என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, January 11, 2011

2010 - சில சந்தோசங்கள்

எல்லாரும் திரும்பி பாக்கிறேன்னு எழுதினாங்க. ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது. ஹி ஹி அதனால தான் டாபிக் மாத்திட்டேன். இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அன்பு, பாசம், வீரம், பொறுமை, அழகு எல்லாம் நிறைந்த அருண் அவர்கள் ( ஹி ஹி, நம்ம பேரு இவருக்கு இருக்கறதுல எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க) வாழ்க. ஒன்னும் பெருசா படிப்பினயோ, வாழ்க்கை பாடத்தையோ கத்து குடுகலங்க இந்த 2010 . ஆனா அலுங்காம வந்து கஷ்டத்த கூட தராம போய்டுச்சு. அதானங்க ரொம்ப முக்கியம். 

நான் ப்ளாக் ஆரம்பிச்ச வருஷம், வேலை கெடச்ச வருஷம்ன்னு அருண் அண்ணன் மொக்க போட்ட மாறி நான் போட விரும்பல (யாராச்சும் உண்மைய சொல்லணும்ல). அதனால நான் ரசிச்ச சில நேரங்கள், மனிதர்கள்  பத்தி சொல்றேன். ( வாடா, நெனச்சேன்... ரெண்டு மூணு பொம்பள புள்ளைங்க பேரு வருமே, அத சொல்லாட்டி தூக்கம் வராதுல ).

ரொம்ப முக்கியமான நிமிடம் - தல சச்சின் 200 * அடிச்ச நிமிடம்

ஆபீஸ்ல இருந்த நேரத்த வெறுத்த நிமிடம். தல ஆடின அழக பாக்க முடியலேன்னு தான். ஆனா ஆபீஸ் சீட் நுனில உக்காந்திருந்தேன். அடிச்சதும் செம சந்தோசம். சுத்தி இருந்த வெள்ள காரன் எல்லாம் ஒரு மாறி பாக்கறான். அதுவாங்க முக்கியம், தல சரித்திரம் படைச்சு இருக்கு, இவனுங்க கெட
க்கறாங்க.
ஹி ஹி ஆனா  இன்னும் ஒரு 50 அடிச்சு 250 * போட்ருந்தா நல்லா தான் இருக்கும் இல்ல. இன்னும் 10 வருஷம் ஆடுங்க தல. எவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.

கமான் வெல்த் தங்கங்கள்

ஆஸ்திரேலியாக்கு பின்னாடி இரண்டாம் இடம் கெடச்சது பெரிய சந்தோசம் பாருங்க. இந்த இங்கிலீஷ்காரங்க, அதாங்க இங்கிலாந்து பயபுள்ளைங்க 3 வது இடம். ஹப்பா என்ன சந்தோசம். அப்டியே ஒலிம்பிக்ல ஒரு 10 , 15 வாங்குங்கப்பா. இதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு. 
  

ரொம்ப வருஷம் கழிச்சு ரசிச்சு பாத்த படம் - விண்ணை தாண்டி வருவாயா

ஒரு காதல் கதைய இதுக்கு மேல அழகா எவனாலயும் சொல்ல முடியாது, இது என் கருத்து. கூடவே தல மியூசிக் வேற. கேக்கணுமா. அணு அணுவா ரசிச்சு பாத்தேன். 

"இப்போ என்ன சொல்ல வர ஜெஸ்ஸி"
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கார்த்திக், ஆனா இது எனக்கு வேணாம், புரியுதா, புரியுதாடா"
ஹம்ம், நீங்க சொல்றது எல்லாம் புரிஞ்சா தான் ஆம்பளைங்க பாதி பேரு லூசு ஆகாம இருப்பாங்களே. 

அப்பறம் மன்னிப்பாயா பாட்டு, இப்போ கேட்டாலும் ஒரு சிலிர்ப்பு, யப்பா என்ன வரிகள் ஒவ்வொன்னும். 
"மேலும் மேலும் உருகி உருகி, உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்" கிளாஸ்... வேற என்ன சொல்ல. லவ் பண்ணா இப்டி உருகி உருகி பண்ணனும். என்ன சொல்றீங்க?

ரசித்த பெண்கள் ( வா வா, இதுக்கு தான் வைடிங்)
சமந்தா ருத் பிரபு


"நந்தினி ஹீரோயின் நீ தான், ஒத்துக்க மாட்டன்னு தெரியும். டிரஸ்ட் மீ, நீ தான் பண்ணனும்"
விண்ணைத்தாண்டி வருவாயால சிம்பு கேப்பாரு, சமந்தா கிட்ட, அப்போ ஒரு சிணுங்கல் சிணுங்கி, 
"ஹே, யாரு கிட்ட கேக்கணும் சொல்லு" அப்டின்னு சொல்வாங்க பாருங்க, அப்போ முடிவு பண்ணோம் அடுத்த மன்றம் சமந்தாவுக்கே அப்டினு. ஹி ஹி ஆமாங்க என்ன மாறியே இன்னும் கொஞ்சம் பேரு சுத்தீட்டு இருக்காங்க மெட்ராஸ்ல. ரசிச்ச பண்களின் டாப் இவங்க தான்.

