என்ன தான் லவ் பண்ணாலும், பொண்ணுங்க பொண்ணுங்க தான். அவங்க பேசிக் குணாதிசயங்கள் சிலது மாறவே மாறாது. "2 வருசத்துக்கு முன்னாடி, நான் சமைச்ச ஆம்லேட்ல உப்பு இல்லன்னு நீங்க சண்ட போடீங்கள்ள", அப்டினு சொன்னா நாம என்ன பாஸ் பண்ண. எல்லா விசயமும் எப்டி தான் ஞாபகம் இருக்குதோ?. என்ன பண்ண இவளும் அப்டி தான்.
"டாய் நான் தான் இங்க குத்து கல்லு மாறி உக்காந்து இருக்கேனே, அங்க என்ன பார்வை"
"இல்ல, அது வந்து, ஒன்னும் இல்ல வீணா, சும்மா பாத்தேன்" (மாட்டிகிட்டேன்)
"யார பாத்த உண்மைய சொல்லு, அந்த செகப்பு சுடி தான, யாரு செகப்பு போட்டாலும் பின்னாடியே போய்டுவியே"
"அதெல்லாம் இல்ல வீணா, நாம லவ் பண்ண ஆரம்பிச்ச அப்பறம் நான் யாரையுமே பாக்கறதில்ல"
"பொய் சொன்னா பொருந்த சொல்லணும், ரெண்டு மாசம் முன்னாடி, cafe day ல, அங்க கவுன்ட்டர்ல நிக்கற பொண்ணு கிட்ட வழிஞ்சிட்டு இருந்தியே.. நான் பாத்தேன்"
(என்ன சொன்னாலும் மாட்டிப்பேன், எனக்கு அங்க போனதாவே ஞாபகம் இல்லையே!)
அப்பறம் என்ன நடந்ததா? அட போங்க.... சண்டை தான்... ஊடல் இல்லாம காதலா? ஆனா கண்டிப்பா ஒவ்வொரு சண்டைக்கு அப்பறம் லவ் அதிகமான மாறி ஒரு பீல்.
ஆனா சில விஷயங்கள்ல அவ சராசரி பொண்ணு இல்லன்னு காட்டுவா. லவ் பண்ணா அடிக்கடி லவ் யூ சொல்லணும், நேரம் காலம் இல்லாம பேசனும் அப்டிங்கறது எழுதபடாத விதி இல்லையா. நானும் அப்டி தான் நெனச்சிட்டு இருந்தேன். அன்னிக்கு வரைக்கும்...
"என்ன வீணா, ரெண்டு நாளா சரியாவே பேசல?"
"வேலை இருக்குடா"
"என்ன விட வேலை தான் முக்கியமா உனக்கு?"
"அப்டி இல்ல, ஒரு நிமிஷம் இரு..."
"பாரு மறுபடியும், நான் சொல்றத கவனிக்கறதே இல்ல நீ!"
"எத்தன டைம் சொல்றது உனக்கு, அறிவில்ல? நான் தான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல, புரியாம வழிஞ்சிட்டு இருக்க? உங்கிட்ட பேசவா இல்ல வேலை செய்யவா சொல்லு? லவ் பண்ணறேன், உண்மை தான், அதுக்காக எப்பவுமே கொஞ்சி கிட்டே இருக்க முடியுமா? ரெண்டு நாள் பேசாட்டி ஒன்னும் செத்து போய்ட மாட்டேன். போன் கட் பண்ணு"
ரெண்டு நாள் பேச மாட்டான்னு நெனைகரீங்களா? ஆபீஸ் டைம் முடிஞ்சு 5 நிமிஷம் தான்....
வீணா காலிங் ....
"சொல்லு"
"என்னடா கோவமா?"
"இல்ல சந்தோசம், எனக்கு வேலை இருக்கு, போன் பேச நேரம் இல்ல"
எத்தன நேரம் இந்த ரோசம் இருக்கும்ன்னு நெனைகறீங்க?.. அதாங்க எனக்கு டவுட், இதுவே நான் சண்ட போட்டு இருந்தேன்னு வைங்க, அவள சமாதானம் பண்ற குள்ள அடுத்த உலக போர் வந்திடும். ஆனா அவ சண்ட போட்டா, 5 நிமிஷம் தாங்காது. உடனே நான் சமாதனம் ஆய்டுவேன். என்னனே தெரிலங்க...
