என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, February 4, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 11

இந்த மாறி எடத்ல யாரா இருந்தாலும் கோச்சுக்குவாங்க இல்லையா. கண்டபடி திட்டிட்டு போய்டுவாங்க. அது தான் நடக்க போகுதுன்னு எதிர் பாத்து வீணாவ பாத்திட்டு இருந்தேன். அவ அமைதியா கைய கட்டி நின்னுட்டு என்ன பாத்தா ஒரு ரெண்டு செகண்ட். அவ பாத்த பார்வை, தப்பு செய்யறதா இருந்தா கூட தடுத்திடும். கோவம், காதல், ஆசை, எல்லாமும் கலந்த ஒரு பார்வை. எப்பவும் போல என் கண் தாழ்த்து தரைய பாக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பறம் எதிர் பாக்காத ஒன்ன செஞ்சா. இவ மட்டும் தான் இப்டியா? இல்ல எல்லா பொண்ணுங்களும் இப்டியா?

பக்கத்துக்கு டேபிள்ல இருந்து ஒரு சேர் எடுத்து நாங்க உக்காந்து இருந்த டேபிள்ல போட்டு உக்காந்துட்டா! 
மாலதிய பாத்தா, கைய பெசஞ்சிட்டு திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கா. இந்த மாறி தர்மசங்கடமான சூழ்நிலைல சத்தியமா எனக்கு என்ன பேசன்னு தெரியாதுங்க. அமைதியா இருந்தேன். வீணாவே பேச ஆரம்பிச்சா. 

"என்ன ராகுல், 10 மணிக்கு என்ன வர சொல்லிட்டு சீக்கிரமே வந்துட போல?"
"இல்ல நா மாலதிய பாக்க வந்தேன். சாரி இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன். இது மாலதி, என் அத்தை பொண்ணு" " மாலதி, இது வீணா, என்............ லவ்வர்"

இந்த எடத்ல வீணா வோட எக்ஸ்பிரசன் சொல்லியே ஆகணும். சொல்லி இருக்கேன்ல நிமிசத்துக்கு நூறு பாவனை காட்டுவான்னு.  அத்தை பொண்ணுன்னு சொன்னதும் கண்ல ஒரு கோவமும், பொறாமையும், ஏமாற்றமும் . அப்பறம் இது வீணா என்.. ன்னு சொல்லி இழுத்தப்ப ஒரு எதிர்பார்ப்பு. இந்த எக்ஸ்பிரசன் எல்லாம் பாத்துட்டே வாழ்கைய ஓட்டிடலாம் போலயே. 
சரி சரி, மேட்டர்க்கு வருவோம். அப்பறம் அவள ரசிச்சுக்கலாம். நான் எல்லாத்தையும் சொல்லிடலாம்ன்னு நெனச்சு. அம்மா கால் பண்ணது முதல் இவ லவ் பண்ணத சொன்னது வரைக்கும் எல்லாம் சொல்லிட்டேன். அதுவரைக்கும் மாலதி ஒரு வார்த்தை பேசல. 

"சரி ராகுல் நீ வெளிய இரு நான் மாலதி கிட்ட பேசனும்"
"என்ன பேச போற"
"அத சொல்றதா இருந்தா நீ உள்ளயே உக்காந்து இருக்கலாம்ல, வெளிய இரு"

மறுபடியும் பல்ப். அடுத்த பிறவியில் கண்டிப்பா பொண்ணா பொறந்து நாம பல்ப் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு, எந்திரிச்சு வெளிய போய்ட்டேன். வேற என்ன பண்ண. அங்க உக்காந்து இருந்தா மாறி மாறி பல்ப் வாங்கிட்டு இருப்பேன். அதுக்கு வெளியவே நிக்கலாம்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வெளில வந்தாங்க. சிரிச்சிட்டே. நான் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன். 
மாலதி என்கிட்ட வந்து, "ராகுல், ஒரு ரெண்டு நிமிஷம் உன் கிட்ட பேசலாமா?"
நான் வீணாவ பாத்தேன்.
"அவள பாக்காத, ஒன்னும் சொல்ல மாட்டா, அவ கிட்ட நான் சொல்லிட்டேன்."
 "போய் பேசிட்டு வா, நான் வண்டிய அந்த பக்கம் பார்க் பண்ணி இருக்கேன். எடுத்துட்டு வரேன்" அப்டின்னு சொல்லிட்டு வீணா பாட்டுக்கு போய்டா.

"சொல்லு மாலதி"
"உன்ன மிஸ் பண்ணிட்டேன்னு நெனச்சு வருதபடவா? இல்ல உனக்கு வீணா கெடச்சத நெனச்சு சந்தோஷ படவான்னு எனக்கு தெரில ராகுல்"
ஒரு கேள்வி குறி ஓட அவள பாத்தேன்.
"பைத்தியமா இருக்கா ராகுல், உன் மேல அவ. என்ன பண்ண அவள? இப்டி கூட லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டா. நீ மட்டும் அவள மிஸ் பண்ணனா, உன்ன மாறி ஒரு பைத்தியக்காரன் உலகத்துலயே கிடையாது. ஷி டிசர்வ்ஸ்  மோர் லவ் ப்ரம் யூ. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்"

அவ சொல்ல சொல்ல கண்ணு கலங்கிடுச்சு. அப்பறமா தான் முக்கியமான மேட்டர் சொன்னா.

