என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, February 10, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 12

என்ன பண்ணன்னு தெரியாத டைம்ல ஒரு பஸ் ஸ்டாப் வரும், அங்க வர பஸ்ல ஏறி போனா டர்னிங் பாயிண்ட்ன்னு விண்ணைத்தாண்டி வருவாயால ஒரு டயலாக் வருமே, அதே மாறி என்ன பண்ணன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். சுனில் கால் பண்ணான்.

"மச்சி எங்க இருக்க?"
"பில்லர் கிட்ட, வீணா கூட பேசிட்டு இருக்கேன்"
"சரி இன்னைக்கு என்ன பிளான்? அவ கூட ஊர் சுத்த போறியா?"
"இல்ல மச்சி, ஏன் கேக்கற?"
"இல்லைடா, நம்ம கைல இன்னைக்கு இன்னோவா இருக்கு. பசங்க எல்லாரும் பிஸி, எவனும் வரலன்னு சொல்லிட்டானுங்க. பாண்டிச்சேரி   போலாமா?"

அடடா இவன் அல்லவா நண்பன். சரியா எப்போ நமக்கு ஹெல்ப் வேணும்ன்னு தெரிஞ்சு வண்டியோட வரான் பாரு.
"மச்சி சூப்பர் டா. நீ அசோக் பில்லர் வா, நான் வெயிட் பண்றேன்"

வீணா அப்போ தான் வண்டி எடுத்துட்டு பக்கத்துல வந்தா.
"எங்க மாலதி? என்ன பலமான யோசனை?"
அவ கிட்ட நடந்தத சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சா.
"சரிவா, என் வண்டிய எங்க ஹாஸ்டல்ல நிறுத்திட்டு வரலாம். நானும் கோயம்புத்தூர் வரேன்"

அடடா வண்டில போறப்ப அடிக்கலாம்ன்னு நெனச்ச ஒரு பீருக்கும் ஆப்பு. 
"அட நீ எதுக்கு வீணா, நானே போய்ட்டு வந்திடறேன். போன் பண்ணி சொல்றேன் என்ன நடந்ததுன்னு"
"அதில்ல, உனக்கு வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடாங்க. எனக்கும் சீக்கிரம் நடந்திடும் , அதனால நானும் எங்க வீட்ல சூட்டோட சூடா சொல்லிடறேன்"

அவ சொல்றதும் சரி தான். தள்ளி போட்டுட்டே போக முடியாது. வண்டிய நிறுத்தீட்டு சுனில்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இவன் கிட்ட என்ன சொல்லி கோயம்புத்தூர் கூட்டிட்டு போலாம்ன்னு யோசிட்டு இருந்தப்ப சுனில் வந்தான்.

"என்னடா தனியா வருவன்னு பாத்தா குடும்பத்தோட வந்திருக்க" "மேடம் ஒன்னும் பயப்படாதீங்க உங்க ஆள பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு சேதாரம் இல்லாம கொண்டு வந்து விட்டுடறேன்" 

என்ன நடந்தது, எங்க போகணும்ன்னு சொல்ல சொல்ல அவன் பாவமா பாத்துட்டு இருந்தான்.

"டேய், உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன். வண்டி இருக்குன்னு சொன்னது குத்தமாடா. போக வர 1000 கிலோமீட்டர். என்ன நெனச்சிட்டு இருக்க?"
"மச்சி, என்ன நடந்ததுன்னு சொன்னேன்ல, வேற வழி இல்லடா. மாத்தி மாத்தி ஒட்டிக்கலாம்"
"அதெல்லாம் எனக்கும் தெரியும். மாலை போட்டு மஞ்ச தண்ணி தெளிச்சு ரெடியா இருக்கடா. என்ன பண்ண,  வா போலாம்"
அவன் போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணான்.

வீணா கேட்டா,"எதாச்சும் தப்பா நெனச்சுக்க போறான் ராகுல், வேற ஐடியா இல்லையா?"
"அட அவன் அப்டி தான் பேசுவான், மனசில ஒன்னும் நெனச்சுக்க மாட்டான். கவலை படாத"
நாங்க ரெண்டு பேரும் பின்னாடி சீட் ல. அவன் கெளம்பினான். 
"என்னடா நண்பா, வண்டில AC இல்லையா? சரி சரி பாட்டாச்சும் போடு"
"எல்லாம் கால கொடுமைடா"

சும்மா நானும் சுனிலும் பேசிட்டு வந்துட்டு இருந்தோம். அவ வெளிய வேடிக்கை பாத்துட்டு இருந்தா. ஸ்ரீபெரும்புதூர் தாண்டி வண்டி பெங்களூர் ஹைவேல பறந்துட்டு இருந்தது. பேசிட்டு இருந்த சுவாரஸ்யம்ல அவ என் தோள்ல சாஞ்சுகிட்டது நான் கவனிக்கவே இல்ல. ஒரு 10 நிமிஷம் கழிச்சு ஒரு சொட்டு கண்ணீர் என் கைல விழுந்தது. 

