என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, January 28, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 10

மாலதி சும்மா தான் சொன்னாளா, இல்ல தெரிஞ்சிகிட்டு சொன்னாளா, ஒன்னும் புரில. சொல்லிட்டு இளக்காரமா ஒரு பார்வை பாத்தா. அதுலயே தெரிஞ்சு போச்சு. நாம தான் இப்போ பொண்ணுங்க பாக்கற பார்வைக்கான அர்த்தம் புரிஞ்சுகரதுல P.hD வாங்கிடோமே. ஆனா அப்போ என்ன ரியாக்சன் குடுக்கறதுனு தான் புரில. மன்மதன் ஜோதிகா மாறி நிமிசத்துக்கு 10 ரியாக்சன் நான் தரத பாத்து அவளே ஆரம்பிச்சா.

"சரி சரி ஓவர்ரா டென்ஷன் ஆகாத, உன் ஆள் பேரு என்ன?"
"வீணா... உனக்கு எப்டி?..."
"இதுக்கு என்ன டிடெக்டிவ் ஏஜென்ஸி வெச்சா கண்டுபுடிக்கணும்? ஒரு நாள் காலைல ராகவன் காலனி பஸ் ஸ்டாப் வழியா போனா போதாது? நான் அந்த வழியா தான் ஆபீஸ் போவேன். ஒரு நாள் தனியா நின்னுட்டு நகம் கடிச்சிட்டு இருப்ப, இன்னொரு நாள் ஒரு பொண்ணு கூட நின்னுட்டு வாய்ல இருக்கற பல்ல பூரா காட்டிட்டு இருப்ப"

பொண்ணுங்க கிட்ட பல்பு வாங்கறதே எனக்கு வேலை. இருந்தாலும் அழகான பொண்ணுங்க கிண்டல் பண்ணா கூட அழகா தான் இருக்கு.

"சரி மாலதி, இந்த விசயத்த எப்டி வீட்ல சொல்ல போறேன்ன்னு கவலை பட்டுட்டு இருந்தேன். நமக்கு கல்யாணம் பேசினது கூட ஒரு வகைல நல்லது தான். இத சாக்கா வெச்சு ஓபன் பண்ணிடலாம். எதாச்சும் ஐடியா குடேன் வீட்ல இந்த மேட்டர் ஓபன் பண்ண?"
"என்ன என்னனு நெனச்ச. இங்க பாரு ராகுல், சில விஷயங்கள் சொல்ல முடியாது. அவங்க அவங்க புரிஞ்சுகிட்டா உண்டு. உன் லவ் மேட்டர்ல என்னால ஹெல்ப் பண்ண முடியாது."
"என்ன சொல்ல வர? எனக்கு நேரடியா பேசினாலே புரியாது, இதுல பொடி வெச்சு வேற பேசினா எப்டி புரியும்?. நீ  ஹெல்ப் பண்ணறதும் பண்ணாததும் உன் இஷ்டம். ஆனா சொல்றத தெளிவா சொல்லு"

ஒரு ரெண்டு நிமிஷம் ரோடுல போற வர வண்டிய பாத்துட்டு இருந்தா. எனக்கு ஒரு எழவும் புரில.

"ஹலோ, மேடம். என்ன?"
"பச், ஒன்னும் இல்ல"
"எதையோ மறைக்கற மாறி இருக்கு. சொல்ல வரத தெளிவா சொல்லுமா ப்ளீஸ்"
"சரி என் மனசுல இருக்கறத நான் சொல்லிடறேன். என்ன நீ தப்பா நெனச்சாலும் பரவால்ல....."

"...... ஐ வாஸ் இன் லவ் வித் யூ"

இந்த மாறி முக்கியமா எதாச்சும் சொல்லணும்னா இவளுங்க தமிழ்ல சொல்ல மாட்டாங்க. கண்டிப்பா பீட்டர் தான். அப்போ தான் எதாச்சும் பிரச்சன வந்துச்சுனா, 
" அச்சோ நான் அப்டி மீன் பண்ணல, நீ தான் தப்பா புரிஞ்சுட்ட"ன்னு சொல்ல வேண்டியது.

இவ வேற தனியா ஒரு குண்ட தூக்கி போடறா. வாஸ் இன் லவ்வாம். இதுக்கு என்ன அர்த்தம். இப்போ புரியுது ஆம்பளைங்க 40 வயசுக்கு மேல ஏன் சொட்ட விழுகுதுன்னு. பிச்சுக்க வெச்சிட்டு தான் மறு வேலை பாப்பாங்க.

