா?..//

இதோ போடாச்சு.... நன்றி...

சௌந்தர் said...

எங்க போனாலும் மசாஜ் போயிட்டு தான் வருவார் போல

பதிவுலகில் பாபு said...

Arun Prasath said...

//இன்னும் இன்ட்லியில இணைக்கலயா?..//

இதோ போடாச்சு.... நன்றி...///

ரைட்.. நானும் போட்டாச்சு.. :-)

Arun Prasath said...

எங்க போனாலும் மசாஜ் போயிட்டு தான் வருவார் போல//

ஆகா.... இது ஆவறதில்ல

Arun Prasath said...

ரைட்.. நானும் போட்டாச்சு.. :-)//

நன்றி பாபு.... பதிவு ஓகே வா

ம.தி.சுதா said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

நாகராஜசோழன் MA said...

//சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? //

உண்மைதான் அருண்!!

சௌந்தர் said...

Arun Prasath said...
எங்க போனாலும் மசாஜ் போயிட்டு தான் வருவார் போல//

ஆகா.... இது ஆவறதில்ல////

அருண் உங்க அனுபவத்தில் சொல்லுங்க எந்த மசாஜ் நல்லா இருக்கும்

எஸ்.கே said...

பயணம் இனிமையாக முடிந்தது!

பதிவுலகில் பாபு said...

நல்ல நடையில எழுதியிருக்கீங்க அருண்..

ஆயிரம், லட்சம்னு பேசிக்கறீங்க.. டிப்ஸ் ஒரு லட்சமா? செமயா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க போல.. சூப்பர்..

வாழ்த்துக்கள்..

ஜீ... said...

NICE! :-)

எஸ்.கே said...

ரொம்ப காஸ்ட்லியான பயணமா இருக்கு!

Arun Prasath said...

@ம.தி.சுதா
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..///

நன்றி மதி. வந்தமைக்கும் வாழ்த்துக்கும்

@நாகராஜசோழன் MA
உண்மைதான் அருண்!!//

சோழரே, ஒரு வார்த்தை சொன்னீங்க, அது திருவார்த்தை

எஸ்.கே said...

மொத்தத்தில் பாலி பயணம் ஜாலி!

Arun Prasath said...

@ சௌந்தர்

//அருண் உங்க அனுபவத்தில் சொல்லுங்க எந்த மசாஜ் நல்லா இருக்கும்//

மாட்டி விடறதுலயே எல்லாரும் குறியா இருக்காங்களே

Arun Prasath said...

@எஸ்.கே
// பயணம் இனிமையாக முடிந்தது//

ஆமாங்க

//ரொம்ப காஸ்ட்லியான பயணமா இருக்கு!//

டிக்கெட் 2 மாசம் முன்னாடி புக் பண்ணா இன்னும் சீப்பா கெடைக்கும் சார்

Arun Prasath said...

நல்ல நடையில எழுதியிருக்கீங்க அருண்..

@ பதிவுலகில் பாபு
ஆயிரம், லட்சம்னு பேசிக்கறீங்க.. டிப்ஸ் ஒரு லட்சமா? செமயா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க போல.. சூப்பர்..

வாழ்த்துக்கள்..//

ஹி ஹி, ஆமாங்க... செம ஜாலி.... நன்றிங்க

Arun Prasath said...

@ஜீ...
NICE! :-)//

நன்றி சார்

எஸ்.கே said...

பயணக் கட்டுரைகள் எழுதுவது எளிதல்ல! ஆனால் அதை அனுபவங்களாக, சுவராசியமா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

Arun Prasath said...

@ எஸ்.கே
மொத்தத்தில் பாலி பயணம் ஜாலி!//

ஹி ஹி கண்டிப்பா...

சௌந்தர் said...

நல்ல நடையில எழுதியிருக்கீங்க அருண்../////

இந்த நடை நடை சொல்றாங்களே என்ன நடை பூனை நடையா நாய் நடையா....#

Arun Prasath said...

@எஸ்.கே
பயணக் கட்டுரைகள் எழுதுவது எளிதல்ல! ஆனால் அதை அனுபவங்களாக, சுவராசியமா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!///


ரொம்ப நன்றி சார்.... அடுத்தடுத்து எழுதறேன் ( எல்லார் உயிரையும் வாங்காம விட மாட்டேன் :) )

Arun Prasath said...