"ஹே என்னாச்சு? ஏன் அழற?" 
கருமம், பசங்களுக்கு இந்த ஆறுதல் சொல்ற கலை தான் வந்தே தொலையாது. எனக்கும் தான். இப்டியா மொக்கை மாறி கேள்வி கேப்பேன். அவ எழுந்து என்ன மொறச்சு பாத்துட்டு மறுபடியும் என் மடில படுத்துட்டா. ஒரு 5 நிமிஷம் வண்டி முழுக்க மௌனம். 

எந்திரிச்சு, அந்த கலங்கின கண்ல என்ன பாத்து," ஐ லவ் யு"ன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துட்டா. ஒரு செகண்ட், அவ கண்ல தெரிஞ்ச அந்த லவ்வ பாத்ததும் எனக்கு கண்ல தண்ணி வந்திடுச்சு. அப்போ மாலதி சொன்ன வார்த்தைகள் என் மனசில ஓடிட்டு இருந்தது. "பைத்தியமா இருக்கா உன் மேல.மிஸ் பண்ணிடாத".

அப்ப முன்னாடி இருந்து ஒரு சவுண்ட். 
"டேய் இங்க என்ன படமாடா ஓடுது, ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு இருக்கான், இங்க வந்து கொஞ்சிகிட்டு இருக்க. ஆம்பூர் வரப்போகுது, நான் பிரியாணி சாப்ட போறேன். அப்பறம் நீ ஓட்டு"
அடப்பாவி நல்லா லவ் சீன், கெடுத்துட்டான். அவ சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டா. சாப்டுட்டு மறஞ்சு தம் அடிச்சிட்டே பேசிட்டு இருந்தோம்.

"எதுக்குடா அழுதா அவ வண்டிக்குள்ள?"
"தெரில மச்சி, மாலதியா பாக்க போறேன்ன்னு சொல்லிட்டு போனேன்ல?"
"ஆமா, வீட்ல பேசிருக்காங்கன்னு சொன்ன"
"அவ கூட பேசிட்டு இருந்தத இவ பாத்துடா. ஆன இது வரைக்கும் ஒரு வார்த்தை கேக்கல டா, பத்தாதுக்கு மாலதி கூட இவ வேற ஒரு 15 நிமிஷம் தனியா பேசிட்டு இருந்தா, என்ன பேசினாங்கன்னே தெரில"
"அடப்பாவி, கேக்க வேண்டியது தான"
"தெரிலடா, கேட்டா சொல்லல. மாலதி வந்து, அவ உன்ன ரொம்ப லவ் பண்றா, மிஸ் பண்ணிடாதன்னு சொல்லிட்டு போய்டா. அதுக்குதான் அழறா போல"
"சரி அப்ப இன்னும் கொஞ்ச நேரம் நானே ஓட்டறேன். நீ அவ கூட இரு"
"நண்பேண்டா"

வண்டில ஏறினோம்.
அம்மா கால் பண்ணாங்க.

141 comments:

karthikkumar said...

vadai

Arun Prasath said...

வாப்பா.... வாங்கிக்க

sathishsangkavi.blogspot.com said...

//"சரி அப்ப இன்னும் கொஞ்ச நேரம் நானே ஓட்டறேன். நீ அவ கூட இரு"
"நண்பேண்டா"//

Correct....

சௌந்தர் said...

karthikkumar said...
vadai///

மச்சி வடை சூடா இருக்கு பார்...

மாணவன் said...

//
karthikkumar said...
vadai///

பங்காளி உன்னய கொல்லப்போறேன்பாரு... ஹிஹி

vidya said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)

Arun Prasath said...

Correct....//

:)

Arun Prasath said...

மச்சி வடை சூடா இருக்கு பார்...//

ஆமா ஆமா இன்னும் 5 நிமிஷம் கூட ஆகல

Arun Prasath said...

@மாணவன்
பங்காளி உன்னய கொல்லப்போறேன்பாரு... ஹிஹி//

செல்வாவும் தேடிட்டு இருக்கான்... அவன் வடை எல்லாம் இவரு வாங்கிடறாரு

எஸ்.கே said...

அழாதேம்மா அழாதே எதுக்கு அழுவுற, உனக்கு துணையா ராகுல் இருக்கிறப்ப அழலாமா, என்ன நடந்தாலும் அருண் பார்த்துப்பார்! சாரி ராகுல் பார்த்துப்பார்!

Arun Prasath said...