"இல்லைடா எப்பவுமே கொஞ்சிகிட்டே இருக்க முடியுமா செல்லம். நீயும் முக்கியம், வேலையும் முக்கியம் இல்லையா"
"சரி இப்போ என்னாங்கற?"
"என்ன சொன்னா சமாதானம் ஆவன்னு எனக்கு தெரியும்..... என்ன ரெடியா?"
"வேணாம் போ"
"என் செல்லம் இல்ல....."
"இல்ல"
அதுக்கப்பறம் சொல்லறதில்ல... நீங்களே யோசிச்சுகங்க....
அப்பறம், முக்கியமா அவ தந்த முதல் முத்தம். விடிய காலைல, யப்பா இப்போ நெனைச்சாலும் எப்டி தான் தைரியம் வந்ததோன்னு யோசிப்பேன். ஒரு தடவ அவ கிட்ட கேட்டேன். அவ சொன்ன பதில், எனக்கும் கிஸ் பண்ணனும் போல இருந்தது.
"தெரிலடா, உன்னோட மெசேஜ் பாத்தேன். எப்டியும் நீ வந்து எங்க ரூம் பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்ல நிப்பனு தெரியும். இங்கயே பாத்துக்கலாம்ன்னு நெனச்சிட்டு தான் படுத்தேன். எப்போ எழுந்தேன், எப்போ அங்க வந்தேன்.. எதுமே ஞாபகம் இல்ல, என்ன நெனச்சு முத்தம் தந்தேன், சத்யமா ஞாபகம் இல்லடா.... எல்லாம் உன்னால தான்"
அவ கண்ல ஒரு வெக்கம், ஒரு குறுகுறுப்பு....
இந்த வாரம் எங்க எல்லாம் போலாம்ன்னு பிளான் பண்ணிட்டே பெங்களூர்ல இருந்து மெட்ராஸ் பஸ் ஏறினேன். அம்மா கால் பண்ணாங்க. வழக்கமான விசாரிப்புகள்.அப்பறமா...
"சரி, இந்த வாரம் ப்ரீயா தான இருக்க, எடுதுவும் வேலை இல்ல தான?"
"இல்லமா சொல்லு"
"மெட்ராஸ் வரைக்கும் போய்ட்டு வந்திடு, உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் "
"சர்ப்ரைஸ்சா, நான் அங்க தான் போய்ட்டு இருக்கேன்" (ஓட்ட வாய்)
"எதுக்குடா, பெங்களூர்ல வேலைன்னு சொல்லிட்டு இன்னும் ஊர் சுத்தீட்டு தீன் இருக்கியா? இன்னும் பொறுப்பு வரல உனக்கு"
....
....... சில்வண்டு சிக்கிடுச்சு......
132 comments:
வடை வடை...முதல் வடை
யப்பா... அண்ணன் ராக்கெட் வேகம்
சிக்கிட்டான்யா சிக்கிட்டான்......
இதுமேல தான கதை சூடுபிடிக்க போகுது
அடடா என்ன சந்தோசம் எல்லாருக்கும்
ஓய்.. இதெல்லாம் கற்பனைனு சொன்னா நாங்க எல்லாரும் நம்பனுமா?? எல்லாரும் இருக்கட்டும். நான் நம்ப மாட்டேன் :-)
@சுபத்ரா
நீ ரொம்ப லேட்.... எல்லாரும் என்ன கிழிச்சு தொங்க போட்டுடாங்க... இப்போ வந்து நீ மறுபடியும் ஆரம்பிச்சு வெக்காத :)
அதுல வேற ‘இண்ட்லி’ல ‘படைப்புகள்’ பிரிவில சப்மிட் பண்ணாம ‘நகைச்சுவை’ பிரிவில சப்மிட் பண்றப்பவே புரிஞ்சிடுத்து, இது உன் படைப்பு இல்ல. சொந்த கதைனு...யார்கிட்ட? :-))
I have to read first..
only then I will comment.
இன்னும் நீ அக்சப்ட் பண்ண மாதிரி தெரியலயே.. :))
@சுபத்ரா
ஹி ஹி.... நான் இப்போ தான் யோசிச்சிட்டு இருந்தேன்... தெரியாம பண்ணிட்டேன்...
