என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, January 13, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 9

"அதில்லம்மா ஒரு சின்ன வேலை அதான் கிளம்பிட்டு இருக்கேன்"
"சரி வீட்ல சொல்லிட்டு போக வேண்டியது தான"
"ஆபீஸ்ல இருந்து கெளம்பும் போது தான் தெரிஞ்சதுமா, அதான்"
"சரி இழுக்காத, இதுக்கெல்லாம் சேத்து ஒருத்தி வருவா, அப்ப என்ன பண்ண போறன்னு பாரு"

ஒரு செகண்ட், அம்மா கிட்ட வீணா பத்தி சொல்லிடலாமான்னு பாத்தேன், அப்பறம் போன்ல பேசறது சரி வராதுன்னு விட்டுட்டேன்.

"சரிம்மா என்ன சர்ப்ரைஸ்?"
"போன வாரம் உங்க மாமா வீட்டுக்கு வந்து இருந்தாருடா, உனக்கும் மாலதிக்கும் பேசி முடிச்சிருக்கோம், நாளைக்கு அவள போய் பாரு. பேசு, அப்பறம் ஆக வேண்டியத பாக்கலாம்"

எனக்கு மயக்கம் வராத குறை. எனக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேக்கல. கோவம். எரிச்சல். யார கேட்டு முடிவு பண்ணாங்க. அவ கிட்ட என் நம்பர் குடுத்தது பத்தியும், நாளைக்கு அவளே கூப்டுவானும் சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னுமே மண்டைல ஏறல. மனசு புல்லா வீணா வீணா தான். ஒரு வழியா பேசிட்டு வெச்சேன்.

எப்பவும் சென்னை வரும் போது தலைய சுத்தி, வயதுக்குள்ள பட்டாம்பூச்சி பறந்துட்டு இருக்கற மாறி ஒரு உணர்வு இருந்துட்டே இருக்கும், வீணாவ பாக்க போறோம்ன்னு. இப்போ அதே பட்டாம்பூச்சி வயத்துல புளிய கரைச்சிட்டு போய்டுச்சு. வீணா கிட்ட சொல்லுவோமான்னு யோசிச்சு, வேணாம்ன்னு விட்டுட்டேன். எது நடந்தாலும் விடிஞ்சதுக்கு அப்பறம் சொல்லிக்கலாம். பாவம் , நாளைக்கு என்ன பாக்க போறேன்ங்கற சந்தோஷதுல, அவ இன்னைக்கு நைட் கொஞ்சம் நிம்மதியா தூங்கட்டும்.

காலைல ஒரு 7 30 க்கு மாலதி கால் பண்ணா. இங்க மாலதி பத்தி சொல்லணும். ரெண்டு பேருக்கும் பெரிய பழக்கம் இல்ல. சும்மா பாத்தா, நலம் விசாரிப்புகள் மட்டும் தான் நடக்கும். அதுவும் அவள பாத்து 3 இல்ல 4 வருசத்துக்கு மேல இருக்கும். கோயம்புத்தூர்ல அவ படிச்சிட்டு இருந்தப்ப பாத்தது. இப்போ தான், அதுவும் இந்த பீலிங் ஓட பாக்க போறேன். 9 மணி அதே பில்லர் ஹாட் சிப்ஸ்க்கு வர சொன்னா. வாழ்க்கைல நல்ல விஷயம், நேர் எதிரான விஷயம் எல்லாமே ஒரே எடத்துல தான் நடக்கும் கவனிச்சி இருக்கீங்களா? எனக்கும் அப்டியே தான். 

இந்த மீட்டிங்க்கு முன்னாடி,  வீணாவோட சிரிச்ச முகத்த பாக்கணும்ன்னு தோணுச்சு, ஏன்னா இது தெரிஞ்ச அப்பறம் எப்டி ரியாக்ட் பண்ணுவான்னு தெரில. அவள அதே பஸ் ஸ்டாப்ல போய் பாத்தேன். தூங்கி எழுந்த உடனே பல்லு வெளக்காம, குளிக்காம எப்டி தான் இவ இவ்ளோ அழகா இருக்காளோ. நாம தான் பரதேசி மாறி இருப்போம். 