"என்ன மாலதி சொல்லற?"
"நான் என தெலுங்குல யா சொன்னேன்? யூ ஹியர்ட் வாட் ஐ செட்"
"இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்ன்னு எதிர் பாக்கற மாலதி"
"தெரில ராகுல், உன்ன எனக்கு மொதல்ல இருந்தே ரொம்ப பிடிக்கும். நான் எப்டியாச்சும் சொல்லிடனும்ன்னு எவ்ளவோ முயற்சி பண்ணி இருக்கேன். உன் மர மண்டைக்கு எப்பவுமே ஏறினது இல்ல. நீ சென்னைல தான் இருக்கன்னு எப்பவோ தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷ பட்டேன். எப்டியும் உன்ன பாத்து சொல்லிடனும்ன்னு. ஆனா அன்னைக்கு உன்ன அந்த பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணோட பாத்ததும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரில. நீ லவ் பண்றியான்னும் தெரில. இப்போ உங்கிட்ட ஒன்னு சொல்லணும்ன்னு சொல்லி திரு திருன்னு முழிச்சப்ப தான் தெளிவா தெரிஞ்சது. இதெல்லாம் நான் உங்கிட்ட ஏன் சொல்றேன்னு கூட எனக்கு தெரில. நான் சொல்றத மொதலயே சொல்லிருக்கணும், இப்போ என்ன பண்ணன்னு எனக்கு தெரில"

"எனக்கு என்ன ரியாக்ட் பண்ணன்னே தெரில மாலதி"
"இன்னைக்கு நான் ரெட் கலர் போட்டுட்டு வந்ததே உனக்கு பிடிக்கும்ன்னு தான் "

அவ இத சொல்லி முடிக்கவும் வீணா எங்க டேபிள் கிட்ட வரவும் சரியா இருந்தது.

அப்பறம் என்ன நடந்ததா? அட போங்க பாஸ்.....

87 comments:

அருண் பிரசாத் said...

vadai

karthikkumar said...

வடை போச்சே

Arun Prasath said...

கார்த்திகை ஏமாற்றி வடை வென்றார் அருண் அவர்கள்

Madhavan Srinivasagopalan said...

மொதோ வெட்டு.. !

Madhavan Srinivasagopalan said...

ரெண்டாவது வெட்டு !!

Arun Prasath said...

ஹி ஹி அண்ணன் கொஞ்சம் லேட்

Madhavan Srinivasagopalan said...

மூணாவது வெட்டு !!!

Madhavan Srinivasagopalan said...

//Arun Prasath said... "ஹி ஹி அண்ணன் கொஞ்சம் லேட் "//

ஒரு லேட்டும் இல்லை.. மூணு வெட்டு வெட்டினதுல நான்தான் பர்ஸ்டு..
இரு படிச்சிட்டு வந்து மிச்சத்தையும் வெட்டுறேன்..

அருண் பிரசாத் said...

அட அடா அடா அந்த ராகுலுக்கு எங்கய்யோ மச்சம்யா....

சரி நடக்கட்டும் நடக்கட்டும்....

Madhavan Srinivasagopalan said...

அடப்பாவி.. இது தொடரா..
யாரு முன்னாடி பாரட்டலாம் படிக்குறது.. முன்கதை சுருக்கம் போடுறதுதான.. என்னமாதிரி ஆளுங்களுக்கு வசதியா இருக்கும்தான ?

vinu said...

kuthtunga esamaan kuththunga; intha ponnungale ippudithaan; kuththunga esamaan kuththunga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

12வெட்டு

Arun Prasath said...

@அருண் பிரசாத்
அட அடா அடா அந்த ராகுலுக்கு எங்கய்யோ மச்சம்யா....

சரி நடக்கட்டும் நடக்கட்டும்....//

ஆதங்கத்துல சொல்ற மாறி இருக்கு.....

அருண் பிரசாத் said...

அடுத்து என்ன 2 பேருக்கும் சண்டையா? இல்ல சமாதானமா?

வீட்டுல ஒத்துக்குவாங்களே உடனே.

எத்தனை படம் பார்த்து இருக்கறேன்.... அதுக்கு அப்படியே oppositeஆ தான எழுதற

Arun Prasath said...