சாய்னா நெக்வால்


நல்ல திறமைங்க அக்கா கிட்ட, சாரி தங்கச்சி கிட்ட. ஆனா இவங்கள அக்கான்னு பெருமையா சொல்லலாம். நாம எல்லாம் பொட்டி தட்டிட்டு இருக்கோம், இவங்க பாருங்க கமான் வெல்த்ல தங்கம், ஹாங் காங்ல தங்கம். தங்க மங்கை. கலக்கிட்டு இருக்காங்க.  ஒலிம்பிக்ல அடுத்த தடவ மெடல் வாங்கிடுங்க அக்கா. ப்ளீஸ்.
 
இன்னும் இருக்காங்க, இதுக்கு மேல சொன்னா அடி தான் விழும். அதனால என் உரையை, அதாவது பதிவை முடிக்கிறேன்.

அரசியல் நிமிடங்கள், இன்னும் பல பல சொல்லிட்டே போலாம், ஆனா இப்போ போட்டு இருக்கறது தான் டாப் ஆப் தி லிஸ்ட். 

இது போக என் வாழ்க்கைல சொல்ற மாறி ஒன்னும் நடக்கலங்க, உங்கள போலவே நானும் 115 கோடில ஒருத்தன். அவ்ளோ தான். 

தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.

படங்கள் நன்றி -Galata.com 

150 comments:

karthikkumar said...

வடை.. கம்மா கரையில சும்மா இருந்தா நீ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ

Arun Prasath said...

எதுக்கு இந்த பாட்டு இப்போ

karthikkumar said...

வடை வாங்கிட்டேன்ல௦.. அதான் சந்தோசம்...

Arun Prasath said...

கலக்கு

karthikkumar said...

ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது.///
நீ திரும்பி பாத்தா மட்டும் இல்ல மச்சி ஜன்னலுக்கு முன்னாடி நின்னு யார் திரும்பி பார்த்தாலும் ஜன்னல் தான் தெரியும்...

karthikkumar said...

ஆபீஸ் சீட் நுனில உக்காந்திருந்தேன். அடிச்சதும் செம சந்தோசம். சுத்தி இருந்த வெள்ள காரன் எல்லாம் ஒரு மாறி பாக்கறான்.///
மச்சி நீ கோயம்புத்தூர் துப்புரவு துறைலதானே வேல பாக்குற அங்கே எங்க வெள்ளக்காரங்க...

Arun Prasath said...

நீ திரும்பி பாத்தா மட்டும் இல்ல மச்சி ஜன்னலுக்கு முன்னாடி நின்னு யார் திரும்பி பார்த்தாலும் ஜன்னல் தான் தெரியும்...//

என்ன அறிவு புள்ளைக்கு

Arun Prasath said...

மச்சி நீ கோயம்புத்தூர் துப்புரவு துறைலதானே வேல பாக்குற அங்கே எங்க வெள்ளக்காரங்க...//

ஏன் பங்காளி, தான் பாக்கற வேலைய அதுவன் பாக்கறதா நெனைக்கற வியாதி உனக்கு இருக்கோ

சௌந்தர் said...

உங்க சந்தோசம் எல்லாம் நல்லா இருக்கு

karthikkumar said...

"மேலும் மேலும் உருகி உருகி, உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்" //
இது என்னோட ரிங்க்டோன்...

karthikkumar said...

நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். ///
பகிர்ந்துக்கிறேன்.....

சௌந்தர் said...

மச்சி கார்த்தி எத்தனை வடை வாங்கி இருக்கே அப்படியே இந்த தொடர் பதிவில் சொல்லிடு...

Arun Prasath said...

உங்க சந்தோசம் எல்லாம் நல்லா இருக்கு//

வாங்க சௌந்தர்

Arun Prasath said...

இது என்னோட ரிங்க்டோன்...//

பங்காளி என் இனமடா நீ

Arun Prasath said...

பகிர்ந்துக்கிறேன்.....//

இல்லனா ஆட்டோ வரும்

Arun Prasath said...

மச்சி கார்த்தி எத்தனை வடை வாங்கி இருக்கே அப்படியே இந்த தொடர் பதிவில் சொல்லிடு...//

அதுக்கு தான் செல்வா இருக்கானே

karthikkumar said...

சௌந்தர் said...
மச்சி கார்த்தி எத்தனை வடை வாங்கி இருக்கே அப்படியே இந்த தொடர் பதிவில் சொல்லிடு.///

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்...

Arun Prasath said...

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்...//

இவரு கிட்ட மனு குடுத்து இருக்காங்க... நிறைவேத்த

THOPPITHOPPI said...

கமான் வெல்த் தங்கங்கள்

ஆஸ்திரேலியாக்கு பின்னாடி இரண்டாம் இடம் கெடச்சது பெரிய சந்தோசம் பாருங்க. இந்த இங்கிலீஷ்காரங்க, அதாங்க இங்கிலாந்து பயபுள்ளைங்க 3 வது இடம். ஹப்பா என்ன சந்தோசம். அப்டியே ஒலிம்பிக்ல ஒரு 10 , 15 வாங்குங்கப்பா. இதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு.
----------------------

2010 ஆம் ஆண்டில் மறக்க முடியாது சந்தோஷம் கொடுத்ததுத்தான்

Arun Prasath said...