"அப்பறம் இன்னொரு விஷயம், நாளைக்கு எங்க அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு போறாங்க. அதுக்குள்ள நீ கோயம்புத்தூர் போய் உன் லவ் மேட்டர் சொல்லிடு. நான் இன்னைக்கு எங்க வீட்ல பேசி பாக்கறேன்" 
"என்ன சொல்ற? அடப்பாவமே. சரி நீ உங்க வீட்ல போக வேண்டாம்ன்னு சொன்னா போதாதா? நான் எதுக்கு போகணும்? நீ போக வேண்டாம்ன்னு சொல்லிடாலே, போ மாட்டாங்கல?"
"அட லூசு, உங்க வீட்ல எதிர் பாத்துட்டு இருக்க மாட்டாங்களா? உன் மேட்டர் போன்லயும் சொல்ல முடியாது, நேர்ல தான் பேச முடியும். அதான் நைட் கெளம்ப சொன்னேன்"
"ஹ்ம்ம், சரி மாலதி... அப்பறம், வீணா என்ன சொன்னா?"
"அத சொல்ல முடியாது, கேர்ள் திங், சரி நான் கெளம்பறேன், ஆல் தி பெஸ்ட்"

தலை சுத்தீடுச்சு. என்ன பண்ண? இன்னைக்கு சனிகிழமை வேற, பஸ் எல்லாம் கூட்டமா இருக்கும், ட்ரெயின் வாய்ப்பே இல்ல.... என்ன பண்ணலாம்? 

போன் அடிச்சது.

"சுனில் காலிங்"

189 comments:

karthikkumar said...

vadai

Arun Prasath said...

யப்பா அதுக்குள்ளயா

கோமாளி செல்வா said...

வடை :-(((((((

Arun Prasath said...

செல்வாக்கு கடும் போட்டி

karthikkumar said...

"அத சொல்றதா இருந்தா நீ உள்ளயே உக்காந்து இருக்கலாம்ல, வெளிய இரு///

செம பல்பு ஹி ஹி

சௌந்தர் said...

karthikkumar said...
vadai///

வா மச்சி காதல் கதை னா உடனே வந்துடுவியே ....!

Arun Prasath said...

செம பல்பு ஹி ஹி//

அதுல உனக்கு ஒரு சந்தோசம்

Arun Prasath said...

வா மச்சி காதல் கதை னா உடனே வந்துடுவியே ....!//
அவன் எங்க வர... இங்கயே தான் படுத்திருக்கான்

karthikkumar said...

அடுத்த பிறவியில் கண்டிப்பா பொண்ணா பொறந்து நாம பல்ப் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு, எந்திரிச்சு வெளிய போய்ட்டேன்.///

அப்போ அடுத்த ஜென்மத்துல வீனா கதைய யார் எழுதுவா

karthikkumar said...

சௌந்தர் said...
karthikkumar said...
vadai///

வா மச்சி காதல் கதை னா உடனே வந்துடுவியே ...////பின்ன இல்லையா நம்ம நண்பன் அருணோட காதல் இல்லையா....

Arun Prasath said...

அப்போ அடுத்த ஜென்மத்துல வீனா கதைய யார் எழுதுவா//
நல்ல கேள்வி.... பதிலும் நீயே சொல்லிடு

Arun Prasath said...

பின்ன இல்லையா நம்ம நண்பன் அருணோட காதல் இல்லையா....//

ஐயோ ஐயோ ராகுல்ன்னு சொல்லு தம்பி...

karthikkumar said...

Arun Prasath said...
அப்போ அடுத்த ஜென்மத்துல வீனா கதைய யார் எழுதுவா//
நல்ல கேள்வி.... பதிலும் நீயே சொல்லிடு//

அப்போ பதில் தெரில அசடு வழியுது பாரு :)

Arun Prasath said...

அப்போ பதில் தெரில அசடு வழியுது பாரு :)//

உனக்கும் தான் தெரில....

எஸ்.கே said...

//அப்பறம் அவள ரசிச்சுக்கலாம். //

யாரு? நாங்களா?

karthikkumar said...

Arun Prasath said...
அப்போ பதில் தெரில அசடு வழியுது பாரு :)//

உனக்கும் தான் தெரில...///

நானா வீணாவ லவ் பண்றேன்? நீர்தான்யா லவ் பண்றீர் ஹி ஹி

Arun Prasath said...

யாரு? நாங்களா?//

அது ராகுல், அவனுக்குள்ள நெனச்சது... சோ அவன் தான் ரசிப்பான்

Arun Prasath said...

நானா வீணாவ லவ் பண்றேன்? நீர்தான்யா லவ் பண்றீர் ஹி ஹி//

நான் இல்ல ராகுல்.... அப்போ அவன் சொல்லுவான்

karthikkumar said...

பஸ் எல்லாம் கூட்டமா இருக்கும், ட்ரெயின் வாய்ப்பே இல்ல.... என்ன பண்ணலாம்?

போன் அடிச்சது.

"சுனில் காலிங்///

twist ஓட முடிக்கிறதா நெனப்பு :)

karthikkumar said...