அந்த கண்ல சத்யமா என்னமோ இருக்குங்க.  பேசும் போது கண்ண சுருக்கி, விரிச்சு, யப்பா யப்பா. அதான் பசங்க நார்மல்லா லவ் பண்ணும் போது அதிகமா பேசறதே இல்ல போல. இவ பண்ற ஜாலங்கள்ல மெய் மறந்து எங்க பேச? 
அவ கிளம்பி இன்னும் 2 மணி நேரத்ல வரேன்ன்னு சொல்லிட்டு போனா. 

அந்த கேப்ல மாலதிய பாக்க போய்ட்டு வந்திடலாம்.

எப்பவும் போல நான் தான் வெயிட் பண்ணேன். எல்லா பொண்ணுங்களும் இப்டி தானோ? ஒரு சந்தேகம், எங்கயாச்சும் பொண்ணுங்க வெயிட் பண்ணி யாராச்சும் பாத்திருக்கீங்களா? கஷ்டம் தான். எல்லாம் நம்ம நேரம். அதோ அவ வரா.

என் நேரம் இவளும் செகப்பு கலர் சுடி. வீணா மட்டும் பாத்தா, அவ்ளோ தான். எனக்கும், மாலதிக்கும் பொறந்த கொழந்தைக்கு பேர் வெச்சி, காது குத்தர அளவுக்கு போய்டுவா.

"ஹாய் ராகுல்"
"வா மாலதி எப்டி இருக்க?"
 எப்பவும் போல நலம் விசாரிப்புகள். 

கொஞ்சம் பாலிஷ் ஆய்டா. அட சும்மா பாத்தேன்ங்க. லவ் பண்ணா சைட் அடிக்க கூடாதா என்ன? சரி அத விடுங்க. பேசிகிட்டே இருந்தா, வேலை மெட்ராஸ், இத்யாதி இத்யாதி....

"மாலதி ஒரு நிமிஷம், ஒன்னு சொல்லணும் உன்கிட்ட"

கைல இருந்த காபி கிளாஸ்ஸ கலக்கிட்டே ஆரம்பிச்சேன். எப்டி எடுத்துப்பாளோ தெரியாது. 

"என்ன யூ ஆர் இன் லவ், அவ்ளோ தான"

என் கை காபி கலக்குவதை நிறுத்தியது, என் இதயம் ஒரு நிமிஷம் துடிக்க நிறுத்தியது, என் மூளை சிந்திக்க நிறுத்தியது. என் கண் ஆச்சர்யத்தில் விரிந்தது. 
இவளுக்கு எப்டி????


118 comments:

karthikkumar said...

வடை

karthikkumar said...

haiya vadai vangitten

karthikkumar said...

எனக்கு மயக்கம் வராத குறை. எனக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேக்கல. கோவம். எரிச்சல். யார கேட்டு முடிவு பண்ணாங்க.///
ஆட்ட அருக்கனும்னு முடிவு பண்ணியாச்சு அவசரத்துக்கு ஆடுகிட்ட எல்லாம் பர்மிசன் வாங்க முடியுமா கழுத கழுத்த காட்டு அருக்கனும்ன காட்டிதான் ஆகணும்.

Arun Prasath said...

எல்லாதையும் சரியாய் புரிந்து வைத்துள்ளாய் கார்த்தி

karthikkumar said...

Arun Prasath said...
எல்லாதையும் சரியாய் புரிந்து வைத்துள்ளாய் கார்த்தி//

இதுக்கு என்ன அர்த்தம் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

5

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

7

Arun Prasath said...

இதுக்கு என்ன அர்த்தம் மச்சி//
நாட்டு நடப்பை புரிந்து வைத்துளாய் என்று சொன்னேன்

Arun Prasath said...

போலீஸ்க்கு நம்பர் போடவே தெரில

சௌந்தர் said...

இப்போ அதே பட்டாம்பூச்சி வயத்துல புளிய கரைச்சிட்டு போய்டுச்சு///

அதே பட்டாம் பூச்சி அதான் அது கேட்டு போய் இருக்கும்....

karthikkumar said...

இப்போ அதே பட்டாம்பூச்சி வயத்துல புளிய கரைச்சிட்டு போய்டுச்சு.///
ஏன் பட்டாம்பூச்சி ஏதும் சாப்பாட்டுக்கு ரசம் வைக்குதா..

Arun Prasath said...

@ sounder and Karthi
இத எழுதும் போதே நெனச்சேன்... எதாச்சும் கால வாருவீங்கன்னு :)

vidya said...