@THOPPITHOPPI
ஆமாங்க சார்...

அருண் பிரசாத் said...

சச்சின், கமென்வெல்த், VTV, சமந்தா - எல்லாத்டையும் விட....


சாய்னா சூப்பரு

Madhavan Srinivasagopalan said...

// karthikkumar said...

ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது.///
நீ திரும்பி பாத்தா மட்டும் இல்ல மச்சி ஜன்னலுக்கு முன்னாடி நின்னு யார் திரும்பி பார்த்தாலும் ஜன்னல் தான் தெரியும்... //

ஜன்னல் மட்டுமில்லை..
இவரு எழுதினது யாருக்குமே தெரியும், திரும்பிப் பாத்தா..
எலேய்(Arun Jr).. நீ திரும்பினா ஒனக்கு மட்டும் தெரியுறதச் சொல்லுனா.. பெரிசா சொல்லுது பாரு, எல்லோருக்கும் தெரிஞ்சதை..

அருண் பிரசாத் said...

//சானியா நெய்வால்//

அது நாத்தம் புடிச்ச சானியா மிர்சா இல்லை

சாய்னா நெக்வால்


எங்க சொல்லு சா... ய்...னா

Arun Prasath said...

@madahavan sir
ஹி ஹி.. எல்லாருக்கும் தெரிஞ்சது தான் எனக்கும் தெரிஞ்சது... நான் என்ன பண்ண சார்

Arun Prasath said...

சாய்னா நெக்வால்


எங்க சொல்லு சா... ய்...னா//

அட ஆமா அண்ணே...ஹி ஹி

karthikkumar said...

Arun Prasath said...
@madahavan sir
ஹி ஹி.. எல்லாருக்கும் தெரிஞ்சது தான் எனக்கும் தெரிஞ்சது... நான் என்ன பண்ண சார்//

ப்ளாக்க இழுத்து அடைச்சிட்டு போய் வெவசாயம் பண்ணு..

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

சாய்னா நெக்வால்


எங்க சொல்லு சா... ய்...னா//

அட ஆமா அண்ணே...ஹி ஹி//

நல்லா இளிக்கற.... வரலாறு முக்கியம் தம்பி...

Arun Prasath said...

ப்ளாக்க இழுத்து அடைச்சிட்டு போய் வெவசாயம் பண்ணு..///

அதான் பண்ணனும்.. நம்ம பாரம்பர்யம் இல்லையா..

Arun Prasath said...

நல்லா இளிக்கற.... வரலாறு முக்கியம் தம்பி...//

கண்டிப்பா அண்ணே திருத்திகிரேன்

karthikkumar said...

varalaaru 2006
இயக்குனர் கே. எஸ். ரவிகுமார்

தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தி

கதை சுஜாதா (எழுத்தாளர்)

நடிப்பு அஜித் குமார்,
அசின்,
கனிகா சுப்ரமணியம்,
ரமேஷ் கன்னா
சுமன் ஷெட்டி

இசையமைப்பு ஏ.ஆர்.ரஹ்மான்

வினியோகம் நிக் ஆர்டஸ்

வெளியீடு நாட்கள் 2006

மொழி தமிழ்

நன்றி விக்கிபீடியா..

Arun Prasath said...

உன்ன தவிர இந்த மாறி கேவலமா யோசிக்க முடியாது பங்காளி

karthikkumar said...

அருண் அண்ணே இந்த வரலாறுதானே சொன்னீங்க :) பாத்தீங்களா எப்படி புடிச்சேன்.... :)

karthikkumar said...

Arun Prasath said...
உன்ன தவிர இந்த மாறி கேவலமா யோசிக்க முடியாது பங்காளி////

தப்பு நீ இருக்க மச்சி மறந்துடாதே...நம்ம ரெண்டு பேரையும் நு சொல்லு

Arun Prasath said...

என்ன கொடுமை சரவணன் சார் இது

கோமாளி செல்வா said...

//ஒன்னும் பெருசா படிப்பினயோ, வாழ்க்கை பாடத்தையோ கத்து குடுகலங்க இந்த 2010 . //

ஹி ஹி , எங்களுக்கு கொடுத்துடுச்சு !

Arun Prasath said...

என்ன குடுத்துச்சு?

karthikkumar said...

Arun Prasath said...
என்ன கொடுமை சரவணன் சார் இது///

AVM சரவணனா?

(யப்பா நான் எழுதுறத என்னாலையே ஜீரணிக்க முடியல.. யாரவது வாங்க இங்கே)

Arun Prasath said...

செல்வா இருக்கான்...

karthikkumar said...

Arun Prasath said...
என்ன குடுத்துச்சு///

பாத்தியா நீயே நிருபிச்சிட்டே மச்சி...

Arun Prasath said...