@சௌந்தர்
//இந்த நடை நடை சொல்றாங்களே என்ன நடை பூனை நடையா நாய் நடையா//

நாட்டிய நடை அண்ணே..

இம்சைஅரசன் பாபு.. said...

குடிகார பயலே நீ அங்க போய் பீர் குடிச்சிய ....உன்னை........அதால அடிக்கணும் (எதலன்னு யாரும் கேக்க கூடாது )

Arun Prasath said...

குடிகார பயலே நீ அங்க போய் பீர் குடிச்சிய ....உன்னை........அதால அடிக்கணும் (எதலன்னு யாரும் கேக்க கூடாது )//


அண்ணே, தீனா படம் வந்தபவே பீர் எல்லாம் குளிர்பானம் ஆய்டுச்சு தெரியாதா உங்களுக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி அதெல்லாம் பாத்துக்கலாம், மெனு கார்டு பாரு, எல்லாம் சீப் தான்//

மக்கா அருண் மெனு கார்ட் ல ஏன் சீப் வைச்சாங்க (ஒருவேளை unakku பைத்தியம் பிடிச்சி தலைல உள்ள முடியெல்லாம் கலைந்து இருந்ததோ ..)

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
குடிகார பயலே நீ அங்க போய் பீர் குடிச்சிய ....உன்னை........அதால அடிக்கணும் (எதலன்னு யாரும் கேக்க கூடாது///

ஆமா மக்கா இந்த பயபுள்ள ஒன்னு கஞ்சா அடிக்குது இல்லை பீர் குடிக்குது இல்லை மசாஜ் பண்ண போகுது

பிரியமுடன் ரமேஷ் said...

ஐ முப்பதாயிரம் தானா.. மூனு தம் வாங்கற காசுல போயிட்டு வந்துடலாமான்னு நினைச்சேன்....

நல்லா எழுதியிருக்கீங்க.. உங்க அனுபவத்தை..

Arun Prasath said...

@இம்சைஅரசன் பாபு..

//மக்கா அருண் மெனு கார்ட் ல ஏன் சீப் வைச்சாங்க (ஒருவேளை unakku பைத்தியம் பிடிச்சி தலைல உள்ள முடியெல்லாம் கலைந்து இருந்ததோ ..)//

பைத்தியம் புடிச்சா தான் தலை எல்லாம் கலையுமா என்ன? என்ன வம்பா போச்சு... ஒரு அழகான பொண்ணு கோதி விட்டா கூட
கலையலாமே

Arun Prasath said...

ஆமா மக்கா இந்த பயபுள்ள ஒன்னு கஞ்சா அடிக்குது இல்லை பீர் குடிக்குது இல்லை மசாஜ் பண்ண போகுது//


கஞ்சா வா? இது எப்போ?...... மசாஜ் கூட ஓகே.... அண்ணே பீர் எல்லாம் குளிர் பானம்

Arun Prasath said...

@பிரியமுடன் ரமேஷ்

ஐ முப்பதாயிரம் தானா.. மூனு தம் வாங்கற காசுல போயிட்டு வந்துடலாமான்னு நினைச்சேன்....

நல்லா எழுதியிருக்கீங்க.. உங்க அனுபவத்தை..///

உங்களுக்காக தான் நம்ம ஊரு காசுன்னு போட்ருக்கேன்.... நன்றி தல...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா மக்கா இந்த பயபுள்ள ஒன்னு கஞ்சா அடிக்குது இல்லை பீர் குடிக்குது இல்லை மசாஜ் பண்ண போகுது //

கஞ்சா அடிச்சா பாரதியார் மாதிரி கவிதை எழுதலாம்னு நீ தான் ஐடியா கொடுத்தன்னு அருண் சொன்னான் மக்கா ..........

Arun Prasath said...

கஞ்சா அடிச்சா பாரதியார் மாதிரி கவிதை எழுதலாம்னு நீ தான் ஐடியா கொடுத்தன்னு அருண் சொன்னான் மக்கா ..........///


ஆமா ஆமா சௌந்தர் அண்ணன் தான்
சொன்னாரு, ஆனா நான் கேக்கல... நான் கொழந்த பையன் இல்லையா... இதை நான் கண்டபடி ஆமோதிகிறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

// நான் கொழந்த பையன் இல்லையா... இதை நான் கண்டபடி ஆமோதிகிறேன் //

ஆ மோதிக்கிறேன்.......கஞ்சா அடிச்சா மோதிக்க தான் வேணும் நல்ல பராங்கல்லா பார்த்து மோதிக்கோ ........

