எனக்கு பிடித்த 10 பெண் குரல் பாடல்கள் பத்தி எழுத சுபத்ரா பேசுகிறேன் சுபத்ரா அழைத்து (மிரட்டி) இருந்தாங்க. ( அவங்க மட்டும் பேசவேண்டியது தான, நம்ம வேற பேச சொல்லிட்டு ). நமக்கு பிடித்த 10 பெண்கள்ன்னா இஷ்டத்துக்கு 10 பதிவு எழுதலாம். ஆனா இவங்க பாடிய பாட்டு மட்டும் தான் எழுதனுமாம். என்ன கொடுமை சரவணன் இது. அதனால் எனக்கு பிடித்த நடிகைகள் பாடிய (வாயசைத்த) பாடல்கள் சிலத சொல்றேன்.
காலேஜ் டைம்ல ஜோ வோட ரசிகன் நான். மன்றம் எல்லாம் வெச்சிருந்தேன் ஹி ஹி. அதனால மொதல் மூணு பாடல்கள் அவங்களுக்கே. தமிழில் வாலியில் அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் (அப்போ நான் பாப்பா :) ). இப்போ நடிகாதனால கொஞ்சம் வருத்தம்.
1 . காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்....
படம் - பூவெல்லாம் உன் வாசம்
வரிகள் - வைரமுத்து
இசை - வித்யாசாகர்
பாடியவர் - சாதனா சர்கம் (இவங்க எனக்கு பிடித்த பாடகி.. யப்பா என்ன குரல்..)
பிடித்த லைன் - புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை. ( தெரியவே தெரியாது, தெரிஞ்சாதான் உசார் ஆகிடலாமே)
2 . மன்மதனே நீ கலைஞன் தான்...
படம் - மன்மதன்
வரிகள் - சிநேகன்
இசை - யுவன்
பாடியவர் - மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் - அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள் (கொல்?)
3 . ஒன்றா ரெண்டா ஆசைகள்..
படம் - காக்க காக்க (இன்னொரு ரொம்ப புடிச்ச பாட்டு உயிரின் உயிரே...., ஆல் டைம்)
வரிகள் - தாமரை ( இவங்க தான்னு நெனைக்கறேன்)
இசை - ஹாரிஸ்
பாடியவர் - பாம்பே ஜெயஸ்ரீ (!)
பிடித்த லைன் - கண்களை நேராய் பார்த்து பேசும் உன் இனிய கண்ணியம் பிடிக்குதே ( அடடா அக்காவுக்கு என்ன அறிவு )
அடுத்து கன்னடத்து குயில் (பைங்கிளி தான் சொல்லிட்டாங்களே) திவ்யா ஸ்பந்தனா, அதாங்க நம்ம குத்து ரம்யா. பொல்லாதவன்ல மயங்கினேன், வாரணம் ஆயிரம்ல ரசித்தேன். மன்றம் சென்னைல இயங்கிட்டு இருக்கு
4 . அனல் மேலே பனித்துளி...
படம் - வாரணம் ஆயிரம்
வரிகள் - தாமரை
இசை - ஹாரிஸ்
பாடியவர் - சுதா ரகுநாதன்
பிடித்த லைன் - உனது இரு விழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே (அப்பறம் அடி விழுந்திருக்கும்)
5 . நிபுனா நிபுனா என் நிபுனா
படம் - குத்து
வரிகள் - சத்யமா தெரில
இசை - ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் -உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்,
நீயும் எனகென பிறந்ததை உணர்ந்தேன். (இன்னும் எத்தன நாளைக்கு இதே டயலாக் இருக்குமோ?)
யப்பா இப்போ தான் 5 முடிஞ்சிருக்கா? இன்னும் பாதி தூரம் இருக்கு போலயே..
ஹுஸ் அப்பா,முடியல... தொடர் பதிவு ஆரம்பித்து எல்லாரையும் டரியல் ஆக்கும் அருண் அண்ணன் ஒழிக..