அவன் குடுத்துச்சுன்னு சொன்னான் அதான் என்னனு கேட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க சந்தோசம் எல்லாம் நல்லா இருக்கு

கோமாளி செல்வா said...

//என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.//

ஹி ஹி .. ஏன் டிவி சேனல் மாத்துறீங்க . நீங்க தான் டிவி சேனல் ஓனரா ?

karthikkumar said...

Arun Prasath said...
செல்வா இருக்கான்.///

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே. அவர் ஏதும் அறியாதடி ஞானதங்கமே

Arun Prasath said...

இப்போ காப்பி பண்ணி போடறது தான் பதிவுலக fasion னா

கோமாளி செல்வா said...

//அடுத்த மன்றம் சமந்தாவுக்கே அப்டினு. ஹி ஹி ஆமாங்க என்ன மாறியே இன்னும் கொஞ்சம் பேரு சுத்தீட்டு இருக்காங்க மெட்ராஸ்ல. //

இப்படி வேற ஒண்ணு இருக்குதோ ?

Arun Prasath said...

ஹி ஹி .. ஏன் டிவி சேனல் மாத்துறீங்க . நீங்க தான் டிவி சேனல் ஓனரா ?//

டிவி ஓனர் தம்பி

Arun Prasath said...

பங்காளிக்கு முத்தி போச்சு

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.//

ஹி ஹி .. ஏன் டிவி சேனல் மாத்துறீங்க . நீங்க தான் டிவி சேனல் ஓனரா //

இதுக்கு என்ன பதில் சொல்லுவ மச்சி இல்ல டிவிய மாத்தினேன் அப்டின்னு சொன்னா நீ அவ்ளோ வசதியானு கேப்பான்.. :)

கோமாளி செல்வா said...

//தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.
//

ஹி ஹி , அவருக்கு ப்ளாக் இருக்கா ?

karthikkumar said...

50

கோமாளி செல்வா said...

50

Arun Prasath said...

அதுக்கெல்லாம் பதில் சொல்லியாச்சு, மேல பாரு பங்காளி

Arun Prasath said...

பங்காளி வடை வென்றார்

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.
//

ஹி ஹி , அவருக்கு ப்ளாக் இருக்கா ?////

யோவ் அவர்தான்பா கூகுளுக்கு ப்ளாக்கர் சேவை கொடுக்கறதே...

Arun Prasath said...

ஹி ஹி , அவருக்கு ப்ளாக் இருக்கா ?//

கேட்டாம் பாரு ஒரு கேள்வி... பதில் சொல்லு பங்காளி

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா தான் திரும்பி பார்த்து இருக்கிறா ......அருண் .....

karthikkumar said...

Arun Prasath said...
ஹி ஹி , அவருக்கு ப்ளாக் இருக்கா ?//

கேட்டாம் பாரு ஒரு கேள்வி... பதில் சொல்லு பங்காளி///

சொல்லியாச்சு சொல்லியாச்சு

கோமாளி செல்வா said...

//
யோவ் அவர்தான்பா கூகுளுக்கு ப்ளாக்கர் சேவை கொடுக்கறதே..///

ஏன் இவருக்கு யாரும் தரலைன்னு அப்படி பண்ணுறாரோ ?

Arun Prasath said...

நல்லா தான் திரும்பி பார்த்து இருக்கிறா ......அருண் .....//

அப்டியா அண்ணே... மிக்க நன்றி :)

இம்சைஅரசன் பாபு.. said...

ரெண்டு அருணும் கவுண்டமணி ...செந்தில் போல அடிச்சிக்கிட்டே இருக்கீங்களே ஏன் .......?ஒருவேளை ஓவர் பாசத்தினாலோ

Arun Prasath said...

ரெண்டு அருணும் கவுண்டமணி ...செந்தில் போல அடிச்சிக்கிட்டே இருக்கீங்களே ஏன் .......?ஒருவேளை ஓவர் பாசத்தினாலோ//

பேர் பாசம் அண்ணே... ரெண்டு பேரும் நல்லவர் வல்லவர், நாளும் தெரிஞ்சவங்க

karthikkumar said...

ஏன் இவருக்கு யாரும் தரலைன்னு அப்படி பண்ணுறாரோ//
ஒரு பொண்ணு நெத்தில ஒருத்தன் பொட்டு வெச்சிட்டாலே அவன் பத்து பேர் முன்னாடி நியாயம் பேசுறவன் ஆயிடுவான்.. அப்புறம் அவன் வீட்டு நியாயத்த வூர்காரங்க பேசுனா அது சரியில்ல அவன் ஆம்பளையும் இல்ல... புரிஞ்சுதா மச்சி ( ச்சே என்ன பொழப்பு இது)

Arun Prasath said...

சத்தியமா புரியல எனக்கு

karthikkumar said...

Arun Prasath said...
சத்தியமா புரியல எனக்கு//

உனக்கு புரியாது.... செல்வா மற்றும் பாபு அண்ணனுக்கு புரிஞ்சுதா சொல்லுங்க

கோமாளி செல்வா said...