Arun Prasath said...

ஆ மோதிக்கிறேன்.......கஞ்சா அடிச்சா மோதிக்க தான் வேணும் நல்ல பராங்கல்லா பார்த்து மோதிக்கோ ........//

அப்டி மோதிட்டா உங்கள் அன்பு தம்பி, உங்கள் இம்சை சீ ஆசை முகத்தை எப்டி பாப்பேன்?

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்டி மோதிட்டா உங்கள் அன்பு தம்பி, உங்கள் இம்சை சீ ஆசை முகத்தை எப்டி பாப்பேன்?//

ஐயோ பய புள்ள நெஞ்ச தொட்டு டானே....சரி பூ எதாவது பொண்ணு மடில படுத்துக்கோ ........

Arun Prasath said...

ஐயோ பய புள்ள நெஞ்ச தொட்டு டானே....சரி பூ எதாவது பொண்ணு மடில படுத்துக்கோ ........///

ஐ ஜாலி, பொண்ணு எப்டி நீங்க கூட்டிட்டு வருவீங்களா?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஐ ஜாலி, பொண்ணு எப்டி நீங்க கூட்டிட்டு வருவீங்களா?//
அட பாவி என்னை ....இதுக்கு பதிலா ...............

சங்கவி said...

//சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? //

நிச்சயம் வராது.....

Arun Prasath said...

அட பாவி என்னை ....இதுக்கு பதிலா ...............//


கோச்சுக்காம சொல்லுங்கண்ணே....

Arun Prasath said...

@சங்கவி
நிச்சயம் வராது.....////
சத்யமான லைன்

ஹரிஸ் said...

present sir..:)..

Arun Prasath said...

என்ன அண்ணே லேட்?

வைகை said...

அருண்! அதான் தொடர் முடிஞ்சுரிச்சே, இப்பவாது எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க! மசாஜ் பன்னுநிங்களா இல்லையா?!!!!! சாரி..... பண்ணிக்கிட்டின்களா இல்லையா?!!!

Arun Prasath said...

அருண்! அதான் தொடர் முடிஞ்சுரிச்சே, இப்பவாது எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க! மசாஜ் பன்னுநிங்களா இல்லையா?!!!!! சாரி..... பண்ணிக்கிட்டின்களா இல்லையா?!!!///

ஐ, அதெல்லாம் முடியாது.... வேணா எங்க பண்ணலாம்ன்னு கேளுங்க சொல்றேன்...

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

50

Arun Prasath said...

தம்பி என்ன வடை வாங்கிட்டு ஓடிட்ட

ப.செல்வக்குமார் said...

///// பேறு மும்தாஜ் ( ஹி ஹி )
///
பேரு மும்தாஜு ஓட்டல் பேரா ..?

ப.செல்வக்குமார் said...

//"சே, அவன் பாவம்டா, விழுந்து விழுந்து கவனிச்சான், 1 லட்சம் குடுத்திரு, நாமலும் 1 லட்சம் குடுத்தோம்னு வரலாறு சொல்லட்டும்"
//

அட அட கர்ண பரம்பரை ..!!

Arun Prasath said...

பேரு மும்தாஜு ஓட்டல் பேரா ..?//

இல்ல சப்ளை பண்ண பொண்ணு பேறு.... உனக்கு மட்டும் எங்க இருந்துபா டவுட் வருது?

Arun Prasath said...

அட அட கர்ண பரம்பரை ..!!//

ஹி ஹி கண்டுபுடிச்சிடியா

ப.செல்வக்குமார் said...

//எல்லாம் நம்ம கோவில் மாறி இருக்கு. சோழர்கள் அந்த ஊர ஆண்டது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த பிரதிபலிப்பு நல்லாவே தெரியும்///

எனக்கு இது பற்றித் தெரியாதே ..!!

Arun Prasath said...

எனக்கு இது பற்றித் தெரியாதே ..!!//

படிச்சு தெரிஞ்சுகோ தம்பி...

வைகை said...