Arun Prasath said...
நானா வீணாவ லவ் பண்றேன்? நீர்தான்யா லவ் பண்றீர் ஹி ஹி//

நான் இல்ல ராகுல்.... அப்போ அவன் சொல்லுவான்///

தெளிவா பதில் சொல்றாராமா......:)

Arun Prasath said...

twist ஓட முடிக்கிறதா நெனப்பு :).//

நான் சொன்னேனா? நீயா நெனச்சிடா நான் என்ன பண்ணுவேன்....

karthikkumar said...

அட பொன்னான மனசே
பூவான மனசே
வெக்காதே பொண்ணுமேல ஆச
நீ வெக்காதே பொண்ணுமேல ஆச
மனப்பாடம் பண்ணி வெச்சுக்குங்க பின்னாடி யூஸ் ஆகும் மச்சி...

Arun Prasath said...

இத்தனை நேரம் நீ மனபாடம் பண்ணிட்டு இருந்தியாக்கும்

கோமாளி செல்வா said...

//அத்தை பொண்ணுன்னு சொன்னதும் கண்ல ஒரு கோவமும், பொறாமையும், ஏமாற்றமும் . அப்பறம் இது வீணா என்.. ன்னு சொல்லி இழுத்தப்ப ஒரு எதிர்பார்ப்பு. இந்த எக்ஸ்பிரசன் எல்லாம் பாத்துட்டே வாழ்கைய ஓட்டிடலாம் போலயே.
/

வழக்கமா சொல்லுறதுதான் .. உண்மைலேயே இந்த வரிகள்ள மறுபடியும் சிலிர்க்கிறேன் .. வாய்ப்பே இல்ல .. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ..

Arun Prasath said...

தேங்க்ஸ் செல்வா.... படிக்கும் பொது ஒரு சிலிர்போடயே படிப்பியோ?

கோமாளி செல்வா said...

//"பைத்தியமா இருக்கா ராகுல், உன் மேல அவ. என்ன பண்ண அவள? இப்டி கூட லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டா. நீ மட்டும் அவள மிஸ் பண்ணனா, உன்ன மாறி ஒரு பைத்தியக்காரன் உலகத்துலயே கிடையாது. ஷி டிசர்வ்ஸ் மோர் லவ் ப்ரம் யூ. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்"
//

என்னாலையும் இத படிக்கும் போது எப்படியாவது ஒரு பொண்ண லவ் பன்னுனும்னு தோணுது .. எப்படித்தான் இப்படி எழுதறீங்களோ ? வாய்ப்பே இல்ல .. காதல் அப்படிங்கிற உணர்வ இப்படில்லாம் சொல்ல முடியுமா ?

Arun Prasath said...

இதெல்லாம் சும்மா.... இன்னும் சொல்லலாம்... ஆனா எனக்கு தெரில

இம்சைஅரசன் பாபு.. said...

//வா மச்சி காதல் கதை னா உடனே வந்துடுவியே ....//

ஆமா நீ ரொம்ப ஒழுங்கா .....நீ ஒரே காதல கவிதை எழுதுறா ,இவன் காதல கதை எழுதுறான்..ரெண்டு பேரும் எங்களை சாகடிகிறீங்க

Arun Prasath said...

போற போக்குல எனையும் ஓட்டிட்டு போய்டீங்களே

karthikkumar said...

பாபு அண்ணா செம நக்கல்.... ( இவீங்களுக்கு வேணும் )

Arun Prasath said...

டேய் டேய்..... உனக்கே ஓவரா தெரில.... அவர் உன்னையும் தான் சொல்றாரு

karthikkumar said...

நல்லா பாரு மச்சி காதல் கதை எழுதுறது நீயி. கவிதை எழுதுறது சவுந்தர். இதுல நான் எங்க வந்தேன். சவுந்தர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லிருக்கார்

Arun Prasath said...

ரொம்ப அறிவு பூர்வமா பதில் சொல்றதா நெனப்பா

karthikkumar said...

எனக்கு அந்த மாதிரி எல்லாம் நெனப்பு இல்ல .... ஹி ஹி (வாங்குன பல்ப அடுத்தவன் தலைல கட்டுறதுக்கு எவ்வளவு வேலை செய்யுற மச்சி:)

Arun Prasath said...

ஹுஸ்.... சரி சரி... ஆணி இருக்குன்னு சொன்னல போய் வேலைய பாரு...

கோமாளி செல்வா said...

aani enakkum :-((

சங்கவி said...

:))

Arun Prasath said...

முடிச்சிட்டு வா செல்வா... வெயிட் பண்றேன்..

Arun Prasath said...

வாங்க சங்கவி.... நன்றி

karthikkumar said...

ஏன் முடியலையா ஹி ஹி வேலையே போனாலும் பரவாயில்ல நான் கும்மியடிப்பேன்... (இருந்தாலும் மக்களின் விருப்பம் கருதி போய் ஆணியை தொடர்கிறேன்)

Arun Prasath said...

கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்

கோமாளி செல்வா said...

காதல் இளவரசர் அருண் அவர்களுக்கு உங்கள் ரசிகனின் ஒரு கடிதம் ..
பெருமதிப்பிற்குரிய ஐயா , தங்களின் அது ஒரு காதல் காலம் தொடர்கதையின் நீண்டநாள் வாசகன் நான் .. மேலும் உங்களின் தீவிர ரசிகன். ஆதலின் தாங்கள் இதுபோல பல கதைகள் எழுதி பெரிய அளவில் புகழ்பெறவேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் .. என்றும் தங்களின் விசிறி

Arun Prasath said...