//அப்புறம் அவன் வீட்டு நியாயத்த வூர்காரங்க பேசுனா அது சரியில்ல அவன் ஆம்பளையும் இல்ல... புரிஞ்சுதா மச்சி ( ச்சே என்ன பொழப்பு இது)
//

ஒண்ணும் பிரியலையே !?

கோமாளி செல்வா said...

//உனக்கு புரியாது.... செல்வா மற்றும் பாபு அண்ணனுக்கு புரிஞ்சுதா சொல்லுங்க/

சத்தியமா வெளங்கல மச்சி .. தயவு செஞ்சு நீயே சொல்லிடு !

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//உனக்கு புரியாது.... செல்வா மற்றும் பாபு அண்ணனுக்கு புரிஞ்சுதா சொல்லுங்க/

சத்தியமா வெளங்கல மச்சி .. தயவு செஞ்சு நீயே சொல்லிடு ///

அட இங்க நாட்டாமை படம் பாத்துட்டு இருக்கேன் அதுல வந்துது இந்த வசனம்... இனி மேலாவது பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ஆராய கூடாது.. ( உடனே செல்வா சொல்லுவான் பாருங்க.. நீ ஒரு மொழிலதானே சொன்னே அப்டின்னு )

Arun Prasath said...

கேள்வியும் கேடு பதிலும் சொல்லிடு... அப்பறம் நாங்க என்ன பண்ண

karthikkumar said...

போய் நாட்டாமை படம் பாருங்க...

கோமாளி செல்வா said...

// karthikkumar said...
போய் நாட்டாமை படம் பாருங்க.//

ஹி ஹி , தமிழ்படம் பார்த்தா அதுல கூட நாட்டமை வர்றார் , அப்படின்னா அதுவும் ஓகே வ

எஸ்.கே said...

ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்....

காசு ஏதாவ்து கீழே விழுந்திருச்சான்னு!

Arun Prasath said...

எஸ் கே அண்ணன் தத்துவ ஞானி

கோமாளி செல்வா said...

//ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்....

காசு ஏதாவ்து கீழே விழுந்திருச்சான்னு!//

அப்படின்னா காசு எடுத்துட்டு போகலைனா திரும்பி பார்க்க வேண்டாமா ?

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்....

காசு ஏதாவ்து கீழே விழுந்திருச்சான்னு!//

அப்படின்னா காசு எடுத்துட்டு போகலைனா திரும்பி பார்க்க வேண்டாமா ?//


காசு மட்டுமில்லை, மூளை, மொக்கை என ஏதாவது விழுந்திருக்கலாம்!

அரசன் said...

சும்மா பூந்து விளையாடிருக்கிங்க ///

தலைவா கலக்கல்

karthikkumar said...

கோமாளி செல்வா said...
// karthikkumar said...
போய் நாட்டாமை படம் பாருங்க.//

ஹி ஹி , தமிழ்படம் பார்த்தா அதுல கூட நாட்டமை வர்றார் , அப்படின்னா அதுவும் ஓகே வ///

என்ன மச்சி நீ இப்படி ஒன்னும் தெரியாம இருக்க. தமிழ்படத்தில்தான் நாட்டாமை வருவாங்க இங்கிலீஷ் படத்தில எல்லாம் நாட்டாமை கெடையாது... இங்கிலிஷ்ல ஒன்லி டான் வருவாங்க..

Arun Prasath said...

செல்வாக்கும் எஸ் கே க்கும் வார்த்தை யுத்தம்...

Arun Prasath said...

வாங்க அரசன்... நன்றி :)

karthikkumar said...

Arun Prasath said...
செல்வாக்கும் எஸ் கே க்கும் வார்த்தை யுத்தம்////

வாயாலேயே பேசிக்கிட்டு இருக்காதீங்க சீக்கிரம் அடிசிகிட்டு இருங்க அப்போதான் எதாவது பஞ்சாயத்து பண்ண முடியும்..

எஸ்.கே said...

//Arun Prasath said...

செல்வாக்கும் எஸ் கே க்கும் வார்த்தை யுத்தம்...//

ஆமா யுத்தம்.செல்வா இரண்டு வார்த்தைகளை தூக்கி இங்க போடுங்க. நான் நாலு வார் அனுப்பி வைக்கிறேன். ஒரு பெரிய வார்த்தையை தூக்கி அருண் மேல போடலாம்!

Arun Prasath said...

அடடா நானே வாய குடுத்து மாட்டிகிடேனே.. பங்காளி வாழ்க, செல்வா வாழ்க, எஸ் கே எல்லாரையும் விட நல்லா வாழ்க

ஜீ... said...

//"இப்போ என்ன சொல்ல வர ஜெஸ்ஸி"
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கார்த்திக், ஆனா இது எனக்கு வேணாம், புரியுதா, புரியுதாடா"
ஹம்ம், நீங்க சொல்றது எல்லாம் புரிஞ்சா தான் ஆம்பளைங்க பாதி பேரு லூசு ஆகாம இருப்பாங்களே//

அட அட அட! என்ன ஒரு அனுபவ வரிகள்! உண்மை தான் பாஸ்! :-)

எஸ்.கே said...