Arun Prasath said...
அருண்! அதான் தொடர் முடிஞ்சுரிச்சே, இப்பவாது எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க! மசாஜ் பன்னுநிங்களா இல்லையா?!!!!! சாரி..... பண்ணிக்கிட்டின்களா இல்லையா?!!!///

ஐ, அதெல்லாம் முடியாது.... வேணா எங்க பண்ணலாம்ன்னு கேளுங்க சொல்றேன்...//////


அத என்ன நீங்க சொல்றது! சிங்கபூர் வாங்க மசாஜ்ல உங்களுக்கு டிகிரியே கொடுக்குறோம்!!!

Arun Prasath said...

அத என்ன நீங்க சொல்றது! சிங்கபூர் வாங்க மசாஜ்ல உங்களுக்கு டிகிரியே கொடுக்குறோம்!!!///

போதும்பா ஒரு ஊர்ல மசாஜ் பண்ண போனேன்ன்னு நானே வாய் விட்டு மாட்டிகிட்டது

சி.பி.செந்தில்குமார் said...

good post >>>>என்ன தான் டூர் போய்ட்டு வந்தாலும், மெட்ராஸ் வந்ததும்,
"அண்ணாதே எங்க போனும்? ஆட்டோ வேணுமா?" இத கேட்டதும் சின்ன சிரிப்பு வந்தது உண்மை.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? >>>\\

correct

Arun Prasath said...

வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

வெறும்பய said...

எப்படியோ ஒரு வழியா பயணம் முடிஞ்சிசில்ல.... அது வரைக்கும் சந்தோசம்...

Arun Prasath said...

எப்படியோ ஒரு வழியா பயணம் முடிஞ்சிசில்ல.... அது வரைக்கும் சந்தோசம்...//

சந்தோசமே படாதீங்க, இன்னும் ஏகப்பட்டது இருக்கு

karthikkumar said...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா////
ஆமா மச்சி சொர்கத்துல உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் எடம் இல்லையாமே

karthikkumar said...

நீங்க போயிட்டு வந்ததுக்கப்புறம் அந்த தீவு டெவலப் ஆயிருச்சாமே அப்டியா?

Arun Prasath said...

ஆமா மச்சி சொர்கத்துல உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் எடம் இல்லையாமே///

ஐ இவர மட்டும் விட்டுவாங்களா... ஆமா என்ன லேட்

karthikkumar said...

இப்படி பொசுக்குன்னு முடிச்சிடிங்க அப்டின்னு பெருமூச்சு விட்டேன். ஆனா உங்க பொண்ணு பார்த்த கதை பாக்கி இருக்குல்ல. சீக்கிரம் அத எழுதுங்க

Arun Prasath said...

நீங்க போயிட்டு வந்ததுக்கப்புறம் அந்த தீவு டெவலப் ஆயிருச்சாமே அப்டியா?//

BBC பாக்கற நல்ல பழக்கம் எல்லாம் இல்லையா

karthikkumar said...

ஒரு சீனா பிகரோட டேட்டிங் போய்டேன் மச்சி அதான் லேட்

Arun Prasath said...

இப்படி பொசுக்குன்னு முடிச்சிடிங்க அப்டின்னு பெருமூச்சு விட்டேன். ஆனா உங்க பொண்ணு பார்த்த கதை பாக்கி இருக்குல்ல. சீக்கிரம் அத எழுதுங்க///

தல அதுவும் முடிஞ்சிருச்சு..... இனொரு ஸ்டோரி தான் எழுதணும்

karthikkumar said...

Arun Prasath said...
நீங்க போயிட்டு வந்ததுக்கப்புறம் அந்த தீவு டெவலப் ஆயிருச்சாமே அப்டியா?//

BBC பாக்கற நல்ல பழக்கம் எல்லாம் இல்லையா///

எங்களுக்கு தெரிஞ்ச உலக தொலைகாட்சினா அது f டிவி தான்

Arun Prasath said...

ஒரு சீனா பிகரோட டேட்டிங் போய்டேன் மச்சி அதான் லேட்///

அடப்பாவி..... டோப்பி மூக்கி கூடவா... நல்ல ரசனை பங்கு

karthikkumar said...

Arun Prasath said...
ஒரு சீனா பிகரோட டேட்டிங் போய்டேன் மச்சி அதான் லேட்///

அடப்பாவி..... டோப்பி மூக்கி கூடவா... நல்ல ரசனை பங்கு///

அங்க யாருக்கோ காதுல புகை வர்ற மாதிரி தெரியுது.