கதை இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு... கலக்குங்கள் அருண்!!! :)

சௌந்தர் said...

என் கை காபி கலக்குவதை நிறுத்தியது, என் இதயம் ஒரு நிமிஷம் துடிக்க நிறுத்தியது, என் மூளை சிந்திக்க நிறுத்தியது. என் கண் ஆச்சர்யத்தில் விரிந்தது.
இவளுக்கு எப்டி????///

இந்த கதையை படித்து இருப்பா மச்சி அதான்

Arun Prasath said...

வா வித்யா... நீயுமா?

சௌந்தர் said...

karthikkumar said...
வடை///

டேய் நீங்க ரெண்டு பெரும் சொல்லி வைச்சு பதிவு போடுறீங்களா..?

karthikkumar said...

என் கை காபி கலக்குவதை நிறுத்தியது, என் இதயம் ஒரு நிமிஷம் துடிக்க நிறுத்தியது, என் மூளை சிந்திக்க நிறுத்தியது. என் கண் ஆச்சர்யத்தில் விரிந்தது//
அடுத்து ஆம்புலன்ஸ் வந்தது....

Arun Prasath said...

இந்த கதையை படித்து இருப்பா மச்சி அதான்//

இப்டி நான் யோசிக்கவே இல்ல சௌந்தர்.... சே எப்படி?

karthikkumar said...

சௌந்தர் said...
karthikkumar said...
வடை///

டேய் நீங்க ரெண்டு பெரும் சொல்லி வைச்சு பதிவு போடுறீங்களா.//

திருத்தும் மச்சி நான் பதிவு போடறதே இல்ல ஒன்லி வடை மட்டும்தான் வாங்குவேன்...

Arun Prasath said...

டேய் நீங்க ரெண்டு பெரும் சொல்லி வைச்சு பதிவு போடுறீங்களா..?/.

இல்லப்பா இவன் இங்கயே தான் உக்காந்து இருக்கான்... எப்பட லவ் பண்ணுவாங்கன்னு

karthikkumar said...

vidya said...
கதை இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு... கலக்குங்கள் அருண்!!! :)///

மச்சி நீ டீ மாஸ்டர்ர்ந்னு இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு.. பாரு கலக்க சொல்றாங்க.....

Arun Prasath said...

அடுத்து ஆம்புலன்ஸ் வந்தது....//

பங்காளி கை உடைந்தது

karthikkumar said...

எப்டி தான் இவ இவ்ளோ அழகா இருக்காளோ. நாம தான் பரதேசி மாறி இருப்போம்.///
திருத்தம் நாமதான் என்று இருப்பதற்கு பதிலாய் நான்தான் என்று இருந்தால் மிக பொருத்தமாக இருக்கும்..

Arun Prasath said...

திருத்தம் நாமதான் என்று இருப்பதற்கு பதிலாய் நான்தான் என்று இருந்தால் மிக பொருத்தமாக இருக்கும்..//

அது எப்டி கார்த்தி... எப்பவும் பொதுபடையா பேசணும்

vidya said...

இந்த கதையை படித்து இருப்பா மச்சி அதான்//

எனக்கும் அதே டவுட் தான் !!

Arun Prasath said...

நீ சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்ப வித்யா

THOPPITHOPPI said...

கதை சுவாரஸ்யமாத்தான் இருக்கு தொடருங்க

Arun Prasath said...

வாங்க சார்....நன்றி.... கண்டிப்பா தொடரும்

vidya said...

நீ சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்ப வித்யா//

நீ தான் எனக்கு intro குடுக்கலையே
அப்பறம் எப்படி சொல்லிருபேன்

Arun Prasath said...

அடடா புள்ளைக்கு ஏன்னா அறிவு

vidya said...

உன்னோட தங்கச்சி இல்ல அதுநால தான் !!

Arun Prasath said...

தெரியுது தெரியுது

vidya said...

ஏன் இன்னும் வீணா கிட்ட மாலதி பத்தி சொல்லல ??

Arun Prasath said...

அவனுக்கே அந்த நைட் தான் தெரியும்... நைட் ஏன் சொல்லணும்ன்னு தான் சொல்லல..

karthikkumar said...

Arun Prasath said...
அவனுக்கே அந்த நைட் தான் தெரியும்... நைட் ஏன் சொல்லணும்ன்னு தான் சொல்லல.///

ஆமா கதை எழுதுனவனுக்கே இப்பதான் தெரியும்.. அப்படிதானே மச்சி...

karthikkumar said...