அடுத்து க்யூட் பொண்ணு சமந்தா ருத் பிரபு. நம்ம பாணா காத்தாடில நடிசாப்ல.. செம க்யூட் இல்லங்க? தற்போது அதிகம் சைட் அடிக்க பட்டு கொண்டு இருப்பவர். மன்றம் வேலை நடந்துட்டு இருக்கு.
6 . என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது...
படம் - பாணா காத்தாடி
வரிகள் - நா. முத்துக்குமார்
இசை - யுவன்
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் மறுபடியும் சாதனா சர்கம் ( ஹி ஹி )
பிடித்த லைன் - என்ன அதை இதயம் கேட்டது.... காதல் என உயிரும் சொன்னது அன்பே... ( சொல்லும் சொல்லும், அப்பறம் கொல்லும் கொல்லும்)
மாஸ்கோவின் காவிரில இருந்து பாட்டு போடமுடிலன்னு வருத்தம் தான்...என்ன பண்ண...
அடுத்து நான் குழந்தையா இருகச்சே பிடித்த நடிகை ரேவதி அக்கா. அவங்களுக்காக ரெண்டு பாட்டு.
7 . நேற்று இல்லாத மாற்றம்..
படம் - புதிய முகம்
வரிகள் - வைரமுத்து
இசை - இசைப்புயல்
பாடியவர் - சுஜாதா பிடித்த லைன் - இதுதான் காதல் என்பதா,இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா (எந்த சொல்ல, எல்லாம் விதி.. அனுபவி)
8. வான் மேகம், பூ பூவாய் தூவும்.
படம் - புன்னகை மன்னன்
இசை - இசைஞானி
இந்த படத்ல ரொம்ப பிடிச்ச பாட்டு இது இல்ல, அதுக்காக இசைஞானி பாட்ட விட முடியுமா? அதுக்காக தான் இந்த பாட்டு.
அப்பறம் எல்லாத்தும் சொல்லிட்டு தல இசைல பாட்டு சொல்லனா அப்பறம் என்ன ரசிகன் நான்? அதுக்காக ரெண்டு பாட்டு.
9 . மருதாணி மருதாணி
படம் - சக்கரகட்டி
இசை - இசைப்புயல்
வரிகள் - நா.முத்துக்குமார்
பாடியவர் - மதுஸ்ரீ
பிடிச்ச லைன் - காதலி கை நகம் எல்லாம், பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் ( ஹி ஹி என்னத்த சொல்ல, நல்லா இரு )
10 . தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.
படம் - மிஸ்டர். ரோமியோ
இசை - இசைப்புயல்
வரிகள் - வைரமுத்து
பாடியவர் - சங்கீதா
பிடிச்ச லைன் - தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை.. (இப்போ தான் ரொம்ப சரியா சொல்லிருக்காறு)
அப்பறம் அனுஷ்கா ஷெட்டி ரொம்ப புடிக்கும். அவங்க பாட்டு தான் போட முடில, (எதுவும் இல்ல). ஒரு படம் ஆச்சும் போடறேன்.
அப்பாடி முடிச்சிட்டேன். எல்லாரும் பிடிச்ச பாடல்கள் தான எழுத சொல்றாங்க. எனக்கு பிடிக்காத 10 பாடல்கள் பத்தி எழுத நம்ம அருண் அண்ணனை அழைக்கிறேன் (நாங்க வித்யாசமா யோசிப்போம்). அவர் எழுதாட்டி, அவர் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் பழக கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, ஆறும் அவர் ப்ளாக் பக்கம் போக கூடாது. இது சொம்போட இருக்கற நாட்டாமை பன்னிக்குட்டி அண்ணன் சொன்ன தீர்ப்பு.
படங்கள் நன்றி - India Glitz
91 comments:
vadai
வாங்கிட்டாரு அண்ணன்
VADAI MISS CCHE
எல்லாம் பப்ளிமாசா இருக்குதே... ஜோ, ரம்யாவை சொன்னேன்ப்பா
//எனக்கு பிடிக்காத 10 பாடல்கள் பத்தி எழுத நம்ம அருண் அண்ணனை அழைக்கிறேன் (நாங்க வித்யாசமா யோசிப்போம்).//
உனக்கு பிடிக்காத பாட்டை நான் எப்படி எழுதமுடியும்
// 'ஆறும் பேச கூடாது' //
River பேசுமா ?