Arun Prasath said...

எங்களுக்கு தெரிஞ்ச உலக தொலைகாட்சினா அது f டிவி தான்//

வெளங்கிடும், நீங்க சொர்கத பத்தி பேசறீங்க

Arun Prasath said...

அங்க யாருக்கோ காதுல புகை வர்ற மாதிரி தெரியுது.//


ரைட்டு விடு, நம்ம ஆபீஸ்ல கேமரா வெச்சு பாக்றாங்க போலயே

karthikkumar said...

Arun Prasath said...
எங்களுக்கு தெரிஞ்ச உலக தொலைகாட்சினா அது f டிவி தான்//

வெளங்கிடும், நீங்க சொர்கத பத்தி பேசறீங்க///

ஹலோ f டிவி என்பது ஒரு புதிய நாகரீகத்திற்கு நம்மை அழைத்து செல்லும் தொலைகாட்சி. அத போய் தப்பா பேசுறீங்களே.

Arun Prasath said...

//ஹலோ f டிவி என்பது ஒரு புதிய நாகரீகத்திற்கு நம்மை அழைத்து செல்லும் தொலைகாட்சி. அத போய் தப்பா பேசுறீங்களே.//

நான் எங்கப்பா தப்பா பேசினேன்... நீ பாரு, நின்னுடு பாரு, படுத்துட்டு பாரு...

karthikkumar said...

Arun Prasath said...
அங்க யாருக்கோ காதுல புகை வர்ற மாதிரி தெரியுது.//


ரைட்டு விடு, நம்ம ஆபீஸ்ல கேமரா வெச்சு பாக்றாங்க போலயே///

ஏம்பா ஆபீஸ்ல வேல பாக்க மாட்டீங்களா

karthikkumar said...

@ arunprasath///
About Me
ரொம்ப சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லீங்க///

அப்போ என்ன ஒரு ரெண்டு அடி இருப்பீங்களா

Arun Prasath said...

//ஏம்பா ஆபீஸ்ல வேல பாக்க மாட்டீங்களா//

நாங்க எல்லாம் ஒரே டைம்ல 10 வேலை செய்வோம்

Arun Prasath said...

அப்போ என்ன ஒரு ரெண்டு அடி இருப்பீங்களா//

இப்போ தான் பாக்கறீங்களா? அது அப்டி இல்ல, வயசுல

karthikkumar said...

Arun Prasath said...
//ஏம்பா ஆபீஸ்ல வேல பாக்க மாட்டீங்களா//

நாங்க எல்லாம் ஒரே டைம்ல 10 வேலை செய்வோம்///

அப்போ உருப்படியா ஒன்னு கூட செய்யமாட்டீங்களா

Arun Prasath said...

அப்போ உருப்படியா ஒன்னு கூட செய்யமாட்டீங்களா//

உருப்படி ஏன் செய்யணும், நான் வேலை செய்யறேன்

karthikkumar said...

Arun Prasath said...
அப்போ உருப்படியா ஒன்னு கூட செய்யமாட்டீங்களா//

உருப்படி ஏன் செய்யணும், நான் வேலை செய்யறேன்///

இது ஒரு நல்ல பதில் உருபடின்னா நம்ம கொங்கு சைடுல பிள்ளைகள் அப்படின்னு சிலர் பேசுவாங்க. அதாவது உங்களுக்கு எத்தன உருப்படி. (phd படிச்சது நல்லதா போச்சு. விளக்கம் தர வசதியா இருக்கு)

Arun Prasath said...

இது ஒரு நல்ல பதில் உருபடின்னா நம்ம கொங்கு சைடுல பிள்ளைகள் அப்படின்னு சிலர் பேசுவாங்க. அதாவது உங்களுக்கு எத்தன உருப்படி. (phd படிச்சது நல்லதா போச்சு. விளக்கம் தர வசதியா இருக்கு)///

புள்ளைக்கு என்ன அறிவு, சிலிர்க்குது...

karthikkumar said...

இன்னும் 15 இருக்கே

Arun Prasath said...

அடபாவி வடைக்கு தான் waiting கா.... செல்வா வருவான் பாரு...

karthikkumar said...

Arun Prasath said...
அடபாவி வடைக்கு தான் waiting கா.... செல்வா வருவான் பாரு.////

உங்க தமிழ் என்னை மெய்சிலிர்க்க வைக்குது குறிப்பா அந்த வெயட்டிங்கா வார்த்தை அருமை

karthikkumar said...