அழாதேம்மா அழாதே எதுக்கு அழுவுற, உனக்கு துணையா ராகுல் இருக்கிறப்ப அழலாமா, என்ன நடந்தாலும் அருண் பார்த்துப்பார்! சாரி ராகுல் பார்த்துப்பார்!//

டங் ஸ்லிப் ஆகி உண்மைய, சீ தெரியாம பொய் சொல்லிடாரு

மாணவன் said...

// Arun Prasath said...
@மாணவன்
பங்காளி உன்னய கொல்லப்போறேன்பாரு... ஹிஹி//

செல்வாவும் தேடிட்டு இருக்கான்... அவன் வடை எல்லாம் இவரு வாங்கிடறாரு//

பயபுள்ள எங்க ஒளிஞ்சிருக்கும்னு தெரியல நானும் பார்க்குறேன் எல்லாம் இடத்துலயும் முதல் வடை வாங்கிடுறாப்புல... :))

எஸ்.கே said...

”ராகுல் அம்மா பேசறேண்டா. மாலதி எல்லாத்தையும் போட்டுகுடுத்துட்டா. நீ வீட்டுக்குவா கம்பியை காய்ச்சி வச்சிருகோம்!”

karthikkumar said...

என்ன மொறச்சு பாத்துட்டு மறுபடியும் என் மடில படுத்துட்டா. ஒரு 5 நிமிஷம் வண்டி முழுக்க மௌனம்.

எந்திரிச்சு, அந்த கலங்கின கண்ல என்ன பாத்து," ஐ லவ் யு"ன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துட்டா.///

எனக்கு இத படிச்சதும் சிரிப்புதான் வந்தது ஹி ஹி இது பீலிங் வரிகளா மச்சி இருந்தாலும் எனக்கு சிரிப்புதான் வந்தது

NaSo said...

//எஸ்.கே said...

”ராகுல் அம்மா பேசறேண்டா. மாலதி எல்லாத்தையும் போட்டுகுடுத்துட்டா. நீ வீட்டுக்குவா கம்பியை காய்ச்சி வச்சிருகோம்!”//

எஸ்கே கலக்கீட்டீங்க..

சௌந்தர் said...

பேசிட்டு இருந்த சுவாரஸ்யம்ல அவ என் தோள்ல சாஞ்சுகிட்டது நான் கவனிக்கவே இல்ல./////

அப்போ நீ வேற யாரை கவனிச்சிட்டு இருந்தே


ஒரு 10 நிமிஷம் கழிச்சு ஒரு சொட்டு கண்ணீர் என் கைல விழுந்தது.////

சொட்டு மருந்து போடுராங்காளா

karthikkumar said...

மாணவன் said...
//
karthikkumar said...
vadai///

பங்காளி உன்னய கொல்லப்போறேன்பாரு... ஹி///

நேரம் முக்கியம் மாப்பு இரு உன்னை வலைச்சரம் வந்து கொள்றேன் ஹி ஹி

Arun Prasath said...

பயபுள்ள எங்க ஒளிஞ்சிருக்கும்னு தெரியல நானும் பார்க்குறேன் எல்லாம் இடத்துலயும் முதல் வடை வாங்கிடுறாப்புல... :))//

எல்லா ப்ளாக்கையும் ஓபன் பண்ணி வெச்சு உக்காந்துகுவாறு போல

karthikkumar said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

”ராகுல் அம்மா பேசறேண்டா. மாலதி எல்லாத்தையும் போட்டுகுடுத்துட்டா. நீ வீட்டுக்குவா கம்பியை காய்ச்சி வச்சிருகோம்!”//

எஸ் கே யை தவிர யாராச்சும் இப்டி யோசிசீங்களா... அண்ணன் வேணும் அதுக்கு தான்

karthikkumar said...

எஸ்.கே said...
”ராகுல் அம்மா பேசறேண்டா. மாலதி எல்லாத்தையும் போட்டுகுடுத்துட்டா. நீ வீட்டுக்குவா கம்பியை காய்ச்சி வச்சிருகோம்///

எஸ் கே அண்ணே கலக்கல்

Arun Prasath said...

எனக்கு இத படிச்சதும் சிரிப்புதான் வந்தது ஹி ஹி இது பீலிங் வரிகளா மச்சி இருந்தாலும் எனக்கு சிரிப்புதான் வந்தது//

உன் அறிவு அவ்ளோ தான் என்ன பண்ண?

Arun Prasath said...

எஸ்கே கலக்கீட்டீங்க..//

என்னத்த சோழரே... காப்பியா?

எஸ்.கே said...

வீணா: “அறிவுகெட்ட முண்டம்! ஒரு பொண்ணு அழுவுறாளே! கர்சீஃப் எடுத்து துடைச்சுக்கோம்மான்னு சொல்ல துப்பில்ல! நீயெல்லாம்...”

Arun Prasath said...