15 remaining

vidya said...

அவனுக்கே அந்த நைட் தான் தெரியும்... நைட் ஏன் சொல்லணும்ன்னு தான் சொல்லல..//
அது தான் காலைல பாத்தான் இல்ல சொல்ல வேண்டியது தான ???

Arun Prasath said...

ஆமா கதை எழுதுனவனுக்கே இப்பதான் தெரியும்.. அப்படிதானே மச்சி...//

க க க போ

அருண் பிரசாத் said...

இப்பதான் ஹீரோ பேரு ராகுல்னு அறிமுகப்படுத்தி இருக்கற...

Arun Prasath said...

அது தான் காலைல பாத்தான் இல்ல சொல்ல வேண்டியது தான ???//

அப்போ அவனுக்கு என்ன நடக்கும்ன்னு சரியா தெரில... அதான்

karthikkumar said...

Arun Prasath said...
அது தான் காலைல பாத்தான் இல்ல சொல்ல வேண்டியது தான ???//

அப்போ அவனுக்கு என்ன நடக்கும்ன்னு சரியா தெரில... அதான்///

என்ன மச்சி இப்படி மாட்டிகிட்ட...

அருண் பிரசாத் said...

விடு விடு... மாலதியும் ஒரு பையனை லவ் பண்ணுறேன்னு சொல்லப்போறா....


(ரோஜாகூட்டம் படத்துல ஸ்ரீகாந்த்க்கு ஒரு 50 ரூ நோட்டு இருந்த மாதிரி.... பூமிகாக்கு ஒரு 100 ரூ நோட்டு இல்லாமலா போயிடும்)

Arun Prasath said...

இப்பதான் ஹீரோ பேரு ராகுல்னு அறிமுகப்படுத்தி இருக்கற...//

அண்ணே முதல் பார்ட்லயே வருமே

Arun Prasath said...

என்ன மச்சி இப்படி மாட்டிகிட்ட...//

அட எனக்கும் தான்... இனி தான யோசிக்கணும்

அருண் பிரசாத் said...

//அது தான் காலைல பாத்தான் இல்ல சொல்ல வேண்டியது தான ???//

ஆமாம் சொன்ன உடனே ஏத்துக்கறமாதிரிதான்....

பொட்டு வெச்சி பூ வெச்சி சடை பின்னிட மாடீங்களா பொண்ணுங்க....

Arun Prasath said...

பூமிகாக்கு ஒரு 100 ரூ நோட்டு இல்லாமலா போயிடும்)//

பேசாம அருண் அண்ணன் கதை
எழுதலாம்... செம திரைகதை

vidya said...

அப்போ அவனுக்கு என்ன நடக்கும்ன்னு சரியா தெரில... அதான்


எனக்கு என்னமோ மாலதியா வீணாவானு யோசிக்கற மாதிரி இருக்கு :)

அருண் பிரசாத் said...

//பேசாம அருண் அண்ணன் கதை
எழுதலாம்... செம திரைகதை//

என் காதல் கதை எழுதனாலே பல டிவிஸ்ட் வரும்...என்ன கூடவே டைவர்ஸ் நோட்டீசும் வரும்

Arun Prasath said...
This comment has been removed by the author.
karthikkumar said...

50

Arun Prasath said...

பொட்டு வெச்சி பூ வெச்சி சடை பின்னிட மாடீங்களா பொண்ணுங்க....//

ஹா ஹா ஹா.... பஸ் ஸ்டான்ட் அவனுக்கு சாவு கட்டிடம் ஆகி இருக்கும்

karthikkumar said...

Arun Prasath said...
பொட்டு வெச்சி பூ வெச்சி சடை பின்னிட மாடீங்களா பொண்ணுங்க....//

ஹா ஹா ஹா.... பஸ் ஸ்டான்ட் எனக்கு சாவு கட்டிடம் ஆகி இருக்கும்///

சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புங்க

Arun Prasath said...

எனக்கு என்னமோ மாலதியா வீணாவானு யோசிக்கற மாதிரி இருக்கு :)/.

ஐ இது நல்லா இருக்கே

karthikkumar said...

ராஸ்கல் எதுக்கு 49 கமென்ட் அழிச்சிட்ட...

Arun Prasath said...

