என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, December 23, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 6

அவ கூட பழக ஆரம்பிச்ச அப்பறம், இடைல ஒரு ரெண்டு மூணு நாள் வேலை விஷயமா பெங்களூர், கோயம்புத்தூர்ன்னு போக வேண்டி இருந்தது. ஒன்னு ரெண்டு மாசம் கூடவே இருந்துட்டு ரெண்டு மூணு நாள் பிரியனுமே அப்டின்னு அவ கிட்ட போன் நம்பர் கேட்டேன். ஆமாங்க அதுவரைக்கும் நாங்க போன்ல பேசினதே இல்ல. மொதல்ல ஒரு டைம் கேட்டதுக்கு, போன்ல பேசினா நெறைய நேரம் பேசனும். உன் வேலையும் கெடும் என் வேலையும் கெடும் அப்டினு தர மாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ தான் வெளியூர் போறோமே அப்டினு நம்பர் கேட்டதுக்கு ஒரு லெக்ச்சர் அடிச்சா பாருங்க.

"வீணா"
"என்ன சொல்லு"
"நாளைக்கு கோயம்புத்தூர் போறேன். போய்ட்டு ரெண்டு மூணு நாள்ல வரேன்"
"சரி போய்ட்டு வா"
"உன் போன் நம்பர்..."
"எதுக்கு?அதான் ரெண்டு மூணு நாள்ல வந்திருவல அப்பறம் என்ன? குட் மார்னிங், குட் நைட், மிஸ் யூ ன்னு ஓவர் மெசேஜ் அனுப்புவ. எதுக்கு அதெல்லாம், போய்ட்டு வந்து எப்பவும் போல அந்த பஸ் ஸ்டாப்ல நில்லு. நானே வந்து பேசறேன்"

சே அசிங்கபடரதே எனக்கு பொழப்பா போச்சு. அது வரைக்கும் என்ன பத்தி அவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியவே இல்லங்க. நண்பனா? இல்ல அதுவும் இல்லையா? ஒன்னும் தெரில. 
சொல்ல போனா நானும் அதே லெவல்ல தான் இருந்தேன். அவ அழகா இருக்க நால லவ் பண்றனா? தெரில. மொதல்ல லவ் பண்றனா? ஆனா பசங்கள பொறுத்த வரைக்கும் அழகு மட்டும் லவ்க்கு காரணம் இல்லன்னு அடிச்சி சொல்வேன். அழகுனால ஒரு ஈர்ப்பு வந்தது என்னமோ உண்மை. அவ பண்ற சின்ன சின்ன விஷயம், என்ன அவ கிட்ட கொண்டு போனது உண்மை.

"வீணா நீ இன்னைக்கு அழகா இருக்க"
"அப்ப இதுக்கு முன்னாடி அழகா இல்லையா?"
"நான் அப்டி சொல்ல வரல, இன்னைக்கு என்னமோ ஸ்பெஷல்"
"வெவ்வ வெவ்வே"

ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது. எதாச்சும் சின்ன தப்பு பண்ணா, தலைய சாச்சுக்கிட்டு ஒரு பார்வை பாப்பா, என் கண் தன்னால தரைய பாக்கும். நான் பண்றது புடிச்சிருந்தா, என் கிட்ட சொல்ல மாட்டா, ஒரு சின்ன புன்னகை அரும்பும் பாருங்க. அங்கயே நான் போல்ட். 

நாங்க பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல, அவ சொன்னா,
"ராகுல், நீ என்ன நெனச்சு என் கூட பழகறன்னு எனக்கு தெரில. ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றக்காக நீ ஏதும் பண்ணாத, அதாவது உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது"

ஆனா ஒரு பொண்ணுக்காக எந்த அளவு ஒரு பையன் அவன மாத்திக்க முயற்சி பண்றானோ, அந்த அளவுக்கு அவ அவன் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கான்னு அர்த்தம். யாருக்காக மாத்திக்கிறேன், உனக்காக தான அப்டின்னு ஒரு நெனப்பு வந்துட்டாலே, அவன் அவளுக்காக எதுவும் செய்ய தயார்ன்னு அர்த்தம். அவ அப்டி தான் என்ன மாத்திட்டு இருந்தா, என்ன அறியாமலே. இப்போ சொல்லுங்க, நான் அவள லவ் பண்றேனா இல்லையா?

நினைக்காதது நடந்ததுன்னு சொன்னேன்ல,ஒன்னும் இல்ல. எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சது. வேலை கெடைச்சதுக்கு சந்தோசமா இருக்கவா? இல்ல அவள பிரிய போறேன்னு சோகமா இருக்கவான்னு தெரில. இத அவ கிட்ட சொல்ல, அவ ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருந்தேன். வந்தா.

"வீணா, ஒரு ஹாப்பி நியூஸ்!"
"என்ன? இனி என்ன பாக்க வர மாட்டியா?"
"வெளயாடாத, எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சிருச்சு" சொல்லி முடிச்சிட்டு அவ ரியாக்ஸன் பாத்துட்டு இருந்தேன்.
"ஹையோ, சூப்பர் நியூஸ் ராகுல், கலக்கீட்ட" அவ சந்தோசத்த பாத்து எனக்கு சோகமா இருந்தது. நாமளா பிரிய போறோம்ன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லையே. 

"சரி இரு ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும். நில்லு வந்திடறேன்"
"சரி சரி, சீக்கிரம் வா ட்ரீட் குடு"

சோகமா அந்த கடைக்குள்ள போனேன்.அவ வெளிய நின்னுட்டு இருந்தா. ஜெராக்ஸ் எடுக்க குடுத்துட்டு கடைய வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். கண்ணாடில அவ தெரிஞ்சா, வெளிய வண்டி கிட்ட நின்னுட்டு. அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.

என்ன சொல்ல, அன்னிக்கு ட்ரீட் போன எடத்ல சர்வ் பண்ண எல்லாரும் அன்னிக்கு தீபாவளி பாத்தாங்க. டிப்ஸ் ஆறா ஓடுச்சு. என் சந்தோசத வார்த்தையால விவரிக்க முடில. முதல் டைம் ஒரு ஜீவன் எனக்காக கண்ணீர் விட்ருக்கு, ஆனா எனக்கு அழுகை வரல சந்தோசம், சந்தோசம்.

அந்த சந்தோசத்தோட கெளம்பி போனேன். ரெண்டு மூணு நாள் புது எடம்ங்கறதால கொஞ்சம் பிஸி. அவ நம்பர் வேற என் கிட்ட இல்லையே. பேசவும் முடில. வியாழன்னு நெனைக்கிறேன். மெட்ராஸ் லேன்ட் லைன் நம்பர்ல இருந்து ஒரு கால். அவ தான்ன்னு நெனச்சிட்டு எடுத்தேன்.என்  நம்பர் அவளுக்கு தெரியாதே?

"ஹலோ"
மௌனம். கட் ஆய்டுச்சு.  