செல்வா வந்தா என்ன எப்படி வடைய வாங்கறேன் பாருங்க

Arun Prasath said...

உங்க தமிழ் என்னை மெய்சிலிர்க்க வைக்குது குறிப்பா அந்த வெயட்டிங்கா வார்த்தை அருமை//

மானத்த வாங்கறதே வேலை நம்ம பங்காளி க்கு

//செல்வா வந்தா என்ன எப்படி வடைய வாங்கறேன் பாருங்க//

பாப்போம்

Madhavan Srinivasagopalan said...

அருண், நல்லா எழுதி இருக்கீங்க....
சாரி.. முன்னாலயே வந்து படிக்க முடியல.. அப்புறமா மறந்திட்டேன்.
இப்ப இன்ட்லில ஓட்டும் போட்டுட்டேன்..

எஸ்.கே said...

காக்கவிற்காக வடையை வைத்து கொண்டு காத்து கொண்டிருப்பது நீங்கள் மட்டும்தான்!

எஸ்.கே said...

காக்கவிற்காக வடையை வைத்து கொண்டு காத்து கொண்டிருப்பது நீங்கள் மட்டும்தான்!

எஸ்.கே said...

இந்த பயணம் போல எல்லா பயணமும் இனிமையாக அமையட்டும்!

எஸ்.கே said...

எல்லா ஊர்களையும் சுற்றி உலகம் சுற்றும் வாலிபராக ஆக வாழ்த்துக்கள்! (இப்பவே அப்படித்தானோ!)

Arun Prasath said...

அருண், நல்லா எழுதி இருக்கீங்க....
சாரி.. முன்னாலயே வந்து படிக்க முடியல.. அப்புறமா மறந்திட்டேன்.
இப்ப இன்ட்லில ஓட்டும் போட்டுட்டேன்..//

பரவல்ல சார் என்ன சாரி எல்லாம்..... படிச்சதே போதும்

வெறும்பய said...

97

வெறும்பய said...

98

Arun Prasath said...

காக்கவிற்காக வடையை வைத்து கொண்டு காத்து கொண்டிருப்பது நீங்கள் மட்டும்தான்!//


எல்லாருமே அப்டி தான

இந்த பயணம் போல எல்லா பயணமும் இனிமையாக அமையட்டும்!//

ரொம்ப நன்றி சார்


எல்லா ஊர்களையும் சுற்றி உலகம் சுற்றும் வாலிபராக ஆக வாழ்த்துக்கள்! (இப்பவே அப்படித்தானோ!)//

ஹி ஹி ஆமாங்க

வெறும்பய said...

99

வெறும்பய said...

vadai enakke...

Arun Prasath said...

100 வடைக்கு 99 போட்டு, அப்டியும் வடை வாங்கிய வெறும்பய அண்ணன் வாழ்க

எஸ்.கே said...

இப்படி யாராவது வாங்கிட்டு போகணும் காத்திருக்காதீங்க!

karthikkumar said...

அடபாவமே கொஞ்ச நேரம் வரல அதுக்குள்ள வடை போச்சே

Arun Prasath said...

இப்படி யாராவது வாங்கிட்டு போகணும் காத்திருக்காதீங்க!//

சொந்த வடை சாப்ட முடியாதே, அதனால ஒரு பொதுநலம்

Arun Prasath said...

அடபாவமே கொஞ்ச நேரம் வரல அதுக்குள்ள வடை போச்சே//

பாவம் பங்காளி நீங்க

வெறும்பய said...

karthikkumar said...

அடபாவமே கொஞ்ச நேரம் வரல அதுக்குள்ள வடை போச்சே

//

ha ha makkaa neenka late..

karthikkumar said...

எஸ்.கே said...
இப்படி யாராவது வாங்கிட்டு போகணும் காத்திருக்காதீங்க///

நீங்கதாங்க பொதுநல தங்கம்

karthikkumar said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

நீங்கதாங்க பொதுநல தங்கம்//

நன்றி நன்றி

karthikkumar said...

வெறும்பய said...
karthikkumar said...