என் காதல் கதை எழுதனாலே பல டிவிஸ்ட் வரும்...என்ன கூடவே டைவர்ஸ் நோட்டீசும் வரும்//

இந்த கமெண்ட்டை அக்காவுக்கு அனுப்பும் படி வண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்

Arun Prasath said...

ராஸ்கல் எதுக்கு 49 கமென்ட் அழிச்சிட்ட...//

அப்டியும் உனக்கு தான் வடை... அப்றம் என்ன

vidya said...

ஆமாம் சொன்ன உடனே ஏத்துக்கறமாதிரிதான்....

பொட்டு வெச்சி பூ வெச்சி சடை பின்னிட மாடீங்களா பொண்ணுங்க....///

ஏன் இன்னிக்கு அண்ணன்கு பொண்ணுங்க மேல வெறுப்பு ??

அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்

Arun Prasath said...

சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லாத... அண்ணன் தெளிவா தான் சொல்லி இருக்காரு

vidya said...

சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லாத... அண்ணன் தெளிவா தான் சொல்லி இருக்காரு//

இரு இரு அண்ணி கிட்ட போட்டு குடுக்கறேன் பாரு!!

Arun Prasath said...

இதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான் அருண்....

vidya said...

இதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான் அருண்....///

ஹா ஹா பாக்கலாம் !!! அப்பறம் ஏன் உங்க ஹீரோ தயங்குறார் பஸ் ஸ்டாண்ட்ல ??

Arun Prasath said...

ஹா ஹா பாக்கலாம் !!! அப்பறம் ஏன் உங்க ஹீரோ தயங்குறார் பஸ் ஸ்டாண்ட்ல ??//

இது கதை வித்யா... நிஜத்தில் நாங்க எல்லாம் அப்பவே அப்டி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்போ அதே பட்டாம்பூச்சி வயத்துல புளிய கரைச்சிட்டு போய்டுச்சு//
சூப்பரா இருக்கு

Arun Prasath said...

வாங்க தல... நன்றி

எஸ்.கே said...

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.....

எஸ்.கே said...

மாலதிதான் கதையில் வில்லியா?

Arun Prasath said...

எஸ் கே சார்..... லவ் ஸ்டோரில வில்லன் வில்லி இல்லாம ஒத்துக்க மாடீங்களா?

எஸ்.கே said...

வில்லன் இருந்தாதானே ஒரு திரில்! அப்புறம் லவ்வர்ஸ் சேர்ந்ததான் ஒரு திருப்தி!

Arun Prasath said...

சினிமா நெறைய பாப்பீங்க போல... ஆனா மாலதி வில்லி இல்ல....

எஸ்.கே said...

மாலதிக்காக வீணாவை கைவிட்டுடாதீங்க!:-)))

Arun Prasath said...

ஹி ஹி... ஒரு செகண்ட் தோணுச்சு.. ஆனா வீணா பாவம் இல்லையா....

நாகராஜசோழன் MA said...

ம்....ம்....வெளங்கிடுச்சு....!!!!

நாகராஜசோழன் MA said...

ம்....ம்....வெளங்கிடுச்சு....!!!!

நாகராஜசோழன் MA said...

ம்....ம்....வெளங்கிடுச்சு....!!!!

நாகராஜசோழன் MA said...

75 வடை!!!

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

ஹி ஹி... ஒரு செகண்ட் தோணுச்சு.. ஆனா வீணா பாவம் இல்லையா....///

யாருமே பாவம் இல்லை!!! காதல் ஒரு மாயை!!!

நாகராஜசோழன் MA said...

அருண் இப்படி வர்ணிக்கிறதைப் பார்த்தால் இதெல்லாம் சொந்தக் கதை தான் போலிருக்கு எஸ்கே!!!

Arun Prasath said...

குடும்ப பாடல் பாடிய அண்ணன் வாழ்க

Arun Prasath said...

அருண் இப்படி வர்ணிக்கிறதைப் பார்த்தால் இதெல்லாம் சொந்தக் கதை தான் போலிருக்கு எஸ்கே!!!//

இவருக்கு என்ன வம்புல மாட்டி விடறதே வேலை..

கோமாளி செல்வா said...

