என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, February 17, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 13

இப்போ கால் பண்றாங்களே, என்ன சொல்லி சமாளிக்க?

"ஹலோ"
"எங்க இருக்க? மாலதிய போய் பாத்துட்டு வந்துட்டியா ?"
"ம் பாத்தேன்மா"
"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற?"
"நான் வண்டி ஒட்டிட்டு இருக்கேன்மா ஒரு 2 மணி நேரத்ல கூப்டறேன்"
"சரி"

சுனில் ஒரு மாறி பாத்தான்.
"என்னாது 2 மணி நேரத்துல கால் பண்றியா? தம்பி இப்போ தான் ஆம்பூர், ரெண்டு மணி நேரத்துல மிஞ்சி போனா தொப்பூர் போலாம். கொஞ்சம் கூடுதலா மிதிச்சா ஓமலூர். அதுக்கப்றம் 200 கிலோ மீட்டர் போனும் தெரியும்ல"
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். நீ வண்டி ஓட்டு பாத்துக்கலாம்"
வீணா கேட்டா,"என்ன ராகுல் கேட்டாங்க அம்மா?"
"ஒன்னும் பெருசா இல்ல வீணா சமாளிச்சுட்டேன். உங்க வீட்ல என்னன்னு சொல்லி நம்ம விசயத்த சொல்ல போற?"
"தெரில ராகுல், அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உங்க வீட்ல ஒத்துபாங்கல்ல?"

இத கேக்கும் பொது அவ கண்ல ஒரு ஏக்கம் தெரிஞ்சது. பாவம் ரொம்ப பயந்து போய்டா போல.

"அதெல்லாம் பேசற மாறி பேசிக்கலாம் வீணா, கவலை படாத"
அவள சமாதானம் பண்ண சொன்னேனே தவிர, என்ன பண்ண போறேன்னு சத்தியமா தெரில. 
பாப்போம். 

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பறம் தூங்கிட்டா. வண்டி பர்கூர் கிட்ட போய்ட்டு இருந்தது. 
"சுனில், கிருஷ்ணகிரில நிறுத்து. டீ சாப்டலாம். நான் ஓட்டறேன்"
"பரவால்லடா நீ பின்னாடியே இரு.ஒரு லவ் ஜோடிய பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு"
"ரொம்ப டயலாக் பேசாத. அவ தூங்கிட்டா"
டீ சாப்டும் போது கேட்டான்.
"என்னடா சொல்ல போற வீட்ல? எதாச்சும் பிளான் வெச்சு இருக்கியா? செம கத்து கத்த போறாங்கடா"
"அதுக்கு தான உன்ன கூட கூட்டிட்டு போறேன். நீ இருக்கும் போது அவ்ளோ திட்டு விழுகாது மாப்ள"
"உங்க லவ்க்கு நீங்க அடி வாங்கறீங்களோ இல்லையோ, எங்கள கோத்து விட்டு வேடிக்க பாருங்கடா"
"அந்த அளவு விட்டுடுவோமா பாத்துக்கலாம் மாப்ள"

சாயங்காலம் கோவை ரீச் ஆனோம். வீணாவ கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு எங்க வீட்டுக்கு போனோம்.

முதல் முறையா எங்க வீடுக்குள்ள போக எனக்கு பயமா இருந்துச்சு. இவன் வேற உள்ளயே வர மாட்டேங்கறான். இவன வெச்சு கொஞ்ச திட்டுல இருந்து தப்பிச்சுக்கலாம்ன்னு பாத்தா நடக்காது போலயே. 

அப்பா அம்மா ரெண்டு பேரும் டிவி பாத்துட்டு இருந்தாங்க. 

"அம்மா"
"டேய் என்னடா மத்தியானம் தான் பேசின, அதுக்குள்ள வந்து நிக்கற"
"இல்லம்மா அது வந்து"
"எப்படி வந்தீங்க?"
"கார்ல. சுனில்க்கு தெரிஞ்சவங்க கார்"
"கார் ல இவ்ளோ தூரம். என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க.  போய் முகம் கழுவீட்டு வா.. காபி போடறேன்"
"ஹ்ம்ம்"

சுனில் பயத்துல நடுங்கீட்டு இருந்தான்.
காபி வந்தது. நான் பேச்ச ஆரம்பிக்கறது தான் நல்லதுன்னு தோணுச்சு. 

"அம்மா, இவ்ளோ சீக்கிரம் எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிப்பீங்கன்னு தோனல.."
"அட வயசு..."
"இரு இரு, நான் பேசி முடிச்சிடறேன். இத நேர்ல பேசினா தான் நல்லா இருக்கும்ன்னு தான் கிளம்பி வந்தோம். மாலதிய பாத்தேன். நல்ல பொண்ணு தான். உன் செலக்சன் என்னைக்குமே நல்லா தான் இருக்கும்........  ஆனா எனக்கு வேற ஒரு பொண்ண பிடிச்சிருக்கு"

வேகமா சொல்லி முடிச்சிட்டு, என்ன சொல்ல போறாங்களோன்னு பதட்டமா பாத்தேன். 
வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?
  