எல்லாம் பப்ளிமாசா இருக்குதே... ஜோ, ரம்யாவை சொன்னேன்ப்பா//
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கொஞ்சம் கொழுக் மொழுக்ன்னு இருந்தா தான புடிக்கும்?
River பேசுமா ?//
அத பன்னிக்குட்டி அண்ணன் கிட்ட தான் கேக்கணும்... அது அவர் டயலாக்
அருண் பிரசாத் said...
vadai///
வடை என்று சொல்லி பதிவை எழுதுவதாக ஒப்பு கொண்டார்
அம்பு எய்தவரையே திரும்ப தாக்கியது!
VADAI MISS CCHE//
unaku kedaikavae kedaikaathu
உனக்கு பிடிக்காத பாட்டை நான் எப்படி எழுதமுடியும்//
யோசிச்சு எழுதணும்.. அதுதான் தலைப்பு
வடை என்று சொல்லி பதிவை எழுதுவதாக ஒப்பு கொண்டார்//
சௌந்தர் தீர்ப்பு சொல்லி விட்டார்... அண்ணன் எழுதியே ஆகணும்
தமிழில் வாலியில் அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர்///
அருமை தகவல்.....தகவலுக்கு நன்றி...
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா...........
அம்பு எய்தவரையே திரும்ப தாக்கியது!//
இவர பாத்தீங்களா இங்க வந்தும் இலக்கியம் பேசறாரு
பாட்டு ஒன்னு நான்
பாடட்டுமா
பால் நிலவை கேட்டு.......
அருமை தகவல்.....தகவலுக்கு நன்றி...//
உனக்கு தெரியாதுன்னு சொல்லு?
எஸ் கே அண்ணன் இப்போ பாடு பாடற மூட்க்கு மாறிட்டாரு... அமைதி அமைதி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி... தாங்காது பூமி...
படங்கள் நன்றி - India Glitz
Kollywood டுடே///
இதென்னையா புதுசா இருக்கு...
@எஸ் கே அண்ணன்
காதல் பாட்டு பாடவும்...
நேயர் விருப்பம்
இதென்னையா புதுசா இருக்கு...//
அங்கிருந்து சுட்டேன்... அட்லீஸ்ட் நன்றி சொல்ல வேணாம்
எஸ் கே நீங என்ன பாடு படுறீங்க சரியில்ல.....
ராக்கோழி ரெண்டு முளிச்சிருக்கு.... ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு..
உள்நாடிதான் நெருப்பா கொதிக்க
நடுசாம வேளையில் .....
25
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான்
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஒ ...
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஒ கடிவாளம் illaatha காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்
பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?
கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?
விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
பதிவு போடுது பாரு நேரங்காலம் இல்லாம சாப்பிட போற நேரத்தில.... நான் சாப்பிட்டு வரேன்....
Super! :-)
நீ மனுசண்டா தம்பி...
மனசுல இருக்குற உன்னோட ஒரிஜினாலிட்டி + காதல் தழும்பும் மனசும்.....தெரியுது......
கோவா எபக்ஃடோ........?
நேயர் விருப்பம்: கார்த்திக் குமார்
================================================================================
ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்.... ஹான்.... தினம் ஆராதனை
ஹான்.... ஹான்.... அதில் சுகவேதனை
பதிவு போடுது பாரு நேரங்காலம் இல்லாம சாப்பிட போற நேரத்தில.... நான் சாப்பிட்டு வரேன்...//
ஏன்பா காலைல போட்டா தூங்கறேன்ன்னு சொல்ற, மத்யானம்ன்ன சாப்டர நேரம், சாயங்காலம்னா ஆபீஸ் விட்டு போய்டறேன்ன்னு சொல்றது, நாங்க எப்போ தான் பதிவு போட?