@Sounder
அப்போ நீ வேற யாரை கவனிச்சிட்டு இருந்தே//

ஹி ஹி இந்த புள்ள குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணிடும் போலயே

karthikkumar said...

Arun Prasath said...
எனக்கு இத படிச்சதும் சிரிப்புதான் வந்தது ஹி ஹி இது பீலிங் வரிகளா மச்சி இருந்தாலும் எனக்கு சிரிப்புதான் வந்தது//

உன் அறிவு அவ்ளோ தான் என்ன பண்ண///

யோவ் எனக்கு இப்பவும் சிரிப்பு நிக்கல செமையா இருக்கு சிரிச்சுட்டே தான் எழுதறேன் :)

karthikkumar said...

எஸ்.கே said...
வீணா: “அறிவுகெட்ட முண்டம்! ஒரு பொண்ணு அழுவுறாளே! கர்சீஃப் எடுத்து துடைச்சுக்கோம்மான்னு சொல்ல துப்பில்ல! நீயெல்லாம்.///

எஸ் கே போதும் நிறுத்துங்க என்னால சிரிச்சு சிரிச்சு முடியல :)

எஸ்.கே said...

சுனில்: “வண்டியை நான் ஓட்டுறேன். வீணாவை நீ.....”

Arun Prasath said...

@S.K
வீணா: “அறிவுகெட்ட முண்டம்! ஒரு பொண்ணு அழுவுறாளே! கர்சீஃப் எடுத்து துடைச்சுக்கோம்மான்னு சொல்ல துப்பில்ல! நீயெல்லாம்...”///

ஹா ஹா ஹா... லவ் பண்றது எப்டின்னு அண்ணன் கிட்ட தான் கேக்கணும்

Arun Prasath said...

எஸ் கே போதும் நிறுத்துங்க என்னால சிரிச்சு சிரிச்சு முடியல :)//

என்ன முடில?

Arun Prasath said...

சுனில்: “வண்டியை நான் ஓட்டுறேன். வீணாவை நீ.....”//

போதும் புரிஞ்சிருச்சு :)

எஸ்.கே said...

வீணா: (மனதுக்குள்) ஒருத்தி அழுதாளே, என்னன்னு பார்க்காம, தின்னப் போகுதுங்க பாரு தீனிப்பண்டாரங்க!

karthikkumar said...

மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாம் தண்ணீரில் குளிச்சாய்ங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி :)

Arun Prasath said...

வீணா: (மனதுக்குள்) ஒருத்தி அழுதாளே, என்னன்னு பார்க்காம, தின்னப் போகுதுங்க பாரு தீனிப்பண்டாரங்க!//

உங்களுக்கு எப்டி தெரியும் அண்ணே... சாப்பாடு மிக முக்கியம் இல்லையா?

karthikkumar said...

எஸ்.கே said...
வீணா: (மனதுக்குள்) ஒருத்தி அழுதாளே, என்னன்னு பார்க்காம, தின்னப் போகுதுங்க பாரு தீனிப்பண்டாரங்க///

காமெடி திலகம் எஸ் கே வாழ்க... அருண் ஒழிக... ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க தெரில இவரெல்லாம் லவ் பன்றாராமா

Arun Prasath said...

மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாம் தண்ணீரில் குளிச்சாய்ங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி :)//

இது எதுக்கு இங்க?

எஸ்.கே said...

சுனில்: மச்சி, இந்த சம்பவம் என் மனசுக்குள் ஒரு ஞானோதயத்தை ஏற்படுத்திச்சிடுச்சுடா!

ராகுல்: என்னடா?

சுனில்: கொய்யாலே! தண்ணியடிக்க உன்னை மட்டும் கூப்பிடவே கூடாதுடா!

Arun Prasath said...

காமெடி திலகம் எஸ் கே வாழ்க... அருண் ஒழிக... ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க தெரில இவரெல்லாம் லவ் பன்றாராமா//

இவரு மட்டும் லவ் பண்றதுல P.hD வாங்கி இருக்காரு பாரு... எல்லாம் ஒரே கேஸ் தான்

vidya said...

கருமம், பசங்களுக்கு இந்த ஆறுதல் சொல்ற கலை தான் வந்தே தொலையாது. எனக்கும் தான். இப்டியா மொக்கை மாறி கேள்வி கேப்பேன். ///

200 % உண்மை ஏன் இப்படி பசங்க
இருக்கறீங்க

Arun Prasath said...

@S.K
ஹி ஹி என்ன பண்ண... கால கொடுமை

Arun Prasath said...

200 % உண்மை ஏன் இப்படி பசங்க
இருக்கறீங்க//

வாம்மா... உன்ன தான் எதிர் பாத்துட்டு இருந்தேன்....

karthikkumar said...