65 comments:

NaSo said...

வடை.

Arun Prasath said...

வடை வாங்கிகளை ஏமாற்றி வடை வென்றார் கடாரம் வென்ற சோழர்

NaSo said...

//வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?//

கண்டிப்பா நடக்கும் நல்லதை எதிபார்த்தா..

Arun Prasath said...

ஹி ஹி நடந்தா சரி தான்

NaSo said...

//Arun Prasath said...

வடை வாங்கிகளை ஏமாற்றி வடை வென்றார் கடாரம் வென்ற சோழர்//

இப்படியே எம்எல்ஏ சீட்டும் வெல்ல முடியுமா?

Arun Prasath said...

இப்படியே எம்எல்ஏ சீட்டும் வெல்ல முடியுமா?//

சீட்டு வாங்குனா பத்தாது.... வோட் வாங்கணும்

செல்வா said...

வந்திட்டேன் ... நான் போய் வீணாவ பார்த்திட்டு வரேன் ..

Arun Prasath said...

தம்பி நீ பாக்க கூடாது... அது தப்பு

செல்வா said...

//கொஞ்சம் கூடுதலா மிதிச்சா ஓமலூர்./

சைகில்லையா போறாங்க ? போன பார்ட்ல கார்ல போறமாதிரி சொன்னீங்க ?

Arun Prasath said...

தம்பி கார்ல போனானும் மிதிக்கணும்...

செல்வா said...

// Arun Prasath said...
தம்பி நீ பாக்க கூடாது... அது தப்பு

//

இல்ல சும்மா இருக்காங்களா இல்லையானு பார்த்திட்டு வரேனே ?

Arun Prasath said...

இல்ல சும்மா இருக்காங்களா இல்லையானு பார்த்திட்டு வரேனே ?//

ஒரு ஹாய் அண்ணின்னு மட்டும் சொல்லிடு வந்திடனும் சரியா?

மாணவன் said...

வணக்கம் மச்சி, புதுசா ஏதோ போஸ்ட் போட்டுருக்கபோல இரு பார்த்துட்டு வரேன் :)

செல்வா said...

//ஒரு ஹாய் அண்ணின்னு மட்டும் சொல்லிடு வந்திடனும் சரியா?
//

சரிங்க அண்ணா ?!! ஹி ஹி

மாணவன் said...

//அது ஒரு காதல் காலம் பகுதி 13//

என்ன மச்சி இது 13 ஆவது பாகமா?? அப்ப இரு நான் போயி பர்ஸ்ட்டுலேருந்து படிச்சுட்டு வரேன்.. :))

Arun Prasath said...

வணக்கம் மச்சி, புதுசா ஏதோ போஸ்ட் போட்டுருக்கபோல இரு பார்த்துட்டு வரேன் :)//

அதுக்கு தான மாணவரே எழுதி இருக்கேன்.. சட்ன்னு பாத்துட்டு வாங்க

Arun Prasath said...

சரிங்க அண்ணா ?!! ஹி ஹி//

நான் அண்ணன் தான்... ஆனா இந்த விசயத்துல ராகுல் தான் அண்ணன்

Arun Prasath said...

என்ன மச்சி இது 13 ஆவது பாகமா?? அப்ப இரு நான் போயி பர்ஸ்ட்டுலேருந்து படிச்சுட்டு வரேன்.. :))//

அடப்பாவமே.... சரி சரி

vinu said...

naanum presentttuuuuuuuuuu

Arun Prasath said...

வாங்க வாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>>வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?

அப்படி நடந்தா சுவராஸ்யம் போயிடுமே..

Arun Prasath said...

அப்போ நெஜமாவே நடக்காதா

vinu said...

Arun Prasath said...
வாங்க வாங்க



y sooooooooooooooooooo late;

feb14 mudinju moonu naalu aachu

Arun Prasath said...

நமக்கு எல்லா நாளும் லவர்ஸ் டே தான தல

செல்வா said...

25

சௌந்தர் said...

வேகமா சொல்லி முடிச்சிட்டு, என்ன சொல்ல போறாங்களோன்னு பதட்டமா பாத்தேன்.
வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?///

இதுக்கு எல்லாம் வருத்தப் பட கூடாது இனி வண்டியை கொஞ்சம் மெதுவா ஓட்டனும் சரியா...

Arun Prasath said...

இதுக்கு எல்லாம் வருத்தப் பட கூடாது இனி வண்டியை கொஞ்சம் மெதுவா ஓட்டனும் சரியா...
//

சத்தியமா என்ன சொல்ல வரன்னு தெரிலப்பா

செல்வா said...

//சத்தியமா என்ன சொல்ல வரன்னு தெரிலப்பா
//

எனக்கும் தெரியல ..

Pranavam Ravikumar said...

Good One! :-)

Arun Prasath said...

முதல் முறை வரீங்க போல.... நன்றி

karthikkumar said...

மச்சி கவிதை எல்லாம் எழுதுறீங்க.... நல்லா இருக்குமா.... வாழ்த்துகள் ......:))

Arun Prasath said...

யாரு நானா?

karthikkumar said...