//karthikkumar said...

Arun Prasath said...
செல்வாக்கும் எஸ் கே க்கும் வார்த்தை யுத்தம்////

வாயாலேயே பேசிக்கிட்டு இருக்காதீங்க சீக்கிரம் அடிசிகிட்டு இருங்க அப்போதான் எதாவது பஞ்சாயத்து பண்ண முடியும்..//

நாங்கெல்லாம் அஹிம்சா வாதிகள்! சண்டை போட மாட்டோம்!

கோமாளி செல்வா said...

//ஆமா யுத்தம்.செல்வா இரண்டு வார்த்தைகளை தூக்கி இங்க போடுங்க. நான் நாலு வார் அனுப்பி வைக்கிறேன். ஒரு பெரிய வார்த்தையை தூக்கி அருண் மேல போடலாம்!
//

வார்த்தை எவ்ளோ எடை இருக்கும் ?
ரொம்ப குண்டான வார்த்தை என்னால தூக்க முடியாது !!!

Arun Prasath said...

அட அட அட! என்ன ஒரு அனுபவ வரிகள்! உண்மை தான் பாஸ்! :-)//

உங்க கமெண்ட்ட பாத்தா அனுபவம் மாறி தான் தெரியுது

கோமாளி செல்வா said...

//வாயாலேயே பேசிக்கிட்டு இருக்காதீங்க சீக்கிரம் அடிசிகிட்டு இருங்க அப்போதான் எதாவது பஞ்சாயத்து பண்ண முடியும்.//

பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? அதாவது சாப்பாடு பண்ணுறதுக்கு அரிசி வேணும் , இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ?

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//ஆமா யுத்தம்.செல்வா இரண்டு வார்த்தைகளை தூக்கி இங்க போடுங்க. நான் நாலு வார் அனுப்பி வைக்கிறேன். ஒரு பெரிய வார்த்தையை தூக்கி அருண் மேல போடலாம்!
//

வார்த்தை எவ்ளோ எடை இருக்கும் ?
ரொம்ப குண்டான வார்த்தை என்னால தூக்க முடியாது !!!//

கவலைவேண்டாம்! நீங்க ஈஸியா தூக்கி போட ஒரு வார்த்தை இருக்கு! அது “காதல்”. அந்த வார்த்தையை தூக்கி அருண்மேல் போடவும்.
(மாத்தி தப்பா ”தோல்வி”ங்கிற வார்த்தையை போட்டுடாதீங்க!)

Arun Prasath said...

பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? அதாவது சாப்பாடு பண்ணுறதுக்கு அரிசி வேணும் , இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ?//

இது தெரியாது? பன்னிகுட்டி அண்ணனுக்கு தெரியும்... அட சொம்பு வேணும்ப்பா

சுபத்ரா said...

காமன் வெல்த், சாயினா பற்றி எல்லாம் எழுதி கலக்கிட்ட :-) சமந்தா எதுக்கு இப்போ? எப்படியும் அடுத்த வருஷம் மாறப் போகுது!

சரி, 2011-ம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் அருண்!

எஸ்.கே said...

//பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? அதாவது சாப்பாடு பண்ணுறதுக்கு அரிசி வேணும் , இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? //

பஞ்சும் தாயத்தும்.

Arun Prasath said...

கவலைவேண்டாம்! நீங்க ஈஸியா தூக்கி போட ஒரு வார்த்தை இருக்கு! அது “காதல்”. அந்த வார்த்தையை தூக்கி அருண்மேல் போடவும்.
(மாத்தி தப்பா ”தோல்வி”ங்கிற வார்த்தையை போட்டுடாதீங்க!)//

போடுங்க போடுங்க.... தோல்வி போட்டாலும் நாங்க துவண்டு போக மாட்டோம்

கோமாளி செல்வா said...

//கவலைவேண்டாம்! நீங்க ஈஸியா தூக்கி போட ஒரு வார்த்தை இருக்கு! அது “காதல்”. அந்த வார்த்தையை தூக்கி அருண்மேல் போடவும்.
(மாத்தி தப்பா ”தோல்வி”ங்கிற வார்த்தையை போட்டுடாதீங்க!)/

இதுதான் வெயிட்லெஸ் வார்த்தையா ? இது எங்க கிடைக்கும் !?

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//வாயாலேயே பேசிக்கிட்டு இருக்காதீங்க சீக்கிரம் அடிசிகிட்டு இருங்க அப்போதான் எதாவது பஞ்சாயத்து பண்ண முடியும்.//

பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? அதாவது சாப்பாடு பண்ணுறதுக்கு அரிசி வேணும் , இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ///

சொம்பு கூட ரெண்டாவதுதான்.. மொதல்ல பிரச்சினை வேணும்

karthikkumar said...

சுபத்ரா said...
சரி, 2011-ம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் அருண்///
ஆமா அருண் நான் சொல்லி கொடுத்த மாதிரியே கதை எல்லாம் எழுதி புகழ் அடைய வாழ்த்துகிறேன்....

Arun Prasath said...