செல்வா.... உன்னால மட்டும் தான் இந்த மாறி எல்லாம் யோசிக்க முடியும்.... இது உனக்கே ஓவர்ரா தெரில....

கோமாளி செல்வா said...

// Arun Prasath said...
செல்வா.... உன்னால மட்டும் தான் இந்த மாறி எல்லாம் யோசிக்க முடியும்.... இது உனக்கே ஓவர்ரா தெரில....

//

இல்ல , உண்மையத்தானே சொன்னேன் .. ஏன்னா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ( ஆணி தீரமாடீன்குதே )

Arun Prasath said...

ஹ்ம்ம்..... தேங்க்ஸ் செல்வா...

எஸ்.கே said...

சுனில் யாரு?

(உங்க பிளாக்ல ஒரு search பட்டன் வைக்க முடியுமா? கேரக்டர் பேர் போட்டு தேடலாமே!)

எஸ்.கே said...

//இப்டி கூட லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டா. நீ மட்டும் அவள மிஸ் பண்ணனா, உன்ன மாறி ஒரு பைத்தியக்காரன் உலகத்துலயே கிடையாது. ஷி டிசர்வ்ஸ் மோர் லவ் ப்ரம் யூ. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்//

உங்களை நம்பிதான் இருக்காங்க. ப்ளீஸ் கைவிட்டுதாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ராகுல்!

எஸ்.கே said...

வீட்ல சொல்லப் போறீங்க! செமத்தியா மாட்டி திட்டு வாங்கப் போறீங்க!

எஸ்.கே said...

//"ஹ்ம்ம், சரி மாலதி... அப்பறம், வீணா என்ன சொன்னா?"
"அத சொல்ல முடியாது, கேர்ள் திங், சரி நான் கெளம்பறேன், ஆல் தி பெஸ்ட்"//

ஏதோ சம்திங் இருக்கு! பின்னால ஏதோ ஒன்னு வரப்போகுது!

எஸ்.கே said...

//தலை சுத்தீடுச்சு. என்ன பண்ண? இன்னைக்கு சனிகிழமை வேற, பஸ் எல்லாம் கூட்டமா இருக்கும், ட்ரெயின் வாய்ப்பே இல்ல.... என்ன பண்ணலாம்? //

ஏரோப்ளேன்?

எஸ்.கே said...

காதலை அனுபவிச்சு எழுதறது ரொம்ப கஷ்டமான விசயம். அதுவும் அதில அனுபவப்படாதவங்க எழுதறது ரொம்ப கஷ்டம்! ஆனா நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க!

கோமாளி செல்வா said...

vada marupadiyum poche !!

எஸ்.கே said...

சாரி செல்வா ! வடை இருப்பதை மறந்துவிட்டேன்! 75வது வடைக்கு முயற்சிக்கவும்!

எஸ்.கே said...

பிரசவத்திலிருந்துதான் கதை ஆரம்பிக்குது! இப்போ நினைவுக்கு வருது!

ஆத்தா! சுகப்பிரசவம் ஆகணுமே!

எஸ்.கே said...

வந்த பாதை மறந்துபோனது அவனுக்கு ..........
போகும் பாதையே தெரியவில்லை அவளுக்கு........
இப்படி ஒரு மெய்மறந்த சிந்தனை.......
அவனுக்கும் ...........
அவளுக்கும்.............

என்னே!!!
ஒரு ஆழ்ந்த யோசனையில் அவர்களின்.......
ஒரு அழகான காதல் ........

கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
பிரசவத்திலிருந்துதான் கதை ஆரம்பிக்குது! இப்போ நினைவுக்கு வருது!

ஆத்தா! சுகப்பிரசவம் ஆகணுமே!
/

ponnukku ethachum aana arun ah pottu thalliralaam!!

எஸ்.கே said...

எங்கே காதல் எழுத்தாளர்?

எஸ்.கே said...

இக்கவிதை கார்த்திக்கு சமர்ப்பணம்!

எஸ்.கே said...

இந்த கவிதை அருணுக்கு சமர்ப்பணம்!

எஸ்.கே said...

//
ponnukku ethachum aana arun ah pottu thalliralaam!!

//

அப்ப ராகுலோட மனைவிக்கு அருணால ஆபத்து வருமா?

Arun Prasath said...

சுனில் யாரு?

(உங்க பிளாக்ல ஒரு search பட்டன் வைக்க முடியுமா? கேரக்டர் பேர் போட்டு தேடலாமே!)//

அண்ணே சுனில் இந்த கதைல மோதலையே வருவான்... சென்னைல ராகுல்ல receive பண்ணது சுனில் தான்

Arun Prasath said...

உங்களை நம்பிதான் இருக்காங்க. ப்ளீஸ் கைவிட்டுதாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ராகுல்!//

அதான் யோசிச்சிட்டு இருக்கான் போல ராகுல்... நீங்க சொல்லிடீங்கள்ள... விடுங்க

எஸ்.கே said...