மறுபடியும் கால்.
"ஹலோ, யாரு?"
அந்த பக்கம் சின்ன விசும்பல். கட் ஆய்டுச்சு. 
அந்த விசுமல் போதாதா, அந்த பக்கம் யாருன்னு தெரிய. அப்பறம் ஒரு 2 நிமிஷம் கழிச்சு ஒரு மெசேஜ்.

"I miss you"

அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?

566 comments:

1 – 200 of 566   Newer›   Newest»
vidya said...

Really very good post !!! Nice love story !!

அருண் பிரசாத் said...

vadai pochu

vidya said...

ennaku than vadai :)

நாகராஜசோழன் MA said...

Me the 3!!!

Arun Prasath said...

Really very good post !!! Nice love story !!//

thanks sis

Arun Prasath said...

Me the 3!!!//

அதுக்கெல்லாம் வடை கிடையாது

Arun Prasath said...

vadai pochu//

நீங்க அங்க வடை வாங்கினீங்க இல்ல, உங்களுக்கு இங்க இல்ல

சங்கவி said...

அழகான காதல் கதை....

Arun Prasath said...

அழகான காதல் கதை....//

ரொம்ப நன்றி தல

சௌந்தர் said...

அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?///

என்ன பண்ணி இருப்பே உடனே வேலையை விட்டு விட்டு வந்து இருப்பே

நாகராஜசோழன் MA said...

எப்படியோ நல்லா இருந்தா சரி!!

Arun Prasath said...

என்ன பண்ணி இருப்பே உடனே வேலையை விட்டு விட்டு வந்து இருப்பே //

அதெல்லாம் இல்ல தம்பி... முந்திரி கொட்டை மாறி சொல்லாத

Arun Prasath said...

எப்படியோ நல்லா இருந்தா சரி!!//

யப்பா கதை எப்டின்னு சொல்லுவீங்களா

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?///

என்ன பண்ணி இருப்பே உடனே வேலையை விட்டு விட்டு வந்து இருப்பே//

இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.

அருண் பிரசாத் said...

முடியல... லவ் ஃபீலிங்க்ஸ் ஆறா ஓடுது...


சரி, உன் சிஸ்டர் வித்யாவை கழட்டி விட்டுடியா பாவி

@ vidya
மேடம் நீங்க தான அது

(அப்பாடி கிளப்பி விட்டாச்சு)

பிரியமுடன் ரமேஷ் said...

//உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது//

கரெக்ட்தான்...

சூப்பர் ஃப்ளோ... நேர்ல பாக்கற மாதிரியே இருக்கு.. அவ்லோ நல்லா எழுதிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

சௌந்தர் said...

Arun Prasath said...
என்ன பண்ணி இருப்பே உடனே வேலையை விட்டு விட்டு வந்து இருப்பே //

அதெல்லாம் இல்ல தம்பி... முந்திரி கொட்டை மாறி சொல்லாத///

உன்னை மாறி ஆளுங்க எல்லாம் இப்படி தான் செயவிங்க நீ வேலையை விட்டு விட்டு வந்து விடுவே அவ அமெரிக்கா போயிட்டு வா

சௌந்தர் said...

உன் கிட்ட நிறைய லவ் இருக்கு ஆனா இந்த கதையில் காதல் ரொம்ப சூப்பரா இருக்கு

எஸ்.கே said...

எங்கே செல்லும் இந்த பாதை....
யாரோ யாரோ அறிவாரோ.....

நாகராஜசோழன் MA said...

// பிரியமுடன் ரமேஷ் said...

//உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது//

கரெக்ட்தான்...

சூப்பர் ஃப்ளோ... நேர்ல பாக்கற மாதிரியே இருக்கு.. அவ்லோ நல்லா எழுதிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...//

இவ்வளவு பொய் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது??

எஸ்.கே said...

சட்டி சுட்டதடா....
கை விட்டதடா....
நெஞ்சு சுட்டதடா...
புத்தி கெட்டதடா...

Arun Prasath said...

என்ன பண்ணி இருப்பே உடனே வேலையை விட்டு விட்டு வந்து இருப்பே//

இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.//

ஹா ஹா ஹா.... சிரிச்சு மழுபிடேன்

பிரியமுடன் ரமேஷ் said...

@நாகராஜ சோழன்

//இவ்வளவு பொய் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது?? //

உண்மைதான்.. இந்த மாதிரி எதாவது பாராட்டுங்கன்னு சாட்ல வந்து கதறினாரு.. பாவமா இருந்தது.. அதான்.. :-)

Arun Prasath said...

முடியல... லவ் ஃபீலிங்க்ஸ் ஆறா ஓடுது...


சரி, உன் சிஸ்டர் வித்யாவை கழட்டி விட்டுடியா பாவி

@ vidya
மேடம் நீங்க தான அது

(அப்பாடி கிளப்பி விட்டாச்சு)//


@vidhya
அடப்பாவமே... வித்யா இவங்க எல்லாம் கொலைகார பசங்க இவங்க சொல்றத கேக்காத

Arun Prasath said...

கரெக்ட்தான்...

சூப்பர் ஃப்ளோ... நேர்ல பாக்கற மாதிரியே இருக்கு.. அவ்லோ நல்லா எழுதிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...//

நன்றி தல.......

Arun Prasath said...

உன்னை மாறி ஆளுங்க எல்லாம் இப்படி தான் செயவிங்க நீ வேலையை விட்டு விட்டு வந்து விடுவே அவ அமெரிக்கா போயிட்டு வா//

வாய பினாயில் போட்டு கழுவு

Arun Prasath said...

உன் கிட்ட நிறைய லவ் இருக்கு ஆனா இந்த கதையில் காதல் ரொம்ப சூப்பரா இருக்கு//

ரொம்ப நன்றி சௌந்தர்... பாரேன் இந்த பையன

Arun Prasath said...

எங்கே செல்லும் இந்த பாதை....
யாரோ யாரோ அறிவாரோ..//

சட்டி சுட்டதடா....
கை விட்டதடா....
நெஞ்சு சுட்டதடா...
புத்தி கெட்டதடா...//

எஸ் கே.... இங்க இந்த பாட்டு
தேவையா

Arun Prasath said...

இவ்வளவு பொய் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது??//

பொறாம M.L.A உங்களுக்கு

அருண் பிரசாத் said...

@ எஸ் கே

காதல் பட டயலாக்க ஏன் விட்டுடீங்க... கடைசில அதான் ந்டக்க போகுது...


ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...

எஸ்.கே said...

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி!

இந்த பாட்டு ஓகேவா!

Arun Prasath said...

உண்மைதான்.. இந்த மாதிரி எதாவது பாராட்டுங்கன்னு சாட்ல வந்து கதறினாரு.. பாவமா இருந்தது.. அதான்.. :-)//

அடடா இப்டியா ரமேஷ் போட்டு குடுப்பீங்க

எஸ்.கே said...

காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கீங்க!

Arun Prasath said...

@ எஸ் கே

காதல் பட டயலாக்க ஏன் விட்டுடீங்க... கடைசில அதான் ந்டக்க போகுது...


ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...///


அந்த கவலையே வேணாம்... நம்ம கதை எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்

Arun Prasath said...

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி!

இந்த பாட்டு ஓகேவா!//

இத இத தான் எதிர்பாத்தேன்

Arun Prasath said...

காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கீங்க!//

அப்டியே எனக்கு ரெண்டு கிளாஸ்

பிரியமுடன் ரமேஷ் said...

//அடடா இப்டியா ரமேஷ் போட்டு குடுப்பீங்க ///

பின்ன... உதவின்னு பன்னிட்டு.. கரெக்டா "ஃபினிஷ்" பன்னலைன்னா எப்படி..

Arun Prasath said...

பின்ன... உதவின்னு பன்னிட்டு.. கரெக்டா "ஃபினிஷ்" பன்னலைன்னா எப்படி..///

சரி தான்.... இனி பாராட்ட ஆள் புடிக்கனுமே..... யாராச்சும் வாங்கப்பா

எஸ்.கே said...

//"ராகுல், நீ என்ன நெனச்சு என் கூட பழகறன்னு எனக்கு தெரில. ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றக்காக நீ ஏதும் பண்ணாத, அதாவது உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது"//

இது என்னப்பா, அலைபாயுதே டயலாக்கை ஆல்டர் பண்ணா மாதிரி இருக்கு!

சுபத்ரா said...

//நான் பண்றது புடிச்சிருந்தா, என் கிட்ட சொல்ல மாட்டா, ஒரு சின்ன புன்னகை அரும்பும் பாருங்க. அங்கயே நான் போல்ட்//

அவனா நீ????? சொல்லவேயில்ல?

சௌந்தர் said...

எஸ்.கே said...
காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கீங்க///

அப்போ இன்னைக்கு சாப்பாட்டிற்கு இந்த ரசமே ஊத்தி சாப்பிடலாம்...

vidya said...

@ vidya
மேடம் நீங்க தான அது

(அப்பாடி கிளப்பி விட்டாச்சு)//

அது நான் தான் !! எங்க அண்ணன் ஒன்னும் கழட்டிஎல்லாம் விடல அவரோட காதலி கூட கொஞ்சம் பிஸியா இருகார் :)

அருண் பிரசாத் said...

//அப்போ இன்னைக்கு சாப்பாட்டிற்கு இந்த ரசமே ஊத்தி சாப்பிடலாம்...//
அட சோறே வேணாம்ப்பா

Arun Prasath said...

இது என்னப்பா, அலைபாயுதே டயலாக்கை ஆல்டர் பண்ணா மாதிரி இருக்கு!//

அப்டியா? எந்த எடம் இது?

அருண் பிரசாத் said...

@ சுபத்ரா
//அவனா நீ????? சொல்லவேயில்ல?//
அவன் இவன் இல்லை

அருண் பிரசாத் said...

//அப்டியா? எந்த எடம் இது?//
அதோ பைக்ல ஒக்காந்து போஸ் குடுக்குதே அந்த புள்ளய கேளு சொல்லும்

Arun Prasath said...

அவனா நீ????? சொல்லவேயில்ல?//

இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க

Arun Prasath said...

அப்போ இன்னைக்கு சாப்பாட்டிற்கு இந்த ரசமே ஊத்தி சாப்பிடலாம்...//

அடா அடா.... சௌந்தர் உனக்கு மட்டும் எப்டி இப்டி ?

அருண் பிரசாத் said...

//அந்த கவலையே வேணாம்... நம்ம கதை எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்//
அப்போ 2 பேருக்கும் கல்யானம் ஆகிடும்... வேற வேற பேர் கூட

அருண் பிரசாத் said...

50

vidya said...

@vidhya
அடப்பாவமே... வித்யா இவங்க எல்லாம் கொலைகார பசங்க இவங்க சொல்றத கேக்காத //

ஹா ஹா சரி அண்ணா

அருண் பிரசாத் said...

@ vidya
//அது நான் தான் !! எங்க அண்ணன் ஒன்னும் கழட்டிஎல்லாம் விடல அவரோட காதலி கூட கொஞ்சம் பிஸியா இருகார் :)//
அடடா ஒரு பாசமலர்கள் படமே ஓடுதே...

தங்கச்சி... உங்க அண்ணன் ஏமாத்துறார்... நம்பிடாத... உலகம் தெரியாத புள்ளயா இருக்கியே!

எஸ்.கே said...

//அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?//

ஆமா சொல்லணும்!

குற்றம், நடந்தது என்ன?

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
//அந்த கவலையே வேணாம்... நம்ம கதை எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்//
அப்போ 2 பேருக்கும் கல்யானம் ஆகிடும்... வேற வேற பேர் கூட///

இது பாலசந்தர் படத்தில் வரும்

அருண் பிரசாத் said...

//அருண் பிரசாத் said...

50//

வித்தியாவிடம் தவர விட்ட வடையை 50 ல் வென்ற இவர் வாழ்க வாழ்க

Arun Prasath said...

அது நான் தான் !! எங்க அண்ணன் ஒன்னும் கழட்டிஎல்லாம் விடல அவரோட காதலி கூட கொஞ்சம் பிஸியா இருகார் :)//

ஹா ஹா ஹா.... பின்ன இவ என் தங்கச்சி... அசிங்க படாறு அருண் அண்ணே

அருண் பிரசாத் said...

@ சௌந்தர்

// அருண் பிரசாத் said...
//அந்த கவலையே வேணாம்... நம்ம கதை எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்//
அப்போ 2 பேருக்கும் கல்யானம் ஆகிடும்... வேற வேற பேர் கூட///

இது பாலசந்தர் படத்தில் வரும்//
அடப்பாவி... அப்போ இவளோ நேரம் இவன் சொந்தமா எழுதறான்னு நினைச்சிட்டு இருந்தியா?

அந்த vidya id கூட இவனே கிரியேட் பண்ணி போட்டதுதான்

Arun Prasath said...

அட சோறே வேணாம்ப்பா//

இதயே குடிசிடலாம்ன்னு சொல்றீங்களோ?

அவன் இவன் இல்லை//

ஆமா அது இவர் தான்

Arun Prasath said...

அப்போ 2 பேருக்கும் கல்யானம் ஆகிடும்... வேற வேற பேர் கூட//

உங்க வாயையும், சௌந்தர் வாயையும் பினாயில் போட்டு கழுவனும்...

அருண் பிரசாத் said...

//ஹா ஹா ஹா.... பின்ன இவ என் தங்கச்சி... அசிங்க படாறு அருண் அண்ணே//

சரி சரி.... நம்மகிட்டயே fake profile வெச்சி விளையாடாத...

Arun Prasath said...

