என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, October 19, 2010

சுற்றுலா இனிதே ஆரம்பம்....

எல்லாருக்கும் வணக்கம்...
எத்தன பேர் இதெல்லாம் படிப்பீங்கனு தெரிலங்க...
சும்மா எதாச்சும் ஆரம்பிக்கணும்னு தோணுச்சு...
கதை, கவிதை, கட்டுரை, இதெல்லாம் எனக்கு வராது ( தப்பிச்சோம்னு நெனச்சீங்க தான? )...
சும்மா நான் கொஞ்சம் அதிகமா ஊர் சுத்துவேன், சும்மா நான் போய்ட்டு வந்த டூர் பத்தி எல்லாம் சொன்னா யாரசுக்கும் உபயோகமா இருக்குமேனு இத தொடங்கினேன்...
யாரவது ஒருத்தருக்கு உபயோகமா இருந்தாலும் ஓகே தான்.....

7 comments:

balakrishnan said...

Nice Theme boss.. Go ahead.. willing to read your experience in adventure :-)

Prasanna said...

Nose podapa irundha ipdithan ethathu pana thonum :-)

arunmaddy said...

@ Bala : நன்றி நன்றி, எனக்கு தெரிஞ்ச மாறி எழுதறேன்
@ Prasanna : தல, நீங்களே இப்டி சொன்னா எப்டி?

Prasanna said...

Just for fun boss U continue

பிரியமுடன் ரமேஷ் said...

கண்டிப்பா உங்க பயணங்களைப் பகிர்ந்துக்கங்க... தொடர்ந்து படிக்கிறேன்.. நானும் ஒரு டூர் விரும்பிதான்

arunmaddy said...

@ பிரியமுடன் ரமேஷ் : நிச்சயம் சொல்றேங்க...... கண்டிப்பா படிக்கணும் :)

super said...
This comment has been removed by the author.