/அண்ணே சுனில் இந்த கதைல மோதலையே வருவான்... சென்னைல ராகுல்ல receive பண்ணது சுனில் தான் //

இல்ல அந்த பேர் நினைவில் இருக்கு! எங்கேன்னு ஒரு சின்ன குழப்பம்!

Arun Prasath said...

வீட்ல சொல்லப் போறீங்க! செமத்தியா மாட்டி திட்டு வாங்கப் போறீங்க!//

ஹி ஹி.... போறீங்க இல்ல... போறான்


ஏதோ சம்திங் இருக்கு! பின்னால ஏதோ ஒன்னு வரப்போகுது!//

நீங்க ஒரு ஞானி

ஏரோப்ளேன்?//

காசு?

Arun Prasath said...

இல்ல அந்த பேர் நினைவில் இருக்கு! எங்கேன்னு ஒரு சின்ன குழப்பம்!//

ம்ம் அருண் அண்ணா கூட இத தான் சொன்னாரு... பேர் கொழப்பம் போக என்ன பண்ணலாம்?

Arun Prasath said...

காதலை அனுபவிச்சு எழுதறது ரொம்ப கஷ்டமான விசயம். அதுவும் அதில அனுபவப்படாதவங்க எழுதறது ரொம்ப கஷ்டம்! ஆனா நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க!//

ஹப்பா அனுபவ பாடதவங்கன்னு நீங்க தான் செரியா சொல்லி இருக்கீங்க

Arun Prasath said...

vada marupadiyum poche !!//

செல்வாக்கு என் ப்ளாக்ல ஏதோ சூனியம் போல..

Arun Prasath said...

ஆத்தா! சுகப்பிரசவம் ஆகணுமே!//

என்ன எஸ் கே... சுக பிரசவம் ஆனா த்ரில் இருக்காதே.... நீங்க தான் வில்லி கேக்கற ஆள் ஆச்சே..


வந்த பாதை மறந்துபோனது அவனுக்கு ..........
போகும் பாதையே தெரியவில்லை அவளுக்கு........
இப்படி ஒரு மெய்மறந்த சிந்தனை.......
அவனுக்கும் ...........
அவளுக்கும்.............

என்னே!!!
ஒரு ஆழ்ந்த யோசனையில் அவர்களின்.......
ஒரு அழகான காதல் ........///

நீங்க எழுதினதா? சூப்பர் அண்ணே

Arun Prasath said...

ponnukku ethachum aana arun ah pottu thalliralaam!!//

என்ன எதுக்கு இழுக்கற.... ராகுல்ல போட்டு தள்ளு

Arun Prasath said...

எங்கே காதல் எழுத்தாளர்?//

சாப்ட போய்டேன்

Arun Prasath said...

எஸ் கே அண்ணே கவிதை எல்லாம் படைய கிளபறீங்க.... நன்றி நன்றி

எஸ்.கே said...

//
ம்ம் அருண் அண்ணா கூட இத தான் சொன்னாரு... பேர் கொழப்பம் போக என்ன பண்ணலாம்? //

ஆங்கிலப் பெயர் வைங்க! இல்லனா அதிவீரராம விக்கிரமன் இப்படி வித்தியாசமான பேரா வைங்க!

Arun Prasath said...

அப்ப ராகுலோட மனைவிக்கு அருணால ஆபத்து வருமா?//

ஹி ஹி.... என்ன பதில் சொல்லன்னு தெரில... அதான்

Arun Prasath said...

ஆங்கிலப் பெயர் வைங்க! இல்லனா அதிவீரராம விக்கிரமன் இப்படி வித்தியாசமான பேரா வைங்க!//

ஹி ஹி... இம்சைன்னு வெச்சிடலாம்.. பாபு அண்ணே கோச்சுகுவாறு....

எஸ்.கே said...

//எஸ் கே அண்ணே கவிதை எல்லாம் படைய கிளபறீங்க.... நன்றி நன்றி

//

ஹி..ஹி.. எதுவும் நான் எழுதினது இல்ல. நெட்டில் கிடைப்பதில் நல்லதா எடுத்து தரேன் அவ்வளவுதான்! நமக்கு கவிதைலாம் எழுத வராது!

Arun Prasath said...

ஹி..ஹி.. எதுவும் நான் எழுதினது இல்ல. நெட்டில் கிடைப்பதில் நல்லதா எடுத்து தரேன் அவ்வளவுதான்! நமக்கு கவிதைலாம் எழுத வராது!//

அத தேட கூட ஒரு அனுபவம் வேணுமே

எஸ்.கே said...

இது புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் செல்வாவிற்காக!

எஸ்.கே said...

அய்யகோ மீண்டும் செல்வாவின் வடை காணாமல் போனதே!

Arun Prasath said...

இது புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் செல்வாவிற்காக!//

இது புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் செல்வாவிற்காக!

Arun Prasath said...

அய்யகோ மீண்டும் செல்வாவின் வடை காணாமல் போனதே!//

அவன் செரியா வடை போனதுக்கு அப்பறம் வந்து ஐயோ வடை ன்னு கமெண்ட் போடுவான்

கோமாளி செல்வா said...

illa aani irunthuchu..

எஸ்.கே said...