காமன் வெல்த், சாயினா பற்றி எல்லாம் எழுதி கலக்கிட்ட :-) சமந்தா எதுக்கு இப்போ? எப்படியும் அடுத்த வருஷம் மாறப் போகுது!

சரி, 2011-ம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் அருண்!//

ஹி ஹி இருந்தாலும், மனசுக்கு பிடிச்சத சொல்லணும் இல்ல சுபத்ரா... அடுத்த வருஷம் பிடிக்கறது, அடுத்த வருஷம் பாத்துக்கலாம்

நன்றி, சிறப்பா அமையலனா அமைச்சுக்கலாம்

karthikkumar said...

எஸ்.கே said...
//பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? அதாவது சாப்பாடு பண்ணுறதுக்கு அரிசி வேணும் , இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ணுறதுக்கு என்ன வேணும் ? //

பஞ்சும் தாயத்தும்///

நல்ல வார்த்தை பிரயோகம்...

Arun Prasath said...

ஆரம்பிச்சிட்டான்... வடை வானகம விட மாட்டான்

karthikkumar said...

எழுந்திட்டேன் இதோ வரேன்

கோமாளி செல்வா said...

100

karthikkumar said...

100

கோமாளி செல்வா said...

100

karthikkumar said...

100

கோமாளி செல்வா said...

:-(((((((((

karthikkumar said...

YES I GOT VADAI

Arun Prasath said...

செல்வாவை ஏமாற்றி மூன்று வடைகளும் பங்காளிக்கே

கோமாளி செல்வா said...

// Arun Prasath said...
செல்வாவை ஏமாற்றி மூன்று வடைகளும் பங்காளிக்கே

//

விடுங்க விடுங்க !!

karthikkumar said...

கோமாளி செல்வா said...
// Arun Prasath said...
செல்வாவை ஏமாற்றி மூன்று வடைகளும் பங்காளிக்கே

//

விடுங்க விடுங்க !///

ஆமா மச்சி நம்ம ஷேர் பண்ணிக்கலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

//பேர் பாசம் அண்ணே... ரெண்டு பேரும் நல்லவர் வல்லவர், நாளும் தெரிஞ்சவங்க//

அப்படியே திரும்பி பாக்காம ஓடி போய்டு. இனி தண்ணி வேனும்னா கூட வாசல் படிக்கு அந்த பக்கமா நின்னு கேளு. ராஸ்கல்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

நீ செஞ்சத சொல்லுடா சொன்னா ஊர்ல இருக்கவன் செஞ்சத எல்லாம் சொல்றான்.

Arun Prasath said...

அப்படியே திரும்பி பாக்காம ஓடி போய்டு. இனி தண்ணி வேனும்னா கூட வாசல் படிக்கு அந்த பக்கமா நின்னு கேளு. ராஸ்கல்... :))//

நாங்க புகழின் உச்சியில் இருப்பது பார்த்து பொறாமை

Arun Prasath said...

நீ செஞ்சத சொல்லுடா சொன்னா ஊர்ல இருக்கவன் செஞ்சத எல்லாம் சொல்றான்.//

அதான் சொல்லிட்டேனே... உறபடியா எதுவுமே நடக்கல அப்பறம் என்னத்த சொல்ல

நாகராஜசோழன் MA said...

ம்...ம்.. வெளங்கிடுச்சு...

நாகராஜசோழன் MA said...

ம்...ம்.. வெளங்கிடுச்சு...

நாகராஜசோழன் MA said...

ம்...ம்.. வெளங்கிடுச்சு...

Arun Prasath said...

ம்...ம்.. வெளங்கிடுச்சு...

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

//நாங்க புகழின் உச்சியில் இருப்பது பார்த்து பொறாமை//

அது உன் மூஞ்சி மேல எல்லாரும் துப்பி இருக்க எச்சிய பார்த்தா தெரியுது.. :)

vidya said...

நீ செஞ்சத சொல்லுடா சொன்னா ஊர்ல இருக்கவன் செஞ்சத எல்லாம் சொல்றான்.
// Facebook la like option mathiri irruntha i like this !!

Anna yen neenga unga life la nadanthathu sollala....

Arun Prasath said...

அது உன் மூஞ்சி மேல எல்லாரும் துப்பி இருக்க எச்சிய பார்த்தா தெரியுது.. :)//

எனக்கே தெரில... உங்களுக்கு மட்டும் எப்டி... ஞான இல்ல இல்ல பீத்த கண்ணோ

Arun Prasath said...

இல்ல வித்யா சொல்ற மாறி ஒன்னும் நடக்கல அதான்

sunil said...

dai vtv dialogue elam pataya kilaputhu...

Arun Prasath said...

ஹி ஹி அதான மச்சான் நம்ம இன்ஸ்பி...

சி.பி.செந்தில்குமார் said...

>>>
இது போக என் வாழ்க்கைல சொல்ற மாறி ஒன்னும் நடக்கலங்க, உங்கள போலவே நானும் 115 கோடில ஒருத்தன். அவ்ளோ தான். >>

THANNADAKKATHTHAMPI..!!!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

வடை.. கம்மா கரையில சும்மா இருந்தா நீ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ

January 11, 2011 11:03 AM

HA HA KARTHTHI... NALLA MAATTIKKITTEENGKA,THODAR PADHIVU....