@ அருண்
இது எதுக்கு இங்க////

அண்ணி (வீணா) அழுதாங்கள்ள நீங்க அறுதல் சொன்னா இந்த பாட்டு மாட்சிங்கா இருக்கும் சொன்னேன் :)

Arun Prasath said...

அடப்பாவி இது ஆறுதல் சொல்ற பாட்டா... கஷ்டகாலம்ப்பா

எஸ்.கே said...

வீணா: அந்த பீஸ் பெரிய ஆளுன்னு நினைச்சா பார்க்க வந்தே?

மாலதி: சே சே அப்படியெல்லாம் இல்ல. எங்க வீட்ல பார்க்க சொன்னாங்களேன்னுதான் இந்த மூஞ்சையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு.

Arun Prasath said...

அடடா..... அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு ராகுல்க்கே தெரியாது? உங்களுக்கு எப்டி?

மாணவன் said...

// Arun Prasath said...
மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாம் தண்ணீரில் குளிச்சாய்ங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி :)//

இது எதுக்கு இங்க?//

ராஸ்கல்ஸ் பிச்சுபுடுவேன் பிச்சு என்ன நடக்குது இங்க? :)))

vidya said...

அவ சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டா.//

அவல விட்டுட்டு தனியா சாப்ட போய்ட்டான்... ஒரு பிரியாணி லெவல் கூட கமிட் ஆகல...இது தான் தெய்வீக காதலா ??
ராகுல் ஒழிக !!

NaSo said...

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

NaSo said...

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

NaSo said...

50

NaSo said...

வடை எனக்கே

Arun Prasath said...

ராஸ்கல்ஸ் பிச்சுபுடுவேன் பிச்சு என்ன நடக்குது இங்க? :)))///

அதான பங்களிய என்னன்னு கேளுங்க மாணவன்

Arun Prasath said...

அவல விட்டுட்டு தனியா சாப்ட போய்ட்டான்... ஒரு பிரியாணி லெவல் கூட கமிட் ஆகல...இது தான் தெய்வீக காதலா ??
ராகுல் ஒழிக !!//

பப்ளிக் பப்ளிக்.... வரலன்னு சொன்ன அப்பறம் தூக்கிட்டா போகமுடியும்

Arun Prasath said...

வடை எனக்கே//

ரொம்ப நாள் கழிச்சு சோழர் பரம்பரைக்கு வடை

Arun Prasath said...

ஆமா என்ன சோழரே பாட்டு எல்லாம் பலமா இருக்கு

எஸ்.கே said...

Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That's relativity.
-- Albert Einstein

எஸ்.கே said...

Marriage is a romance in which the heroine dies in the first chapter.
-- Cecilia Egan

Arun Prasath said...

ஹி ஹி... அண்ணன் லவ் மூட்க்கு மாறிட்டாரு... இது அவரு relativity தியரிக்கு ஈஸியா சொன்ன விளக்கம்...

எஸ்.கே said...

Love is a fire. But whether it is going to warm your heart or burn down your house, you can never tell.
-- Joan Crawford

Arun Prasath said...

Marriage is a romance in which the heroine dies in the first chapter.
-- Cecilia Egan//

இதுக்கு என்ன சரியான அர்த்தம் எஸ் கே?

karthikkumar said...

@ அருண்
வரலன்னு சொன்ன அப்பறம் தூக்கிட்டா போகமுடியும்///



ஆமாய்யா அப்புறம் என்ன லவ்வர் நீ ??

Arun Prasath said...

Love is a fire. But whether it is going to warm your heart or burn down your house, you can never tell.
-- Joan Crawford//

இது சரி

Arun Prasath said...

ஆமாய்யா அப்புறம் என்ன லவ்வர் நீ ??//

அத ராகுல் கிட்ட கேளு

எஸ்.கே said...

//Marriage is a romance in which the heroine dies in the first chapter.//

அதாவது அங்கே ஹீரோயின் வில்லியாயிடுமாம். (ஆனா இதை Marriage is a romance in which the hero dies in the first chapter இப்பிடியும் சொல்வாங்க:-)))

எஸ்.கே said...

True love is like seeing ghosts; we all talk about it, but few of us have ever seen one.
-- La Rochefoucauld

vidya said...

ஆமாய்யா அப்புறம் என்ன லவ்வர் நீ ?? ///

கரெக்டா கேட்டிங்க கார்த்திக்

Arun Prasath said...

அதாவது அங்கே ஹீரோயின் வில்லியாயிடுமாம். (ஆனா இதை Marriage is a romance in which the hero dies in the first chapter இப்பிடியும் சொல்வாங்க:-)))//

ஓஹோ சரி சரி

Arun Prasath said...

கரெக்டா கேட்டிங்க கார்த்திக்//


வித்யா அந்த பையன எல்லாம் சப்போர்ட்க்கு கூப்டாத... அது கடசில உன்ன ஓட்டிட்டு ஓடிடும்...