@Madhavan Srinivasagopalan
படிச்சிட்டு வாங்க சார்
இன்னும் நீ அக்சப்ட் பண்ண மாதிரி தெரியலயே.. :))//
என்னத்த அச்செப்ட் பண்ணனும்?
வந்துட்டேன்.........
வா ராசா
நான் சமைச்ச ஆம்லேட்ல உப்பு இல்லன்னு நீங்க சண்ட போடீங்கள்ள",///
ஆம்லெட்ட எதுக்குய்யா சமைக்கணும் முட்டைய ஒடச்சு நாலு வெங்காயம் பச்சை மொளகா சேத்து இப்படி ஒரு கலக்கு அப்டி ஒரு கலக்கு கலக்கி தோசகல்லுல போட்ட ஆம்லேட் ரெடி... அதை சமைக்கனுமா கண்ணு....
"எத்தன டைம் சொல்றது உனக்கு, அறிவில்ல///
இந்த வரிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன வாழ்த்துக்கள்...
பங்காளி உனக்கு மட்டும் எப்டி சிக்குது இப்டி... யப்பா
ஒரே ஊடலா இருக்கே!
ஊடல் இல்லாம காதலா எஸ் கே சார்
இந்த மாதிரி 2 லவ்வர்ஸ் பேசறத ஒட்டுக்கேட்ட அனுபவம் உண்டா யாருக்காவது?
Arun Prasath said...
பங்காளி உனக்கு மட்டும் எப்டி சிக்குது இப்டி... யப்பா///
உங்கப்பாவ கூபிட்ரியா இல்ல எங்கப்பாவ கூபிட்ரியா?
கொல்ல போறேன் உன்ன
இந்த மாதிரி 2 லவ்வர்ஸ் பேசறத ஒட்டுக்கேட்ட அனுபவம் உண்டா யாருக்காவது//
ஹி ஹி எனக்கு இல்லப்பா
இதுவே நான் சண்ட போட்டு இருந்தேன்னு வைங்க, அவள சமாதானம் பண்ற குள்ள அடுத்த உலக போர் வந்திடும். ஆனா அவ சண்ட போட்டா, 5 நிமிஷம் தாங்காது. உடனே நான் சமாதனம் ஆய்டுவேன். என்னனே தெரிலங்க..//
option A இளிச்சவாய்த்தனம்
option B ஜொள்ளு
option C : காதல்
option A இளிச்சவாய்த்தனம்
option B ஜொள்ளு///
சரியா சொன்னீங்க...
கவிதை அருமை
//option C: காதல்//
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
கவிதை அருமை
கவிதை யா? யாரு சார் நீங்க
//அவ கண்ல ஒரு வெக்கம், ஒரு குறுகுறுப்பு....
//
மெட்ராஸ் ஐயா இருக்குமோ?
வர வர நல்லா போகுது மச்சி இந்த கதை... சீக்கிரம் கிளைமாக்ஸ் எழுது....
எஸ்.கே said...
//அவ கண்ல ஒரு வெக்கம், ஒரு குறுகுறுப்பு....
//
மெட்ராஸ் ஐயா இருக்குமோ?///
அண்ணே நீங்க கேட்ட கேள்வி கரெக்டான கேள்வி... புள்ள பதில் சொல்ல தெரியாம தெனருது பாருங்க
மெட்ராஸ் ஐயா இருக்குமோ?//
என்னமா யோசிக்கறாங்க?
கதையில வில்லனே இல்லையே!
ஹீரோயினை அவங்க தாய்மாமா கிட்ட கடத்திட்டு போக சொல்லுங்க!
ஏன் பங்காளி.... பேசாம நீ எழுதேன்
ஹீரோயினை அவங்க தாய்மாமா கிட்ட கடத்திட்டு போக சொல்லுங்க!//
காதல் கதைல வில்லன் இல்லன்னு சொன்னா உலகம் ஏத்துகாது
Arun Prasath said...
ஏன் பங்காளி.... பேசாம நீ எழுதேன்///
நான் எப்பவுமே பேசாமதான் எழுதுவேன்.. நான் எழுதுறப்போ பேசமாட்டேன்பா......
கிளைமேக்ஸ்ல ஹீரோயினோட காதல் வத்தி போய்டுது!