Madhavan Srinivasagopalan //

அடப்பாவி.. இது தொடரா..
யாரு முன்னாடி பாரட்டலாம் படிக்குறது.. முன்கதை சுருக்கம் போடுறதுதான.. என்னமாதிரி ஆளுங்களுக்கு வசதியா இருக்கும்தான ?//

எனது சுருக்கமா? அதுவே பாதி பதிவுக்கு வந்திடுமே

Arun Prasath said...

kuthtunga esamaan kuththunga; intha ponnungale ippudithaan; kuththunga esamaan kuththunga//

தல சொல்லிடாரு... குத்திடுவோம்

Arun Prasath said...

12வெட்டு//
வெட்டு விழுந்தா அப்பறம் தான் போலீஸ் வரணும்... இப்டி மொதலயே வர கூடாது

Arun Prasath said...

@அருண் பிரசாத்
அண்ணே ரொம்ப சினிமா பாப்பீங்க போல... உண்மைய சொல்லணும்னா இன்னும் யோசிக்கவே இல்ல ஹி ஹி

vinu said...

வாயா அருண் [ஐயயோ இது எந்த அருனுனு தெரியலயே ]

Arun Prasath said...

@Vinu
நீங்க எந்த அருண்ன வாயான்னு கூப்டிங்கலோ அந்த அருண் தான்

கோமாளி செல்வா said...

//பொண்ணுங்க கிட்ட பல்பு வாங்கறதே எனக்கு வேலை. இருந்தாலும் அழகான பொண்ணுங்க கிண்டல் பண்ணா கூட அழகா தான் இருக்கு.
//

ஹி ஹி ஹி ,, அப்படின்னா ஹி ஹி

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

mobile :+919043194811

Arun Prasath said...

@கோமாளி செல்வா

ஹி ஹி ஹி ,, அப்படின்னா ஹி ஹி//

என்ன புரில உனக்கு?

Arun Prasath said...

@Vinu..

நல்ல செய்தி.... அங்க போய் சொல்லிடுவோம் வாழ்த்த..

vinu said...

25

vinu said...

mobil numberrum irrukubaaa

karthikkumar said...

இதுல பொடி வெச்சு வேற பேசினா எப்டி புரியும்///
என்ன பொடி மூக்கு பொடியா....

karthikkumar said...

இந்த மாறி முக்கியமா எதாச்சும் சொல்லணும்னா இவளுங்க தமிழ்ல சொல்ல மாட்டாங்க. கண்டிப்பா பீட்டர் தான்.///
யார் அந்த பீட்டர் இன்னொரு மொறப்பையனா.... ஹி ஹி

கோமாளி செல்வா said...

//"...... ஐ வாஸ் இன் லவ் வித் யூ"
//

அடடா நீங்க ரொம்ப அதிர்ஷ்டகார் போலேயே

Arun Prasath said...

@Vinu
யாருமே இல்லாத கடைல வடை வாங்கும் வினு வாழ்க

Arun Prasath said...

@ Karthik and Selva
ஹுஸ் அப்பா எங்க டா காணோம்ன்னு பாத்தேன்,,, வந்துட்டானுங்க

கோமாளி செல்வா said...

//உன் மர மண்டைக்கு எப்பவுமே ஏறினது இல்ல. நீ சென்னைல தான் இருக்கன்னு எப்பவோ தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷ பட்டேன். //

என்னமா பீல் பண்ணிருக்காங்க ..

Arun Prasath said...

நான் இல்ல செல்வா, ராகுல்...

Arun Prasath said...

@Selva
என்னமா பீல் பண்ணிருக்காங்க ..//

இத நீ பீல் பண்ணி சொல்லி இருக்கியா, இல்ல....

கோமாளி செல்வா said...

/யார் அந்த பீட்டர் இன்னொரு மொறப்பையனா.... ஹி ஹி
//

மொறைப் பையன்ன மொறைப்பானா மச்சி?

karthikkumar said...

கோமாளி செல்வா said...
/யார் அந்த பீட்டர் இன்னொரு மொறப்பையனா.... ஹி ஹி
//

மொறைப் பையன்ன மொறைப்பானா மச்சி///

பின்ன எனக்கு தெரிஞ்சி அதான் அர்த்தம்...

Arun Prasath said...

மொறைப் பையன்ன மொறைப்பானா மச்சி?///

கேட்டு சொல்றேன்.....கொடுமைடா சாமி....

Arun Prasath said...

கார்த்தி அது மொறை பையன் இல்ல, முறை பையன்...

vinu said...

Arun Prasath said...
மொறைப் பையன்ன மொறைப்பானா மச்சி?///

கேட்டு சொல்றேன்.....கொடுமைடா சாமி....EPPOOOOOOOOOOOOOOO

vinu said...