அடபாவமே கொஞ்ச நேரம் வரல அதுக்குள்ள வடை போச்சே

//

ha ha makkaa neenka late..///

எங்கிருந்து வந்தீங்க எப்படி வந்தீங்க முக்கியமா ஏன் வந்தீங்க.( அருண் சும்மா சரியா கோவபடதீங்க)

karthikkumar said...

நான் எஸ்கே சாரை சொன்னேன் அவசரத்த பாரு

Arun Prasath said...

( அருண் சும்மா சரியா கோவபடதீங்க)//

நான் ஏன் கோவப்பட போறேன் ? டவுட்

Arun Prasath said...

நான் எஸ்கே சாரை சொன்னேன் அவசரத்த பாரு//

நான் தான பொது சேவை செஞ்சேன்

எஸ்.கே said...

ஆமாம் அருண்தான் வடையை வைத்துவிட்டு கா கா என காக்கைகளை கூப்பிட்டார்!

karthikkumar said...

வடை வாங்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ரொம்ப நேரம் காத்திருக்கணும் f5 அமுத்திகிட்டே இருக்கணும் பத்தாததுக்கு மொக்க போடணும். இவ்வ்வளவும் செஞ்சு பாத்திருந்தா வெறும்பய வந்து வடை எனக்கே அப்டின்னு வாங்கிட்டு போய்ட்டார். என்னால முடியல. நான் போயிட்டு அடுத்த தடவை வரேன்

எஸ்.கே said...

மனம் தளராதீர்கள் கார்த்திக் நிச்சயம் நீங்கள் ஒருநாள் சிறந்த வடை வீரராவீர்!

Arun Prasath said...

வடை வாங்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ரொம்ப நேரம் காத்திருக்கணும் f5 அமுத்திகிட்டே இருக்கணும் பத்தாததுக்கு மொக்க போடணும். இவ்வ்வளவும் செஞ்சு பாத்திருந்தா வெறும்பய வந்து வடை எனக்கே அப்டின்னு வாங்கிட்டு போய்ட்டார். என்னால முடியல. நான் போயிட்டு அடுத்த தடவை வரேன்//


சமாதான வடை பங்காளிக்கே

Arun Prasath said...

மனம் தளராதீர்கள் கார்த்திக் நிச்சயம் நீங்கள் ஒருநாள் சிறந்த வடை வீரராவீர்!//


ஆமா

karthikkumar said...

ரைட்டு நன்றி எஸ்கே அப்புறம் அந்த யமகா மெக்கானிக் பயல் அருண் bye bye

Arun Prasath said...

ரைட்டு பங்காளி

சுபத்ரா said...

நல்ல பதிவு!

HVL said...

அடுத்தது எங்க போகப் போறீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உள்ளேன் ஆயா ச்சீ அய்யா

Arun Prasath said...

@சுபத்ரா
நல்ல பதிவு!//

நன்றிங்க, முதல் வருகைக்கு நன்றி...//


@HVL
//அடுத்தது எங்க போகப் போறீங்க?//

தெரிலங்க இன்னும் முடிவு பண்ணல... சீக்கரம் சொல்றேன்

Arun Prasath said...

எல்லாரும் வீட்டுக்கு போனப்பறம், கடைசி நேரத்ல வரதே போலீஸ்க்கு வேலையா போச்சு

மாணவன் said...

//என்ன தான் டூர் போய்ட்டு வந்தாலும், மெட்ராஸ் வந்ததும்,
"அண்ணாதே எங்க போனும்? ஆட்டோ வேணுமா?" இத கேட்டதும் சின்ன சிரிப்பு வந்தது உண்மை.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? //

அது! நம்ம ஊர் நம்ம ஊருதான்.....

அடுத்து வந்து இங்க சிங்கைக்கு ஒரு ரவுண்டு வந்துரவேண்டியதுதானே!

தொடரட்டும் உங்கள் பயணம்......

Arun Prasath said...

அது! நம்ம ஊர் நம்ம ஊருதான்.....

அடுத்து வந்து இங்க சிங்கைக்கு ஒரு ரவுண்டு வந்துரவேண்டியதுதானே!

தொடரட்டும் உங்கள் பயணம்......//

கண்டிப்பா தொடரும்ங்க....
வரணும், பாக்கலாம்...

பாரத்... பாரதி... said...

நல்லா எழுதியிருக்கீங்க....
அடுத்த பயணம் கூடுவாஞ்சேரியா?

தொடரட்டும் உங்கள் பயணம்.....