பதிவுலகில் பாபு said...

சச்சின் 200 அடிக்கறதை ஒரு டீ கடையில இருந்து பார்த்து ரசிச்சேன்.. உண்மையில் ரொம்ப சந்தோசமாக உணர்ந்த நிமிடம் அது..

Arun Prasath said...

THANNADAKKATHTHAMPI..!!!!//

யப்பா... எவ்ளோ பெரிய வார்த்தை....ஒரு space கூட இல்லாம

Arun Prasath said...

HA HA KARTHTHI... NALLA MAATTIKKITTEENGKA,THODAR PADHIVU....//

அவர் அடி வாங்கிய தருணங்களை சொல்வார் பாருங்க

Arun Prasath said...

@பதிவுலகில் பாபு
அத தான் பாபு நான் மிஸ் பண்ணிட்டேன்... சே

இம்சைஅரசன் பாபு.. said...

//அது உன் மூஞ்சி மேல எல்லாரும் துப்பி இருக்க எச்சிய பார்த்தா தெரியுது.. :)//
அந்த எச்சி துப்பினதால் வந்தது இல்லை .....அது முத்தம் கொடுத்த தால் வழிந்த எச்சி ...... (அண்ணன் நான் இருக்கிறேன் தம்பி கவலை படதே டெர்ரர் அப்படி தான் போடுவான் ......)

Arun Prasath said...

அந்த எச்சி துப்பினதால் வந்தது இல்லை .....அது முத்தம் கொடுத்த தால் வழிந்த எச்சி ...... (அண்ணன் நான் இருக்கிறேன் தம்பி கவலை படதே டெர்ரர் அப்படி தான் போடுவான் ......)//

அண்ணன் இருக்க பயம் ஏன்.... எவ்ளோ நல்லா தம்பிய புரிஞ்சு வெச்சி இருக்கீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால, ஜொள்ளுவிடுறதுக்குன்னே ப்ளாக்கு வெச்சிருக்காங்கய்யா.... நல்லாத்தான் இருக்கு, சமந்தா.....!

Arun Prasath said...

பன்னிகுட்டி அண்ணே பப்ளிக் பப்ளிக்...
நீங்களும் மன்றத்துல சேரரீங்கள

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் சச்சின் 200 அடிச்சாருன்னா அத அவரோட திரும்பி பார்க்கிறேன்ல எழுதிக்குவாருய்யா.. நீ என்ன பண்ண?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Arun Prasath said...
பன்னிகுட்டி அண்ணே பப்ளிக் பப்ளிக்...
நீங்களும் மன்றத்துல சேரரீங்கள////

நாங்க ஏற்கனவே அங்கதாண்டி இருக்கோம், யாருகிட்ட?

Arun Prasath said...

யோவ் சச்சின் 200 அடிச்சாருன்னா அத அவரோட திரும்பி பார்க்கிறேன்ல எழுதிக்குவாருய்யா.. நீ என்ன பண்ண?//

நம்ம நால அவ்ளோ எல்லாம் அடிக்க முடியாது... 3 நாட் அவுட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமை சகோ... தொடருங்கள்!

Arun Prasath said...

நாங்க ஏற்கனவே அங்கதாண்டி இருக்கோம், யாருகிட்ட?//

அப்டியா என்ன.. நான் உங்க சங்கத்துலயும் சேந்துகரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல் நண்பா..... வாழ்த்துகள்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா.... சூப்பர், எப்படி இப்படியெல்லாம்....? தொடருங்கள்........!

Arun Prasath said...

என்ன ஆச்சு..?? இதுக்கு பேறு தான் template போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்குறீங்க தல, வாழ்த்துக்கள்!

Arun Prasath said...

யாரப்பா அது பன்னிகுட்டி profile ஹாக் பண்ணது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரைட்டு.....!

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

சிறந்த அலசல்

Arun Prasath said...

வாங்க சங்கர் சார்.. நன்றி

தோழி பிரஷா said...

சிறந்த அலசல் சகோ..
2011 ம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் அருண்....

Philosophy Prabhakaran said...

நீங்க ரசிச்ச பெண்களில் மைனா இல்லையா...

Arun Prasath said...

வாங்க பிரஷா, மிக்க நன்றி.... சிறப்பா தான் அமையும்ன்னு நெனைகிரேன்

Arun Prasath said...

ஹி ஹி... அவ்ளோ பிடிக்காது பிரபா

பாரத்... பாரதி... said...

2010 பற்றி தொடர் பதிவில் உங்களுடையது வித்தியாசமான பதிவு. விளையாட்டை திரும்பி பார்த்திருக்கிறீர்கள்,. படிக்க ரசனையா இருக்குங்க..

Arun Prasath said...

மிக்க நன்றி பாரதி... நிசமா அப்டி தான் இருக்கா.. சும்மா ஒரு சந்தேகம்..