//எப்பவும் சென்னை வரும் போது தலைய சுத்தி, வயதுக்குள்ள பட்டாம்பூச்சி பறந்துட்டு இருக்கற மாறி ஒரு உணர்வு இருந்துட்டே இருக்கும்,//

பாவம் , ஏதோ பிரச்சினை போல , நல்ல மருத்துவரை அணுகவும் !!

Arun Prasath said...

நியே எதாச்சும் நல்ல டாக்டர் சொல்லேன்

எஸ்.கே said...

//Arun Prasath said...

நியே எதாச்சும் நல்ல டாக்டர் சொல்லேன்//

டாக்டர் பிரகாஷ்!?

Arun Prasath said...

டாக்டர் பிரகாஷ்!?//

அவரு, இதுக்கெல்லாம் treatment தராரா என்ன ?

கோமாளி செல்வா said...

// வாழ்க்கைல நல்ல விஷயம், நேர் எதிரான விஷயம் எல்லாமே ஒரே எடத்துல தான் நடக்கும் கவனிச்சி இருக்கீங்களா? எனக்கும் அப்டியே தான்.
//

இல்லீங்களே , நான் கவனிச்சது இல்ல..

கோமாளி செல்வா said...

//தூங்கி எழுந்த உடனே பல்லு வெளக்காம, குளிக்காம எப்டி தான் இவ இவ்ளோ அழகா இருக்காளோ. நாம தான் பரதேசி மாறி இருப்போம்.///

ஒவ்வொரு பகுதிலையும் எதாவது ஒரு இடத்துல சிலிர்க்க வைக்கிறீங்க , இந்தப் பகுதில இந்த வரிகள் !!

Arun Prasath said...

இனி கவனிச்சு பாரு...வேற என்னத்த சொல்ல

எஸ்.கே said...

//ஒவ்வொரு பகுதிலையும் எதாவது ஒரு இடத்துல சிலிர்க்க வைக்கிறீங்க , இந்தப் பகுதில இந்த வரிகள் !! //

அது வேற ஒன்னுமில்ல! அங்கங்க கொஞ்சம் ஐஸ்கட்டி போட்ருக்கார்! அதான் சிலிர்க்குது!

கோமாளி செல்வா said...

//என் கை காபி கலக்குவதை நிறுத்தியது, என் இதயம் ஒரு நிமிஷம் துடிக்க நிறுத்தியது, என் மூளை சிந்திக்க நிறுத்தியது. என் கண் ஆச்சர்யத்தில் விரிந்தது.
இவளுக்கு எப்டி????
/

ஒருவேளை வீணா அக்கா இவுங்களுக்கு சொந்தமோ ?

கோமாளி செல்வா said...

//அது வேற ஒன்னுமில்ல! அங்கங்க கொஞ்சம் ஐஸ்கட்டி போட்ருக்கார்! அதான் சிலிர்க்குது!/

நானும் என்னோட போஸ்ட்ல எதாச்சும் DRY (not try ) பண்ணவா ?

எஸ்.கே said...

//
// வாழ்க்கைல நல்ல விஷயம், நேர் எதிரான விஷயம் எல்லாமே ஒரே எடத்துல தான் நடக்கும் கவனிச்சி இருக்கீங்களா? எனக்கும் அப்டியே தான்.
//

இல்லீங்களே , நான் கவனிச்சது இல்ல.. //

இல்லையா. சரி நடு ரோட்டில் நேராக செல்லவும். எதிரே ஒரு லாரி வரும். இதான் நேர் எதிரா ஒரே இடத்தில் நடப்பது!

Arun Prasath said...

ஒவ்வொரு பகுதிலையும் எதாவது ஒரு இடத்துல சிலிர்க்க வைக்கிறீங்க , இந்தப் பகுதில இந்த வரிகள் !!//

ரொம்ப நன்றி.. புள்ள நல்லா தான் ரசிக்குது

Arun Prasath said...

அது வேற ஒன்னுமில்ல! அங்கங்க கொஞ்சம் ஐஸ்கட்டி போட்ருக்கார்! அதான் சிலிர்க்குது!//


ஐஸ் கட்டி ஐஸ் கட்டி ஒடம்பு,,,

எஸ்.கே said...

/கோமாளி செல்வா said...

//அது வேற ஒன்னுமில்ல! அங்கங்க கொஞ்சம் ஐஸ்கட்டி போட்ருக்கார்! அதான் சிலிர்க்குது!/

நானும் என்னோட போஸ்ட்ல எதாச்சும் DRY (not try ) பண்ணவா ?//

DRY, FRY, CRY எல்லாம் பண்ணுங்க!