Arun Prasath said...

True love is like seeing ghosts; we all talk about it, but few of us have ever seen one.
-- La Rochefoucauld//

அப்போ பேய் பிசாசு உண்மைன்னு சொல்ல வரீங்க

எஸ்.கே said...

ராகுல் நினைச்சிருக்கலாம், தான் சாப்பிட்டா வீணா சாப்பிட்ட மாதிரின்னு:-)

Arun Prasath said...

ராகுல் நினைச்சிருக்கலாம், தான் சாப்பிட்டா வீணா சாப்பிட்ட மாதிரின்னு:-)//

ஹப்பாடி எனக்கு சப்போர்ட்க்கு ஒரு ஆள் கெடச்சிருச்சு

எஸ்.கே said...

A man is incomplete until he is married. After that, he is finished.—

Zsa Zsa Gabor

எஸ்.கே said...

//ஹப்பாடி எனக்கு சப்போர்ட்க்கு ஒரு ஆள் கெடச்சிருச்சு //

பின்னே உங்களுக்கு ஒன்னுன்னா சாரி ராகுலுக்கு ஒன்னுன்னா விட்டுட முடியுமா!:-)

Arun Prasath said...

A man is incomplete until he is married. After that, he is finished.—

Zsa Zsa Gabor//

இது ஏதோ sms மாறி இருக்கு

எஸ்.கே said...

அடுத்த பார்ட்ல அம்மாகிட்ட என்ன பொய் சொல்ல போறார் ராகுல்னு தெரியலை!

Arun Prasath said...

பின்னே உங்களுக்கு ஒன்னுன்னா சாரி ராகுலுக்கு ஒன்னுன்னா விட்டுட முடியுமா!:-)//

ஹி ஹி நன்றி


அடுத்த பார்ட்ல அம்மாகிட்ட என்ன பொய் சொல்ல போறார் ராகுல்னு தெரியலை!//
பொய் சொல்லவா உண்மை சொல்லவான்னு யோசிச்சிட்டு இருப்பன்

எஸ்.கே said...

யாரோ எழுதிய கவிதைகள் ஆரம்பம்!

நீ விரும்பும் இதயம்
உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும் .....!
"ஆனால்"
உன்னை விரும்பும் இதயம்
உன்னை மட்டும்மே எதிர் பார்க்கும் ...!

எஸ்.கே said...

அன்பே உன்னை ரதம் என்று வர்ணித்தேண் ,
அதனால் தான் இன்று ஊரே திரண்டு வருகிறது
உன்னை இழுத்து கொண்டு ஓடும் பொழுது !!!

Arun Prasath said...

அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆய்டுச்சு... எல்லாரும் குத்த வெச்சு உக்காருங்க

செல்வா said...

வந்துட்டேன் .. படிச்சிட்டு வரேன் ..

எஸ்.கே said...

உன்னை
பின் தொடரும்
உரிமை
எனக்கு மட்டும் தான்
உள்ளது..,
சொல்லிவை
உன் "நிழலிடம்"...

எஸ்.கே said...

பற்றி எரிந்த
காதலில்
குளிர் காய்ந்தது
நீயும்
நானும்......!!!!!

Arun Prasath said...

நிழல போட்டு தள்றதா நெனச்சு அந்த பொண்ண சாவடிச்சிட போறாங்க

Arun Prasath said...

வந்துட்டேன் .. படிச்சிட்டு வரேன் ..//

வா வா... ஒன்னும் அவசரம் இல்ல

Arun Prasath said...

பற்றி எரிந்த
காதலில்
குளிர் காய்ந்தது
நீயும்
நானும்......!!!!!//

வீடு எரிஞ்சிற போகுது

எஸ்.கே said...

காதல் வந்தால்
கவிதை வரும்.
கவிதையாய்
காதல் வந்தது
எனக்கு.

Arun Prasath said...

அப்போ கவிதை ?

எஸ்.கே said...

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!

செல்வா said...

//"அட நீ எதுக்கு வீணா, நானே போய்ட்டு வந்திடறேன். போன் பண்ணி சொல்றேன் என்ன நடந்ததுன்னு"
//

அட நீ எதுக்கு வீணா வீணா ?

Arun Prasath said...

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!///

பொருளில் பிழை உள்ளதோ? காற்று அழாது, ஊளையிடும்

செல்வா said...

//"அதெல்லாம் எனக்கும் தெரியும். மாலை போட்டு மஞ்ச தண்ணி தெளிச்சு ரெடியா இருக்கடா. என்ன பண்ண, வா போலாம்"
//

சுனில் மாதிரி ஒரு நண்பர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

Arun Prasath said...