பாவம் நம்ம பசங்க. :-(
பகுதி - 8 படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு மச்சி :-)
முடியாதுன்னு சொல்லிடு போ... அட சாமி
//
நான் எப்பவுமே பேசாமதான் எழுதுவேன்.. நான் எழுதுறப்போ பேசமாட்டேன்பா......//
சாப்பிடும்போது பேசக் கூடாதுன்னு சொல்வாங்க. எழுதும்போதுமா? ஒருவேள சிந்தனையை ஒருமுகப்படுத்துறீங்களோ!
Arun Prasath said...
முடியாதுன்னு சொல்லிடு போ... அட சாமி///
சரி விடு விடு இதுக்கெல்லாம் பீல் பண்ணாதே... கதை சூப்பர்... ஆணி தொல்லையால என்னால என்னோட ஸ்டோரிய எழுத முடியல...
’குப்பைத் தொட்டி தேவதை’
இந்த தலைப்பில் ஒரு கதை எழுதுமாறு கார்த்திக்கை அழைக்கிறேன்!
கிளைமேக்ஸ்ல ஹீரோயினோட காதல் வத்தி போய்டுது!//
இதென்ன கிணறா வத்தி போக?
பகுதி - 8 படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு மச்சி :-)//
தேங்க்ஸ் தல :)
’குப்பைத் தொட்டி தேவதை’
இந்த தலைப்பில் ஒரு கதை எழுதுமாறு கார்த்திக்கை அழைக்கிறேன்!//
பங்காளி, எஸ் கே சார் சரியான தலைப்பு தந்திருகாறு
//Arun Prasath said...
கிளைமேக்ஸ்ல ஹீரோயினோட காதல் வத்தி போய்டுது!//
இதென்ன கிணறா வத்தி போக?//
ஆமா. அப்புறம் ஹீரோகிட்ட காதல் ஊற்று பெருக்கெடுத்து ஓடுது. அவர் காதலை கொஞ்சம் மொண்டு ஹீரோயினிடம் கொடுக்கிறார்!
எஸ்.கே said...
’குப்பைத் தொட்டி தேவதை’
இந்த தலைப்பில் ஒரு கதை எழுதுமாறு கார்த்திக்கை அழைக்கிறேன்///
அப்டியே ஒரு கதையையும் குடுத்திட்டீங்கன்னா வேல ரொம்ப சுலபமா முடிஞ்சிரும்..
50
நல்ல போகுது பாஸ்!
எங்கேயுமே இப்பிடித்தானா?
:-)
ஆமா. அப்புறம் ஹீரோகிட்ட காதல் ஊற்று பெருக்கெடுத்து ஓடுது. அவர் காதலை கொஞ்சம் மொண்டு ஹீரோயினிடம் கொடுக்கிறார்!//
அதுக்கு சொம்பு எல்லாம் வேணுமே
எஸ்.கே said...
கதையில வில்லனே இல்லையே!
ஹீரோயினை அவங்க தாய்மாமா கிட்ட கடத்திட்டு போக சொல்லுங்க///
நான்தான் அந்த தாய்மாமன்..
நல்ல போகுது பாஸ்!
எங்கேயுமே இப்பிடித்தானா?
:-)//
எங்கேயும் அப்டி தான் :)
அப்டியே நாங்களே போஸ்ட் பண்ணிட்டா உனக்கும் வசதியா இருக்காது?
//அப்டியே ஒரு கதையையும் குடுத்திட்டீங்கன்னா வேல ரொம்ப சுலபமா முடிஞ்சிரும்..//
நல்ல கதையா இருக்கே....
சரி ஒரு ஒன்லைன் சொல்றேன்.
ஹீரோவும் ஹீரோயினும் பிச்சைகாரங்க. அவங்க காதல் குப்பைத் தொட்டில ஆரம்பிச்சு சூரத்தேங்காய்ல வளர்ந்து அன்னதானத்தில் முடிகிறது!
//எஸ்.கே said...
கதையில வில்லனே இல்லையே!
ஹீரோயினை அவங்க தாய்மாமா கிட்ட கடத்திட்டு போக சொல்லுங்க!//
ஏன் பாஸ்? ஏன் இந்தக் கொலைவெறி? :-)
ஹீரோவும் ஹீரோயினும் பிச்சைகாரங்க. அவங்க காதல் குப்பைத் தொட்டில ஆரம்பிச்சு சூரத்தேங்காய்ல வளர்ந்து அன்னதானத்தில் முடிகிறது!//
இதுக்கு கார்த்தி தான் ஹீரோ... கரெக்ட் டா இருக்கும்
பாட்டு நல்லாயிருக்கு! யாரு மியுசிக்?