Arun Prasath said...

ஒருவேளை வீணா அக்கா இவுங்களுக்கு சொந்தமோ ?//

இருக்கலாம்... ராகுல்ல கல்யாணம் பண்ணிகிட்டா சொந்தம் தான

Arun Prasath said...

இல்லையா. சரி நடு ரோட்டில் நேராக செல்லவும். எதிரே ஒரு லாரி வரும். இதான் நேர் எதிரா ஒரே இடத்தில் நடப்பது!//

இத எப்போ ட்ரை பண்றேன்ன்னு சொல்லு செல்வா...

எஸ்.கே said...

//ஒருவேளை வீணா அக்கா இவுங்களுக்கு சொந்தமோ ?//

இருக்கலாம்... ராகுல்ல கல்யாணம் பண்ணிகிட்டா சொந்தம் தான //

ராகுல் ஒரு ஸ்பானிஷ் பொண்ணை லவ் பண்ணுறதா சொன்னாங்களே!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

கோமாளி செல்வா said...

98

கோமாளி செல்வா said...

99

Arun Prasath said...

ராகுல் ஒரு ஸ்பானிஷ் பொண்ணை லவ் பண்ணுறதா சொன்னாங்களே!//

இந்த சொன்னங்க சொன்னங்கன்னு சொல்றீங்களே.. அது என்னாங்க

கோமாளி செல்வா said...

100

கோமாளி செல்வா said...

vadai poche :-(((((((

Arun Prasath said...

அடடா... என் ப்ளாக்ல செல்வா க்கு வடை கிடைக்கவே மாட்டேங்குது... சொந்த ப்ளாக்ல வடை வாங்க முடியாத காரணத்தால்... செல்வாக்கு வடை தருகிறேன்

கோமாளி செல்வா said...

// சொந்த ப்ளாக்ல வடை வாங்க முடியாத காரணத்தால்... செல்வாக்கு வடை தருகிறேன்
//
சரி வடை எனக்கே !

பதிவுலகில் பாபு said...

இந்த கதையை படித்து இருப்பா மச்சி அதான் ////

ஹா ஹா ஹா.. கரெக்டு..

Arun Prasath said...

பாபு அண்ணே... யு டூ

பிரியமுடன் ரமேஷ் said...

இதுக்குதான் எபிசோட் அடிக்கடி போடனும்ங்கறது.. பாரு இப்ப மாலதியும் இதைப் படிச்சிட்டா.. படிக்காட்டி எப்படி அதே இடத்துக்கு வர்றா.. அதே கலர் சுடிதார் போட்ருக்கா... :-0

Arun Prasath said...

ஹி ஹி... வாங்க தல... ரொம்ப நாலா ஆள காணோம்?.... என்ன பண்ண ஒரே டூர் பிஸி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீ கில்லாடிக்கு கில்லாடியா இருப்பே போல? இப்பவே பார்ட் -2 வுக்கு ஏற்பாடு பண்ணிட்டே?ஏற்கனவே அங்க ஒருத்தன் ஜோதிமயமாயிட்டான், நீ நடத்து நடத்து............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வயித்துல பட்டாம் பூச்சி புளிய கரைக்குதோ.... கரைக்கட்டும் கரைக்கட்டும், லவ்வு பண்ணிட்டு அதுகூட இல்லன்னா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுவும் அதே கலரு சுடிதாரா? அப்போ அடுத்து வரப்போற பொண்ணும் அதே கலர்தானே?

அப்பாவி தங்கமணி said...

ahaa... innoru ponnaa? nadathunga nadathunga... morai ponnu enna solluthunnu kekka waiting...seekaram next post

Philosophy Prabhakaran said...

கேபிளோட மீண்டும் ஒரு காதல் கதைக்கு சரியான போட்டி....

ஜீ... said...

அருமை! வாழ்த்துக்கள்!

vinu said...

machchi unakku veena; enakku maalathi okvaaa

vinu said...

machchi unakku veena; enakku maalathi okvaaa

Anonymous said...

Seekiram next episode podunga ...

Arun Prasath said...

கொஞ்சம் வெளியூர் போயிருந்தேன் அதன் போடல... கூடிய சீக்கிரம் போட்டுடரேன், அனானி பேர் சொன்னா பரவால்ல....