Arun Prasath said...
@Vinu
யாருமே இல்லாத கடைல வடை வாங்கும் வினு வாழ்க

ATHELLAM THANITH THIRAMAYPAAA

karthikkumar said...

Arun Prasath said...
@ Karthik and Selva
ஹுஸ் அப்பா எங்க டா காணோம்ன்னு பாத்தேன்,,, வந்துட்டானுங்க////

இந்த நல்லது கேட்டது பொறப்பு இறப்பு பசி துக்கம் சோகம் வறுமை இதெல்லாம் தானா வரும் வந்தாலும் ஏன்னு கேட்க்க முடியாது போனாலும் ஏன்னு தடுக்க முடியாது எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச் ச்சா

Arun Prasath said...

EPPOOOOOOOOOOOOOOO//

என்ன இவ்ளோ சத்தமா? நீங்க இவ்ளோ ஆர்வமா இருக்கறத பாத்தா.... போன பார்ட்ல வேற மாலதி எனக்குன்னு சொல்லி இருந்தீங்க.... அதுக்காகவே இந்த பார்ட்ல அவ ராகுல்ல லவ் பண்ற மாறி வெச்சிட்டேன்... ஹி ஹி

எஸ்.கே said...

கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?

Arun Prasath said...

@Karthi
பங்காளிக்கு ஒரு புல் பிரியாணி சொல்லுங்கப்பா...எவ்ளோ டைப் பண்ணி இருக்காரு

karthikkumar said...

அப்பறம் என்ன நடந்ததா? அட போங்க பாஸ்...///
ஆமா இனி மேல்தான் யோசிச்சு எழுதணும் ஹி ஹி....

Arun Prasath said...

கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?///

Ha ha ha... ROFL..
எஸ் கே அண்ணே... நீங்க ஆசைப்பட்ட மாறி வில்லி வந்துடா ஓகே வா

Arun Prasath said...

ஆமா இனி மேல்தான் யோசிச்சு எழுதணும் ஹி ஹி....//

மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிடே போ

Madhavan Srinivasagopalan said...

// கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா? //

வேர் இஸ் 'பர்ஸ்ட் லட்டு' ?

Madhavan Srinivasagopalan said...

50 vadai. ?

Madhavan Srinivasagopalan said...

50 vadai ?

karthikkumar said...

50

Arun Prasath said...

வடை வென்றார் மாதவன் அண்ணே

கோமாளி செல்வா said...

52.. vadai poche , saapittu varen

Arun Prasath said...

வடையவா சாப்ட போற? நான் சாப்பாடு சாப்ட போறேன்

ஜீ... said...

//அழகான பொண்ணுங்க கிண்டல் பண்ணா கூட அழகா தான் இருக்கு//

//இந்த மாறி முக்கியமா எதாச்சும் சொல்லணும்னா இவளுங்க தமிழ்ல சொல்ல மாட்டாங்க. கண்டிப்பா பீட்டர் தான்//

என்ன ஒரு அனுபவ வரிகள்! நாங்க உங்ககிட்டேயிருந்து நிறையக் கத்துக்கணும் பாஸ்! :-)

எஸ்.கே said...

//"இன்னைக்கு நான் ரெட் கலர் போட்டுட்டு வந்ததே உனக்கு பிடிக்கும்ன்னு தான் "//

ரெட் கலர் யாருக்கோ ரத்தக் காயம் படப்போறதை குறிக்குதோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படிச்சுட்டு வர்ரேன்!

எஸ்.கே said...

வில்லி வந்ததில் மிக்க மகிழ்ச்சி! இனி ஹீரோவின் கதி என்னாகுமோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்வீட் எடு... கொண்டாடு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?//////

பின்னே சோத்துப் பானைக்குள்ள பெருச்சாளிய வெச்சா சும்மா இருக்குமா?

வைகை said...

61 வது வெட்டு!

வைகை said...

அங்க ஜோதி, ஒரு பக்கம் அபிநயா, இங்க வீணா, மாலதி என்னலே நடக்குது இங்க?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?//////

பின்னே சோத்துப் பானைக்குள்ள பெருச்சாளிய வெச்சா சும்மா இருக்குமா////

இந்த பெருச்சாளி பானையகூட விடாதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?//////

பின்னே சோத்துப் பானைக்குள்ள பெருச்சாளிய வெச்சா சும்மா இருக்குமா////

இந்த பெருச்சாளி பானையகூட விடாதே?////////

வெங்கலப் பானையா இருந்தாலுமா?

வைகை said...