எங்க என் ரோச காணும்?
//ஏன் பாஸ்? ஏன் இந்தக் கொலைவெறி? :-)//
பின்ன என்னங்க? 8 பார்ட்டாயிடுச்சு! ஒரு வில்லனை காணோம் பிரியலை. அட்லீஸ்ட் அவங்க வீட்ல கூட மாட்டிக்கிலன்னா எப்படி?
Arun Prasath said...
அப்டியே நாங்களே போஸ்ட் பண்ணிட்டா உனக்கும் வசதியா இருக்காது///
தாராளமா... என்னோட பாஸ்வோர்ட் உனக்கு தரேன்.. என்னோட ப்ளாக்கில் போஸ்ட் பண்ணிரு...
எங்க என் ரோச காணும்?//
ஆரம்பிச்சிடாங்கப்பா
பின்ன என்னங்க? 8 பார்ட்டாயிடுச்சு! ஒரு வில்லனை காணோம் பிரியலை. அட்லீஸ்ட் அவங்க வீட்ல கூட மாட்டிக்கிலன்னா எப்படி?//
சரி விடுங்க மாட்டிக வெச்சிடுவோம்
//இதுக்கு கார்த்தி தான் ஹீரோ... கரெக்ட் டா இருக்கும்//
அவர் தொழிலதிபர் கேரக்டருக்குதானே கரெக்டா இருப்பாரு?
எஸ்.கே said...
//அப்டியே ஒரு கதையையும் குடுத்திட்டீங்கன்னா வேல ரொம்ப சுலபமா முடிஞ்சிரும்..//
நல்ல கதையா இருக்கே....
சரி ஒரு ஒன்லைன் சொல்றேன்.
ஹீரோவும் ஹீரோயினும் பிச்சைகாரங்க. அவங்க காதல் குப்பைத் தொட்டில ஆரம்பிச்சு சூரத்தேங்காய்ல வளர்ந்து அன்னதானத்தில் முடிகிறது!///
இது பின்நவீனத்துவ கதையா எழுதட்டுமா சார்...
ஆமா கார்த்திக் நேற்று வெறும்பய ஜோதி கதையில் வரும் கார்த்திக் (அபிநயா) நீங்கதானா?
அவர் தொழிலதிபர் கேரக்டருக்குதானே கரெக்டா இருப்பாரு?//
யாரு நம்ம பங்காளியா... கிழிஞ்சது
Arun Prasath said...
ஹீரோவும் ஹீரோயினும் பிச்சைகாரங்க. அவங்க காதல் குப்பைத் தொட்டில ஆரம்பிச்சு சூரத்தேங்காய்ல வளர்ந்து அன்னதானத்தில் முடிகிறது!//
இதுக்கு கார்த்தி தான் ஹீரோ... கரெக்ட் டா இருக்கும்////
வந்ததுல இருந்தே உன்னோட கொஸ்டின்ஸ் அண்ட் அன்செர்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு.. இது சரியில்ல...
இது பின்நவீனத்துவ கதையா எழுதட்டுமா சார்...//
நீ மொதல எதாச்சும் எழுத்து
வந்ததுல இருந்தே உன்னோட கொஸ்டின்ஸ் அண்ட் அன்செர்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு.. இது சரியில்ல...//
ஹி ஹி... உன்ன மாட்ட வெச்சா அப்டி தான் சொல்வ
//
இது பின்நவீனத்துவ கதையா எழுதட்டுமா சார்...//
எனக்கு பின்நவீனத்துவம்னாலே என்னன்னு புரியலை! இதில் அந்த மாதிரி கதையா???
எஸ்.கே said...
ஆமா கார்த்திக் நேற்று வெறும்பய ஜோதி கதையில் வரும் கார்த்திக் (அபிநயா) நீங்கதானா///
எதெதுக்கோ முடிச்சு போடறீங்க... நான் அந்த கார்த்திக் இல்ல.. விண்ணை தாண்டி வருவாயா படத்தில திரிஷா ஜோடியா வருவேன்ல அந்த கார்த்திக்...
75
75
Arun Prasath said...