அட நீ எதுக்கு வீணா வீணா ?//

ஹா ஹா

எஸ்.கே said...

தொட்டு வழியும் மழைத் துளி…

செல்வா said...

/நான் கவனிக்கவே இல்ல. ஒரு 10 நிமிஷம் கழிச்சு ஒரு சொட்டு கண்ணீர் என் கைல விழுந்தது.
//

இன்னிக்கு இந்த லைன்ஸ் ...

Arun Prasath said...

கவிதை புயல் எஸ் கே வாழ்க

செல்வா said...

//எந்திரிச்சு, அந்த கலங்கின கண்ல என்ன பாத்து," ஐ லவ் யு"ன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துட்டா. ஒரு செகண்ட், அவ கண்ல //

ஐயோ எப்படி இப்படியெல்லாம் .. மறுபடியும் அதே வார்த்தைகள் தான் ...
சிலிர்ப்பு ... இதுவரைக்கும் சாதரனமாதான் இருந்துச்சு .. இந்த வரிகளில் மறுபடியும் எங்க தலைவர் காதல் இளவரசர் அருண் அவர்கள் வெற்றி அடைந்து விட்டார் .

செல்வா said...

//"சரி அப்ப இன்னும் கொஞ்ச நேரம் நானே ஓட்டறேன். நீ அவ கூட இரு"
"நண்பேண்டா"
//

அட அட ..

எஸ்.கே said...

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்

செல்வா said...

100

Arun Prasath said...

செல்வா எப்டி இப்டி எல்லாம்.... அந்த பய புள்ள கார்த்தி, இதே லைன் படிச்சிட்டு சிரிப்பு வருதுன்னு சொல்றான்... நீ என்னடானா... ஒரு வேலை லவ் பண்றியோ

Arun Prasath said...

செல்வா நேரடியாக வடை வென்றார்

Arun Prasath said...

எஸ் கே அண்ணே கடைய பாத்துக்குங்க.... சாப்டுட்டு வந்திடறேன்

செல்வா said...

//அந்த பய புள்ள கார்த்தி, இதே லைன் படிச்சிட்டு சிரிப்பு வருதுன்னு சொல்றான்... //

அவன ஒரு லூசு ..

எஸ்.கே said...

செல்வா ஒரு மிகச்சிறந்த ரசிகர்!

Arun Prasath said...

அவன ஒரு லூசு ..//

இது சரி... இங்க இல்ல அவன்.. ஆச தீர திட்டிக்க

Arun Prasath said...

செல்வா ஒரு மிகச்சிறந்த ரசிகர்!.//

எஸ் கே மாறியே

Anonymous said...

காதலர் தினம் நெருங்குது....கதை சொக்க வைக்குது

வைகை said...

உன்னை மட்டுமே பார்த்ததினால்
எனக்கு தெரியவில்லை
பின்னால் உன் புருஷன்
கையில் கம்போடு!!

வைகை said...

எதிர் வீட்டு எருமை கூட
அழகுதான்!
உன்னை நான் பார்த்த பிறகு!
எப்பிடி நீ இப்பிடி

Arun Prasath said...

ஆகா வைகை அவனா நீங்க

Arun Prasath said...

காதலர் தினம் நெருங்குது....கதை சொக்க வைக்குது//

எல்லாருமே கவிதையா சொல்றாங்கப்பா

வைகை said...

பீச் போகலாம் என்றாய்
உடனே வேண்டாம் என்றேன்
கோவிலுக்கு போகலாம் என்றாய்
உடனே சரி என்றேன்
கோவிலில் மட்டுமே
சுண்டலோடு பொங்கலும்
தருவார்கள்

Arun Prasath said...

@Vaigai
உண்மைலயே பாவம் அண்ணி

வைகை said...

ஆளில்லா தியேட்டரில்
அருகருகே நீயும் நானும்
நீ சொன்ன வார்த்தையில்
என் நெஞ்சே வெடித்தது
என்ன வார்த்தை கேட்டுவிட்டாய்
என்னைப்பார்த்து? - இத்தனை
ஆண்டுகளாய் பொக்கிசமாய்
சேர்த்து வைத்த ரகசியத்தை
போட்டுடைத்தாய்- இன்னுமும்
ஆறவில்லை- எப்படி நீ
கேட்க்கலாம் என்னைப்பார்த்து
"பல்லு வெலக்கலையா நீ?"

Arun Prasath said...

அப்டி கேக்கற அளவுக்கு என்ன பண்ணீங்க நீங்க?

vidya said...

அன்பே உன்னை ரதம் என்று வர்ணித்தேண் ,
அதனால் தான் இன்று ஊரே திரண்டு வருகிறது
உன்னை இழுத்து கொண்டு ஓடும் பொழுது !!! //

ஹி ஹி நல்லா இருக்கு

vidya said...