Super! :-)//
வாங்க ஜி... தேங்க்ஸ்
@dheva anna
கோவா எபக்ஃடோ........?//
காதலுக்கும் கோவாக்கும் என்ன அண்ணே சம்பந்தம்?
எஸ் கே சார் ROFL .... வாய்ப்பே இல்ல
ஹான்.... ஹான்.... அதில் சுகவேதனை//
ஹா ஹா ஹா
ஜோதிகா படம் சூப்பரா இருக்கு....
செல்வா ப்ளாக்ல மாத்தி போட்டுடீங்க போல.. ஹி ஹி
எல்லா பாடல் தேர்வுகளும் சூப்பர்
பாடல்கள் அருமை உன்னை நினைத்தால் எனக்கு வருது பெருமை!
எல்லா பாடல் தேர்வுகளும் சூப்பர்//
தேங்க்ஸ் அண்ணே... மொதல்ல நடிகைகள் தேர்வு.. அப்பறம் பாடல்கள் :)
பாடல்கள் அருமை உன்னை நினைத்தால் எனக்கு வருது பெருமை!//
நோட் பண்ணுங்கப்பா.. இந்த மாறி கவிதை எல்லாம்
இந்த பதிவு ஒரு காவியம்! ஜோவே உன் நெஞ்சினில் ஓவியம்!
என்ன இது இங்கிலீஷ், தமிழ் என்று ரெண்டு அருண் பிரசாத்?
என்ன இது இங்கிலீஷ், தமிழ் என்று ரெண்டு அருண் பிரசாத்?//
பதிவுலகில ரெண்டு பேர் இருக்கோம்... அதும் இல்லாம இது ரொம்ப famous பேர் இல்லையா, அதனால தமிழ்நாட்டுல நெறைய பேர் இந்த பேர் வெக்க ஆசை படராங்கலாம்
இந்த பதிவு ஒரு காவியம்! ஜோவே உன் நெஞ்சினில் ஓவியம்!//
சத்யமா இது உள்குத்து தானே
உன் பாடல்களுக்கு வந்தனம்! இதை சொன்னால் என் கனவில் வருமா திவ்ய ஸ்பந்தனம்!
ஐயோ ஐயோ.... வைகை பட்டய கேளபராரே
வடைக்கு தான waiting?
உன் பதிவை படித்தால் வருவது இன்பம்! அதனால்தான் என்னவோ பறக்குது அனைவரின் துன்பம்!
50
நெனச்சேன்.. வடை வாங்கிட்டாரு வைகை... எல்லார் கை ல பிரிச்சு வை
உன் பதிவுக்காக ஏங்கி தொலைத்தேன் தூக்கம்! படித்தவுடன் மண்டை வீங்கி தொலைத்தேன் தூக்கம்!!
ஆகா, திட்ட ஆரம்பிசிடாரே
//அவர் எழுதாட்டி, அவர் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் பழக கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, ஆறும் அவர் ப்ளாக் பக்கம் போக கூடாது. இது சொம்போட இருக்கற நாட்டாமை பன்னிக்குட்டி அண்ணன் சொன்ன தீர்ப்பு. //
இது சூப்பர்........க .க .போ.......
எல்லாரும் கொலை வெறி தான் இருக்காங்க போல அருண் அண்ணன் மேல :)
பாடல்கள் எல்லாம் அருமை .....பிடிக்காத படைகள் ஈசி யா எழுதிருலாம் ...நல்ல செக்ஸ்ய் பாடுன்னு கூப்பிட்டு இருக்காலம் ...அருண் (சீனியர்) வீட்டுல நைட் எந்திருச்சி மிட் நைட் மசாலா பார்பாம் ...வீட்டுல அடி விழும் .என் கிட்ட ஒரு ஐடியா கேட்டு இருக்காலம் சரி .சரி பொழச்சி போகட்டும்
அடடா... மிஸ் ஆய்டுச்சே... சரி விடுங்க, இன்னொரு தொடர் பதிவு வராமயா போய்டும்
ஹி ஹி .. அனுஷ்கா யாரு ..?