பின்ன நானா? சரி மாப்பு..... வீட்ல வேணும்னா நான் பேசி பாக்குறேன். என்கிட்டே சொல்லிருக்கலாம்ல... எப்படியோ சேர்த்து வெச்சிடறேன் கவலைப்படாதே மச்சி ...........:)

எஸ்.கே said...

//வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?//

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சிடலாம்.....
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.....

Arun Prasath said...

பின்ன நானா? சரி மாப்பு..... வீட்ல வேணும்னா நான் பேசி பாக்குறேன். என்கிட்டே சொல்லிருக்கலாம்ல... எப்படியோ சேர்த்து வெச்சிடறேன் கவலைப்படாதே மச்சி ...........:)//

ஆணியே புடுங்க வேணாம்

Arun Prasath said...

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சிடலாம்.....
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.....//

எஸ் கே முடிவே பண்ணிடீங்களா

எஸ்.கே said...

கார்ல சுவாரசியமா எதுவும் நடக்கலையா?

Arun Prasath said...

கார்ல சுவாரசியமா எதுவும் நடக்கலையா?//

எந்த மாதிரி சுவாரஸ்யம்....

எஸ்.கே said...

போனவாரம் சொன்னா மாதிரி கம்பியை காச்சிருவாங்களோ!

எஸ்.கே said...

வீணாவின் வீட்டில் நடந்து என்ன? ஆவலோடு காத்திருக்கிறோம்!

எஸ்.கே said...

//Arun Prasath said...

கார்ல சுவாரசியமா எதுவும் நடக்கலையா?//

எந்த மாதிரி சுவாரஸ்யம்....//

ரொமான்ஸ், சண்டை, திட்டு...இப்படி

Arun Prasath said...

போனவாரம் சொன்னா மாதிரி கம்பியைகாச்சிருவாங்களோ!//

பொருத்து இருந்து தான் பாக்கோணும்

Arun Prasath said...

வீணாவின் வீட்டில் நடந்து என்ன? ஆவலோடு காத்திருக்கிறோம்!//

நல்லதே நடக்கும்

Arun Prasath said...

கார்ல சுவாரசியமா எதுவும் நடக்கலையா?//

எந்த மாதிரி சுவாரஸ்யம்....//

ரொமான்ஸ், சண்டை, திட்டு...இப்படி//

எங்க நானும் அப்டி தான் நெனச்சேன்.... தூங்கிடாளே....

எஸ்.கே said...

//எங்க நானும் அப்டி தான் நெனச்சேன்.... தூங்கிடாளே....//

அப்ப உங்களுக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியலை...சாரி..ராகுலுக்கு!

Arun Prasath said...

ஹப்பா நல்ல வேலை ராகுல்ன்னு சொன்னீங்க....

Unknown said...

//வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?//
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தானே !

Arun Prasath said...

@ஆகாயமனிதன்..
வாங்க... முதல் முறை வரீங்க போல....
பாப்போம் எதிர்பார்ப்பு என்ன ஆகுதுன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி முக்கியமான இடத்துல தொடரும் போட்டுட்டியே...? நீ டீவில மெகாசீரியலே எடுக்க போகலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கார்ல வீணா தூங்கிட்டாளா? சரி சரி அத இங்க போட வேணாம், மெயில்ல அனுப்பு.....!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது கார்ல வீணா தூங்கிட்டாளா? சரி சரி அத இங்க போட வேணாம், மெயில்ல அனுப்பு.....////////


தூங்குரதகூடவா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி முக்கியமான இடத்துல தொடரும் போட்டுட்டியே...? நீ டீவில மெகாசீரியலே எடுக்க போகலாம்////

.இந்த பையனுக்கு இதே வேலையா போச்சு! நான் வேணா தொடரட்டுமா பன்னி?

வைகை said...

பானை பத்திரம்!

Philosophy Prabhakaran said...

Present...

ம.தி.சுதா said...

வந்தேன் சார்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Anonymous said...

அதெல்லாம் பேசற மாறி பேசிக்கலாம் வீணா, கவலை படாத//
ம்..அருமையான ஆறுதல்

vimal said...

Superb love story n Superb narration...expecting next part...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

mm... Chennai to kovai vandhaachu... ini... too short episode...innum konjam longaa podunga Arun.. nice going

எஸ்.கே said...

வாங்க டூரிஸ்ட்ஸ்! நாம இப்ப ஒரு பழங்கால வரலாற்று நினைவிடத்திற்கு வந்திருக்கிறோம்! எல்லோரும் நல்லா சுத்தி பாருங்க! பாத்து பாம்பு, பல்லி ஏதாவது இருக்கும்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த கதையோட அடுத்த பார்ட் அடுத்த பிப்ரவரில வருமோ..:))

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

Sakthi said...

Hi When is the next part will come ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன் (ஒழுங்கு மரியாதையா எழுது)

vimal said...

hi
when is the next part?waiting for one year!

TERROR-PANDIYAN(VAS) said...

@Vimal

//when is the next part?waiting for one year!//

Unfortunately the blog owner do not know how to proceed the story. so he run away from the blog world.. :)