தங்கச்சி... உங்க அண்ணன் ஏமாத்துறார்... நம்பிடாத... உலகம் தெரியாத புள்ளயா இருக்கியே!//


என்னா வில்லத்தனம்

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
@ சௌந்தர்

// அருண் பிரசாத் said...
//அந்த கவலையே வேணாம்... நம்ம கதை எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்//
அப்போ 2 பேருக்கும் கல்யானம் ஆகிடும்... வேற வேற பேர் கூட///

இது பாலசந்தர் படத்தில் வரும்//
அடப்பாவி... அப்போ இவளோ நேரம் இவன் சொந்தமா எழுதறான்னு நினைச்சிட்டு இருந்தியா?///

ச்சே ச்சே நேத்து தான் என் கிட்ட பாலசந்தர் படம் பேரு எல்லாம் கேட்டார் பிரசாத்

அந்த vidya id கூட இவனே கிரியேட் பண்ணி போட்டதுதான்///

இது தெரியும் எந்த பொண்ணும் இந்த ப்ளாக் பக்கம் வரலை இவரே போடுறார் எனக்கு தெரியாதா

Arun Prasath said...

ஆமா சொல்லணும்!

குற்றம், நடந்தது என்ன?//

சரி நாளைக்கு சொல்றேன்

ஆனா குற்றம் எல்லாம் இல்ல

Arun Prasath said...

@sounder and Arun prasath

அந்த vidya id கூட இவனே கிரியேட் பண்ணி போட்டதுதான்//


சரி சரி.... நம்மகிட்டயே fake profile வெச்சி விளையாடாத...//

இது தெரியும் எந்த பொண்ணும் இந்த ப்ளாக் பக்கம் வரலை இவரே போடுறார் எனக்கு தெரியாதா//

உங்க ரெண்டு பேருக்கும் பொறாமை... எங்க ரெண்டு பேருக்குள்ள சண்ட வரலன்னு...

வெறும்பய said...

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவாரோ...

அருண் பிரசாத் said...

//இது தெரியும் எந்த பொண்ணும் இந்த ப்ளாக் பக்கம் வரலை இவரே போடுறார் எனக்கு தெரியாதா//
ஆமா அந்த பைக்கை பார்த்வுடனே பூச்சாண்டினு ஓடுறாங்கலாம்

Arun Prasath said...

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவாரோ...///

அடடா, எல்லாருக்கும் பொறைமை... இனி கதைய நேரா அமெரிக்காக்கு மாத்தனும்

Arun Prasath said...

ஆமா அந்த பைக்கை பார்த்வுடனே பூச்சாண்டினு ஓடுறாங்கலாம்//


அந்த வண்டி பத்தி உங்களுக்கு தெரியாது... தெரியவும் விட மாட்டேன்....

எஸ்.கே said...

பல வண்ணங்கள் இந்த காதலில் உள்ளன. இந்த காதலில் சுவை மேலோங்கியுள்ளது! இந்த காதலில் மணம் வீசுகிறது!

மொத்தத்தில் இந்த காதலில் சுவை,நிறம்,மணம் எல்லாமே இருக்கு! திஸ் இஸ் அ ஃபர்ஃபெக்ட் டீ.. சாரி ஃபர்பக்ட் காதல்!

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
//இது தெரியும் எந்த பொண்ணும் இந்த ப்ளாக் பக்கம் வரலை இவரே போடுறார் எனக்கு தெரியாதா//
ஆமா அந்த பைக்கை பார்த்வுடனே பூச்சாண்டினு ஓடுறாங்கலாம்///

அது எவன் பைக்கோ அது மேல ஏறி நிக்குறார் அருண் ஒரு வேலை திருட்டு பைக்கா

வெறும்பய said...

Arun Prasath said...

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவாரோ...///

அடடா, எல்லாருக்கும் பொறைமை... இனி கதைய நேரா அமெரிக்காக்கு மாத்தனும்


//

ஆமா ஆமா அங்கே கூட நல்ல பைத்தியகார ஹாஸ்பிடல் இருக்கிறதா சொன்னாங்க...

அருண் பிரசாத் said...

//உங்க ரெண்டு பேருக்கும் பொறாமை... எங்க ரெண்டு பேருக்குள்ள சண்ட வரலன்னு...//
அப்போ இன்னும் கொஞ்சம் நேரம் பேசினா சண்டை வருமா? ஓகே ஓகே

Arun Prasath said...

பல வண்ணங்கள் இந்த காதலில் உள்ளன. இந்த காதலில் சுவை மேலோங்கியுள்ளது! இந்த காதலில் மணம் வீசுகிறது!

மொத்தத்தில் இந்த காதலில் சுவை,நிறம்,மணம் எல்லாமே இருக்கு! திஸ் இஸ் அ ஃபர்ஃபெக்ட் டீ.. சாரி ஃபர்பக்ட் காதல்!//

சரி நீங்க பாரடரீங்களா, இல்ல டீ வேணும் னா, நம்ம அருண் அண்ணே சொல்லி தருவாரு

Arun Prasath said...

@Sounder
அது எவன் பைக்கோ அது மேல ஏறி நிக்குறார் அருண் ஒரு வேலை திருட்டு பைக்கா//

இந்த கதை ஏற்கனவே வேற கடைல ஓடிடுச்சு.. பைக் மேல எல்லாருக்கும் கண்ணு.

Arun Prasath said...

@வெறும்பய
ஆமா ஆமா அங்கே கூட நல்ல பைத்தியகார ஹாஸ்பிடல் இருக்கிறதா சொன்னாங்க...//

முடிவே பணிடீங்களா? ரைட் ரைட்...

சுபத்ரா said...

////ஆமா அந்த பைக்கை பார்த்வுடனே பூச்சாண்டினு ஓடுறாங்கலாம்///

அது எவன் பைக்கோ அது மேல ஏறி நிக்குறார் அருண் ஒரு வேலை திருட்டு பைக்கா////

அசிங்கப்பட்டது அருணோட RX..

Arun Prasath said...

ஐ எனக்கு தான் வடை

அருண் பிரசாத் said...

//அது எவன் பைக்கோ அது மேல ஏறி நிக்குறார் அருண் ஒரு வேலை திருட்டு பைக்கா//
ஓட்ட தெரிஞ்சு இருந்தா ஓட்டி இருக்கமாட்டாரா? அதான் சும்மா நிக்கறார்... பின்னாடி வண்டி ஓனர் வரான் பாரு

Arun Prasath said...

அசிங்கப்பட்டது அருணோட RX..//

சொல்லிடாங்க கவர்னரு
நீயே கண்ணு வெச்சாலும் வெப்ப

vidya said...

ஐயோ இல்ல நெஜமா நான் வித்யா தான்.... ஏதும் பெருசா கமெண்ட் போடல ஆனா ப்ளாக்ல எல்லா கதையும் படிச்சிருகேன்... அருண் அண்ணா அப்படி எல்லாம் சும்மா fake profile create பண்ண மாட்டார்

Arun Prasath said...