போட்டோ போட்ருக்கேன் பாரு.... அவங்க தான் அனுஷ்கா
// Arun Prasath said...
போட்டோ போட்ருக்கேன் பாரு.... அவங்க தான் அனுஷ்கா
//
நிறைய போட்டோ இருக்கு , அதுல யாரு அனுஷ்கா ..?
நிறைய போட்டோ இருக்கு , அதுல யாரு அனுஷ்கா ..?//
கேள்வி கேக்கணுமேன்னு கேக்கறியா என்ன
//கேள்வி கேக்கணுமேன்னு கேக்கறியா என்ன//
ஹி ஹி ஹி .. இல்ல உண்மைலேயே எனக்கு தெரியாது , அதான் ..!
இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கணும் இல்லையா... சே சே.... கடைசி போட்டோ தான் அனுஷ்கா
ரூம் போட்டு ஓசிப்பியா அருண் .. ?
ஹி ஹி...கற்பனை குதிரை கிழிச்சிட்டு போகுது
பிடிச்ச பத்துப் பாட்டு எழுத சொன்னா படத்தைப் போட்டு வெள்ளாடிட்டு இருக்க? :-)
இருந்தாலும் முதல் 5 மற்றும் 10, எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதிய அருண் அண்ணனுக்கு நன்றி!
(மிரட்டுன விஷயத்த எல்லாம் இப்படியா வெளிய சொல்றது)
பிடிச்ச பத்துப் பாட்டு எழுத சொன்னா படத்தைப் போட்டு வெள்ளாடிட்டு இருக்க? :-)
பிடிச்ச பத்துப் பாட்டு எழுத சொன்னா படத்தைப் போட்டு வெள்ளாடிட்டு இருக்க? :-)//
இருந்தாலும் முதல் 5 மற்றும் 10, எனக்கு ரொம்ப பிடிக்கும்..//
ஜோ, ரம்ஸ் பாட்டு பிடிகாமையா
அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதிய அருண் அண்ணனுக்கு நன்றி!
(மிரட்டுன விஷயத்த எல்லாம் இப்படியா வெளிய சொல்றது)//
மக்களும் உண்மைய தெரிஞ்சுக்க வேணாமா...
நான் அண்ணனா,இல்ல இல்ல
சின்ன தம்பி...
//நான் அண்ணனா,இல்ல இல்ல
சின்ன தம்பி.../
எனக்கு ஏற்கனவே 2 தம்பி :-)
எனக்கு ஏற்கனவே 2 தம்பி :-)//
பரவல்ல, நான் கடைசி தம்பியா இருந்துகரேன்
/*ஹி ஹி...கற்பனை குதிரை கிழிச்சிட்டு போகுது */
பாத்து.., ஓடிட போகுது :-)
அது பாட்டுக்கு ஓடட்டும் :)
மிக நல்ல ரசனையான பாடல்கள்... அந்த வரிகளை எழுதிய கவிஞர்களுக்கும்..... உங்களுக்கும் நன்றி.
மிக நல்ல ரசனையான பாடல்கள்... அந்த வரிகளை எழுதிய கவிஞர்களுக்கும்..... உங்களுக்கும் நன்றி.//
வாங்க கருணாகரசு சார்
... முதல் முறை வரீங்க போல.. அடிக்கடி வாங்க
பாட்டுகள் அனைத்தும் அருமையானவை.. ஆனால் படங்கள் அதை விட அருமை...
அடுத்த தொடர்பதிவு ஸ்டார்ட் பண்ணியாச்சா.....
நிபுனா நிபுனா என் நிபுனா//
இதன பாட்ட எதுக்காக பார்த்த?