அவர் தொழிலதிபர் கேரக்டருக்குதானே கரெக்டா இருப்பாரு?//
யாரு நம்ம பங்காளியா... கிழிஞ்சது///
எது கிழிஞ்சுது.. துணியா.. நல்ல கடைல போய் எடுயா...
சரி நான் சாப்ட போறேன்.... கடைய பாத்துகங்க
//
எதெதுக்கோ முடிச்சு போடறீங்க... நான் அந்த கார்த்திக் இல்ல.. விண்ணை தாண்டி வருவாயா படத்தில திரிஷா ஜோடியா வருவேன்ல அந்த கார்த்திக்...//
very cute
very sweet
very romantic
very bubbly
very amusing
very charming
@ எஸ் கே
அவர் தொழிலதிபர் கேரக்டருக்குதானே கரெக்டா இருப்பாரு?///
என்ன சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்க...உங்கள மைண்ட்ல வெச்சுக்கிறேன்...
முடிஞ்சா மாதிரி தெரியலியே..
இது முடியுறது இல்லே..
very cute
very sweet
very romantic
very bubbly
very amusing
very charming//
எதுக்கு திட்டறீங்க சரி நான் சாப்பிட போறேன்... BYE TO ALL
@அருண்
// அதுக்கப்பறம் சொல்லறதில்ல... நீங்களே யோசிச்சுகங்க....//
நீயா சொல்றியா இல்லை நாங்க டைலாக் எழுதனுமா? நான் எழுதினா எப்படி எழுதுவேன் உனக்கே தெரியும்... :))
நீயா சொல்றியா இல்லை நாங்க டைலாக் எழுதனுமா? நான் எழுதினா எப்படி எழுதுவேன் உனக்கே தெரியும்... :))//
உங்களுக்குள்ள ஒரு லவர் பாய் ஒளிஞ்சிருக்கான்... நீங்களே சொல்லுங்க :)
அருண் சொந்த கதையை இப்படி ஊரறிய சொல்லலாமா?
//Arun Prasath said...
நீயா சொல்றியா இல்லை நாங்க டைலாக் எழுதனுமா? நான் எழுதினா எப்படி எழுதுவேன் உனக்கே தெரியும்... :))//
உங்களுக்குள்ள ஒரு லவர் பாய் ஒளிஞ்சிருக்கான்... நீங்களே சொல்லுங்க :)//
அது கேர்ள்னு தானே சொன்னாங்க?
இதுக்கு மேல நான் கேஸ் தான் போட்டு நிரூபிக்கணும்.. சொந்த கதை இல்லன்னு
ஐ லவ் வீணா!!!!
அது கேர்ள்னு தானே சொன்னாங்க?//
யாரு சொன்னது
//Arun Prasath said...
இதுக்கு மேல நான் கேஸ் தான் போட்டு நிரூபிக்கணும்.. சொந்த கதை இல்லன்னு//
நீ கோர்ட்டுக்கு போனாலும் இது உன் சொந்த கதைதான்னு சொல்லிடுவாங்க!!
//Arun Prasath said...
அது கேர்ள்னு தானே சொன்னாங்க?//
யாரு சொன்னது//
ம்.....ம்...... நம்ம உளவுத்துறை தான்...
அருண் எனக்கு வீணாவைக் கொடுத்திடு!!
நீ கோர்ட்டுக்கு போனாலும் இது உன் சொந்த கதைதான்னு சொல்லிடுவாங்க!!//
வலிக்குது... அப்பறம் அழுதுடுவேன் :)
ஐ லவ் அருண்..
அருண் எனக்கு வீணாவைக் கொடுத்திடு!!//
நீங்களே லூசு.... அப்பறம் முழு லூசு ஆய்டுவீங்க
//Arun Prasath said...
நீ கோர்ட்டுக்கு போனாலும் இது உன் சொந்த கதைதான்னு சொல்லிடுவாங்க!!//
வலிக்குது... அப்பறம் அழுதுடுவேன் :)//
உண்மையை சொன்னா அழக் கூடாது.
ஐ லவ் அருண்..//
அக்கா வந்துட்டாங்க
/Arun Prasath said...
அருண் எனக்கு வீணாவைக் கொடுத்திடு!!//
நீங்களே லூசு.... அப்பறம் முழு லூசு ஆய்டுவீங்க//
பரவால்ல ஞஞஞஞமமமம...