அப்போ இன்னும் கொஞ்சம் நேரம் பேசினா சண்டை வருமா? ஓகே ஓகே//

ஒரு முடிவோட தான் இன்னைக்கு கடை பக்கம் வந்திருக்கீங்க போல

அருண் பிரசாத் said...

//மொத்தத்தில் இந்த காதலில் சுவை,நிறம்,மணம் எல்லாமே இருக்கு! திஸ் இஸ் அ ஃபர்ஃபெக்ட் டீ.. சாரி ஃபர்பக்ட் காதல்!//

அப்போ கடைசில துப்புறமாதிரி அடில நார் நாரா இருக்கும்னு சொல்லுங்க

Arun Prasath said...

ஓட்ட தெரிஞ்சு இருந்தா ஓட்டி இருக்கமாட்டாரா? அதான் சும்மா நிக்கறார்... பின்னாடி வண்டி ஓனர் வரான் பாரு//

அப்டியே ஓட்டினாலும் போட்டோல தெரியாதே...

அருண் பிரசாத் said...

//vidya said...

ஐயோ இல்ல நெஜமா நான் வித்யா தான்.... ஏதும் பெருசா கமெண்ட் போடல ஆனா ப்ளாக்ல எல்லா கதையும் படிச்சிருகேன்... அருண் அண்ணா அப்படி எல்லாம் சும்மா fake profile create பண்ண மாட்டார்//
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல....

இதை சொன்னதே உங்க அண்ணந்தான்

அருண் பிரசாத் said...

போலி வடை கணக்கு காண்பித்த அருண் ஒழிக

அருண் பிரசாத் said...

ஜீனியர் அருண் ஒழிக

சுபத்ரா said...

////அருண் பிரசாத் said...

@ சுபத்ரா
//அவனா நீ????? சொல்லவேயில்ல?//
அவன் இவன் இல்லை////

ஓ...இவன் அவன் இல்லையா?

Arun Prasath said...

ஐயோ இல்ல நெஜமா நான் வித்யா தான்.... ஏதும் பெருசா கமெண்ட் போடல ஆனா ப்ளாக்ல எல்லா கதையும் படிச்சிருகேன்... அருண் அண்ணா அப்படி எல்லாம் சும்மா fake profile create பண்ண மாட்டார்//

அடடே... நீ ஒன்னும் கவலை படாத அண்ணன் தனி ஆளா நின்னு சம்மாளிப்பேன்

Arun Prasath said...

அப்போ கடைசில துப்புறமாதிரி அடில நார் நாரா இருக்கும்னு சொல்லுங்க//

நீங்க போட்ட டீ எப்டி இருக்கும்

Arun Prasath said...

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல....

இதை சொன்னதே உங்க அண்ணந்தான்//

நான் எப்போ சொன்னேன்... போட்டு எல்லாம் வாங்க முடியாது

அருண் பிரசாத் said...

//அசிங்கப்பட்டது அருணோட RX..//
அது அருணோடது இல்ல.... ஆட்டய போட்டது

சௌந்தர் said...

vidya said...
ஐயோ இல்ல நெஜமா நான் வித்யா தான்.... ஏதும் பெருசா கமெண்ட் போடல ஆனா ப்ளாக்ல எல்லா கதையும் படிச்சிருகேன்... அருண் அண்ணா அப்படி எல்லாம் சும்மா fake profile create பண்ண மாட்டார்///

பிரசாத் சூப்பர் கமெண்ட்

Arun Prasath said...

ஜீனியர் அருண் ஒழிக//
போலி வடை கணக்கு காண்பித்த அருண் ஒழிக//

எனக்கு மட்டும் சொந்த வடை சாப்ட ஆசை இருக்காதா

Arun Prasath said...

ஓ...இவன் அவன் இல்லையா?

இல்ல... என்ன செய்ய போற?

எஸ்.கே said...

என்ன இது! கதையில் வில்லன்களே கிடையாதா! உப்பு சப்பில்லாம இருக்கே!

சௌந்தர் said...

@@@அருண் பிரசாத் பார்கிங் வேலை செய்றார் அதான் பைக் மேல நீன்னு போட்டோ எடுத்து இருக்கார்

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல....

இதை சொன்னதே உங்க அண்ணந்தான்//

நான் எப்போ சொன்னேன்... போட்டு எல்லாம் வாங்க முடியாது//
இப்படிலாம் சமாளிக்க கூடாது

தங்கச்சி நம்பாத

Arun Prasath said...

அது அருணோடது இல்ல.... ஆட்டய போட்டது//

உலகம் ஒரு நாள் அறியும் ஜூனியர் அருண் பெருமை எல்லாம்

Arun Prasath said...

பிரசாத் சூப்பர் கமெண்ட்//

யோவ் அத போட்டது வித்யா....

சௌந்தர் said...

எஸ்.கே said...
என்ன இது! கதையில் வில்லன்களே கிடையாதா! உப்பு சப்பில்லாம இருக்கே!///

vidya தான் வில்லன்

எஸ்.கே said...

என்ன இது வேற படம் ஓடுது!

பாசமலர் படமா?

“என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்த கண்ணீர்தான் வரணும்”

Arun Prasath said...

என்ன இது! கதையில் வில்லன்களே கிடையாதா! உப்பு சப்பில்லாம இருக்கே!//

லவ் ஸ்டோரினா வில்லன் இல்லாமலா? வருவாங்க....

Arun Prasath said...

@@@அருண் பிரசாத் பார்கிங் வேலை செய்றார் அதான் பைக் மேல நீன்னு போட்டோ எடுத்து இருக்கார்//

ஆமா புதுசு புதுசா கெளப்பி விடுங்க

Arun Prasath said...

இப்படிலாம் சமாளிக்க கூடாது

தங்கச்சி நம்பாத//

யப்பா எதாச்சும் ஒரு சைடு பேசுங்க

Arun Prasath said...

என்ன இது வேற படம் ஓடுது!

பாசமலர் படமா?

“என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்த கண்ணீர்தான் வரணும்”//

அட ஏங்க எஸ் கே நீங்க வேற.....

சுபத்ரா said...

///Arun Prasath said...

அசிங்கப்பட்டது அருணோட RX..//

சொல்லிடாங்க கவர்னரு
நீயே கண்ணு வெச்சாலும் வெப்ப///

கண்ணுவைக்கிறதுக்கு இதென்ன காஞ்சீபுரம் பட்டா? எனக்கு எதுக்கு RX.. :)

அருண் பிரசாத் said...

//யப்பா எதாச்சும் ஒரு சைடு பேசுங்க//
எங்களையே சமாளிக்க முடியல... நீ எங்க இருந்து வில்லன்களை சமாளிக்க போற

Arun Prasath said...