என்னாடா கும்மி டீம்க்கு மறுபடி உயிர் வர மாதிரி தெரியுது.. :)
ஆனா எப்படி பார்த்தாலும் நீ உருப்பட அறிகுறியே இல்லை... :)
:)))
//சொல்லும் சொல்லும், அப்பறம் கொல்லும் கொல்லும்)//
ரெம்ப அனுபவம் போலேயே அருண்... சும்மா கேட்டேன்...
//நாங்க வித்யாசமா யோசிப்போம்//
நம்ம ஊரு அப்படி...ரைட்ஆ?
// நமக்கு பிடித்த 10 பெண்கள்ன்னா இஷ்டத்துக்கு 10 பதிவு எழுதலாம். //
நீங்களும் நம்ம கேஸ்தான் போல இருக்கு...
எனக்கும் சாதனா சர்கம் குரல் என்றால் உயிர்... ஸ்ரேயா கோஷல் கூட சாதனா சர்கம் மாதிரியே பாடுறாங்க...
அசத்தல் பதிவு
என்றா இது....? என்றா சொல்லிப்போட்ட நீய்யி......? இப்போ சொல்றேண்டா ஒரிஜினல் தீர்ப்பு.... இனிமே தொடர்பதிவு எழுதுற பயலுகளோட ஆரும் கூட பேச கூடாது, ஆரும் பழக கூடாது, ஆரும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, ஆரும் அவிங்க ப்ளாக் பக்கம் போக கூடாது......
இதுதாண்டா என்ற தீர்ப்பு.... எலேய்ய்ய்.... சின்றாசு கட்றா வண்டிய.....!
பாட்டுகள் அனைத்தும் அருமையானவை.. ஆனால் படங்கள் அதை விட அருமை...
அடுத்த தொடர்பதிவு ஸ்டார்ட் பண்ணியாச்சா.....//
ஹி ஹி அதெல்லாம் இல்ல சும்மா நக்கல்..
நிபுனா நிபுனா என் நிபுனா//
இதன பாட்ட எதுக்காக பார்த்த?//
தெரிஞ்சா பேசாம இருக்கனும்... பப்ளிக்ல போட்டு தர கூடாது
என்னாடா கும்மி டீம்க்கு மறுபடி உயிர் வர மாதிரி தெரியுது.. :)//
ஐ சந்தோசம் தான்
ஆனா எப்படி பார்த்தாலும் நீ உருப்பட அறிகுறியே இல்லை... :)//
ஹ்ம்ம்.. என்ன பண்ண
:)))//
வாங்க சார்
@அப்பாவி தங்கமணி
ரெம்ப அனுபவம் போலேயே அருண்... சும்மா கேட்டேன்...//
அதெல்லாம் இல்லேங்க சும்மா... ஹி ஹி... நீங்க நெஜமாவே கேக்கலாம் ஒண்ணும் நெனைக்க மாட்டேன்
நம்ம ஊரு அப்படி...ரைட்ஆ?//
அதான
@Philosophy Prabhakaran
நீங்களும் நம்ம கேஸ்தான் போல இருக்கு...//
அட எல்லாரும் அப்டி தான் பிரபாகரன்
எனக்கும் சாதனா சர்கம் குரல் என்றால் உயிர்... ஸ்ரேயா கோஷல் கூட சாதனா சர்கம் மாதிரியே பாடுறாங்க...
கைய குடுங்க... நான் அவங்கல பத்தி எழுதலாமாநு யோசிச்சிட்டு அபாரம் வேணாம்ன்னு விட்டேன்
அசத்தல் பதிவு//
வாங்க அரசன்.. நன்றி
@ pannikutti
வாங்க அண்ணே.... யாருமே இல்லாத கடைல வந்து தீர்ப்பு சொல்லிடு போயிருக்கீங்க
அருண் பிரசாத் said...
//எனக்கு பிடிக்காத 10 பாடல்கள் பத்தி எழுத நம்ம அருண் அண்ணனை அழைக்கிறேன் (நாங்க வித்யாசமா யோசிப்போம்).//
உனக்கு பிடிக்காத பாட்டை நான் எப்படி எழுதமுடியும்/////
ஹா ஹா ஹா.. கரெக்டு..
Post a Comment