காதல் ஆத்திச்சூடி

அவளிடம் மதி மயங்கு!
ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
இதயத்தை அலங்கரி!
ஈர்க்கும் படி நட!
உறுத்தாமல் பார்!
ஊதியமின்றிக் காவல் செய்!
எதற்கும் வழியாதே!
ஏகலைவனாய் இரு!
ஐம்புலனிலும் அவளை வை!
ஒரு நாள் காதலைச் சொல்!
ஓர் உலகம் செய்!
ஒளவியும் ஒளவாமலும் பழகு!


இதன் விளக்கத்தை இங்கே காணவும்

Arun Prasath said...

illa aani irunthuchu..//

ஆணி வடையை தின்றது

கோமாளி செல்வா said...

@ SK :
நீங்க கொடுத்த லிங்க்ல படம் மட்டும்தான் இருக்கு .. கவிதை தெரியலை .

கோமாளி செல்வா said...

aathichoodi arumai.. hi hi

Arun Prasath said...

நீங்க கொடுத்த லிங்க்ல படம் மட்டும்தான் இருக்கு .. கவிதை தெரியலை ...
//

தம்பி அது படம் மட்டும் தான்

Arun Prasath said...

ஆத்திசூடி சூப்பர் தல

எஸ்.கே said...

செல்வா நான் படம் மட்டும்தான் அளித்தேன்.

இதோ தங்களின் ’புதிய’ முயற்சிக்காக கவிதை!

Arun Prasath said...

எஸ் கே காதல் பொங்குது உங்களுக்கு

எஸ்.கே said...

//எஸ் கே காதல் பொங்குது உங்களுக்கு //

இன்னும் பொங்கறேன்!

http://2.bp.blogspot.com/_K8GTwteWESo/TFVAvU_pvDI/AAAAAAAAAFc/_X2MUgsqqi8/s1600/normal_cute-love-quote.jpg

Arun Prasath said...

right right அண்ணன் புல் பாரம்ல இருக்கீங்க

எஸ்.கே said...

LOVE

எஸ்.கே said...

http://ajitkumar.org/wp-content/uploads/2010/06/cute-love-quotes.jpg

Arun Prasath said...

இது உண்மைலயே சூப்பர் கமெண்ட்... எதாச்சும் இருக்கற மாறி கிளிக் பண்ண சொல்லுது... ஆனா கிளிக் பண்ண முடில.... அதான் லவ்.... எப்டி?

எஸ்.கே said...

அன்பே செல்வா ஓடி வாருங்கள்! வடை உங்களை அழைக்கின்றது!

நாகராஜசோழன் MA said...

:))

நாகராஜசோழன் MA said...

வந்துட்டேன்!!

நாகராஜசோழன் MA said...

98

நாகராஜசோழன் MA said...

99

நாகராஜசோழன் MA said...

வடை!!!

Arun Prasath said...

இந்த வடையும் போச்சு...செல்வா வந்தா அழுவான்

எஸ்.கே said...

போச்சு போச்சு! செல்வாவுக்காக கட்டிக்காத்த வடை நண்பர் நாகாவிற்கு சென்றது! காதலும் அப்படித்தானோ?

எஸ்.கே said...

அருண் LOVE-கான உங்கள் கமெண்ட் சூப்பர்! அது எதேட்சையாய் நடந்தது. இருந்தாது கமெண்ட் சூப்பர்!

Arun Prasath said...

போச்சு போச்சு! செல்வாவுக்காக கட்டிக்காத்த வடை நண்பர் நாகாவிற்கு சென்றது! காதலும் அப்படித்தானோ?//

இது ஒரு நல்ல கேள்வி.... பதில் சத்தியமா யாருக்கும் தெரியாது

கோமாளி செல்வா said...

ayyo marupadiyum poche :-((

Arun Prasath said...

அருண் LOVE-கான உங்கள் கமெண்ட் சூப்பர்! அது எதேட்சையாய் நடந்தது. இருந்தாது கமெண்ட் சூப்பர்!//

ஹி ஹி.... தற்செயல் தான் லவ்

எஸ்.கே said...

It's amazing how someone can break your heart, but you still love them with all the litte pieces.

இது காதலுக்கும் செல்வாவின் வடைக்கும்!

கோமாளி செல்வா said...

aama aama , enne kodumai ?

எஸ்.கே said...

இது யாருக்காவது சமர்ப்பணம்!

Arun Prasath said...

யாரும் வேணாம்ன்னு சொல்லிட்டா நானே எடுதுகரேன்... ஹி ஹி

எஸ்.கே said...

காதல் முடிவில்லாதது

1

எஸ்.கே said...

2

Arun Prasath said...

என்ன எஸ் கே சார் ரெண்டுல இருக்க பிகர் முகம் தெரில

எஸ்.கே said...

இது யாருக்கோ!

எனக்கு இரண்டு காதலி!

ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்

இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்

உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்

அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்

அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்

உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்

உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக

அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்

நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்!

Arun Prasath said...

ரெண்டு தடவை படிக்கணும் போல, புரிய

எஸ்.கே said...

முகம் தெரியலன்னா என்ன செய்ய இந்த முகத்தை பார்த்துக்கோங்க!

எஸ்.கே said...

இது செல்வாவுக்குதான்!:-)

நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது

Arun Prasath said...

முகம் தெரியலன்னா என்ன செய்ய இந்த முகத்தை பார்த்துக்கோங்க!//

ஐ இது ஒரு பாப் சிங்கர்

Arun Prasath said...

நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது//

அவன் தான் சொல்லணும்

எஸ்.கே said...

அந்த கவிதைக்கு மேல உள்ள படத்தில் எழுதியிருக்கிறதை படிச்சீங்களா?

Arun Prasath said...

ம்ம் படிச்சேன் எஸ் கே.... கோவை வரான் அவன்.... இனிப்பு கொண்டு வரானா பாக்கலாம் :)

எஸ்.கே said...

“Life without love is like a tree without blossoms or fruit.”

“Love has no other desire but to fulfill itself. To melt and be like a running brook that sings its melody to the night. To wake at dawn with a winged heart and give thanks for another day of loving.”

~Kahlil Gibran on love

Arun Prasath said...

தமிழ் கவிதை முடிஞ்சது... இப்போ இங்கிலீஷ்

எஸ்.கே said...

இன்னைக்கு 150 டார்கெட் அதுக்குள்ள செல்வா வரலை அந்த வடையே மன்னிக்காது!

எஸ்.கே said...

Don't find love, let love find you. That's why it's
called falling in love, because you don't force
yourself to fall, you just fall.

எஸ்.கே said...

It takes a minute to have a crush on someone,
an hour to like someone, and an day to love someone...
but it takes a lifetime to forget someone.

எஸ்.கே said...

If love is the answer,
can you please repeat the question?

எஸ்.கே said...

Three things of life that are most valuable -
Love, self-confidence & friends.

Arun Prasath said...

எஸ் கே காதல் காட்டாறு

கோமாளி செல்வா said...

inka ivlo nadanthu pochaa ?

Arun Prasath said...

நம்ம 150 வரைக்கும் கொண்டு போய் காத்திருப்போம்.... நாகு மாறி யாராச்சும் வந்து வடிய கொத்திடு போய்டுவாங்க

கோமாளி செல்வா said...

150 வது வடைய வாங்குறேன் .. இது ஓபன் சேலஞ்

Arun Prasath said...

சே இது என் ப்ளாக்... இல்லைனா நானும் போட்டி போடலாம்

கோமாளி செல்வா said...

neenka vadai vaankina athu nallathu illa

Arun Prasath said...

வாங்க மாட்டேன் கவலை படாத... பங்காளி வந்திட போறான்

எஸ்.கே said...

முடிவில்லாத பயணம் செல்கிறேன்..
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்..

எஸ்.கே said...

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.

கோமாளி செல்வா said...

naanum kaathal kavithai ethachum muyarchikkavaa ?

எஸ்.கே said...

“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

Arun Prasath said...

எழுது எழுது நீ இன்னைக்கு ஒரு மார்கமா தான் இருக்க....

எஸ்.கே said...

“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”


“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…

எஸ்.கே said...

செல்வா எழுதுங்கள் செல்வா கவித்திறன் உங்களிடம் உள்ளது!

Arun Prasath said...

“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்”//

உருகி உருகி லவ் பண்ணுவாரு போல

எஸ்.கே said...

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

எஸ்.கே said...

கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.

எஸ்.கே said...

இனி செல்வா செல்லலாம்!

Arun Prasath said...

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!//

எப்பவும் நிலாவ பொண்ணா தான் பாவிச்சு எழுதுவாங்க.. இங்க என்னடானா, பையனா பாவிச்சு எழுதி இருக்காங்க போல

Arun Prasath said...

யப்பா வடை வேணும்னா வா

கோமாளி செல்வா said...

150

கோமாளி செல்வா said...

150

கோமாளி செல்வா said...

வடை வென்றேன் .. சரி இருங்க ஒரு கவிதை சொல்லுறேன் ..

Arun Prasath said...

ஹப்பாடி... வாங்கிட்டான்

கோமாளி செல்வா said...

உன்னைப் பற்றிக் கவிதை எழுதவே நினைக்கிறேன் ,
ஆனால் வார்த்தைகளுக்குள் நான் நீ என்று மோதல்;
எழுதிக்கொண்டே இருக்கிறேன் , இன்னும் முடிக்கவில்லை ,
முடிக்கப்போவதும் இல்லை!!

எஸ்.கே said...

அடடா! செல்வா கவிதை சூப்பர்!

Arun Prasath said...

நீ எழுதினியா?

எஸ்.கே said...

வடை வாங்கியதற்கு வாழ்த்துக்கள்! சென்று வருகிறேன்!

கோமாளி செல்வா said...

aama naan eluthinathuthaan.. hi hi.. ippaththaan eluthinen

Arun Prasath said...

செல்வா என்னவோ நடக்குதே

அருண் பிரசாத் said...

good.....

Arun Prasath said...

thanks annae

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்ணா ரெண்டாவது லட்டு போச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ ரெண்டு பேரையும் இவ்வளாவு சீக்கிரம் மீட் பண்ண வெச்சிருக்க கூடாதுப்பா.... அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா 2 பேரும் மீட் பண்ண போற மாதிரியே டெம்போ ஏத்தி 2-3 பார்ட்ட அதிலேயே ஓட்டி இருக்கலாமோ?

Arun Prasath said...