கண்ணுவைக்கிறதுக்கு இதென்ன காஞ்சீபுரம் பட்டா? எனக்கு எதுக்கு RX.. :)//


நீ திருடி வித்தாலும் வித்துருவ....

Arun Prasath said...

எங்களையே சமாளிக்க முடியல... நீ எங்க இருந்து வில்லன்களை சமாளிக்க போற//

திண்ணிய நெஞ்சம் வேணும்ன்னு சொல்லிருக்காங்க... லவ் பண்ணா அதெல்லாம் கண்டிப்பா வந்திராது?

டைட்டானிக் ஜாக் said...

இப்படித்தான் பாஸ், நான் கூட ரோஸை டைட்டானிக் மூழ்கறப்ப கஷ்டப்பட்டு காப்பாத்தினேன், ஆனா அவ என்னை விட்டுட்டு வைரத்தை தட்டிகிட்டு வேறொருத்தனை கட்டிகிட்டு போய்ட்டாளே!

அருண் பிரசாத் said...

//கண்ணுவைக்கிறதுக்கு இதென்ன காஞ்சீபுரம் பட்டா? எனக்கு எதுக்கு RX.. :)//
காஞ்சிபுரம் பட்டுக்கு எதுக்கு கண்ணு வைக்கனும்? எப்படி வைக்கனும்? # டவுட் from selva

Arun Prasath said...

@டைட்டானிக் ஜாக்
உங்களுக்கு தமிழ் தெரியுமா? அதிசயம் தான்

Arun Prasath said...

காஞ்சிபுரம் பட்டுக்கு எதுக்கு கண்ணு வைக்கனும்? எப்படி வைக்கனும்? # டவுட் from selva//

அப்படி track மாறிடுச்சு சுபத்ரா எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து பதில் சொல்லவும்

டைட்டானிக் ஜாக் said...

நமக்கு இங்கதாங்க லோக்கல்ல வீடு! ரோஸை தேடித்தான் வந்தேன்!

பார்த்தா சொல்லுங்க!

டைட்டானிக் ரோஸ் said...

@ ஜாக்

என் வைரம் மறுபடி கடல்ல விழுந்துடுச்சு... எடுத்து குடு

டைட்டானிக் ரோஸ் said...

லோக்கல்லா ....

செல்லாது செல்லாது

டைட்டானிக் ரோஸ்(ஒரிஜினல்) said...

எவ அவ? எம்பேர்ல வரது! வைரம் கடல்ல விழுந்தா அவன் வருனுமாம்ல! நானே அவன் கூட அடுத்ததா poseidon கப்பல்ல போலாம்னு இருக்கேன்!

Arun Prasath said...

@
டைட்டானிக் ரோஸ்

ஐ இங்க இன்னொரு காதல் ஜோடி, ரோஸ் அக்கா ரோஸ் அக்கா.... ஒரு ஆட்டோகிராப் போடுக்கா

டைட்டானிக் ஜாக் said...

ஐ! எனக்கு ரெண்டு ரோஸு!

Arun Prasath said...

யப்பா ஜாக் தள்ளி நில்லு, நான் ஒரு போட்டோ எடுத்துட்டு போய்டறேன்

Arun Prasath said...

ஒரிஜினல் ரோஸ் வாங்க... டுப்ளிகேட் ஓடி போ... நீ வாக்க ஒரு போட்டோ?

டைட்டானிக் ரோஸ்(ஒரிஜினல்) said...

ஏம்பா அருண் என் கூட கப்பல்ல வரியா?

சுபத்ரா said...

//Arun Prasath said...

கண்ணுவைக்கிறதுக்கு இதென்ன காஞ்சீபுரம் பட்டா? எனக்கு எதுக்கு RX.. :)//


நீ திருடி வித்தாலும் வித்துருவ....//

அதுக்குப் பயந்துகிட்டு தான் அதுக்கு மேலயே ஏறி உக்கார்ந்திருக்கியா??

Arun Prasath said...

ஏம்பா அருண் என் கூட கப்பல்ல வரியா?//

வரேன்... ஆனா நான் சூர்யாவ கூட்டிட்டு தான் வருவேன்

டைட்டானிக் ரோஸ்(ஒரிஜினல்) said...

சூர்யாவா? ஜோதிகா ஒத்துப்பாங்களா?

கோமாளி செல்வா said...

125

Arun Prasath said...

அதுக்குப் பயந்துகிட்டு தான் அதுக்கு மேலயே ஏறி உக்கார்ந்திருக்கியா??//

ஆமா ஆமா... நீ வராத பாத்தாலே எனக்கு பயந்து வருது

சுபத்ரா said...

//அருண் பிரசாத் said...

//கண்ணுவைக்கிறதுக்கு இதென்ன காஞ்சீபுரம் பட்டா? எனக்கு எதுக்கு RX.. :)//
காஞ்சிபுரம் பட்டுக்கு எதுக்கு கண்ணு வைக்கனும்? எப்படி வைக்கனும்? # டவுட் from selva//

இதெல்லாம் உங்களுக்குப் புரியாதுப்பா :-)

இம்சைஅரசன் பாபு.. said...

இங்க என்ன என் தம்பி கப்பலா வச்சிருக்கான் ...........titanic rose .......யாருப்பா இது ..........tight taa tonic போட்டது .........

Arun Prasath said...

சூர்யாவா? ஜோதிகா ஒத்துப்பாங்களா?//

ரோஸ் அக்கா அது யாருன்னு தெரியனும்னா என் பழைய கதை படிங்க..... ஆனா இது ஒரு பொண்ணோட பேறு தான்

கோமாளி செல்வா said...

// ஆமாங்க அதுவரைக்கும் நாங்க போன்ல பேசினதே இல்ல. மொதல்ல ஒரு டைம் கேட்டதுக்கு, போன்ல பேசினா நெறைய நேரம் பேசனும். உன் வேலையும் கெடும் என் வேலையும் கெடும் அப்டினு தர மாட்டேன்னு சொல்லிட்டா. //

செம செம ... எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க ..?!

Arun Prasath said...

125//

இங்க என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கு, உனக்கு வடை ஒரு கேடு

சுபத்ரா said...

//Arun Prasath said...

அதுக்குப் பயந்துகிட்டு தான் அதுக்கு மேலயே ஏறி உக்கார்ந்திருக்கியா??//

ஆமா ஆமா... நீ வராத பாத்தாலே எனக்கு பயந்து வருது//

இந்த பயம் இருக்கட்டும் Arun...

டைட்டானிக் ரோஸ்(ஒரிஜினல்) said...

//Arun Prasath said...

சூர்யாவா? ஜோதிகா ஒத்துப்பாங்களா?//

ரோஸ் அக்கா அது யாருன்னு தெரியனும்னா என் பழைய கதை படிங்க..... ஆனா இது ஒரு பொண்ணோட பேறு தான்//

அச்சச்சோ! உன்னையும் அந்த பொண்ணு கப்பல்ல இருந்து தள்ளி விட்டுருச்சா!