சுனில் மாதிரி ஒரு நண்பர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் //

ஆமாம் செல்வா அவங்க நண்பர்கள் பட்டாளம் ரொம்ப சூப்பரா இருக்கும்

Arun Prasath said...

ஆமாம் செல்வா அவங்க நண்பர்கள் பட்டாளம் ரொம்ப சூப்பரா இருக்கும்//

ஆமா ஆமா எல்லாரும் உருப்படாத கூட்டம், எங்களுக்கு வித்யா சப்போர்ட் வேற...

vidya said...

ஆமா ஆமா எல்லாரும் உருப்படாத கூட்டம், எங்களுக்கு வித்யா சப்போர்ட் வேற... //

இல்ல நான் இதை அட்சேபிகரேன் அவங்க எல்லாரும் ரொம்ப நல்ல பசங்க ..

Arun Prasath said...

என்ன நானே உருப்படாத பையன்னு சொல்றேன்... இந்த புள்ள இல்லன்னு சொல்லுது... பாவம்

vidya said...

என்ன நானே உருப்படாத பையன்னு சொல்றேன்... இந்த புள்ள இல்லன்னு சொல்லுது... பாவம் //

:( :(

Unknown said...

இவன்தாண்டா நண்பன் சாரிபா இவரு தான் நண்பரு ஹி ஹி

Arun Prasath said...

இவன்தாண்டா நண்பன் சாரிபா இவரு தான் நண்பரு ஹி ஹி//

கண்டிப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வண்டி இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கே? நடுவுல ஏதாவது குத்துப்பாட்டு வெக்கிறது?

Arun Prasath said...

நல்லதா ஒரு பாட்டு எழுதி தரது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
ஆளில்லா தியேட்டரில்
அருகருகே நீயும் நானும்
நீ சொன்ன வார்த்தையில்
என் நெஞ்சே வெடித்தது
என்ன வார்த்தை கேட்டுவிட்டாய்
என்னைப்பார்த்து? - இத்தனை
ஆண்டுகளாய் பொக்கிசமாய்
சேர்த்து வைத்த ரகசியத்தை
போட்டுடைத்தாய்- இன்னுமும்
ஆறவில்லை- எப்படி நீ
கேட்க்கலாம் என்னைப்பார்த்து
"பல்லு வெலக்கலையா நீ?"//////

இதெல்லாம் புதுசா நமக்கு?

Arun Prasath said...

இதயே பாட்டா போட்டுடலாம்.... கூபுடுங்கப்பா A.R.ரஹ்மான் தலைய

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Arun Prasath said...
நல்லதா ஒரு பாட்டு எழுதி தரது//////

குத்துப்பாட்டுக்கு வெறும்படம் போதாது..?

Arun Prasath said...

குத்துப்பாட்டுக்கு வெறும்படம் போதாது..?//

ம்.. ம்.. வெளங்கிடுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
குத்துப்பாட்டுக்கு வெறும்படம் போதாது..?//

ம்.. ம்.. வெளங்கிடுச்சு

February 10, 2011 4:33 PM/////

வெளங்கி என்ன பண்றது.... வேலைய தொடங்கு......

Arun Prasath said...

வெளங்கி என்ன பண்றது.... வேலைய தொடங்கு......//

அட தொடங்கின அப்பறம் சொல்லவா முடியும்... புரிஞ்சுக்கணும்

Unknown said...

சூப்பர் பாஸ்! செம்ம ஸ்பீடா போகுது! :-)

Arun Prasath said...

நன்றி தல

எஸ்.கே said...

//சூப்பர் பாஸ்! செம்ம ஸ்பீடா போகுது! :-)//

இரண்டு பேர் மாத்தி மாத்தி வண்டி ஓட்டுறாங்கல அதான்!

Arun Prasath said...

எப்டி எஸ் கே டக்ன்னு ஆஜர் ஆகரீங்க

எஸ்.கே said...

follow up comments போட்டு வச்சிருக்கேன் என்ன கமெண்ட் வந்தாலும் மெயிலுக்கு வந்துடும்!:-)

Arun Prasath said...

நெனச்சேன்.... :)

செல்வா said...

SAME TO YOU

Arun Prasath said...

வாங்க செல்வா சார் என்ன நடக்குது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வண்டில ஏறினோம்.
அம்மா கால் பண்ணாங்க//

ஒரு ஒரு போஸ்ட் முடியரப்பவும் யாராச்சும் ஒருத்தர் கால் பண்றாங்களே... என்ன இது? கால் பால் குடும்பமா..????? ... ஹா ஹா ஹா... கதை கலக்கலா போகுது... சீக்கரம் லேட் பண்ணாம அடுத்த பார்ட் போடுங்க அருண்...

Arun Prasath said...

ஹி ஹி... போட்டுடலாம்