கண்ணா ரெண்டாவது லட்டு போச்சே?//

ஒரு லட்டு வெச்சே சாப்ட முடியாது... அதான், கழட்டி விட்டாச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அடுத்த பார்ட்ல பூகம்பம் வெடிக்க போகுது, அதுக்கிடைல மூணாவது எதையும் கொண்டுவந்துட மாட்டியே?

Arun Prasath said...

ஏத்தி 2-3 பார்ட்ட அதிலேயே ஓட்டி இருக்கலாமோ?//

அப்போ இந்த தொடர் முடிய 50 பதிவு ஆய்டும்.. கடசில யாரு வீணா, யாரு ராகுல்ன்னே எல்லாரும் மறந்திருவாங்க

Arun Prasath said...

அப்போ அடுத்த பார்ட்ல பூகம்பம் வெடிக்க போகுது, அதுக்கிடைல மூணாவது எதையும் கொண்டுவந்துட மாட்டியே?//

மூணாவது எல்லாம் இல்ல.. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் ஆசை

வைகை said...

தம்பி....அந்த பானை மேட்டர் என்னாச்சு?

வைகை said...

பானை உடஞ்சிருச்சா?

Arun Prasath said...

அடடா இன்னும் மறக்கல

வைகை said...

நல்ல அலசல்....வாழ்த்துக்கள்...

Arun Prasath said...

அப்டின்னு தான் நெனைகிறேன்... விடுங்க இருக்கற பானை நல்லா இருந்தா போதும்

வைகை said...

Arun Prasath said...
அடடா இன்னும் மறக்க/////

மறக்க முடியுமா? ஆமா...என்ன கொஞ்ச நாளா ரோச காணும்?

Arun Prasath said...

அதான் தெரில.... எல்லாரும் லவ் பண்றதுல பிஸியா இருக்காங்க போல... ஜோதியையும் காணோம்

வைகை said...

Arun Prasath said...
அப்டின்னு தான் நெனைகிறேன்... விடுங்க இருக்கற பானை நல்லா இருந்தா போது////

ஆமாமா...எதுக்கும் பன்னிய காவல் வையி......நல்லா பாத்துக்குவாரு...

வைகை said...

175

Arun Prasath said...

ஆமாமா...எதுக்கும் பன்னிய காவல் வையி......நல்லா பாத்துக்குவாரு...//

அட.... தயிர் பானைக்கு பூனை காவலா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விறுவிறுப்பு சஸ்பென்ஸா கலக்குறீங்க

Arun Prasath said...

விறுவிறுப்பு சஸ்பென்ஸா கலக்குறீங்க//

வாங்க தல... நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
Arun Prasath said...
அப்டின்னு தான் நெனைகிறேன்... விடுங்க இருக்கற பானை நல்லா இருந்தா போது////

ஆமாமா...எதுக்கும் பன்னிய காவல் வையி......நல்லா பாத்துக்குவாரு...//////

பெருச்சாளிய போயி சோத்துப்பானைக்குள்ள வெக்க ப்ளான் பண்றீங்க, பின்னால ரொம்ப ஃபீல் பண்ண போறீங்க...!

Arun Prasath said...

பெருச்சாளிய போயி சோத்துப்பானைக்குள்ள வெக்க ப்ளான் பண்றீங்க, பின்னால ரொம்ப ஃபீல் பண்ண போறீங்க...!//

ஹி ஹி.... பன்னிகுட்டின்னு பேரு வெச்சிட்டு, பெருச்சாளின்னு சொல்லறீங்க... நானாச்சும் decent டா பூனைன்னு சொன்னேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
பெருச்சாளிய போயி சோத்துப்பானைக்குள்ள வெக்க ப்ளான் பண்றீங்க, பின்னால ரொம்ப ஃபீல் பண்ண போறீங்க...!//

ஹி ஹி.... பன்னிகுட்டின்னு பேரு வெச்சிட்டு, பெருச்சாளின்னு சொல்லறீங்க... நானாச்சும் decent டா பூனைன்னு சொன்னேன்.....////

பன்னிக்குட்டின்னா டீசண்டா இருக்கேன்னுதான் பெருச்சாளின்னு சொன்னேன் (பன்னிக்குட்டின்னு நான் பேரு வெச்சுக்கிட்டதுல இருந்து பன்னின்னாலே டீசண்ட்னு ஆயிடுச்சுன்னா பார்த்துக்கோயேன்?)

Arun Prasath said...

ஓஹோ அப்போ இன்னும் இன் டீசண்டா வேணும்னா நெறைய சொல்லலாம்.... அப்பறம் கடைல கால் வெக்க முடியாது.... நாறும்...
அதனால.... சோத்து பானைய நானே பாத்துகிறேன்.....


//பன்னிக்குட்டின்னு நான் பேரு வெச்சுக்கிட்டதுல இருந்து பன்னின்னாலே டீசண்ட்னு ஆயிடுச்சுன்னா பார்த்துக்கோயேன்?)//

ஆமா இன்னுமா உலகம் இதெல்லாம் நம்புது

ஜீ... said...

Super boss! கலக்குறீங்க!! :-)

Arun Prasath said...

வாங்க ஜி... நன்றி...

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

vinu said...

presenttuuuuuuuuuuu

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... கதை சூப்பரா போகுதே... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ADENGKAPPAA HOE MANY COMENTS U GET? M M M

மழலைப் பேச்சு said...

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.