Arun Prasath said...

இதெல்லாம் உங்களுக்குப் புரியாதுப்பா :-)//

புரியாம இருக்கறதே நல்லது தான்

Arun Prasath said...

இங்க என்ன என் தம்பி கப்பலா வச்சிருக்கான் ...........titanic rose .......யாருப்பா இது ..........tight taa tonic போட்டது .........//


ரோஸ் அக்கா மொதல்ல அண்ணன் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க

வைகை said...

present sir

டைட்டானிக் ஜாக் said...

நண்பா அவ கூட கப்பல்ல போவாத!

Arun Prasath said...

செம செம ... எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க ..?!//

கீ போர்டுல தான்

இம்சைஅரசன் பாபு.. said...

rose ன்ன முள்ளு உள்ள rose அ முள்ள இல்லாத rose அ (டபுள் மீனிங் யாரவது சொன்ன .......வாயிலேயே அடிப்பேன் )

வைகை said...

ஆஆஆஆஆ........ணி... அதிகம் இன்னிக்கு

Arun Prasath said...

அச்சச்சோ! உன்னையும் அந்த பொண்ணு கப்பல்ல இருந்து தள்ளி விட்டுருச்சா!//

ஹி ஹி அவ ஒன்னும் உங்கள மாறி இல்ல..... நீங்க தான் ஜாக் அண்ணன தள்ளி விட்டுடீங்க

Arun Prasath said...

present sir//

வாங்க வைகை, வந்து கடல்ல குதிங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//ரோஸ் அக்கா மொதல்ல அண்ணன் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க//

rose அக்காவ எந்த நாதாரி யாக்கும் அக்கா ........சங்கு அறுக்கப்படும் அப்படியே ஓடி போயிரு

வைகை said...

அருண் கிண்டல் இல்லாம முதல்ல ஒரு கமென்ட் போட்டுர்றேன்! படிக்கிற எல்லோருக்கும் அவங்க காதல புரியவச்சுட்ட! சூப்பர்!!

Arun Prasath said...

நண்பா அவ கூட கப்பல்ல போவாத!//

சரிங்க அண்ணே.. ஆமா ஜாக் தான் செத்துடாரே நீங்க ஆவியா

Arun Prasath said...

rose ன்ன முள்ளு உள்ள rose அ முள்ள இல்லாத rose அ (டபுள் மீனிங் யாரவது சொன்ன .......வாயிலேயே அடிப்பேன் )//

ஆமா ஆமா... ஆமா இதுல என்ன மீனிங்? எனக்கு மட்டும் சொல்லுங்க

வைகை said...

ஆமா யாரு இந்த ரோசு!! போலிச கேப்பமா?!!

வைகை said...

150

வைகை said...

150

Arun Prasath said...

rose அக்காவ எந்த நாதாரி யாக்கும் அக்கா ........சங்கு அறுக்கப்படும் அப்படியே ஓடி போயிரு//


பாவம் அண்ணே சங்க ஏன் அறுக்கணும்... விட்டுடலாம்

குணா கமல் said...

அபிராமி.. அபிராமி..

Arun Prasath said...

அருண் கிண்டல் இல்லாம முதல்ல ஒரு கமென்ட் போட்டுர்றேன்! படிக்கிற எல்லோருக்கும் அவங்க காதல புரியவச்சுட்ட! சூப்பர்!!//

ரொம்ப நன்றி வைகை... இதுக்கும் இந்த பயபுள்ளைங்க கிண்டல் பண்ணும் பாருங்க

வைகை said...

வடைய உண்மை சுட்டுருச்சு!!

Arun Prasath said...

ஆமா யாரு இந்த ரோசு!! போலிச கேப்பமா?!!//

அவரா இருந்தாலும் இருப்பாரு

இம்சைஅரசன் பாபு.. said...

சாவனும்ன்னு முடிவு எடுத்தவங்க எல்லாம் TITANIC ROSE TITANIC ROSE (ஒரிஜினல்) மேல ஏற சொல்லுங்கப்பா ....திரும்பவும் சொல்லுறேன்.........மேல ஏற சொல்லுங்கப்பா (உள்குத்து இல்லை )

Arun Prasath said...

150//
வடைய உண்மை சுட்டுருச்சு!!//

rightu உங்களுக்கு தான்

குணா கமல் said...

இந்த காதல் வந்தாலே எல்லோரும் என்ன மாதிரியே ஆகிடறாங்க!!!

அபிராமி...அபிராமி....

பதிவுலகில் பாபு said...

சூப்பர்.. சூப்பர் அருண்..

எவ்வளவு அழகாக சொல்றீங்க.. காதல் பண்றவங்ககிட்ட இருக்கற ஃபீலிங்கை அப்படியே கொண்டு வந்திருக்கீங்க.. தொடர்ந்து கலக்குங்க..

வைகை said...

Arun Prasath said...
rose ன்ன முள்ளு உள்ள rose அ முள்ள இல்லாத rose அ (டபுள் மீனிங் யாரவது சொன்ன .......வாயிலேயே அடிப்பேன் )//

ஆமா ஆமா... ஆமா இதுல என்ன மீனிங்? எனக்கு மட்டும் சொல்லுங்க
///////////


பாபு அண்ணே எனக்கு புரிஞ்சிருச்சு!!

Arun Prasath said...

அபிராமி.. அபிராமி..//

இது யாரு... கமல் சார், எனக்கு மன்மதன் அம்பு டிக்கெட் வாங்கி குடுங்க சார்

காதல் - முருகன் said...

ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...
ஞஞஞஞஞஞஞன...

Arun Prasath said...

சூப்பர்.. சூப்பர் அருண்..

எவ்வளவு அழகாக சொல்றீங்க.. காதல் பண்றவங்ககிட்ட இருக்கற ஃபீலிங்கை அப்படியே கொண்டு வந்திருக்கீங்க.. தொடர்ந்து கலக்குங்க..//

ரொம்ப நன்றி பாபு அண்ணே..... கண்டிப்பா எழுதுவேன், நீங்க போதும்ன்னு சொல்ற வரை

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
சாவனும்ன்னு முடிவு எடுத்தவங்க எல்லாம் TITANIC ROSE TITANIC ROSE (ஒரிஜினல்) மேல ஏற சொல்லுங்கப்பா ....திரும்பவும் சொல்லுறேன்.........மேல ஏற சொல்லுங்கப்பா (உள்குத்து இல்லை )///////////

நானும்!! என்னையும் எத்திக்கங்க

Arun Prasath said...

பாபு அண்ணே எனக்கு புரிஞ்சிருச்சு!!//

வைகை எனக்கு மட்டும் காதுல சொல்லுங்க

Arun Prasath said...

@காதல் - முருகன்

என்ன இது காதலர்கள் மாநாடு நடக்குதா

Titanic Jack said...

I love Rose...

Arun Prasath said...

நானும்!! என்னையும் எத்திக்கங்க//

எங்க போக?