எஸ்.கே said...
//"இன்னைக்கு நான் ரெட் கலர் போட்டுட்டு வந்ததே உனக்கு பிடிக்கும்ன்னு தான் "//

ரெட் கலர் யாருக்கோ ரத்தக் காயம் படப்போறதை குறிக்குதோ///


யாருக்கோ இல்ல நமக்குதான்! ஆமா....ரெட் கலர்ல என்ன போட்டாங்க? அத சொல்லவே இல்லை....

Arun Prasath said...

என்ன ஒரு அனுபவ வரிகள்! நாங்க உங்ககிட்டேயிருந்து நிறையக் கத்துக்கணும் பாஸ்! :-)//

ஜி அனுபவம் எல்லாம் இல்ல.. இது எல்லாருக்கும் தெரியும் தானே

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?//////

பின்னே சோத்துப் பானைக்குள்ள பெருச்சாளிய வெச்சா சும்மா இருக்குமா////

இந்த பெருச்சாளி பானையகூட விடாதே?////////

வெங்கலப் பானையா இருந்தாலுமா///

பான கெடச்சதுக்கு அப்பறம்...வெங்கலமா இருந்தா என்ன? பொங்கலமா இருந்தா என்ன? .......................................

Arun Prasath said...

வில்லி வந்ததில் மிக்க மகிழ்ச்சி! இனி ஹீரோவின் கதி என்னாகுமோ!//

திண்டாட்டம் தான் எஸ் கே

Arun Prasath said...

ஸ்வீட் எடு... கொண்டாடு.....//

பின்னே சோத்துப் பானைக்குள்ள பெருச்சாளிய வெச்சா சும்மா இருக்குமா?//

ராமசாமி அண்ணே.... ஹி ஹி ராகுல் soft ஹீரோ அதனால. அவன் பானைய எல்லாம் உருட்ட மாட்டான்

Arun Prasath said...

வைகை வந்ததுல இருந்து பானை மேலயே குறியா இருக்கீங்களே ஏன்...

Arun Prasath said...

பொங்கலமா இருந்தா என்ன? //

வைகை.. இதற்க்கு தமிழில் விளக்கம் கூறவும்...

வைகை said...

Arun Prasath said...
பொங்கலமா இருந்தா என்ன? //

வைகை.. இதற்க்கு தமிழில் விளக்கம் கூறவும்..//////////


பொன்+களம் = பொங்களம், புரியுதா? உங்களுக்கு சொல்லிகொடுத்தே உசுரு போகுதப்பா!

Arun Prasath said...

நான் என்ன பிரித்து எழுதவா சொன்னேன்.... விளக்கம் சொல்லுங்கப்பா

பிரியமுடன் ரமேஷ் said...

செம.. என்ன அவ்லோதானா. கதை முடிஞ்சுடிச்சா.. தொடரும் எதையும் காணோம்..

Arun Prasath said...

ஐ அது எப்டி..... எல்லாரையும் மண்டைய பிக்காம விட மாட்டேன்

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப லேட் ஆகிடுச்சு மக்கா .......கதை படிச்சிட்டேன் ........நோ கமெண்ட்ஸ்

Arun Prasath said...

நான் பதிவு போடறக்கும் தான் லேட் ஆய்டுச்சு... :)

மங்குனி அமைச்சர் said...

லேட்டா வந்துட்டமே என்ன கமன்ட் போடலாம் ?????????........................ இம் ..... .............

Arun Prasath said...

சும்மா எதாச்சும் போட்டுட்டு போங்க வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....

சி. கருணாகரசு said...

அப்ப வீணா.... வீணா?

அப்பாவி தங்கமணி said...

//அவ இத சொல்லி முடிக்கவும் வீணா எங்க டேபிள் கிட்ட வரவும் சரியா இருந்தது//

அன்னைக்கி ராசி பலன் பாக்கலையா... சனி திசை ஆரம்பம் இருந்ததோ? :)))))

siva said...

ம் நல்லா இருக்கு

siva said...

//"...... ஐ வாஸ் இன் லவ் வித் யூ"
//

அடடா நீங்க ரொம்ப அதிர்ஷ்டகார் போலேயே
//car ella tambi busum ellai.
adutha varusam theirum atirstama ellaiyanu//

வெறும்பய said...

மன்னிச்சுக்க மக்கா ரொம்ப லேட்டாயிடிச்சு...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வீணா தொடர் கலக்கலா போகுது

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. பிளாக் லே அவுட் எல்லாம் மாத்தீட்டீங்க போல

Arun Prasath said...

தல மாத்தி ரொம்ப நாள் ஆச்சு