உண்மையை சொன்னா அழக் கூடாது.//
ஹஸ் அப்பா... முடியல
99
100 வடை
பரவால்ல ஞஞஞஞமமமம...//
இது தான் உங்க டயலாக்... இதுக்கு மேல என்ன பேச போறீங்க
சான்ஸே இல்லங்க அருண்.. ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு உங்க கதை.. சூப்பர்..
ரொம்ப நன்றி பாபு... :)
ரொம்ப நல்லா காதல் கதை எழுதுறிங்க....இதை பார்த்தால் கொஞ்சம் அனுபவம் இருக்கும் போல
நீயுமா சௌந்தர்.... தாங்காது...
நல்லாயிருக்குடே... அப்படியே நான் லவ் பண்ணின காலம் தான் ஞாபகம் வருது....
அப்போ நெறைய நேரம் கனவுலையே இருந்திருப்பீங்கன்னு சொல்லுங்க... அத்தன பேரு இருப்பாங்கல்ல
நல்லா தான் காதல் கதை எழுதுறா தம்பி இது அவ்வளவும் ஒரு backup எடுத்து வைச்சுகிட்டு வரேன் ஏன் தெரியுமா ...டெர்ரர் நீ கேளேன் ..சௌந்தர் நீ கேளேன் ....எஸ் கே நீ கேளேன் ......
ஒரு நல எலினா ஒரு நாள்.இவனுக்கு கல்யாணக் ஆகாமலையா போக்கும் ......அன்னைக்கு உனக்கு சங்கு தாண்டி ..........
அடடா அண்ணே உங்க பாசம் கண் கலங்க வைக்குது அண்ணே...என்னா கொலைவெறி
good comedy post.
i have a doubt. i c here 2 arun prasath. both of 2 r one or separate..?
வாங்க தல....காமெடியா? சரி இது காமெடி தான் போல
good doubt....photo pathalae teriyumae..... terilana sollunga...
ரொம்ப அருமையா இருக்குங்க ..
/ வெறும்பய said...
நல்லாயிருக்குடே... அப்படியே நான் லவ் பண்ணின காலம் தான் ஞாபகம் வருது.... /
தல அது தான் தனி கதை போகுதில்ல..
அருண் கதை அருமை... சீக்கிரம் உண்மைய சொல்லுங்க
thanks Arasan
Vino enna unmaiya sollanum? neenga ethir paakarathu varavae varathu :)
க்கும்.....எல்லாம் முடிஞ்சிருச்சா? அப்ப சரி......அருமை தொடருங்கள்....வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி.....!
என்னது விடிகாலைலேயே முத்தமா? பல்லு வெளக்க பல்லு முக்கியம் தம்பி......!
nalllla pogithu but lasr linela eatho pori vachaa maathri tehriyutheaaaa
@வைகை
லேட்டா வந்த அப்டி தான்
nalllla pogithu but lasr linela eatho pori vachaa maathri tehriyutheaaaa//
ஹி ஹி சும்மா ஒரு ட்விஸ்ட்
என்னது விடிகாலைலேயே முத்தமா? பல்லு வெளக்க பல்லு முக்கியம் தம்பி......!//
யோசிக்கவேண்டிய கருத்து
//....... சில்வண்டு சிக்கிடுச்சு......///
ஐ ஜாலி............
எல்லாருக்கும் ஒரே நெனைப்பு தான்
அன்பின் அருண் பிரசாத் - நல்லாவே இருக்கு - என்ன சொல்றது - ரசிச்சேன் - அவ்ளோ தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் அருண் பிரசாத் - நல்லாவே இருக்கு - என்ன சொல்றது - ரசிச்சேன் - அவ்ளோ தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வாங்க சீனா சார்.... நீங்க ரசிச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அய்யா :)
//மெட்ராஸ் வரைக்கும் போய்ட்டு வந்திடு, உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்//
ஆஹா...அதானா...அதே தானா... சீக்கரம் சொல்லிடுங்க... கதை குட் going ... யோசிச்சு எழுதனும்னா நேரமாகும்...சொந்த கதை தானே... மட மடன்னு சொல்லுங்க...
@அப்பாவி தங்கமணி
இன்னுமா இந்த உலகம் இத உண்மைன்னு நம்பிட்டு இருக்கு
கஷ்ட காலம்
Post a Comment