வைகை said...

Arun Prasath said...
அபிராமி.. அபிராமி..//

இது யாரு... கமல் சார், எனக்கு மன்மதன் அம்பு டிக்கெட் வாங்கி குடுங்க சார்//////////


மன்மதனோட அம்ப வேணா குடுப்பாரு! வாங்கிக்க! ( உள்குத்து இல்ல)

Titanic Rose (Original TM) said...

I love Babu (Imsai Arsan)

Arun Prasath said...

I love Rose...//

then get one and stick it to your coat Mr.Jack

ஜோதி said...

super

வெறும்பய said...

ரோஸ் செல்லம் மாமா வந்திட்டேன்... i love u da chelllllllllllllllllaaaaaaaaaaaaaa.mmmmmmmmmmmm

Arun Prasath said...

மன்மதனோட அம்ப வேணா குடுப்பாரு! வாங்கிக்க! ( உள்குத்து இல்ல)//

ஹஸ் அப்பா, எத்தன உள் குத்து

ஜோதி said...

I LOVE you....

வெறும்பய said...

ஜோதி said...

I LOVE you...

//

I too love u da

Arun Prasath said...

I love Babu (Imsai Arsan)//


வெட்டு உறுதி

ஜோதி said...

Titanic Rose (Original TM) said...
I love Babu (Imsai Arsan)///

நான் தான் அவரை love பண்றேன்

Arun Prasath said...

இங்க பாருடா, ஜோதி அக்கா வந்துட்டாங்க, சீ அண்ணி

வெறும்பய said...

ஜோதி said...

Titanic Rose (Original TM) said...
I love Babu (Imsai Arsan)///

நான் தான் அவரை love பண்றேன்

//

அடி செருப்பால.. நான் ஒருத்தன் இங்கே குத்து கல்லாட்டம் இருக்கேன்.. உனக்கு அவன்தான் வேணுமா...

Titanic Jack said...

I love Jothi..

வெறும்பய said...

Arun Prasath said...

இங்க பாருடா, ஜோதி அக்கா வந்துட்டாங்க, சீ அண்ணி

//

முதல்ல உனக்கு யாரு அண்ணன் சொல்லு.. நானா இல்ல இம்சையா..

ஜோதி said...

வெறும்பய said...
ஜோதி said...

I LOVE you...

//

I too love u da////

LOVE YOU da ஜெயந்த மிஸ் யூ டா

வெறும்பய said...

Titanic Jack said...

I love Jothi..

//

எலேய் கலவரமாயிரும் பாத்துக்கோ... செதஞ்சிருவ..

Arun Prasath said...

@Titanic Jack
I love Jothi..//

அடிங்க...

வெறும்பய said...

ஜோதி said...

வெறும்பய said...
ஜோதி said...

I LOVE you...

//

I too love u da////

LOVE YOU da ஜெயந்த மிஸ் யூ டா

//

எப்படிடா இருக்கே.. உன்ன பார்த்து எவ்வளவு நாளாச்சு... நல்லா சாப்பிடுறியா.. ஏண்டா இப்பெல்லாம் மாமவ பார்க்க வரதில்ல,...

ஜோதி said...

Titanic Jack said...
I love Jothi..///

I love da....

வெறும்பய said...

எலேய் வர வர இந்த இடமே சரியில்ல..

Titanic Jack said...

//வெறும்பய said...

Titanic Jack said...

I love Jothi..

//

எலேய் கலவரமாயிரும் பாத்துக்கோ... செதஞ்சிருவ..//

I'll kill you.. Always I love Jothi....

Arun Prasath said...

முதல்ல உனக்கு யாரு அண்ணன் சொல்லு.. நானா இல்ல இம்சையா..//

என்ன இப்டி கேட்டுடீங்க, ஜோதி அண்ணினா நீங்க தன அண்ணன்

வெறும்பய said...

ஜோதி said...

Titanic Jack said...
I love Jothi..///

I love da....

//

டைவர்ஸ் நோடீஸ் வருது.. வந்து வாங்கிக்கோ..

ஜோதி said...

Arun Prasath said...
@Titanic Jack
I love Jothi..//

அடிங்க.////

கோவப் படாத டா நான் உனக்கு தான்

Titanic Jack said...

//ஜோதி said...

Titanic Jack said...
I love Jothi..///

I love da....//

Thanks dear. We'll go Singapore for Honey moon!!!

Arun Prasath said...

I'll kill you.. Always I love Jothi....//

யாரப்பா அது ஊடால.... ஜெயந்த் அண்ணனுக்காக கொலை விழும்

வெறும்பய said...

Titanic Jack said...

//வெறும்பய said...

Titanic Jack said...

I love Jothi..

//

எலேய் கலவரமாயிரும் பாத்துக்கோ... செதஞ்சிருவ..//

I'll kill you.. Always I love Jothi....

//


எங்கிருந்தாலும் வாழ்கன்னு போகமாட்டம்பல.. தக்காளி வகுந்திருவேன் வகுந்து.. என்ன யாருன்னு நினச்ச.. கூப்பிடுடா பன்னிகுட்டிய...

Titanic Jack said...

//ஜோதி said...

Arun Prasath said...
@Titanic Jack
I love Jothi..//

அடிங்க.////

கோவப் படாத டா நான் உனக்கு தான்//

எலேய் யாருலே அது??? விருமாண்டி படம் பார்த்தியா?அதுல வர்ற கொத்தாலத்தான் கிட்டே சொல்லி உன்னை பொலி போட்ருவேன்..

Arun Prasath said...

@ஜோதி//

அண்ணி நல்லா இருக்கீங்களா?

வெறும்பய said...

Arun Prasath said...

I'll kill you.. Always I love Jothi....//

யாரப்பா அது ஊடால.... ஜெயந்த் அண்ணனுக்காக கொலை விழும்

//

பிரதருடையான் பிகருக்கு அஞ்சான்

வெறும்பய said...

200

Titanic Jack said...

// I'll kill you.. Always I love Jothi....//

யாரப்பா அது ஊடால.... ஜெயந்த் அண்ணனுக்காக கொலை விழும்

December 23, 2010 1:47 PM
Blogger வெறும்பய said...

Titanic Jack said...

//வெறும்பய said...

Titanic Jack said...

I love Jothi..

//

எலேய் கலவரமாயிரும் பாத்துக்கோ... செதஞ்சிருவ..//

I'll kill you.. Always I love Jothi....

//


எங்கிருந்தாலும் வாழ்கன்னு போகமாட்டம்பல.. தக்காளி வகுந்திருவேன் வகுந்து.. என்ன யாருன்னு நினச்ச.. கூப்பிடுடா பன்னிகுட்டிய...//

கூப்பிடு.. பன்னிக்குட்டினா மட்டும் ரெண்டா இருக்கு ( நான் கொம்பை சொன்னேன்)

«Oldest ‹Older   1 – 200 of 566   Newer› Newest»